Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
கடவுளின் படைப்பில் பூமி, மரம், செடி, கொடி மற்றும் பல ஜீவராசிகளும் அடங்கும்; இவைகளில் தண்ணீரும் ஒன்று. எல்லாவித ஜீவராசிகளுக்கும் தண்ணீர் அவசியமாகிறது. இது ஒன்று மட்டுமில்லையேல், உயிர் வாழ்வது முடியாததாகிறது. இந்த தண்ணீரும், பகவான் கருணையின் காரணமாக, ஜீவராசிகளுக்கு அளிக்கப்பட்டது; அதை, தீர்த்தம் என்று புனிதமாக கருதினர்.தண்ணீரெல்லாம் தீர்த்தமாகி விடாது; அது போல், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
ஜூலை 6 அமர்நீதியார் குருபூஜை!கும்பகோணம் அருகிலுள்ள பழையாறை கிராமத்தில் வசித்தவர் அமர்நீதியார் என்ற வணிகர். தீவிர சிவபக்தரான இவர், பெரும் வள்ளலாகவும் திகழ்ந்தார். சிவனடியார்களுக்கு உணவு வழங்குவதுடன், அவர்களுக்கு தேவையான கோவணம், துண்டு முதலானவையும் வழங்குவார்.அமர்நீதியாரின் வள்ளல் தன்மை கண்டு மகிழ்ந்த சிவன், அவரது புகழ் உலகெங்கும் பரவும் வகையில் சோதனை செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
தோழி செய்ய சொன்ன பூஜை ஏற்பாடு!சென்னையில் வசிக்கும் என் தோழியிடமிருந்து, போன் வந்தது. தன் மகள், இந்த ஆண்டு, பிளஸ் 2 செல்வதாகவும், அவள், அதிக மதிப்பெண் எடுப்பதற்காக, என் மகளுக்கு செய்த பூஜையை, அவளது மகளுக்கு செய்ய வேண்டும் என்றும், அதற்கு எவ்வளவு செலவானாலும், பராவாயில்லை என்றும் கூறினாள். என் மகளின் படிப்புக்காக, எந்த ஒரு பூஜையோ, யாகமோ நான் செய்யவில்லை என்பதால், குழம்பி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
"ஹலோ... உங்களது கடிதங்கள், விழிப்பூட்டுவதாய் உள்ளன...' என, பெற்றோரும், "இதெல்லாம் தெரியும்... வேற எப்படில்லாம் ஏமாத்துவாங்க; அதையும் எழுதுங்க...' என்றும், "எங்க கதையை எழுதுங்க...' எனவும், ஏகப்பட்ட கடிதங்கள்..."ஏகப்பட்ட பிரச்னைகள்; அப்பப்பா... பெண் குழந்தைகள் பிறந்தாலே பயமா இருக்கு. இவர்களை வளர்த்து ஆளாக்கி, நல்ல முறையில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதை உங்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
போலி சாமியார்கள் வரிசையில், இன்னொரும் சாமியாரும் உள்ளார். இவர், சிக்கலில் மாட்டிக் கொண்டது பெண்ணால்! பெண்களை வசியப்படுத்தி, மெஸ்மரிச மயக்கத்துக்கு உட்படுத்தி, தன்னுடைய காம இச்சையைத் தீர்த்துக் கொள்ள, அவர்களை பயன்படுத்திக் கொள்வது அவரது வழக்கம் என்று அரசல், புரசலாக முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். கோவையைச் சேர்ந்த என் நீண்ட கால வாசகி ஒருவர், சமீபத்தில் கூறிய விஷயம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
** ரா.நவநீத கிருஷ்ணன், நெல்லூர்: கர்வம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எதை அடக்குவது எளிது?மூன்றுமே வெகு சுலபமாக அடக்கக் கூடியது தான்; ஆனால், மனித மனம் ஒத்துழைக்க வேண்டுமே!****கோ.ருக்மணி, கள்ளக்குறிச்சி:பக்கத்து வீட்டுப் பெண்களிடம், குடும்ப பிரச்னைகளை, கவலைகளை மனம் விட்டு பேசலாமா?"வேலியில் போற ஓணானை எடுத்து...' இந்த பழமொழி முழுமையாக தெரியும் தானே உங்களுக்கு... அதுபோல அவஸ்தைப்பட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
இதுவரை: கவிதாவின் மாஜி கணவனான ஆண்டர்சனால் ஏற்பட்ட குழப்பத்தில், நரேனுக்கும் - மதுரிமாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நரேனை விட்டு, சிறிது காலத்திற்கு பிரிந்திருக்க விரும்பினாள் மதுரிமா. ஆனால், நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரனின் யோசனைபடி, நரேன் முந்தி கொண்டு, மதுரிமாவுக்கு விவாகரத்துக்கான வக்கீல் நோட்டீஸ் அனுப்பினான். அதற்கேற்றாற்போல், மதுரிமாவின் தாய், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
பாபா ராம்தேவ் வாழ்க்கை சினிமாவாகிறது!யோகா குரு, பாபா ராம்தேவின் வாழ்க்கை, இந்தியில் சினிமாவாகிறது. இதில், ஊழல், கறுப்பு பணத்துக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம் முக்கிய இடம்பெறுகிறது. இந்தக் கதையில் நடிக்க, பல நடிகர்கள் மறுத்துவிட, இப்போது சம்மதம் தெரிவித்துள்ளார் சஞ்சய் தத். இந்தியில் உருவாகும் இப்படம், இந்தியாவின் முக்கிய மொழிகளுக்கு, "டப்' செய்யப்பட உள்ளது.— ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
