Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
பெண்ணிடம் கேட்கக் கூடாத கேள்வி!எங்கள் அலுவலகத்தில் நடந்த நிகழ்வு இது...என் அருகில் அமர்ந்திருந்த பெண் ஊழியர் ஒருவர், கழிப்பறை செல்வதற்காக, தன் இருக்கையில் இருந்து எழுந்தார். உடனே, அவர் அருகிலிருந்த ஆண் ஊழியர், 'என்னங்க மேடம்... மாசப் பிரச்னையா; 'பேடு'லாம், 'அலர்ட்டா' வெச்சிருக்கீங்களா...' எனக் கேட்டார்.அடுத்த நொடி, வெகுண்டெழுந்த அப்பெண், 'நீ எல்லாம் படிச்ச ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917 - 2017.நாரதர் வேடம் போட தயாராக இருந்த கே.ஆர்.ராமசாமி, நான், நாரதர் வேடமிட்டு வந்ததைப் பார்த்ததும், கோபமடைந்து, 'உடைகளை கழட்டி கொடு; மாமா என்னைத்தான் நாரதர் வேடம் போட சொல்லியிருக்கார்...' எனறார்.'பெரிய ஐயா என்னைத்தான் அந்த வேஷத்த போடச் சொல்லியிருக்கிறார்; அதனால், தர முடியாது...' என்றேன்.உடனே, காளி என்.ரத்தினத்திடம் சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
அந்த நடிகை, 'எக்ஸ்டிராடினரி பிரிலியன்ஸ்' உள்ளவர். எந்த சப்ஜெக்ட்டை எடுத்தாலும், அதில் பத்து நிமிடமாவது பேசும் திறமை கொண்டவர். நடிப்பை நிறுத்தி, திருமணம் புரிந்து, அமெரிக்காவில் செட்டிலாகிவிட்டவர்.சின்னத் திரையில் சில நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுக்க, அவ்வப்போது சென்னை வந்து செல்கிறார்.சமீபத்தில், சென்னை வந்திருந்தபோது எனக்கு போன் செய்தார். குசலம் விசாரித்தபின், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
* கே.முகம்மது, ஆவடி: வட்டிக்கு கடன் வாங்கியாவது, 'ஏசி', எல்.இ.டி., 'டிவி' லேப் -- டாப், கம்ப்யூட்டர் என்று, சகல பொருட்களையும் வாங்கிக் கொடுக்கச் சொல்லி, என் மனைவி நச்சரிக்கிறாளே...வட்டி கட்டி, கெட்ட குடும்பங்கள் பலவற்றை அறிவேன். பிசினசில் உள்ளவர்கள் தவிர, மற்றவர்கள் வட்டிக்கு வாங்கி, ஆடம்பர செலவு செய்யக் கூடாது; மீறி வாங்கினால், தொலைந்தே போவர்!எஸ்.வேணுபிரபாகரன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
கேலி என்ற பெயரில், தரமற்ற பேச்சுகளை பேசுவது, கீழ்நிலை குணம் கொண்டோரின் இயல்பு. நல்லவர், கெட்டவர் என்று பாராமல், யோசியாமல் பேசும் அறிவற்ற பேச்சினால் ஏற்படும் விளைவை விளக்கும், சிலப்பதிகார நிகழ்வு இது: மாதவியிடம் பொருளை எல்லாம் இழந்த கோவலன், மீண்டும் வணிகம் செய்து பொருளீட்டுவதற்காக, தன் மனைவி கண்ணகியுடன், மதுரை நகர் நோக்கி சென்று கொண்டிருந்தான்; வழியில், கவுந்தி அடிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
ஏகம் பதிப்பகம் வெளியிட்டுள்ள, 'படிக்காத மேதை காமராஜர் வாழ்விலே' நூலிலிருந்து: அக்., 2, 1975ல் காலமானார், காமராஜர். அதற்கு முன், செப்டம்பர் மாதக் கடைசியில் ஒருநாள், சத்தியமூர்த்தி பவன் நிர்வாகி, வள்ளியப்பனை அழைத்து, 'மாவட்ட கமிட்டிகள் வசூலிச்சு, நமக்கு அனுப்பின, கட்சி பணம், 10 லட்ச ரூபாய் நம்மகிட்ட இருக்கு. அந்த கணக்கு எல்லாம் உன்கிட்டே தானே உள்ளது... இனிமே, நாம் அந்தப் பணத்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
ஜூலை - 4 கோவர்த்தன விரதம்பணி செய்யும் இடமே கோவில் எனும், அரிய கருத்தை, 'கோவர்த்தன லீலை'யின் மூலம் நமக்கு உணர்த்துகிறார், பகவான், கிருஷ்ணர். 'கோ' என்றால், பசு; 'வர்த்தனம்' என்றால், பெரிய குகை மற்றும் சிங்கம் என்று பொருள். மலையை தூக்கி, குகை போன்ற பள்ளத்தை உருவாக்கி, மக்களை பாதுகாத்தவர் என்பதால், கிருஷ்ணருக்கு, கோவர்த்தனன் என்ற பெயர் ஏற்பட்டது. மழைக்கடவுளான இந்திரனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
