Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
நல்லவர்களின், மகான்களின் சகவாசம் வைத்திருந்தால், நமக்கும் நல்லவர்களின் புத்தி ஏற்படும். அதனால் தான், "மகான்களை அண்டி இரு...' என்றனர். மகான்களை தரிசித்தாலும், அவர்கள் இருந்த இடத்தில் இருந்தாலும், அந்த மகான்களின் குணங்கள் நமக்கும் ஏற்படும். கெட்டவர்களோடு சேர்ந்திருந்தால் கெட்ட புத்தி தான் ஏற்படும். காட்டு வழியே போய் கொண்டிருந் தான் ஒருவன். அவனை துரத்தியது ஒரு புலி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
ஜூலை 14 - சிவானந்தர் முக்தி தினம்"இந்த உலகம் கண்ணாடியை போன்றது. நீங்கள் சிரித்தால் அதுவும் சிரிக்கிறது; சீறி விழுந்தால், அதுவும் சீறி விழுகிறது...' என்று, வாழ்வின் யதார்த்த நிலையை உணர்த்தும் பொருள் பொதிந்த தத்துவத்தை உதிர்த்தவர் சுவாமி சிவானந்தர்.திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை கிராமத்தில், செப்., 8, 1877 வியாழன், பரணி நட்சத்திரத்தில் தரணி ஆளப் பிறந்தார் இந்த மகான். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
கல்வியில் உயர்வென்ன, தாழ்வென்ன!நான் தினமும் ஆபீஸ் செல்லும் பஸ்சில், கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் வருவர். அதில் சிலர், "நீ மட்டமான கோர்ஸ் படிக்கிறே...' என்று அவர்களுக்குள் பாகுபாடு பார்த்து, இழிவாக பேசிக் கொள்வதைக் கேட்கும் போது, மனம் படபடக்கும்!கேட்ரிங் படிக்கும் மாணவர்கள் இருவர், இவர்களிடம் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தைகள் இல்லை. கேட்ரிங் என்னவோ கேவலமான கோர்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
சுற்றுச்சூழல் பராமரிப்பின் ஒரு அம்சமாக, அமெரிக்காவின் முக்கிய பகுதிகளில் உள்ள குப்பைப் பெட்டிகளை இரண்டாகப் பிரித்திருக்கின்றனர்.ஒன்று - எதற்கும் பயன்படாத கழிவு. அடுத்தது, சுழற்சி முறையில் திரும்ப உபயோகிக்க முடிகிற பொருட்கள். கழிவுகளை அப்புறப்படுத்தி, இன்னொரு பெட்டிப் பொருட்களை பொக்கிஷமாகச் சேகரித்து சுத்திகரிப்பிற்கு அனுப்புகின்றனர்.ஓட்டல் அறைகளில், "தினம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
அது ஒரு விடுமுறை தினம் —எனக்கும், அலுவலகத்தில் வேலை இருந்தது; லென்ஸ் மாமாவிற்கும் இருந்தது! மும்முரமாக பணியை முடித்துக் கொண்டிருந்தோம்! மாலை 4.30 மணி இருக்கும். எனக்கு ஒரு போன் கால்!"மணி... நான் தான் பேசறேன். சும்மா ஒரு அஞ்சு நிமிஷம், நேரில் பார்த்துப் பேசணும்... வரட்டுமா? இங்கே, உங்க ஆபீஸ் பக்கத்தில் இருந்து தான் பேசறேன். ஐந்தே நிமிஷ டிரைவ்... இதோ, இப்பவே வந்துடுறேன்...' என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
*தே.கனகராஜ், மேற்கு தாம்பரம்: பிச்சைக்காரர்களில், ஆண்களே அதிகம் இருக்கின்றனர்... பெண்களுக்கு இந்த நிலை பெரும்பாலும் வருவதில்லையா?வராமல் என்ன... ஆனால், பெண்கள் மானஸ்தர்கள்; உழைக்கும் வர்க்கம் அவர்கள். அனாதரவாகும் போது, தம் தகுதிக்கேற்ற வேலையைத் தேடிக் கொள்கின்றனர். ஆண்கள் சோம்பேறிகள்; கை, கால், கண் பார்வை ஒழுங்காக இருக்கும் போது கூட, வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
நெருங்கிய நண்பர்களின் திருமண நாள் கொண்டாட் டத்தில் பங்கேற்க சென்றால், அவர்களுக்கு பரிசளித்து, வாழ்த்து தெரிவிக்கும் நடைமுறை, பெரும்பாலான நாடுகளில் பின்பற்றப்படுகிறது. பரிசுப் பொருட்கள் என்றால், பெரும்பாலும், வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள், அலங்கார வேலைப் பாடுகளுடன் கூடிய பொருட்கள் போன்றவை தான், இடம் பெறும். ஆனால், சமீபகாலமாக பிரிட்டனில், திருமண நாளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
