Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
மண், மனை, வாழ்க்கை துணை, குரு, நோய் இவைகளெல்லாம், ஒருவனின் கர்ம வினைகளுக்கு ஏற்பவே அமையும் என்று, சாஸ்திரம் கூறுகிறது. இப்பிறப்பில், நாம் நல்லது செய்து, நல்லவராகவே வாழ்ந்தாலும், முற்பிறவி கர்ம வினைகளுக்கு ஏற்ப, அதன் பலா பலன்களை அனுபவித்தே தீர வேண்டும் என்பதற்கு, கி.பி.18ம் நூற்றாண்டில் நடந்த இந்த வரலாற்று சம்பவமே உதாரணம்.பகவான் கண்ணனையே இரவும், பகலும் மனதில் இருத்தி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
ஜூலை -12 வியாசபூஜைநம் பாரதத்தின் மிகப்பெரிய காவியமான மகாபாரதத்தை எழுதியவர் வியாசர். இவர் ராமபிரானின் குலகுருவான வசிஷ்டரின் கொள்ளுப்பேரன்; பராசர முனிவரின் மகன். இவரின் மகனான சுகப்பிரம்ம முனிவர், (கிளிமூக்கு கொண்டவர்) தந்தைக்கும் மேலாகப் புகழ் பெற்றவர்.வியாசர் என்பது பதவியைக் குறிக்கும் ஒரு சொல். இதற்கு, 'வேதங்களைப் பிரிப்பவர்' என்று பொருள். வேதங்களை ரிக், யஜூர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
அனுபவங்கள் பேசுகின்றன!சமீபத்தில், பேருந்து நிறுத்தத்தில், பஸ்சுக்காக காத்திருந்தேன். அருகில், இரு இளைஞர்கள் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவருக்கு போன் வரவே, அதை எடுத்து பேசியவர், 'இல்லம்மா நீ முதல்ல ஆபீசுல ஜாயின்ட் செய்துட்டு எனக்கு சொல்லு. நான் இரண்டு நாள் லீவு போட்டுட்டு, பெங்களூரு வர்றேன்...' என்றவரின் தொலைபேசி உரையாடலின் தொடர்ச்சியில், மறுமுனையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
ஜப்பானில் நாங்கள் படம் எடுக்கத் துவங்கிய ஆரம்ப நாட்களில், இயற்கை எங்களோடு ஒத்துழைக்கவில்லை. ஜப்பானிய மக்களின் மனமும், ஆற்றலும் ஒத்துழைக்கத் தயாரா இருந்தும், இயற்கை, தன் வலிமை மிகப் பெரியது என்பதை, எங்களுக்கு எடுத்துக் காட்டி எச்சரித்தது.இந்தியாவுக்குள் படம் எடுக்கும் போதே, எத்தனையோ சிக்கல்கள், பிரச்னைகள் ஏற்படும்.சகல வசதிகளும் பெற்றுள்ள உள்நாட்டிலேயே கஷ்டங்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
அமெரிக்க வார இதழ் ஒன்றில், இந்தியர்களைப் பற்றிய சுவையான தகவல் ஒன்றை, படிக்க (உ.ஆ., உதவியால்) முடிந்தது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ மாநிலத்தில், 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாக்சி டிரைவர்கள் உள்ளனர். அவர்களில் சரி பாதி, இந்திய டாக்சி டிரைவர்கள். மீதிப் பாதியில், பாகிஸ்தானியர்களும், தெற்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்களும் கணிசமாக உள்ளனராம்!எல்லா செலவும் போக, வாரத்திற்கு 500 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
இ.பழனிச்சாமி, பூந்தோட்டம்: திறமையானவர்கள் பலர் இருந்தும், சில தலைவர்கள் வாரிசுகளை ஊக்குவிப்பதன் காரணம் என்ன?யாரை குறிப்பிட்டு கேட்கிறீர்கள் என்று புரிகிறது. பெட்டி பெட்டியாக அடித்த கோடிகளை இழக்க, எந்த அரசியல்வாதிக்கு தான் மனம் வரும்? கே.தினகரன், பழனி: ஆண்களை விட, பெண்களிடம் சினிமா, 'டிவி' சீரியல் மோகம், அதிகம் காணப்படுவது ஏன்?புரியும் விஷயங்களை விரும்புகின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