மணிமேகலைப் பல்கலைக்கழகம். துணைவேந்தர் மாளிகை, வரவேற்பறையில் காத்திருந்தேன். மக்கள் தொடர்பு அதிகாரி எட்டினார்...""துணைவேந்தர் அழைக்கிறார்; போங்கள்!''வணங்கியபடி உள்ளே போனேன்.துணைவேந்தர் பதில் வணக்கம் செய்து, ஒரு நீள்கவரை நீட்டினார்...""உங்க மகனுக்கான பல் மருத்துவ சேர்க்கை கடிதம் இதோ... வாழ்த்துக்கள்!''""நன்றி,'' என்று கவரை வாங்கி, அறைக்கு வெளியே வந்தேன்; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு—எனக்கு வயது 24. தபாலில் இளங்கலை நிர்வாகவியல் படித்து வருகிறேன். சமீபத்தில், காதல் திருமணம் செய்து கொண்டேன். என் தாயை தவிக்கவிட்டு, வீட்டை விட்டு ஓடிவந்து நடந்ததுதான் என் திருமணம். இரண்டு வருடக் காதல். ஒரே ஆபீசில் ஒன்றாக வேலை பார்த்ததில் ஏற்பட்ட நட்பு, பின் காதலாக மாறியது. காதல் வீட்டுக்கு தெரியவர, என்னை வேலையிலிருந்து நிறுத்தி விட்டனர்.கொஞ்ச ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
மேல் நாட்டு தாவர இயல் நிபுணர், லின்னாய்ஸ் என்பவர், ஒரு நாளில் இன்ன, இன்ன பொழுதில், இன்ன, இன்ன மலர் மலரும் என்ற கணக்கையும் கூறி, ஒரு மலர் கடிகாரத்தையும் அறிவித்திருந்தார். அந்தக் கடிகாரம் ஒவ்வொரு மணியிலும் மலரும் ஒவ்வொரு மலரைக் காட்டும்.இன்னொரு அறிஞர் இந்திய நாட்டில் ஒவ்வொரு மணியிலும் மலரும், பல மலர்களின் பெயர்களைத் தொகுத்து எழுதியுள்ளார்.மலர் மலரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
அகிலா, கொல்லைப் புறத்துக் கதவைத் திறந்து, துணி காயப் போடுவதற்காகச் சென்ற போது, ""அம்மா... ஒரு நிமிஷம் வாயேன்,'' என்று பாபுவின் குரல் கேட்டது.""இருடா பாபு... துணி காயப் போட்டுட்டு வர்றேன்,'' என்று பதில் சொல்லும் போது தான் கவனித்தாள்... கயிறு அறுந்து தொங்கிக் கொண்டிருந்தது. அது ஒன்றும் பழைய கயிறு இல்லைதான். ஆனால், எட்டு குடித்தனங்கள் இருக்கிற வீட்டில் என்னுடையது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
"நான்' எங்கே?* அழியா உறவும் நீ அழியும் உடலும் நீ...* பிரியா காதலும் நீபிரியும் உயிரும் நீ...* தணியா காமமும் நீதணியும் மோகமும் நீ...* பேசிய வார்த்தை நீபேசாத மவுனமும் நீ...* இமைக்கா நேரம் நீஇமை மூடும் இரவும் நீ...* ஆனந்தத்தின் உச்சம் நீஅழ வைக்கும் அச்சமும் நீ...* நிகழ்கால உண்மை நீ எதிர்கால பொய்யும் நீ...* வாழ்வின் கணமும் நீமுடிவில் மரணமும் நீ...* இப்படி —எல்லாம், "நீ'யான பின்"நான்' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
கத்தார் நாட்டின் தலைநகர் தோகா அருகே, கதாரா என்ற ஊரில், மே 7ம் தேதி, உலக பட்டம் விடும் போட்டி நடந்தது.பட்டம் விடுவது என்றால், சிறுவர்களுக்கு மட்டுமே ஆர்வம் உண்டு என்பதை பொய்யாக்கும் வகையில், பலதரப்பட்ட வயதினரும் இந்த போட்டியில் ஆர்வமாக கலந்து கொண்டனர். பல நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள், விதவிதமான பட்டங்களை வானில் பறக்க விட்டனர். இந்த பட்டங்களால் வண்ணமயமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
டைட்டானிக் கப்பல் பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. "மிதக்கும் சொர்க்கம்' என, வர்ணிக்கப்பட்ட இந்த ஆடம்பர சொகுசு கப்பல், 1912ல், தன் முதல் பயணத்தை துவக்கியது. மிகப் பெரிய செல்வந்தர்கள், போட்டி போட்டு, டிக்கெட் வாங்கி, இந்த கப்பலில் பயணித்தனர். வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் சென்ற போது, கடலில் உருவாகியிருந்த பனிக் கட்டி பாறையில் மோதிய இந்த கப்பல், படிப்படியாக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
பலூனுக்குள் காற்றடைத்தால் பலூன் பெரிதாகும்; அதே போல், மனித உடலுக்குள் காற்றை அடைத்தால், என்ன ஆகும்? இப்படி ஒரு அபூர்வ சம்பவம், நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நடந்தது.வெலிங்டன் நகரில், லாரி டிரைவராக பணியாற்றுபவர் ஸ்டீவன் மெக்கார்மேக். லாரியின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்த போது, திடீரென தவறி கீழே விழுந்தார். லாரி பிரேக்கிற்கு செல்லும் காற்று கம்ப்ரசர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X