Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
ஜூலை, 8 மாணிக்கவாசகர் குருபூஜைநமக்கு, 'அ, ஆ' எழுத கற்றுத் தந்தவரே, நம் முதல் குரு; அவரை இன்று வரை, நாம் நினைத்துப் பார்க்கிறோம். கடவுளே குருவாக இருந்து, மனிதருக்கு உபதேசம் செய்கிறார் என்றால் அது, சாதாரண விஷயமா... அந்த மிகப்பெரிய ஆசிரியரே சிவன்; அவரது மாணவர் தான், மாணிக்கவாசகப் பெருமான்.மதுரை அருகிலுள்ள திருவாதவூரில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டிய மன்னனின் சபையில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
'மெமரி கார்டு' விபரீதம் உஷார்!சமீபத்தில், பஸ்சில் பயணம் செய்த போது, கல்லூரி மாணவர்கள் சிலர், கலாட்டா செய்தபடி வந்தனர். அப்போது, ஒரு மாணவன், தன் மொபைல்போனில், யாரோ ஒரு மாணவியிடம், 'ஏய்... நான் உன்கிட்ட கொடுத்த, 'மெமரி கார்டை' மொபைலில் போட்டு பாத்திடாதே... அது, என் நண்பனோடது. அந்த ராஸ்கல், அதில, 'பலான பிட்' படத்தை வச்சிருக்கானாம். அந்த பன்னாடை, இப்பத் தான் அதை என்கிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
நண்பர் ஒருவரது கெஸ்ட் ஹவுஸ்; இளம் தொழிலதிபர்கள் சிலர், வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர், வங்கி அதிகாரி ஒருவர் என, சிறு கூட்டம்; பொழுதுபோக்கான, 'கெட் டுகெதர்' அபிஷியலான பேச்சுகள் எதுவுமே கிடையாது.அனைவரும் நண்பர்கள் என்பதால், வீட்டு நடப்பு, நாட்டு நடப்பு, பொழுதுபோக்குச் சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.தொழிலதிபர்களில் ஒருவர் விழுப்புரத்துக்காரர்; 40 வயது; அவரது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
என்.ஆனந்தமூர்த்தி, திருவான்மியூர்: என் நண்பன், வெளியிடங்களில், என்னுடன் கேலி, கிண்டல் செய்தும், சிரித்தும் நன்றாக பேசுகிறான். ஆனால், அவன் வீட்டுக்குச் சென்றால், மூஞ்சியை, 'உம்' என்று வைத்து, பழகாதவன் போல் இருக்கிறான்; என்ன காரணமாக இருக்கும்?நண்பரது வீட்டில் வயதுக்கு வந்த அக்கா, தங்கைகள் இருக்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்; இருக்கின்றனர் என்றால், உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
உரிமையாளர்களிடமும் சரி, ஊழியர்களிடமும் சரி, 'மகிழ்வுடன் பணிபுரிகிறீர்களா?' என்று தனிமையில் பேட்டி எடுத்துப் பாருங்களேன். உதட்டை பிதுக்கவே செய்வர்.உரிமையாளர்களை கேட்டால், வியாபார மந்தம், மூலப்பொருள் கிடைப்பதில் பிரச்னை, கொள்முதல் விலை அதிகரிப்பு, உற்பத்தி செலவின் பெருக்கம், வசூலாகாமை, ஏமாந்த கதைகள், ஊதிய உயர்வு, உண்மையாக உழைக்கும் நம்பிக்கையான ஊழியர்கள் இல்லாமை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
முதல் தளத்தின் ஜன்னலைத் திறந்தாள் கோகிலா. அது, பறவைகள் வலசை போகும் விடியற்காலை, 5:00 மணி; வெயில் காலம் என்பதால், அதிகாலையிலேயே வானம் பொன் வண்ணத்தில் மின்ன, அரை வட்டத்தில், ஒரே தாள லயத்தில், முத்திரை பதித்தது போல் பறவைகள் பறந்தது, அழகுமயமாக இருந்தது.பறவைகள், 'ஜிவ்'வென்று ஏறி, இறங்கிப் பறந்தது, ஓர் ஓவியம் போன்று தெரிய, சிறிது நேரம் அதை ரசித்துக் கொண்டிருந்தவள், ஏதேச்சையாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