தினமலர் - வாரமலர் வாசகர்களுக்கான இந்த ஆண்டு குற்றால சீசன் டூர், கடந்த, ஜூன், 20, 21, 22 ஆகிய தேதிகளில் மிக குதூகலமாக நடைபெற்றது. 29வது ஆண்டாக இந்த ஆண்டு நடைபெற்ற டூரில், பல்வேறு சுவராசியமான சம்பவங்கள் நிகழ்ந்தன.வழக்கம் போல குவிந்த வாசகர்களது விண்ணப்பங்களில் இருந்து தமிழகம் முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட வாசகர்கள், தங்கள் குடும்பத்துடன் மதுரை வந்து சேர்ந்தனர்.தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், பி.லிட்., பி.எட்., படித்துள்ளேன். சைக்கிளில் கோல மாவு விற்கும் சிறு வியாபாரி, என் அப்பா. அவரது வருவாயை கொண்டு, சிக்கனமாக குடும்பம் நடத்தி, என்னை இந்தளவுக்கு படிக்க வைத்துள்ளார்; எனக்கு, தம்பி மற்றும் தங்கை உள்ளனர்.நான் கறுப்பாக, குள்ளமாக இருப்பேன்; கலகலவென்று யாரிடமும் பேச மாட்டேன்; தாழ்வு மனப்பான்மையால், உறவினர் வீட்டு விசேஷத்திற்கு கூட போக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
இந்திய படமெடுக்கும் ஈரானிய இயக்குனர் மஜித் மஜித்!உலகப்புகழ் பெற்ற, ஈரானிய இயக்குனர், மஜித் மஜித், தற்போது, இந்திய சினிமாவிற்குள் காலடியெடுத்து வைத்துள்ளார். அவர் இயக்கும், பியாண்ட் த க்ளவுட்ஸ் என்ற படம், இந்தி, ஆங்கிலம் மற்றும் தமிழ் என, மூன்று மொழிகளில் தயாராகி வருகிறது. அண்ணன், தங்கை இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தில், இந்தி நடிகர், இஷான் கட்டார், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
ஏதோ நினைப்பில், அவசரப்பட்டு, ஒரு முடிவை எடுக்கிறோம்; பாதி வழி வந்த பின் தான், நாம் எடுத்த முடிவு, தவறானது என்பது தெரிகிறது.மற்றவர்களும் சுட்டிக் காட்டுகின்றனர். இவ்வளவு ஏன்... நம் மனதே, நமக்கு சுட்டிக் காட்டுகிறது. ஆனாலும், 'நான் முடிவெடுத்தால் எடுத்தது தான்; பின் வாங்கப் போவது இல்லை...' என்று நமக்குள் சொல்லிக் கொள்கிறோம்.பின் விளைவுகளை யோசிக்காமல் எடுக்கப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
அழகும், ஆபத்தும்!அழகிய எதையும்ஆபத்து சூழ்கிறது!ஒளி தரும் பொருளைத் தான்இருளுக்குள்வைக்கின்றனர்!கிடைத்தவன்போற்றுகிறான்கிடைக்காதவன்தூற்றுகிறான்!அழகுக்குஎப்போதும் அப்படி ஒருதண்டனை!அமைதியாகஇருப்பினும்அழகைச் சுற்றிஏக்கப் பெருமூச்சாய்எப்போதும் புயல் வீசுகிறது!ஆர்ப்பரிக்கும்அழகிலோஅழிவை உண்டாக்கும்பொறாமை தீ பொங்கி எரிகிறது!வெளிச்சம்தருகிற அழகு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
''நான் ஒருத்தருக்கு, இருபது ரூவா குடுத்ததா சொன்னேன்ல... அதவச்சு, ஒரு கதை எழுதியிருக்கேன்; வாசிக்கிறேன் கேக்குறியா...'' என்றேன் மனைவியிடம்!கண்களில் நீர் ததும்ப, வெங்காயம் வெட்டிக் கொண்டிருந்த அவள், ''இப்பவா... சரி வாசிங்க,'' என்றாள்.நான் எழுதிய கதையை படிக்க ஆரம்பித்தேன்...ரயில்வே கேட்டை தாண்டிய போது, யாரோ, என்னை சத்தமாக கூப்பிட, பைக்கின் வேகத்தை குறைத்து, ஓரங்கட்டி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
'நோயாளிகளிடம், எப்படியெல்லாம் பணம் கறப்பது...' என, அலையும் மருத்துவர்களுக்கு மத்தியில், மாறுபட்டு இருக்கிறார், அரசு பெண் மருத்துவர், கே.எம்.நூனா மர்ஜா.இவர், பயிற்சி மருத்துவராக இருந்த போது, கேரள மாநிலம், நிலம்பூருக்கு உட்பட்ட ஆதிவாசிகளின் ஊர்களுக்கு சென்று, சேவை செய்தார்.மருத்துவரான பின், அங்கேயே பணியாற்ற விரும்பியவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.பட்டினியில் வாடும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர், டாப்சி. பார்ப்பதற்கு, அப்பாவி பெண் போலிருந்த இவர், தற்போது, முற்றிலும் மாறி விட்டார். காரணம், நாம் ஷபானா என்ற இந்தி படம்! 'இப்படத்தில் முரட்டு, ரவுடி பெண் கதாபாத்திரத்திற்காக, உடற்பயிற்சி மற்றும் சண்டை பயிற்சியில் இறங்கியதால், உடல் ரீதியாக பலம் பெற்று விட்டேன்; பெண்கள், இது போன்ற பயிற்சிகளை பெற்று வந்தால், யாருக்கும் பயப்படாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
டில்லியில், சுங்க விகார் பகுதியில் உள்ள ஸ்டேட் பேங்க் ஏ.டி.எம்., ஒன்றிற்கு பணம் எடுக்க சென்றார், ஒருவர்.அப்போது, அவருக்கு கிடைத்த நான்கு, 2,000 ரூபாய் நோட்டுகளைக் கண்டு, அதிர்ச்சி அடைந்தார்; காரணம், ஒரிஜினல் நோட்டுகள் போல அச்சிடப்பட்டு இருந்த அந்த நோட்டுகளில், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா என்பதற்கு பதிலாக, 'சில்ட்ரன் பேங்க் ஆப் இந்தியா' என்று இருந்தது. ஆனால், 'ஏ.டி.எம்., ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X