Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
"பாடுபட்டு தேடி பணத்தை புதைத்து வைக்கும்...' என்று ஆரம்பிக்கும் ஒரு பாடல் நினைவு இருக்கிறதா; தேடி வைத்த பொருளை நல்ல காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும்; தான, தர்மங்கள் செய்ய வேண்டும். பணத்தை சேர்த்து பூட்டி வைத்தால், "ஐயோ... ஏழைகளுக்கு உதவாமல், இவனிடம் வந்து அகப்பட்டு, பெட்டியில் பூட்டி வைக்கப்பட்டுள்ளோமே; இவனிடமிருந்து எப்போது விடுதலை கிடைக்குமோ...' என்று அந்த பணம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
ஜூலை 15 - வியாசபூஜை!சாதுர்மாஸ்யம் எனப்படும் துறவிகளுக்கான விரத காலத்தின் துவக்கத்தில், வேதங்களைத் தொகுத்தவரான வியாசருக்கு பூஜை நடத்துவது வழக்கம்.வியாசரின் பிறப்பைப் பற்றிய கதை வித்தியாசமானது. மீன் ஒன்றின் வயிற்றில் பிறந்தவள் சத்தியவதி. இவளை மீனவர் தலைவர் ஒருவர் வளர்த்து வந்தார். தந்தைக்கு உதவியாக ஆற்றைக் கடக்க பரிசல் ஓட்டுவது, மீன்களை உலர்த்துவது ஆகிய பணிகளைச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
தண்ணீரில் தவித்த தோழி!தோழியின் குடும்பத்தினரும், என் குடும்பத்தினரும் சேர்ந்து, "தீம் பார்க்' ஒன்றில் விடுமுறையைக் கழிக்கச் சென்றோம். ராட்சஷ ராட்டினம், அதிவிரைவு தொடர்வண்டி, பிரமாண்ட ஊஞ்சல் போன்ற விளையாட்டுகளை முடித்து, நீச்சல் குளம், செயற்கை அருவி, நீர்சறுக்கு போன்ற தண்ணீர் விளையாட்டுப் பகுதிக்கு வந்தோம்.தண்ணீரைக் கண்ட உற்சாகத்தில், எல்லாரும் அதில் இறங்கினோம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
ஹாய்... ஹாய் ரீடர்ஸ்..."பட்டாம்பூச்சிகளின் கதை படித்ததும், இதயமே கனத்துப் போகிறது. ஒரு வேதனையுடன், "வாரமலர்' இதழை கீழே வைக்க வேண்டியிருக்கிறது. எங்களது, "செல்ல' மகள்களின் வாழ்க்கை நன்றாக அமையணுமே என்ற பயம் ஒரு பக்கம் வாட்டுகிறது...' என, அநேக தாய்மார்கள் எழுதியிருந்தீர்கள்.என்னால் தாங்க முடியாமல் தான், இந்த விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இனியும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தோம். ஆண்டாளைப் பற்றியும், அவரது பாசுரங்களைப் பற்றியும் பேச்சு வந்தது.அப்போது குப்பண்ணா சொன்னார்: மதுரையை ராணி மங்கம்மா ஆட்சி செய்து வந்த போது, மதுரையிலிருந்து, 40 கி.மீ., தூரத்தில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருக்கும் ஆண்டாள் கோவிலில், "ஆண்டாளுக்கு நைவேத்யம் ஆகி விட்டது...' என்று தெரிந்த பிறகு தான், ராணி, தன் சாப்பாட்டுத் தட்டிலேயே கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
** வி.கோபால், சென்னை: ஆண்களுக்கு, "கற்பு' இருக்க வேண்டுமா, வேண்டாமா?"கற்பு' என்பது, ஒரு மாயாஜால வார்த்தை; பத்து வரியில் இதற்கு பதில் அளித்து விட முடியாது. பெரிய கட்டுரையே எழுத வேண்டும் அல்லது நேருக்கு நேர் விவாதம் நடத்த வேண்டும்.****பொ.கணேசன், கோவை: காதலிப்பவர்களை எத்தனை விதமாக பிரிக்கலாம்?இரண்டே வகை: 1. டைம் பாஸ். 2.திருமண எண்ணத்துடன்.****ஜி.சுந்தரேசன், மதுரை: என் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
இதுவரை: நரேனை பிரிந்து, இந்தியா திரும்ப முடிவெடுத்தனர் மதுரிமாவும், அவள் அம்மாவும். மதுரிமாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க போவதாகவும் தெரிவித்தாள் மதுரிமாவின் அம்மா. இரண்டாம் திருமணம் செய்து கொள்ள போகும் ஐடியா தனக்கு இல்லையென்றும், நரேனை மீண்டும் தன் பக்கம் திருப்பி, அவனுடன் சேர்ந்து, வாழ்ந்து காட்ட போவதாகவும் கூறினாள் மதுரிமா —லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
எங்கள் பாய்ஸ் கம்பெனி யில், நடிகர் பைரவ சுந்தரம் பிள்ளை, நகைச்சுவையாகப் பேசும் திறமை பெற்றவர். வேலன் வேடத்திற்கு, ஆறு முகங்கள் வைத்துக் கொள் வது இவரது பழக்கம். அதற்காக, அட்டையால் செய்யப்பட்ட, ஐந்து முகங் களையும், பத்து கைகளை யும், மயிலாசனத்திலேயே கட்டி விடும்படிச் சொல்லி, மயிலாசனத்தில் உட்கார்ந்து பாடினார்.பழனி மலைக்கு, காவடி எடுத்துப் போகிற அன்பர்களுக்கு, காட்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
