Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
மனித நேயம் பெருகட்டும்!என் நெருங்கிய உறவினர் ஒருவர், பல ஆண்டுகளுக்கு முன், சொந்தமாக வீடு வாங்கி, குடியேறினார். அவரது வீட்டில் நடக்கும் பல விசேஷங்களுக்கு சென்றுள்ளேன். அப்போதெல்லாம், அறிமுகமில்லாத குடும்பம் ஒன்று கலந்து கொள்வதை கவனித்துள்ளேன். இதுபற்றி ஒருமுறை, உறவினரிடம் விசாரிக்க, அவர், 'இப்போது, நாங்கள் குடியிருக்கும் இந்த வீடு, இவரிடமிருந்து வாங்கியது தான்; ஏதோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917 - 2017.என் சினிமா வாழ்க்கையில், எத்தனையோ திருப்பங்கள் ஏற்பட்டதுண்டு.முதலாவது பெரிய திருப்பம், நான் கதாநாயகனாக நடித்த, ராஜகுமாரி என்ற படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது தான்!இரண்டாவது திருப்பம், மருதநாட்டு இளவரசி; குறைந்த வசதிகள் மற்றும் பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையில் படமாக்கப்பட்டு, கதாநாயகன் வேடத்திற்கு நான் ஏற்றவன் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
'ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்' என்ற முதுமொழியை கேள்விப்பட்டு இருப்பீர்கள். நம்மிடம் ஒற்றுமை இல்லாததால், ஆங்கிலேயர் நம்மை மொட்டை அடித்தனர். இதோ, கட்டப்பொம்மன், ஊமைத்துரை பற்றி சரித்திர புத்தகம் ஒன்றில் படித்ததை தருகிறேன்...கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார்; அவர் தம்பி ஊமைத்துரை, சிறைக்காவலில் இருந்து தப்பித்து, தனியனாக ஆங்கிலேயரை எதிர்த்து, போர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
* ரா.ராமச்சந்திரன், திண்டிவனம்: பணம் ஒன்றையே அடிப்படையாக வைத்து, கல்யாணம் செய்து கொள்ளலாமா?பணம் சம்பாதிக்க எத்தனையோ வழிகள் இருக்கின்றன; அதை விட்டு, ஏன் தன்னைத் தானே ஒருவன் விற்றுக்கொள்ள வேண்டும்? அ.ராஜேந்திரன், திண்டுக்கல்: இந்தியாவில், பிராந்தி விற்பனை தான் அதிகம் என்கிறேன் நான்... என் நண்பனோ, விஸ்கி தான் அதிகம் விற்கிறது என்கிறான். யார் சொல்வது சரி? உமக்கு இவ்விஷயங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
மு.வேங்கடசாமி எழுதிய, 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து: எட்டையபுரம் அரண்மனை புலவர் குழுவில், தம் கருத்துகளை தயக்கமின்றி எடுத்துரைப்பார், பாரதியார். ஒருநாள், அவையில், அண்ணாமலை ரெட்டியார் இயற்றிய, 'காவடி சிந்து' பற்றிய பேச்சு வந்தது. ஒரு புலவர், 'ரெட்டியாரை போல் இனிமேல் யாருமே சிந்து பாட முடியாது...' என்றதும், நகைத்தார், பாரதியார். உடனே, அனைவரும், 'ரெட்டியாரை போல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
அம்மாவை பார்க்க, கிராமத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்த கணவன் சிவாவிடம், ''எப்ப திரும்பி வருவீங்க...'' என்று கேட்டாள், அனு.''நைட் வந்துடுவேன்.''''பேங்கில் பணம் எடுத்துட்டு வந்தீங்களா?''''ம்.''''எவ்வளவு?''''ஒரு லட்சம்.''''என்னது ஒரு லட்சமா...'' வாய் பிளந்தவள், ''என்ன ஆச்சு உங்களுக்கு... போகும் போதெல்லாம் பணத்தை பத்தி பேசுறாங்கங்கிறதுக்காக, இவ்வளவு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
ரிஸ்க் எடுக்கும் விஜயசேதுபதி!நவராத்திரி படத்தில், ஒன்பது வேடங்களில் நடித்தார், சிவாஜி கணேசன். அதையடுத்து, கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய, தசாவதாரம் படத்தில், பத்து வேடங்களில் நடித்தார், கமல். இந்நிலையில், தற்போது, ஒரு நல்ல நாள் பார்த்து சொல்கிறேன் என்ற படத்தில், எட்டு வேடங்களில் நடிக்கிறார், விஜயசேதுபதி. இந்த வேடங்கள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
எல்லா பிரச்னைக்கும் தீர்வு, இறைவனிடமே உள்ளது. அவரை, நாம் தெரிந்து வழிபட்டாலும், தெரியாமல் வழிபட்டாலும் அருள் மழை பொழிய, அவர் தவறுவது இல்லை.பழனவேலி எனும் ஊரில், பட்டினசாமி என்ற வியாபாரி இருந்தார்; பணக்காரரான இவர், முற்பிறவியின் தீவினையால், செல்வங்கள் எல்லாம் இழந்து, வறியவர் ஆனார். சொந்த பந்தங்களும் அவரை விட்டு விலகினர். இதனால், தன் மனைவியுடன், காட்டை அடைந்து, அங்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 23; ஆசிரியையாக பணியாற்றுகிறேன். நடுத்தர குடும்பம். என் பெற்றோர், சிறு சிறு விஷயங்களுக்கு கூட சண்டையிட்டு, ஊர்க்கூட்டம் வரை செல்வது வழக்கம்; இது, எனக்குள் மிகப் பெரிய மனப் பாதிப்பை ஏற்படுத்தியது. இவர்களால், என் தம்பியும், ரவுடியாகி விட்டான். அவன் திருடி வந்தால் கண்டிக்க மாட்டார்கள். இதனால், பள்ளிப்பருவத்திலேயே, பல்வேறு தீய பழக்கங்களை கற்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