மக்களுக்கு நீதி, நேர்மையுடன் கடமையாற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் படித்து, பட்டம் பெற்று, எஸ்.ஐ., பணிக்கு வந்தார் பிர்லா போஸ்.ஆனால், தன் எண்ணத்திற்கும், நடைமுறை வாழ்க்கைக்கும், பெரிய இடைவெளி இருப்பது கண்கூடாகத் தெரிந்தது. அந்த போலீஸ் ஸ்டேஷனில், அவரைத் தவிர, மற்ற அனைவரும் ஏதோ ஒரு வகையில், கையூட்டு வாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர்.இதுல, அந்த ஏரியா சமூக விரோத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
காதல் யாசகமில்லை!உன்னை எனக்கும்என்னை உனக்கும்பிடித்திருக்கிறது!உன் பின்னால்அலைந்து திரிய,அவகாசமில்லை எனக்கு!உன்னைகெஞ்சிக் கூத்தாட,நான்பிச்சைக்காரனில்லை!ஒற்றை ரோஜாவைகாம்புடன் நீட்டுவதோ,ஆங்கில வார்த்தையைஇரவல் வாங்கி,'ஐ லவ் யூ' சொல்வதோகாதலின் வெளிப்பாடல்ல...அவை,ஆங்கிலேயனின் எச்சம்!உன்னிடம்பெண்மை இருக்கிறது;என்னிடம் ஆண்மை இருக்கிறதுஉன்னிடம்,இருபது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
விஜய் அரசியல் பிரவேசம்!நடிகர் எம்.ஜி.ஆர்., தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆனதால், அதன்பின் வந்த பல நடிகர்களுக்கும், முதல்வர் ஆசை தொற்றிக் கொண்டது. அவ்வகையில், அவருக்கு பின் அரசியலுக்கு வந்து, ஆட்சியைப் பிடிப்பார் என்று, எதிர்பார்க்கப்பட்டவர் ரஜினி. ஆனால், சமீபகாலமாக, அவர் அரசியலுக்கு வருவதற்கான, அறிகுறிகளே இல்லை. அதனால், விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தை தொடர்ந்து, விஜய் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
அன்பு அம்மாவுக்கு, என் வயது 38; என் கணவருடைய வயது 51. இருவரும் காதல் திருமணம் செய்து, 19 ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். நான் பட்டப்படிப்பு படித்தவள். அவர் மூன்று டிகிரி வாங்கி, தனியார் கம்பெனியில் வேலை செய்கிறார். ஓரளவு மனத்திருப்தியுடன் எங்கள் வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. நான் வாரந்தவறாமல், வாரமலர் இதழில் வெளியாகும், அன்புடன் அந்தரங்கம் பகுதியை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
குற்றாலத்தில் உள்ள ஒவ்வொரு அருவிக்கும் ஒரு குணாதிசயம் உண்டு; அதை உணர்ந்து, ஆனந்தமாக குளிப்பது எப்படி என்று வகுப்பெடுத்த குமரகுருபரன், அடுத்தபடியாக குற்றாலத்தில், 'ஷாப்பிங்' செய்வது குறித்து சொன்னார். அது...'இயற்கையின் அழகு கொட்டிக் கிடக்கும் குற்றாலத்திற்கு வந்துள்ள வாசகியர்களாகிய நீங்கள், இந்த மூன்று நாட்களும் அருவிகளில் குளிப்பதற்கும், இங்குள்ள சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
'ஒன்பதாம் பிராயத்தன் என் விழிக் கோது காதை சகுந்தலை ஒத்தனள்' என்று, பாரதியார் எழுதியிருப்பது போல், எனக்கும் பன்னிரண்டு வயதில், ஒரு காதல் அனுபவம் ஏற்பட்டது. 'வயது முற்றிய பின்னறு காதலே மாசுடைத்து...' என்கிறார் பாரதியார். அதில் மாசு இருந்ததா, இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஆனால், அவள், மேல் எனக்கு காதல். அவளுக்கு உண்டா என்றும் தெரியாது. அவள், என்னைச் சுற்றிச் சுற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
