Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
மனித வாழ்க்கை பல பிரச்னைகள் நிறைந்தது. இரவு நேரம் வந்ததும், இன்று என்னென்ன செய்தோம், எதெல்லாம் விட்டுப் போயிற்று, எதெல்லாம் நினைத்தபடி நடந்தது, எதெல்லாம் நினைத்தபடி நடக்கவில்லை என்று சிந்திக்கிறான் மனிதன்; மறுநாள் என்னென்ன செய்ய வேண்டும் என்று திட்டம் போடுகிறான். அவைகளில் எதெல்லாம் நடக்குமோ தெரியாது. இப்படி பல பிரச்னைகளில் சிக்கி, என்ன செய்வது என்று தெரியாத ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
போலிப் பட்டங்களை தனக்குத்தானே சூட்டிக் கொள்ளாமல், தகுதியானவர்களிடம் இருந்து தேடி வரும் பட்டங்களையே ஏற்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷராகத் திகழ்ந்தவர் மாணிக்கவாசகர். "திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்...' என்று பாராட்டப்படும் நூலை எழுதி, சிவபெருமானிடமே பட்டம் பெற்றவர் இவர். இவரது குருபூஜை, ஆனி மகம் நட்சத்திரத்தில் நடத்தப்படுகிறது.மதுரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
* தர்மம் செய்யவும், "மாமுல்!' - பரிசு ரூ.1500 என் நண்பரின் தந்தைக்கு நினைவு நாள். அன்று ஐந்து சாமியார்களுக்கு மதிய உணவு படைத்து திருப்திப் படுத்தி, அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்குவது நண்பரின் குடும்ப பழக்கம். அதற்காக, ஐந்து சாமியார்களை வீட்டுக்கு அழைத்து வர, கோவில் வாசலுக்கு சென்றோம். அங்குள்ள சாமியார்களில் ஐந்து பேரை அழைத்தோம். அடேங்கப்பா... அவர்களுக்குத் தான் என்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க,  varamalar@dinamalar.in  என்ற  மின் அஞ்சலையும்  பயன்படுத்திக்  கொள்ளலாம். *"ஆன்லைனில் பேய்கள் ஏலம்!' ஜோல்னா பையனின் செய்தியை படித்ததும், அதிர்ச்சியடைந்தேன். பேய்கள் இருக்கிறதா, இல்லையா என்று விவாதம் உள்ள இக்காலத்தில், பேய்களை ஏலம் விட்ட செய்தி, மூட நம்பிக்கையை வளர்ப்பதாக உள்ளது. அதையும் பலர் போட்டி போட்டு ஏலம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
* கடந்த 1954ல், தமிழகத்தில் பெரும் புயல் வீசியது. புயலோடு அடைமழையும் சேர்ந்து கொண்டது. ஏழை மக்களின் குடிசைகள், வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டன. தங்க இடமின்றி, உண்ண உணவின்றி, ஏழைகள் பலர் துன்பமடைந்தனர். அண்ணாதுரை, உதவி நிதி திரட்ட, கழகத் தொண்டர்களுக்குக் கட்டளையிட்டார். அண்ணாதுரை ஆணைக்குட்பட்டு, சிவாஜி கணேசன், புயல் நிவாரண நிதி திரட்டப் புறப்பட்டார். "பெரிய அளவில் நிதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
"வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்!' என்பதை, அனுபவப் பூர்வமாக நேரில் கண்டு உணர்ந்து கொண்டேன் சமீபத்தில்! சென்னைக்கு வர ஐதராபாத் விமான நிலையத்தில் காத்திருந்தேன்.  ஐந்து மணிக்கே எழுந்து, "கிரெடிட் கார்டு' கொடுத்து ரூமைக் காலி செய்து, ஆட்டோ பிடித்து, விமான நிலையம் வந்து சேர்ந்தால், "எட்டு மணி விமானம் மதியம் இரண்டு மணிக்குத் தான் புறப்படும்!' என விமான நிலைய அதிகாரிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
*பி.முரளி, திருநீர்மலை: காதலிப்பவர்கள் எல்லாரும் கல்யாணம் செய்து கொள்கின்றனரா? நான் அறிந்தவரை 99.99 சதவீதம் இல்லை! பார்க்கும் சினிமா, படிக்கும் கதை, நோக்கும் உலக நடப்பு எல்லாம் ஆணையும் - பெண்ணையும் காதலிக்கத் தூண்டுகின்றன. கல்யாணம் என வரும்போது, இருவருமே நிதர்சனத்தை புரிந்து, அவரவர் வழியே சென்று விடுகின்றனர்! ** உ.காமராஜ், மதுரை: சிறு வியாபாரிகள் கூட, வருடத் திற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