இன்றைய தேதிக்கு, மனிதனுக்கு சந்தோஷம் தருவது எது என்றால், அதில் முதலிடம் பெறுவது சுற்றுலா.புது இடங்கள், புது மனிதர்கள், புது அனுபவங்கள் என, சுற்றுலா தரும் பலன்கள் நிறைய உண்டு.இதன் காரணமாக, வருடத்திற்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டியதன் அவசியத்தை, பாடப் புத்தகங்கள் முதல், சுற்றுலா வாரியம் வரை வலியுறுத்தி வருகின்றன.இருந்தும், இதை ஏதோ வீண் செலவாக, உடலும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
பிரிட்டனைச் சேர்ந்த எமி, 9 வயதுச் சிறுமி, <உலகில் அபூர்வமாக மிகச் சிலருக்கு மட்டுமே ஏற்படும், "கிளட்-1'என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறாள். இந்த நோயால் பாதிக்கப்படுவோருக்கு, மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும். அவர்களின் அறிவுத்திறன் பாதிக்கப்படுவதோடு, நரம்பியல் தொடர்பான மற்ற நோய்களும் ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்து ஏற்படுவதாகவும், டாக்டர்கள் கூறுகின்றனர். இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
வெளிநாடுகளில் இருந்து, விமானம் தாங்கி போர்க் கப்பல்களை வாங்குவதற்கு பதிலாக, முழுக்க, முழுக்க நம் நாட்டிலேயே போர்க்கப்பல் தயாரிக்க நாடு தயாராகி விட்டது. தற்போது, கேரள மாநிலம், கொச்சி கப்பல் கட்டும் தளத்தில், முதல் முறையாக விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்படுகிறது.இந்தியாவிற்கு ரஷ்ய நாட்டில் இருந்து, ஐ.என்.எஸ்.விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ்.வீராட் ஆகிய இரு விமானம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
பாரதிதாசன், மாடர்ன் தியேட்டர்சில், "சுலோசனா' படத்துக்கு, வசனம் எழுதும்போது, சில சுவையான நிகழ்ச்சிகள் நடந்தன.சுலோசனா, இந்திரஜித்தின் (ராவணன் மகன்) மனைவி. அப்போது நடிகர் பி.யு.சின்னப்பா, புகழ் ஏணியின் உச்சியில் இருந்தார். இந்திரஜித் வேடத்தில் நடிக்க சின்னப்பாவும், சுலோசனா வேடத்தில் நடிக்க கே.எல்.வி.வசந்தாவும், "புக்' செய்யப்பட்டிருந்தனர்.மாடர்ன் தியேட்டர்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
விவேகானந்தர் கதை படமாகிறது!சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி, டூட்டுதாஸ் என்ற வடமாநில இயக்குனர், இந்தி, பெங்காலி மொழிகளில் ஒரு படம் இயக்குகிறார். இப்படத்தை மேலும், 18 மொழிகளில், "டப்' செய்து, உலகமெங்கும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் அவர், 1893ல், சிகாகோவில் விவேகானந்தர் பேசிய ஆன்மிக சொற்பொழிவையும் இப்படத்தில் @சர்க்கிறார்.— சினிமா பொன்னையா.காமெடி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
""என்னங்க... காபி ரெடி. இதைக் குடிச்சிட்டு ஆபீஸ் கிளம்புற வேலையைப் பாருங்க. அப்புறம், இன்னிக்கு ஒருநாள், காலை டிபனும், மதிய சாப்பாடும், உங்க ஆபீஸ் கேன்டீன்லயே சாப்பிட்டுக்கோங்க. அது பிடிக்கலைன்னா, ஏதாவது ஓட்டல்ல சாப்பிட்டுக்கங்க. கொண்டு வந்து இறக்கி போட்ட சாமான்களெல்லாம் அப்படியே குவிஞ்சு கிடக்கு. இதெல்லாத்தையும் ஒழுங்குபடுத்தவே எனக்கு நேரம் சரியா இருக்கும்; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