பாலாவுக்கும் லதாவுக்கும் கல்யாணம் ஆகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. ஐந்து ஆண்டுகளாக பிசினஸ் செய்கிறான் பாலா. முதல் இரண்டு ஆண்டுகள், லாபகரமாக இயங்கிய, அவனது தொழில், கல்யாணத்திற்குப் பின், நஷ்டத்தை நோக்கி சரிய ஆரம்பித்தது. இதற்கு காரணம், அவனது நிர்வாக முடிவுகள் தான் என்றாலும், அவன் அடிக்கடி சொல்வது, அவன் மனைவி வந்த நேரம் என்று!இன்று, காலையிலேயே ஆரம்பித்து விட்டான்...''எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
மேடை ஏறி, புள்ளி விவரங்களை அள்ளிவீசி, கட்சிக்காரர்களை வியக்க வைத்த பல அரசியல்வாதிகள், வயதான காலத்தில், ஞாபக மறதி நோயால் அவதிப்படுவதுண்டு. இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய, ஜார்ஜ் பெர்னாண்டஸ், இப்போது உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல், வாழ்ந்து வருகிறார். கேரள அரசியலில் எம்.வி.ராகவன் வாழ்க்கையும் அப்படி தான் உள்ளது. இடது கம்யூ., கட்சியில் இருந்து இவரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
திருமணம் முடிந்ததும், புதுமணத் தம்பதியர், சில நாட்களோ, ஓரிரு மாதங்களோ, தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு தேனிலவுக்கு சென்று திரும்புவர். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த மைக், ஹோவர்ட் தம்பதியின் தேனிலவோ 675 நாட்கள் நீடித்துள்ளது. அதாவது, இரண்டு ஆண்டுகள். ஆச்சர்யமாக இருக்கிறதா? ஆனால், அவர்களை கேட்டால், 'இன்னும் சில மாதங்களுக்கு தேனிலவை நீட்டிக்க விரும்பினோம். பட்ஜெட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
ஒரு காலத்தில், தூர் தர்ஷனில் ஒளிபரப்பிய மகாபாரத சீரியலில், கிருஷ்ணனாக நடித்தவர் நிதீஷ் பரத்வாஜ்; இவர் கால் நடை மருத்துவர் ஆக இருந்த போதும், மராத்தி நாடகங்களை இயக்கி, நடித்துக் கொண்டிருந்தார். 'டிவி'யில், மகாபாரத சீரியலில் கண்ணனாக நடித்த போது, பேரும், புகழும் அடைந்தார். அதை கண்ட பா.ஜ., கட்சி, அவரை தேர்தலில் ஜெயிக்க வைத்து, எம்.பி., ஆக்கியது. 'எம்.பி., ஆனபோது, மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
அமெரிக்காவின், லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் இரட்டை சகோதரிகள், ஏமி மற்றும் பெக்கலாஹலால். இவர்கள் இருவருக்கும், 46 வயதாகிறது. இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பதால், சிறு வயதில் இருந்தே, ஒற்றுமையாக இருக்கின்றனர். ஒருவர் பயன்படுத்தும் பொருளையே மற்றவரும் பயன்படுத்துகிறார். மொபைல் போன், பேஸ்புக் கணக்கு, படுக்கை அறை, உணவு என, அனைத்தையுமே, ஒன்றாக பங்கிட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
காசிக்கு சென்று திரும்பும் உறவினர்கள், வழக்கமாக காசி செம்பு (புனித கங்கை நீர் அடைத்தது) கொண்டு வந்து, பிரசாதமாக எல்லா வீடுகளுக்கும் தருவது வழக்கம். என் தாத்தா காலமானபோது, பேச முடியாத நிலையில், காசி செம்பிலுள்ள கங்கை நீர் ஞாபகத்திற்கு வந்து,'க...க... க...' என்றாராம். தாத்தா காபி பிரியர் என்பதால், காபி தான் கேட்கிறார் என்று, அவர் வாயில் காபியை ஊற்றி விட்டனர். இன்றைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X