Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
புண்ணியத்தை சுலபமாகத் தேடிக் கொள்ள, பகவான் நாமாவை சொல்லிக் கொண்டிருந்தாலே போதும்; அடிக்கடி சொல்ல முடியாவிட்டாலும், ஒரு நாளைக்கு, ஒரு தடவை சொன்னாலும் போதும். வாழ்நாள் முழு வதும் சொல்ல முடியாவிட்டாலும், கடைசி காலத்தில் சொன்னா லும் போதும்... சகல பாவங்களும் அகன்று, புண்ணிய லோகம் கிடைக்கும். இதற்கு புராணத்தில், "அஜாமிளன் சரித்திரம்' என்று ஒன்று உள்ளது. வேத சாஸ்திரம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
இறைவனுக்கு முடி காணிக்கை கொடுக்கும் வழக்கம் இன்று, நேற்றல்ல... புராண காலத்திலேயே இருந்துள்ளது. அதிலும், முதன் முதலாக தன் கூந்தலை இறைவனுக்கு அர்ப்பணித்தவள், அன்று திருமணம் செய்ய இருந்த மணப்பெண் என்றால், ஆச்சரியமாக உள்ளதல்லவா!சோழநாட்டிலுள்ள பெருமங்கலம் எனும் ஊரில், ஏயர்கோன் கலிக்காமர் என்ற வீரர் வாழ்ந்து வந்தார். இவரை, சிவபக்தர் என்பதை விட, சிவபித்தர் என்றே சொல்லலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
*  இப்படி பலர் தேவை - பரிசு ரூ.1500 பெண்கள் என்றாலே சிலருக்கு கிள்ளுக்கீரை என நினைப்பு... ஆனால், தட்டிக்கேட்கும் பெண்களும் இருக்கின்றனர் என்பதை, சமீபத்தில் பெங்களூரு எம்.ஜி., ரோட்டில் நேருக்கு நேர் பார்த்தேன்.இரண்டு இளம் பெண்கள் ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட் போட்டபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது, எதிர் திசையிலிருந்து வந்த ஒருவன், இருவரில் ஒருவரை நெருங்கி, மார்பகத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
பிரெஞ்சு சக்கரவர்த்தி பதினாறாம் லூயியுடன், ஓர் ராணுவ ஒப்பந்தம் செய்து கொள்வதற்காக, ஒரு தூதுக் குழுவை அனுப்ப  முடிவு செய்தார் திப்பு  சுல்தான். 10 ஆயிரம் பிரெஞ்சு வீரர்களை, இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமென்றும், அந்தப் படை திப்பு சுல்தானின் நேரடித் தலைமையின் கீழ் செயல்படும் என்றும், அவர் தயாரித்த நகல் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தன.ஆங்கிலேயர், மீது போர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
கலிபோர்னியா (அமெரிக்கா)வில்இருந்து வந்திருந்தார் ஆன் என்ற கருப்பு அம்மணி. ஏழு அடி உயரம், மூன்றடி அகலம் கொண்டவர். சென்னை தாஜ் ஓட்டலில் தங்கி இருந்தார். தோல் ஆடைகள் இறக்குமதியாளர் இவர்.ஒரு மாலை வேளையில், "ஷாப்பிங்' முடித்துவிட்டு, தெரு வழியே நடந்து திரும்பும்போது, இஸ்திரி வண்டியை பார்த்து, ஆவலாக அதனருகே ஓடி, இஸ்திரி செய்வதையே பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர், "இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
** எஸ்.முருகன், சிவகாசி: "நஷ்டத்தில், ஊழலில் இயங்கும் அரசுத் துறை தொழில்களை தனியாரிடம் கொடுத்து விட வேண்டும்...' என்று கூறுகின்றனர். அரசுத்துறை ஊழியர்கள், பழம் தின்று கொட்டை போட்டவர்கள். இவர்கள் தனியாரிடம் வேலை செய்தால் லஞ்சம் - ஊழல் குறையவா போகிறது?"அடிப்பவர் அடித்தால் அம்மியும் நகரும்...' என கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அது போலத்தான். தனியாரிடம், "ரெட்-டேப்பிசம்' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
முன்கதைச் சுருக்கம்!காடு சம்பந்தமாக ஆவணப் படம் எடுக்க சந்தியமங்கலம் காட்டுக்குச் சென்றான் யாத்ரா. அவனுடன், வீடியோகிராபர் அகராதி, பியூலா என்ற செக்ஸ் தொழிலாளி, நேசிகாவின் சகோ தரிகளான நீலக்கடல், செண்பக குழல்வாய்மொழி மற்றும் யாத்ரா வின் நண்பன் ஆசைதம்பியும் சென்றிருந்தனர். "ஆவணப்படம் எடுக்க, இத்தனை பெண்கள் தேவையா?' என, யாத்ராவிடம் கடிந்து கொண்டாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
