Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
மனிதன், தூங்கும் நேரம் தவிர, மற்ற எல்லா நேரங்களிலும் எதைப் பற்றியாவது சிந்தனை செய்து கொண்டோ, யோசித்துக் கொண்டோ தான் இருக்கிறான். ஆனால், கடவுளைப் பற்றி நினைக்கத்தான் நேரமில்லை என்கிறான்."என்ன சார், இன்னிக்கு பிரதோஷமாச்சே... கோவிலுக்குப் போகலையா...' என்று கேட்டால், "அப்படியா... இன்னிக்கு பிரதோஷமா... எங்கே சார் நேரமிருக்கு... இங்கேயே வேலை சரியா இருக்கு...' என்று பதில் சொல்லி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
ஜூலை 12 - மாணிக்கவாசகர் குருபூஜை!மாசிமகத்தில், கும்பகோணத்தில் விழா என்றால், ஆனி மகத்தில் தமிழர்கள் வாழும் எல்லா இடங்களிலும் திருவிழா தான்! காரணம், "திருவாசகம்' என்னும் தீந்தமிழ் இலக்கியத்தை நமக்களித்த மாணிக்கவாசகருக்கு அன்று குருபூஜை."திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத் திற்கும் உருகார்' இந்த பெருமை, உலகில் எந்த நூலுக்கும் கிடைக்கவில்லை. அது மட்டுமா! ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
செல்போனா, செக்ஸ் போனா!நான், ஒரு தனியார் தொழிற்பயிற்சி பள்ளியின் ஆசிரியர். ஒரு நாள், நான் பாடம் நடத்தும் போது, மாணவன் ஒருவன் தன்னை மறைக்கும் விதமாக, புத்தக பையை தன் முன் பிரித்து வைத்துக்கொண்டு, பாடத்தை கவனிப்பது போல் பாவ்லா செய்து கொண்டிருந்தான். அவன் கவனம் முழுவதும் பிரித்து வைத்த பையினுள்ளேயே இருந்தது.எதிர்பாராத தருணத்தில் அவனை மடக்கினேன். பையிலுள்ள மொபைல் போனில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
"வானமே எல்லை' படத்தில், இயக்குனர் கே.பாலசந்தரால் அறிமுகம் செய்யப்பட்டு, இதுவரை 107 படங்களில் நடித்து, தன் நகைச்சுவை நடிப்பு, தனித்துவம் பெற்ற குரல் மற்றும் மிமிக்ரி திறமையால், லட்சக்கணக்கான தமிழ் ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் தாமு, இப்போது புதிய களத்தில் இறங்கியுள்ளார்."இந்தியாவின் எதிர்காலம், இளைஞர் கைகளில் இருக்கிறது. அவர்களால் தான், 2020ம் ஆண்டுக்குள், இந்தியாவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
ஒரு வாசகியின் கடிதம் இது. படிக்கப் படிக்க நெஞ்சை உறைய வைக்கிறது; படியுங்கள்:அந்துமணி சார்... தங்களின் அறிவுரை, உதவியை நாடியிருக்கிறேன்...என் தந்தை சில வருடங்களுக்கு முன், பிரச்னை, அவமானம் தாங்க முடியாமல் கயிற்றால் தன் உயிரை மாய்த்துக் கொண்டார். கிராமம் என்பதால், பேய், ஆவியாக என் தந்தை உலவுகிறார் என, சில வருடங்கள் பேசி கொண்டனர்.இந்த வடு ஆறுமுன், என் அருமை தங்கையும் அவர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
*டி.கதிரேசன், பெருங்குடி: அரசியல்வாதிகள் எப்போது, முற்றும் துறந்தவர்கள் போல காட்சி அளிப்பர்?"எலக்ஷன்' நெருங்கும் போது!***** என்.பத்மநாபன், மதுரை: கடினமானது எது, சுலபமானது எது?உங்களைப் தூற்றி, பிறர் பேசக் கேட்கும் போது, அது பற்றி அக்கரை கொள்ளாமல் சட்டையில் ஒட்டிய தூசியாக தட்டி விட்டபடி புன்னகை பூப்பது கடினம்! பிறரைப் பற்றி கேவலமாகப் பேசும் போது சிரிப்பது சுலபம்!**** ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
தன் புரட்சிகரமான கதைகளால், இந்திய இலக்கியத்தை உலகளவில் உயர்த்திய இந்தி எழுத்தாளர் பிரேம்சந்த். அவர் எப்போதும் தம்மை, "நாத்திகன்' என்று கூறி கொள்பவர். "கடவுள் என்பது மனிதனால் படைக்கப்பட்ட பூதம். அது மனிதனைப் பலவீனப்படுத்தி விடுகிறது. உலகம் தன்னம்பிக்கையுள்ள மனிதனுக்கே உரியது. இருக்கிற கொஞ்ச நஞ்சம் புத்தியும், மூட நம்பிக்கையால் நாசமாகி விடுகிறது. கடவுள் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
டோனி- ஷேவாக்காக சிவா- சந்தானம்!சிவா, சந்தானம் நடித்துள்ள, யாயா படம், கிரிக்கெட் சூதாட்டத்தை மையமாக வைத்து உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இது குறித்து சிவாவைக் கேட்டால், "சகுனி படத்தில், ரஜினி - கமலாக, கார்த்தியும், சந்தானமும் நடித்தது போல், இப்படத்தில், "டோனி - சேவாக்' என்ற பெயர்களில், நானும், சந்தானமும் நடித்துள்ளோம். எங்கள் கேரக்டரின் பெயர் தான், அப்படி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