மிஷ்கின் படத்தில் ஜீவா!யுத்தம் செய் மிஷ்கின், அடுத்து, தன் கனவு படைப்பான, முகமூடி படத்தை இயக்குகிறார். ஆனால், இந்த கதையில் நடிக்க சூர்யா, விஷால், சிம்பு, ஆர்யா உள்பட பலரும் மறுத்து விட்டனர்; கடைசியாக இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் ஜீவா. அதோடு, "பலரும் நடிக்க மறுத்த, கோ படம்தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்தது; அதேபோல், பல நடிகர்களும் மறுத்த இந்த, முகமூடி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
பஸ்சை விட்டு இறங்கினார் பெரியசாமி.சென்னை, அவரை மிரள வைத்தது.எதிரில் இருந்த அந்த பிரமாண்ட ஆஸ்பத்திரியை அண்ணாந்து பார்த்தார்.ராஜாராமனை இவ்ளோ பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்திருக்கின்றனர் என்றால், அவனுக்கு ஆபத்தும் பெரியதாகத்தான் இருக்கும்."பைக் ஆக்சிடெண்டாம்... உடம்பெல்லாம் பஞ்சு சுத்தி, பொம்மையை போல கிடத்தி இருக்காங்கய்யா...' பார்த்துவிட்டு வந்தவர்கள் சொன்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு—நான் சென்னையைச் சேர்ந்தவள்; வயது 41. எனக்கு திருமணமாகி, 15 வருடங்கள் ஆகின்றன. என் கடிதத்தை படித்து, ஒரு ஆண் திருந்தினாலும், மகிழ்ச்சி அடைவேன்.எங்களது குடும்பம் நடுத்தரமானது. நான் கடைக்குட்டி என்பதால், பெற்றோருக்கு செல்லப் பிள்ளை. எனக்கு, இரு அண்ணன்கள், ஒரு அக்கா. நான் அதிகம் பேசாத புத்திசாலி குழந்தையாக இருந்திருக்கிறேன். அதனாலேயே பின்னாளில் பணியில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
சென்னை புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் கலை வாணன். சிறுவயதில், தினமலர் பத்திரிகையை வீடு, வீடாக போடும் பேப்பர் பையனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்தவர்; இன்றைக்கு, சில வாரப் பத்திரிகைகளின் முகவராகவும், விற்பனை யாளராகவும் செயல்படுகிறார். தற்போது இவருக்கு, ஐம்பது வயதாகிறது.இவர், எம்.ஜி.ஆரை சிறுவயதில், மூன்று முறை தூரத்தில் இருந்து பார்த்துள்ளார். பார்த்தது முதலே அவர் மீது இனம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
திவாகர் படித்து முடித்து, புத்தகங்களை எடுத்து பையில் வைத்தான்.""என்ன திவாகர் படிச்சாச்சா... சாப்பிட வர்றியா?'' என்று, கேட்டபடி அங்கு வந்தாள் திலகா.""இப்ப என்ன மணியாச்சு... அதுக்குள்ள புத்தகத்தை மூட்டைக் கட்டி வச்சுட்டானா... இன்னும் கொஞ்ச நேரம் படிச்சா குறைஞ்சா போயிடும்?''அப்பா சரவணன் சொல்ல, ஒன்றும் பதில் சொல்லவில்லை திவாகர்.மகனுக்கும், கணவனுக்கும் திலகா பரிமாற, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
வாழ்க்கைப் போராட்டம்!* யானைகள் வாழும்பூமியில் தான்எறும்புகளும் வாழ்கின்றன!* பூனைகள் வாழும்வீடுகளில் தான்எலிகளும் வாழ்கின்றன!* புலிகள் வாழும்காடுகளில் தான்மான்களும் வாழ்கின்றன!* சுறாக்கள் வாழும்கடலில் தான்சிறு மீன்களும் வாழ்கின்றன!* பாம்புகள் வாழும்வயல்களில் தான்தவளைகளும் வாழ்கின்றன!* பாறைகள் கிடக்கும்பாதையில் தான்நதிகளும் பாய்கின்றன!* ராஜாளி பறவைகள்வலம் வரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
உலகில் மிகவும் பிரபலமான டென்னிஸ் வீராங்கனைகள் அமெரிக்காவைச் சேர்ந்த வீனஸ் மற்றும் செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள். இவர்களுக்கு, உலகில் அனைத்து நாடுகளிலும் டென்னிஸ் ரசிகர்கள் மட்டுமல்லாமல், டென்னிஸ் பற்றிய அறிவே இல்லாத பலரும் ரசிகர் களாக உள்ளனர். அவர்கள் இருவரும் எந்த துறையில் பிரபலம் என்பது கூட ரசிகர்களில் பலருக்கும் தெரியாது. அதற்கு கார ணம், அவர்களது கிளு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த விண்வெளி வீரர்கள், பல முறை சந்திரனுக்கு சென்று ஆராய்ச்சி நடத்தியுள்ளனர். அவர்கள், அங்கிருந்து திரும்பும் போது, சந்திரனில் காணப்படும் பாறை, கற்கள் போன்ற பொருட்களை எடுத்து வருவது வழக்கம்.இவ்வாறு எடுத்து வரப்பட்ட கற்கள், அமெரிக்காவின் கருவூலக சொத்துக்களாக கருதப்பட்டு, அங்குள்ள அருங்காட்சியகங்கள், ஆராய்ச்சி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 10,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X