Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
ஜூலை 9, கலிக்காமர் குருபூஜைமனிதர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம். அத்தகைய மன வேறுபாடுகளை மறந்து, உறவை தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக சிவபெருமான் ஒரு லீலையை நிகழ்த்தினார்.தேவாரம் பாடிய சுந்தரர் முற்பிறப்பில், ஆலாலசுந்தரராக கைலாயத்தில் சிவ தொண்டு புரிந்து வந்த போது, பார்வதி தேவிக்கு பணிவிடை செய்து வந்த கமலினி, அநிந்திதை என்ற சேடிப்பெண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
மனிதநேயம்!சமீபத்தில், நண்பர் வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே, வயதான பெண்மணி ஒருவருக்கு பணிவிடை செய்து கொண்டிருந்தார் நண்பர். அதற்குமுன் அப்பெண்மணியை அங்கு பார்த்ததில்லை என்பதால், 'யார் இந்த அம்மா?' எனக் கேட்டேன். அதற்கு நண்பர், 'எனக்கு பெரியம்மா முறை; எங்க அப்பாவோட முதல் மனைவி. அப்பாவுக்கும், அவங்களுக்கும் பிரச்னை வந்து, விவாகரத்து வாங்கிட்டாங்க. அதற்குபின், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
சென்னையில் இருந்து புறப்பட்டு, ராணிப்பேட்டை தாண்டி, சித்தூரை கடந்து, பெங்களூரு நோக்கி விரைந்து கொண்டிருந்தோம் நானும், லென்ஸ் மாமாவும். உடன், இரு நண்பர்கள்.வெளிமாநிலத்தை சேர்ந்த மனநோயாளி ஒருவர், சாலை ஓரத்தில் அமர்ந்து, சாலையில் செல்லும் வாகனங்களை பார்த்து, இந்தியில் ஏதேதோ பேசியபடி இருந்தார்.வெளிமாநிலத்தைச் சேர்ந்த இவர்கள் எப்படி தமிழ்நாட்டிற்குள் வந்தனர். மற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
எம்.விஜயலட்சுமி, போடிநாயக்கனூர்: வசதியான, ஆடம்பரமான மாப்பிள்ளையை எதிர்பார்த்து, வரும் வரன்களைத் தட்டி கழிக்கிறாள் என் தோழி; இதனால், வயதும் கூடிக் கொண்டே போகிறது...மலையாளத்தில், ஒரு சொல் வழக்கு உண்டு. 'சாடிச் சாடி, தம்பூதிரி தீட்டத்தில் சாடி!' என்பர். கேரளாவில் சாலைகள் குண்டும், குழியுமாக இருக்கும்; எப்போதும் மழை வேறா... ஆங்காங்கே நீர் தேங்கி இருக்கும். பட்டு வேட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
என் நண்பர்கள் இருவர், இரு வேறு ரசனை உள்ளவர்கள். ஒருவர் கமல் ரசிகர்; மற்றவர் ரஜனி ரசிகர். நாங்கள் மூவரும் சந்திக்கும் போது, இந்த மாறுபட்ட ரசனையால், இருவரும், பலமுறை கருத்தால் மோதிக் கொள்வர்.கல்லூரியில் என்னுடன் ஒன்றாக பயின்றவர்கள் என்பதால், இவர்களது உரையாடல் சூடேறும் போது, 'சரி சரி விடுங்க... உங்களுக்கு இதே வேலையாப் போச்சு...' என, அதில் நீர் ஊற்றுவேன்.'வாழ்வின் வேகமான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