* கமல் ஜோடியாக த்ரிஷா நடிக்கும், "மன்மதன் அம்பு' படத்தின் ரிகர்சல், கடந்த இரண்டு மாதங்களாக சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள கமலின் அலுவலகத்தில் நடந்தது. அப்போதெல்லாம் மும்பையிலிருந்து மாதவனுடன்தான் விமானத்தில் வந்திறங்கியுள்ளார் த்ரிஷா. இதன்பிறகு, மாதவன் தன் நெருங்கிய நண்பராகி விட்டதாக சொல்லும் த்ரிஷா, "மாதவன், தமிழ் சினிமாவின் சின்ன கமல்...' என்றும், புகழ்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
""சாரிடீ... வசு... நான் பிளட் எல்லாம் டொனேட் பண்ண முடியாது!'' மாயாவின் பதில் முகத்திலடித்தாற் போலிருந்தது... "மாயா... மாயாவா பேசினாள்... கண் தானம், ரத்ததானம், உடல் தானம்ன்னு கல்லூரியில் முழங்கிய மாயாவா... இப்படி பேசினாள்... ரத்தம் தர முடியாது... அதிலும் உயிர்த்தோழியின் கணவனுக்கு... தோழனுக்கு...'""மாயா... நீயா... இப்படி பேசுற?'' வசுதாவின் முகத்தில், அதிர்ச்சி அப்பட்டமாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
அன்புமிக்க சகோதரி,நான் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை; என் கணவர், ஒரு தனியார் நிறுவனத் தொழிலாளி. அவர் எனக்கு அத்தை மகனாக இருந்ததால், ஆசிரியப் பட்டப்படிப்பு படித்திருந்த என்னை,  ஐ.டி.ஐ., மட்டுமே படித்திருந்த அவருக்கு மணம் செய்து வைத்தனர். வறுமையென்றோ, வசதியென்றோ சொல்ல முடியாத, நடுத்தரமென வாழ்வு. சில ஆண்டுகள் வரை சுமாராக ஓடியது. எல்லா குடும்பங்களிலும் எழும் சராசரி பிரச்னைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
அகில இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் தேசிய கவுன்சில் உறுப்பினரும், ரெப்கோ வங்கியின் முன் னாள் இயக்குனரும், அகவை முதிர்ந்த தமிழறிஞராக, தமிழக அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டவரு மான கவிஞர் கோ.வேணு கோபாலன், சமீபத்தில், மியான்மர் நாட்டின் தலைநகர் யாங்கோனுக்கு சென்று, அங்கு வாழும் தமிழர் களுக்கு, தமிழ் இலக்கணம், யாப்பிலக்கண வகுப்புகளை நடத் தியுள்ளார். அங்குள்ள தமிழர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
கண்களும்  வேண்டாம் *காதலுக்கு கண்ணில்லைஎன்றவன் மூடன்...உடல், பொருள், ஆவியெனமுழுதாய் உன்னைச் சரணடைந்த பின்பார்வை என்று ஒன்று மட்டும்எனக்கெதற்கு? *நான் அறியா வண்ணம்நீ என் கண்கள் மூடிய பொழுதில்இவ்வுலகம் தன் கண்கள் மூடிஇருள் கொண்ட தென்பது இதுவரைநீ அறியா ஒன்று! *உலகின் கண்களால்நீ வேறுநான் வேறுஎனப் பிரித்தறியப்பட்டாலும்இருவரும் ஒன்றென அறியும்நம் காதலின் கண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
அலுவலகம் விட்டு வரும்போதுதான், அந்தக் காட்சிகளைப் பார்த்தேன்.நெஞ்சம் கனத்தது.மரங்கள் அடர்ந்த தெரு அது. ஒரு தெரு அல்ல... வரிசையாக நான்கைந்து தெருக்கள். அரசு, நெட்டி, கொன்றை என்று, வலுவான அடர் மரங்கள் நிறைந்த அந்தப் பகுதியில் நடந்து வருவது, மாலை வேளைகளில் எனக்கு மகத்தான அனுபவம். பறவைகளின் உற்சாகக் கூவல்களும், கூடு வந்தடையும் தாய்ப் பறவைகளும், காற்றின் தாளத்திற்கு நாட்டிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
குற்றாலம், "குளுகுளு' சீசனை அனுபவிக்க எல்லாருக்கும் கொள்ளை ஆசைதான்! அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரப் போகிறது தினமலர் - வாரமலர்!கடந்த 20 வருடங்களில் 21 முறை, வாசகக் குடும்பங்களை குற்றாலம் அழைத்துச் சென்று கவுரவித்ததை அறிந்திருப்பீர்கள்! இப்போது 22வது முறையாக அடுத்த வாய்ப்பு!நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் இதுதான்:  உங்களது பெயர், வயது, ஆணா, பெண்ணா, கல்வித் தகுதி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
(1) பால்கேனில் சிக்கிக் கொண்ட கரடி அமெரிக்காவில் உள்ள வெர்மன்ட் காட்டில், சமீபத்தில் ஒரு கரடி, பால் கேன் ஒன்றிற்குள் தலையை நுழைத்து விட்டு, எடுக்க முடியாமல் திணறிய சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்டில் உணவு தேடி அலைந்த அந்த கரடி, அனாதையாக கிடந்த பால் கேன் ஒன்றைப் பார்த்தது. அதில் உள்ள பாலை குடிக்க, தலையை உள்ளே விட்டது. பின்னர், அந்த கரடியால் தலையை வெளியே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X