ரஜினி படத்திலிருந்து அமலுக்கு வரும் புதிய நடவடிக்கை!விஜயின், கத்தி படத்தை தயாரித்த, லைகா நிறுவனம், தற்போது, ரஜினியின், 2.0 படத்தை தயாரித்து வருகிறது. இதுவரை, திரையுலகில் திருட்டு வி.சி.டி.,களை ஒழிக்க, பல்வேறு முயற்சிகள் எடுத்து வந்த போதும், கட்டுப்படுத்தப்படவில்லை. இந்நிலையில், சட்ட விரோதமாக, இணையதளத்தில் திரைப்படங்களை வெளியிட்டால், சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடிவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
இறை சிந்தனையில் ஆழ்ந்துள்ள நன்மக்களின் வார்த்தைக்கு இறைவன் செவி சாய்ப்பான் என்பதை விளக்கும் உண்மை சம்பவம் இது:ஓர் ஊரில், கலைமகளின் திருவருளை பெற்ற இருவர், இருந்தனர். அவர்களில் ஒருவர், முடவர்; மற்றொருவர், பார்வையற்றவர். பார்வையற்றவர், முடவரை தோளில் சுமந்து போக, தோளில் இருப்பவர், வார்த்தைகளால் வழிகாட்ட, அவர்களின் பயணம் தொடர்ந்தது.போகுமிடங்களில் எல்லாம், தங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
முடிவில் தெரியும்!திக்கு தெரியாதுஎன் மன காட்டில்பயணிக்கிறேன்...வருவது வரட்டும் என்றால்எதிரே வருவது என்னவாக இருக்கும்என்றே அச்சம் எனக்கு...மிரட்டும் சூழல்இருளா, நிழலாபுரியாது இறுக கண்ணைமூடிக் கொள்கிறேன்...இரைச்சல் சந்தேகத்தையும்அமைதி அச்சத்தையும் தரஇதயம் படபடக்கிறேன்...நம்பிக்கையை பற்றி தான்நடக்கிறேன் - அதற்குகடவுள் என்றும் பெயரிட்டுக் கொள்ளலாம்!கணக்குமல்ல, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.கே.பாலச்சந்தர் இயக்கிய, நீர்க்குமிழி படத்தைப் பார்த்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான், 39 வயது ஆண்; திருமணமாகி, 16 ஆண்டுகள் ஆகின்றன. பிளஸ் 1 படிக்கும் மகள் மற்றும் ஏழாம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர். நன்றாகப் படிக்கும் புத்திசாலியான, அழகான பிள்ளைகள்.என் வீட்டினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், வீட்டை விட்டு வெளியேறி, மனைவி வீட்டார் சம்மதத்துடன், காதல் திருமணம் செய்து கொண்டேன். என் மீது அளவு கடந்த அன்பு கொண்டவள், என் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
இருள் பிரிந்தும், பிரியாத நள்ளிரவில் தொழுகைக்கான அறிவிப்பு, பள்ளி வாசலில் எழுப்பப்பட்டதும், இருள் கவிழ்ந்திருந்த வீடுகளில் எல்லாம், பளீர் பளீரென்று, அடுத்தடுத்து விளக்குகள் மின்னத் துவங்கின.அதற்கு முன்னரே எழுந்து, குக்கர் வைத்து, குழம்பை சூடு செய்து, டேபிளில் எடுத்து வைத்து, தயிரில் துளி ஏலக்காய் பொடியும், சர்க்கரையும் சேர்த்து, லஸ்சி செய்து, பிரிட்ஜில் எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