''ஏய்... நான் சொல்றத செய்யாம அப்படி என்ன வேலை உனக்கு... மீன் வாங்கி குழம்பு வைக்க சொன்னா என்ன செஞ்சு வச்சிருக்கே?'' கண்கள் கோவைப் பழமாகச் சிவக்க, குடிபோதையில் தடுமாறியவாறு ருக்குவை முறைத்தான் அவளின் கணவன்.''கையிலே காசில்ல; சம்முவம் நோட்டு வாங்கணும்ன்னு சொன்னான்... இருந்த காச அவன் கிட்டே கொடுத்துட்டேன். காரக் குழம்பு வச்சுருக்கேன் சாப்பிடு; நாளைக்கு மீன் வாங்கி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன், ஒரு தமிழ் பத்திரிகையில் வந்த செய்தி இது: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து, ஏழு மைல் தூரத்தில் வெள்ளைக்கடை என்ற கிராமத்தில், மாரியம்மன் கோவில் உள்ளது. அக்கோவிலில், பொங்கல் பண்டிகையை தொடர்ந்து மூன்றாவது நாளில் நடக்கும் விழாவில், பெண்கள் நிர்வாண நடனம் ஆடுவர். அந்நடனத்தை, 'அம்மணக்கூத்து' என்கின்றனர்.அன்று காலை, 10:00 மணிக்கெல்லாம் ஆண்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
விஜயகாந்த் படத்தின் ரீ - மேக்கில் விஜய்!புலி படத்தில் சரித்திர பின்னணி கொண்ட கதையில் நடித்திருக்கும் விஜய், அடுத்து, அட்லி இயக்கும் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஏற்கனவே, ராஜா ராணி படத்தை, மவுனராகம் படத்தை தழுவி இயக்கிய அட்லி, இப்படத்தை, விஜயகாந்த் நடித்த, சத்ரியன் படத்தின் கதையை தழுவி, தயார் செய்திருக்கிறார். அதனால், படம் வெளியாகும் நேரத்தில், ஏதேனும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
அன்புள்ள அம்மாவுக்கு,என் வயது, 48; பத்தாம் வகுப்பு படிக்கும் போதே எனக்கு திருமணம் நடந்து விட்டது. உலகில் உள்ள அனைத்து கெட்டப் பழக்கங்களின் மொத்த உருவம் என் கணவர். அவரை திருத்த எத்தனையோ முயற்சிகள் எடுத்தும் பயனில்லை.என் மாமனார், மாமியார் இருக்கும் வரை, அவர்கள் பாதுகாப்பில் இருந்தேன். தகாத பழங்கங்களால் ஏற்பட்ட நோயின் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு காணாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
வசதி படைத்தோருக்கு வங்கியில் கணக்கு இருக்கும்; அதனால், தேவைப்படும் போதெல்லாம் வங்கிக்கு சென்று பணம் எடுத்துக் கொள்வர்.வசதியில்லாதவர்கள் என்ன செய்வர்! வசதி படைத்தோரிடம் காசோலை பெற்று, அதை வங்கியில் கொடுத்து, பணத்தை பெறுவர். அதுபோல, தூய பக்தி உடையோர் இறையருளை முழுமையாக அனுபவிப்பதுடன், தங்கள் அனுபவங்களை பாடல்களாக வெளிப்படுத்துகின்றனர். காசோலைகளை வங்கியில் கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
நீயே என் பஞ்சபூதம்!வண்ணங்களில் குளித்தஓவியமாய் திரியும் பட்டாம்பூச்சியைஅவ்வளவு பிடிக்குமென்றாய்சிறகுகள் முளைத்தன எனக்கு!உலகின் உயிர் நனைக்கும்மழையில் நனைதலில்விருப்பம் அதிகம் என்றாய்உன் மழைப்பேச்சில்வானவில்லாய் வளைந்தேன்!கோவில் வாசலில்கம்பீரமான தூணாய் நிற்கும்யானையை பிடிக்கும் என்றாய்ஆசிர்வாதம் வாங்கும் பக்தையாய்தலைகுனிந்து நின்றேன்!பூக்களில் என்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
கடந்த, 1964ல் வெளிவந்த பெரும்பாலான படங்களில் ராதா நடித்திருந்தார். புதிய பறவை படத்தில், சி.ஐ.டி., வேடத்தில், வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததுடன், அருணகிரிநாதர் என்ற பக்திப் படத்திலும் நடித்தார்.அதுகுறித்து, ஆச்சரியப்பட்டுக் கேட்டவர்களுக்கு, 'காசு கொடுக்கறான் நடிக்கிறேன்; இது என் தொழில். அவ்வளவு தான்...' என்று பதில் கூறினார்.மகளே உன் சமத்து என்ற படத்தில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