மிக உயரமானவர், மிகவும் குண்டானவர் போன்றவர்களை பற்றியெல்லாம் படித்திருப்போம், பார்த்திருப்போம். ஆனால், மிக நீளமான பாதங்களை உடையவர்களை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். பிரிட்டனைச் சேர்ந்த கார்ல் கிரிபீத் என்ற இளைஞர், அந்த நாட்டிலேயே, மிக நீளமான பாதங்களை உடையவர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார். இவரது பாதங்களின் அளவு, 21 அங்குலம் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு, எனக்கு திருமணம் ஆகி, 20 ஆண்டுகள் ஆகின்றன. என் மகனுக்கு, 19 வயது; என் மகளுக்கு 14 வயது. நானும், என் கணவரும் அரசாங்க ஊழியர்கள். என் அப்பா, 2003ல், ஓய்வு பெற்றவுடன், வேறு ஊருக்கு தம்பி, தம்பி மனைவியுடன், என் அம்மாவையும் அழைத்துப் போய் விட்டார்.என் மகன், மகள் பிறந்ததிலிருந்து, என் அப்பா, அம்மா பராமரிப்பில் தான் வளர்ந்தனர். 11 வயது வரை, தாத்தாவின் கண்டிப்பில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
உலகின் மிக உயரமான ரோலர் கோஸ்டர், அமெரிக்காவின் கொலராடோவில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் மட்டத்திலிருந்து, 7,000 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரோலர் கோஸ்டரில் பயணம் செய்வது, பயங்கர, "த்ரில்லிங்'கான அனுபவமாக இருக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இதை ஏற்படுத்தி இருக்கின்றனர். அடர்ந்து, உயர்ந்த மலைப் பிரதேசம், செங்குத்தான பள்ளத்தாக்கு ஆகியவற்றின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
உலகில், மிகச் சிறிய இடையை உடையவர் என்ற சாதனையை படைத்திருப்பவர் யார் தெரியுமா? யாரோ ஒரு நவநாகரிக இளம்பெண் தான், அந்த சாதனையை படைத்திருப்பார் என, நீங்கள் கற்பனை செய்திருந்தால், கண்டிப்பாக ஏமாந்து விடுவீர்கள். அமெரிக்காவைச் சேர்ந்த கேதி ஜாங் என்ற, 75 வயது பாட்டி தான், இந்த சாதனைக்கு உரியவர். இவரது இடையின் அளவு வெறும், 15 அங்குலம் மட்டுமே. கடந்த பல ஆண்டுகளாக, உலகின் மிகச் சிறிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
சண்முகம், சிறுவயதிலேயே தந்தையை இழந்தவர். தாயின் அன்பு மற்றும் அரவணைப்புடன் திருச்சி முசிறியில் வளர்ந்தவர்.ஓவியம் மீதான ஆர்வம் காரணமாக, சென்னை ராய் ஸ்கூல் ஆப் ஆர்ட்சில் படித்தவர். இதன் காரணமாக, 1939ல், ஓவிய ஆசிரியராக குன்னூரில் வேலைக்கு சேர்ந்தார்.இங்கே, புகைப்படக் கலைஞர் சொக்கலிங்கம் என்பவரை சந்தித்த பின்தான், அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது. அவரையே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
""ரேணு... எத்தனை தடவை கூப்பிடறது... காது என்ன செவிடா?''அப்பாவின் கத்தல், ஊரைப் பிளந்தது.""இல்லீங்க... குக்கர் சப்தத்தில கேக்கலை.''""அந்த துண்டை எடுத்துக் குடு.''அப்பாவின் கைக்கெட்டும் தூரத்தில், அவர் கால் கீழ் விழுந்து விட்ட துண்டை எடுத்து, பவ்யமாக கொடுத்து விட்டு, சமையலை கவனிக்க திரும்பினாள் ரேணு.""என்ன அவசரம். ஆபீசுக்கா போகப் போறே... நல்லா, "ஸ்டிராங்கா' ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
பொறுமை..* கனவுகள் கற்பனைகள்எல்லாம் கரைகின்றனமணக்கோலத்தில்புகுந்த வீடு புகுந்த போது...* சுத்தமில்லாத வீடுசத்தமிட்டுப் பேசும்பெரியவர்கள்...பொறுப்பற்ற தம்பிமார்கள்!* அறிவுரைகளை விரும்பாதஅண்ணிகள்...மாற்ற முடியாதபழக்க வழக்கங்கள்...* தொலைபேசி,தொலைக்காட்சிப் பெட்டிமின்விசிறி, குளிர்சாதனம்,மின் அடுப்புஎல்லாம் இருந்தும்,குறைவாகவேபயன்படுத்தப்படும்சிக்கனம் கருதி!* மூன்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X