அன்புள்ள சகோதரிக்கு —நான் 34 வயதுபெண். +2 படித்துள்ளேன். தம்பி ஒருவன், அம்மா, அப்பா என்று அளவான, வளமான குடும்பம். எனக்கு எட்டு வருடங்களுக்கு முன் திருமணம் ஆனது. கொஞ்சம் கூட பொருத்தமில்லா வாழ்க்கை. கணவருக்கு குடி, சிகரட், சீட்டு என்று எல்லா கெட்ட பழக்கங்களும் இருந்தன. நிலையான புத்தி இல்லை. சந்தேகம், அடி, உதை. என்னுடன் பேசுவதில்லை. தாழ்வு மனப்பான்மை. ஹிஸ்டீரியா மாதிரி நடந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
சென்னை மாநகரில், ஆட்டோவில் பயணித்த சுந்தரமும், அவரது மகன் குமாரும், ஒன்றும் பேசிக் கொள்ளாமல் மவுனமாக பயணம் செய்து கொண்டிருந்தனர். சாலையை நோக்கி, தன் பார்வையை செலுத்தினார் சுந்தரம். விட்டில் பூச்சிகளைப் போல், விளக்குகள் கண் சிமிட்டும் ஒளியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அவர்களின் மவுனத்தை கலைப்பது போல, ""சார்... கோயம்பேடு வந்திருச்சு, எங்கே நிறுத்தணும்...'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
படத்தை பார்த்ததும், கிளைக்கு, கிளை தாவிக்கிட்டும், உர்... உர்... உர்... என்று உறுமிக் கொண்டு இருக்கும் குரங்குகள் என்றுதானே நினைத்தீர்கள், அவை, குரங்குகள் இல்லை. ஐரோப்பா, ரஷ்யா மற்றும் ஈரான் நாடுகளில் வளரும் மிக அபூர்வமான, "மங்கி ஆர்கிட்' எனப்படும் மலர்கள். இயற்கையிடம் தான் எத்தனை, ஆச்சரியங்களும், அழகும் கொட்டிக் கிடக்கின்றன! — ஜோல்னா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
சில சமயங்களில் உடன் இருப்போர் சரியான யோசனைகள் சொல்லவில்லை என்றால், முக்கியமான விஷயங்கள் கவனத்திற்கு வராமலே போய்விடும். தவறான அறிவுரைகள் சொல்வோர் எங்கும் இருப்பர். சினிமா உலகில், ராமசுந்தரம் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலைக் கற்றுக் கொண்டு வந்த போதிலும், நடிக, நடிகையர் தேர்வில் தன் யோசனையாளர்களைத் தான் நம்பி இருந்தார்.புதிய படத்திற்கு நடிக, நடிகையர் தேர்வுக்காக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
2003-06 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அல் கொய்தா பயங்கரவாதிகளால் சவுதி அரேபியாவும், பல இன்னல்களுக்கு ஆளானது. அப்போது, 150க்கும் அதிகமான சவுதி அரேபியர்களும், வெளிநாட்டினரும் கொல்லப்பட்டனர். சவுதி அரசு, 2,336 அல்கொய்தா பயங்கரவாதிகளை கைது செய்தது. கைதிகள் மனம் திருந்தி மீண்டும் பழைய வாழ்வுக்கு திரும்ப, பிரம்மபிரயத்தனம் செய்து வருகிறது.அவர்களுக்கு, நல்ல சாப்பாடு, மனம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
தற்சமயம், 37வயதாகும் ஹாலிவுட் நடிகை, ட்ரு பாரி மூர் தன்னுடைய பத்தாவது வயதிலேயே, பிரபலமாகி விட்டார். பத்து வயது சிறுமியாக இருந்த போதே, இரவு, "கிளப்'புகளுக்கு சென்று மது அருந்தி, புகை பிடித்து பிரபலமானார். 17 வயதில் முழு நிர்வாணமாக நின்று, போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்படம், "ப்ளே பாய்' பத்திரிகையில் வெளிவந்த போது, அவரது புகழ் மேலும் உயர்ந்தது. தற்போது, 45 முதல் 55 கோடி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
உண்மையும்..... பேருண்மையும்...!* அடுப்பங்கரையும்பள்ளியறையுமேஅகிலமாயிருந்ததுபாட்டிமார் காலத்தில்!* அடுப்பு, படுக்கையோடுஅருகிலிருந்த பள்ளிக்கும்செல்ல முடிந்ததுஅம்மாக்கள் காலத்தில்!* கல்லூரிகளில் படித்துஅறிவைப் பெருக்கிஅலுவலகப் பணியும்சாத்தியமாயிற்றுஅக்காமார் காலத்தில்!* நாகரிகத்தின் மாற்றங்கள்நவீன உடைகள்அலைபேசி, காதல் எனசுதந்திரம் கிடைத்ததுதங்கைமார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
கிட்டத்தட்ட ஆயிரத்தைத் தொடுகிற, எண்ணிக்கையில் குவிந்து கிடந்த காசோலைகளைப் பார்த்தபோது, பெருமூச்சு வந்தது சாரங்கனுக்கு. "எப்படி இத்தனையையும் சரியாக கையாண்டு, ரிடர்ன்ஸ் போடப் போகிறோம், பெரும்பான்மை ஹை வால்யூக்களாக இருக்கிறதே. சின்ன அஜாக்கிரதையும், மிகப் பெரிய நஷ்டத்தில் கொண்டு போய் விடுமே!'மனதில் உறுதியை ஏற்படுத்திக் கொண்ட சாரங்கன், "முடியும், சரியாகச் செய்ய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X