தேவநாதன் பசுமலை கிராமத்தில் வந்திறங்கி, மணியக்காரரின் பழைய பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்தபோது, கிராம மக்கள், அவரை அதிசயமாக பார்த்தனர்.''ஏன் சார் மும்பைய விட்டு, இந்த வயசுல தன்னந்தனியாக குக்கிராமத்திற்கு வந்துருக்கீங்க... உங்களுக்கு குடும்பம் கிடையாதுன்னு உங்களக் கூட்டியாந்தவங்க சொன்னாங்களே... அப்பக்கூட உங்க மாதிரி வசதியானவங்களுக்கு பெரிய பெரிய, அதென்னவோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
இந்தியாவில் தற்போது, 15 நகரங்களில், மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மேலும், போபால், சண்டிகர், இந்தூர், கான்பூர், லூதியானா, நாக்பூர், நாசிக், பாட்னா, புனே, சூரத், விசாகப்பட்டினம் மற்றும் கவுகாத்தி உட்பட பல இடங்களில் மெட்ரோ ரயில் வேலைகள் துவங்கியுள்ளன.இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் பயணம், கோல்கட்டாவில், 1984ம் ஆண்டு துவங்கப்பட்டது. மேலும், டில்லியில், டிச., 24, 2002லும், பெங்களூரில், அக்., 20, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
உலகம் முழுவதும் பெருவாரியான ரசிகர்களின் ஆதரவை பெற்ற, ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் இயக்கிய, 'ஜுராசிக் பார்க்' படத்தின் நான்காவது பாகமான, 'ஜுராசிக் வேர்ல்டு' தற்போது வெளியாகியுள்ளது.இப்படத்தை கொலின் டிரேவர் என்பவர் இயக்கியுள்ளார். டைனோசரை மையமாக வைத்து தயாரிக்கப்படும் படங்களுக்கு, ஹாலிவுட்டில் சிவப்பு கம்பள வரவேற்பு உண்டு. அதுபோல், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
சினிமா துறையில், தங்கள் தந்தையின் பாதையை பின்பற்றும் தனயன்களின் எண்ணிக்கை தற்போது, அதிகரித்துள்ளது. நடிகரின் மகன் நடிகராகவும், பாடகரின் மகன் பாடகராகவும் ஆகின்றனர். இவ்வரிசையில், புதிதாக அரங்கேறியுள்ளார் சித்தார்த்.சங்கர் மகாதேவனைப் போன்று, அவர் மகன் சித்தார்த்தும் பாடத் துவங்கி, மேடையில் வெளுத்து வாங்குகிறார். சமீபத்தில் தந்தையும், மகனும் இணைந்து பாடியபோது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
படத்தில் உள்ளவர் பெயர் முகமது ஸ்லாகி. தற்போது, 44 வயதான இவர், 13 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்துள்ளார். இவரை, அல்கொய்தா தீவிரவாதி என தவறாக நினைத்து கைது செய்து, ஜோர்டன், ஆப்கன் மற்றும் கியூபா க்வாண்டானாமோ சிறைச்சாலைகளில் சிறை வைத்தனர். தற்சமயம் விடுதலையாகியுள்ள இவர், தான் சிறையில் அனுபவித்த கொடுமைகளை பற்றி, எழுதியுள்ள புத்தகம், 13 நாடுகளில் வெளியாகி, அமோகமாக விற்பனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 05,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X