ஜூலை 14 - சிவானந்தர் முக்தி தினம்திருநெல்வேலி மாவட்டம், பத்தமடை என்ற ஊரில் வசித்த அப்பைய தீட்சிதர் என்ற வேத பண்டிதரின் பரம்பரையில் வந்த வெங்கு ஐயர் - பார்வதி தம்பதிக்கு, செப்., 8, 1887ல் பிறந்தார், சுவாமி சிவானந்தர். இவருக்கு, பெற்றோர் இட்ட பெயர் குப்புசுவாமி. இளமையிலேயே சேவை மனப்பான்மையுடன் திகழ்ந்த இவர், மருத்துவம் படித்தார். மலேசியாவிலுள்ள தோட்டத் தொழிலாளர்கள் படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
ஏக்கம்! உன்னை நினைத்துவிடுமுறையில் குதூகலிக்கசொந்த ஊர் வந்தேன்!ஓர் இரவில்என்னைத் தழுவிசில மணித்துளியிலேயேமறைந்தாய்!விட்ட குறை தொட்ட குறையாய்உன் வாசம் சுமந்துநகரம் நகர்ந்தேன்!நானில்லாத நாட்களில்வந்து போனதாய் கூறினர்உன்னுடன் பயணித்த நாட்களில்உன் அருமை தெரியவில்லைகட்டி வைக்கவும் தோணவில்லை!என்று தணியும் உன் கோபம்எப்போது தீரும் என் தாகம்நீ வந்ததும் உன்னைஉச்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
அலுவலகத்தில், கணவருக்கு தொழில் தொடர்பாக பெரிய பிரச்னை; மனிதர், துவண்டு போய், தொய்ந்த முகத்துடன், வீடு திரும்புகிறார்.'என்னங்க ஒரு மாதிரியா இருக்கீங்க?''அதெல்லாம் ஒண்ணுமில்ல...''எத்தனை வருஷமா உங்களோட குடும்பம் நடத்துறேன்; எனக்கு தெரியாதா உங்களப் பத்தி... சும்மா சொல்லுங்க...''சொன்னா, பெரிசா தீர்த்து வச்சுடுவியாக்கும்... பேசாம இரு; சும்மா, நீ வேற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
'தன்னன்னே... தன்னன்னே...' கண்களை இடுக்கி, இடது காதை பொத்தி, முகத்தில் சேஷ்டை செய்து, பாடியபடி இருந்தார், ராஜரத்தினம்.ஹாலில், அவர் பாடினாலும் வீணாவால், அடுக்களையில் சமைக்க முடியவில்லை; அவர் பாடுவது இம்சையாய் இருந்தது.''ஏய் சுசித்ரா, சூர்யா... இங்க வாங்க...'' என்று குழந்தைகளை அழைத்து, ''ரெண்டு பேரும், உங்க தாத்தாகிட்ட போய், 'நாங்க படிக்கணும்; பாடாதீங்க'ன்னு சொல்லுங்க, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
படத்தில் உள்ளவர் பெயர், ரகுராய்; வயது, 75; போபாலில், விஷ வாயு கசிந்து, பல ஆயிரம் மனித உயிர்களை பலி வாங்கிய போது, அதில், ஒரு சிசுவின் உடல், மண்ணால் மூடப்படும் காட்சி, அன்று, அனைவரையும் கலங்க வைத்தது. அப்புகைப்படத்தை எடுத்தவர் தான், இவர்.இன்றைய பாகிஸ்தானில் உள்ள ஜாங்கிலியில் பிறந்த இவர், இன்ஜினியர் பட்டதாரி. ஆனால், சில மாதங்களிலேயே, வேலைக்கு முழுக்கு போட்டு, கேமராவுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர முயற்சியின் காரணமாக, தற்போது, உலக நாடுகள் முழுவதும் பிரபலமாகி விட்டது, யோகா.அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு பெண், இவ்விஷயத்தில், சற்று மாற்றி யோசித்து, செமையாக கல்லா கட்டி வருகிறார்.தன் பண்ணையில், யோகா முகாம் அமைத்து, பெண்களுக்கு பயிற்சி கொடுத்து வருகிறார். அத்துடன், பண்ணையில், ஏராளமான ஆடுகளை வளர்த்து வரும் இவர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
தாய்ப்பாலின் மகத்துவத்தை பற்றி, பலரும், மாய்ந்து மாய்ந்து கூறினாலும், மாடர்ன் கலாசாரத்தை பின்பற்றும், தற்போதைய பெண்கள், அதை பொருட்படுத்துவது இல்லை.ஆனால், ஆஸ்திரேலிய நாட்டு பார்லிமென்டில் உறுப்பினராக உள்ள, லாரிசா வாட்டர்ஸ் என்ற பெண், இந்த விஷயத்தில், அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.பிறந்து, இரண்டு மாதமே ஆன, தன் பெண் குழந்தையுடன், சமீபத்தில் பார்லிமென்டிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
அமெரிக்கர்களிடையே வினோதமான பழக்கம் ஒன்று உண்டு. அது, ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் பிரபலமாக இருக்கிறார்களோ, அவர்களைப் போல் தாங்களும் தோற்றமளிக்க வேண்டும் என, நினைப்பது தான்!அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்பின் மனைவியும், முன்னாள் மாடல் அழகியுமான, 47 வயது, மெலனியா தான், அமெரிக்க பெண்களின் தற்போதைய, 'ரோல் மாடல்!'திருமணமாகி, இரு குழந்தைகளுக்கு தாயான, கிளாடியோ சியோரா என்ற, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X