'காமராஜரை சந்தித்தேன்' நூலில், துக்ளக் சோ எழுதியது: ஒருமுறை, காமராஜரோடு பேசும் போது, 'ஜெயப்பிரகாஷ், தொழிலதிபர்கள் வீடுகளில் தங்குகிறார்; அவர்கள் வீடுகளில் சாப்பிடுகிறார். பணக்காரர்கள் சிலர், இவருடைய ரயில் செலவு முதலியவற்றை கவனித்துக் கொள்கின்றனர்...' என்று அவர் மீது பலர் குற்றச்சாட்டுக்களை கூறினர்; சில பத்திரிகைககளும் அதை எழுதி வந்தன. அதைப் பற்றிப் பேச்சு வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
'கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும்' என்ற பழமொழி, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. தற்போது இவர், பிரபல ஹாலிவுட் நடிகர் வின் டீசலுடன் இணைந்து, டிரிபிள் எக்ஸ் என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். இதனால், உலகம் முழுவதும் பிரபலமாகி விட்டார், தீபிகா.இந்த மகிழ்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அவருக்கு மேலும் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
பிரிட்டன் தலைநகர் லண்டனில், ஒரு வித்தியாசமான ஓட்டலை திறந்துள்ளனர். இங்கு, ரசாயன பொருட்கள் கலக்காத, முழுக்க முழுக்க இயற்கை முறையில் தயாரான உணவை மட்டுமே தயாரிக்கின்றனர். மேலும், எல்லா விதமான உணவுகளும், மண்பானையில் சமைக்கப்படுகின்றன.இந்த ஓட்டலில், மொபைல் போன், தொலைபேசி உட்பட, எந்தவிதமான தகவல் தொடர்பு சாதனங்களுக்கும் அனுமதியில்லை; மின்சாரமும் இல்லை. மெழுகுவர்த்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
பிரபல ஆங்கில மாய வித்தை கதை எழுத்தாளர், ஜே.கே.ரவுலிங் எழுதிய, 'ஹாரிபாட்டர்' சீரியல் கதைகள், குழந்தைகளிடம் மட்டுமல்ல, பெரியவர்களிடமும் ரொம்ப பிரபலம். இவை, எழுத்தாளரை சாதாரண நிலையிலிருந்து, கோடீஸ்வரராக்கியது!தற்போது, 'ஹாரிபாட்டர் அண்ட் தி கர்ஸ்டு சைல்ட்' என்ற பெயரில், ஒரு நாடகம் தயாராகி வருகிறது. இதை, த்ரானே, ஜே.கே.ரவுலிங் மற்றும் ஜான்டிப்பனி ஆகிய மூவரும் இணைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
ஜப்பான் தலைநகர் டோக்கியாவில், 2020ல் ஒலிம்பிக் நடக்க உள்ளதால், வெள்ளம், குப்பை பெருக்கு, சுனாமி , மலைச் சரிவு மற்றும் தீ போன்றவற்றை, பல நாடுகளிலிருந்து வரும் மக்கள் புரிந்து கொள்ளும் விதத்தில், ஐந்து புதிய அறிகுறிகளை அறிமுகப்படுத்தியுள்ளது, ஜப்பான்.'இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கு; அப்புறம் பார்த்துக்கலாம்...' என்று, சும்மா என்று இருந்து விடாமல், முன்கூட்டியே, என்னமா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
நம் நாட்டில், வேலை செய்யும் இடத்தில் பிற்பகலில் தூங்கினால், 'சார்ஜ் ஷீட் அல்லது மெமோ' என கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாவோம்.ஆனால், சீனாவில் நிலைமையே வேறு!அங்கு, பிற்பகல், ஒரு மணி நேரம் கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்போது, விளக்குகள் அணைக்கப்படும். ஊழியர்கள் தம் இருக்கையிலேயே தலையை கவிழ்த்து தூங்கலாம் அல்லது ஓய்வறையில் சென்றும் தூங்கலாம்.இப்படி, ஓய்வெடுத்த பின், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 03,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X