முன்கதைச் சுருக்கம்!காடு பற்றி ஆவணப் படம் எடுக்க சத்தியமங் கலம் காட்டுக்கு சென்றான் யாத்ரா. அவனுடன், ஆண் வேடமணிந்த நேசிகாவின் தங்கை செண்பக குழல் வாய்மொழியும் சென்றிருந் தாள். அங்கு, அவளது, ஆண் வேடம் கலைந்து, அவள் பெண் என்பது அனைவருக்கும் தெரிந் தது.  காட்டுக்குள் யாத்ரா வும், வீடியோகிராபர் அக ராதியும் படமெடுக்க சென்றனர்.  அப்போது —   இனி- வில்லாளி, வில்லின் அம்பை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
* ஆனந்த லீலையில் ஆசிரம லீலைகள் நித்யானந்தாவின் ஆசிரம லீலைகள், சில படங்களில் காமெடி பகுதிகளில் இணைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இயக்குனர் வேலு பிரபாகரனின் மனைவி ஜெயதேவி இயக்கவுள்ள, "ஆனந்த லீலை' படம், முழுக்க முழுக்க நித்யானந்தாவின் ஆசிரம கதையிலேயே உருவாகிறது. இதில், நாஞ்சில் விஜயன் என்பவர் நித்யானந்தா ரோலில் நடிக்கிறார். — சினிமா பொன்னையா. * ஆந்திர தேசத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
கண்கள் சிவக்க, கோபமாக கத்திக் கொண்டிருந்தான் குமார். அவன் கோபமாக இருக்கும் போது, நெருங்கவே பயப்படுவாள் அனு. அடுக்களையில் அவளுக்கு வேலையே ஓடவில்லை. பாவம் சந்தீப்... பத்து வயது சிறுவன்; அவன் முன் அழுதபடி நின்றுக் கொண்டிருந்தான்.இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என்பது போல், உள் அறையில் உட்கார்ந்து சாமி ஸ்லோகம் சொல்லிக் கொண்டிருந்தாள் அனுவின் மாமியார் ஜெயலட்சுமி.""இங்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
அன்பிற்குரிய அம்மா-என் வீட்டில், நான் தான் முதல் பெண்; எனக்கு, ஒரு தங்கை உண்டு. என் வயது 23. நான் பி.இ., படித்து, ஒரு தனியார் கம்பெனியில் பணிபுரிகிறேன். இதற்கு முன், ஒரு தனியார் கல்லூரியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு, விரிவுரையாளராக ஒரு வருடம் பணிபுரிந்தேன். முதலாம் ஆண்டு மாணவர் எல்லாரிடமும் அன்பாக பழகினேன். அதில் ஒருவன் மட்டும், என்னிடம் நெருங்கி பழகினான்; நானும் முதலில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
மனிதர்கள் மீது அப்படியே படர்ந்து கசக்கி கொன்று விடும் செடி, கொடிகளைப் பற்றி கதைகளில் படித்திருப் பீர்கள். ஆனால், உண்மையில் அப்படி ஒரு செடி இருப்பதை, விஞ்ஞானிகள் இப்போது கண்டுபிடித்துள்ளனர். இந்த செடியின் இலைகள், உயிருடன் உள்ள எலி போன்ற உயிரினங்களை அப்படியே சாகடிப்பதைப் பார்த்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.செடி, கொடிகள் அடங்கிய தாவரங்கள் சுத்தமான சைவம்தான். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
கவிதை - காதலெனும்... ( ரூ.1,250 சன்மானம் ! ) * காதலெனும் கடலில் விழுந்து மூர்ச்சையாகி மூழ்கிப் போனோர் பலர்...  *  காதலெனும் காட்டாற்றில் சிக்கி சின்னா பின்னமாகி கரை ஒதுங்கியோர் பலர்... *  காதலெனும் காந்தர்வ மலையேறி திக்கு திசை தெரியாமல் காணாமல் போனோர் பலர்... *  காதலெனும் காளவாய்க்குள் விழுந்து கரிக்கட்டையாய் வெந்து போனோர் பலர்... * ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
இதுவரை, இந்த பூமி உருண்டைக்குள் உள்ள நாடுகளுக்கு மட்டுமே சுற்றுலா சென்று வந்த மனித இனம், அடுத்த கட்டமாக விண்வெளியிலும் சுற்றுலா செல்லப் போகிறது. பூமிக்கு வெளியில், விண்வெளியில், புவி ஈர்ப்பு விசை இல்லா பிரபஞ்சத்தில், சுற்றுலா செல்லும் ஒரு திட்டத்தை, அமெரிக்க நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. கலிபோர்னியாவின், "வெர்ஜின் காலாக்டிக்ஸ்' என்ற நிறுவனம், விண்வெளி சுற்றுலா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
அரசியல் நிகழ்ச்சிகளுக்காக ஊர் ஊராக அலைந்தாலும், தமிழ்நேசனின் சோர்வை போக்கும் டானிக்காக, ஷாலினி இருந்தாள்; நான்காம் வகுப்பில் படிக்கும் அவருடைய பேத்தி. மேடை ஏறினால், ஏவுகணையாக மாறி, எதிர்க்கட்சிகளை வசைப்பாடும் தமிழ்நேசன், வீட்டிற்கு வந்தால், பேத்தியின் மிரட்டல்களுக்கு பணிந்து போவார்.அவரை குதிரையாக்கி, அவர் மேல் உட்கார்ந்து ஷாலினி சவாரி போவது, கண்கொள்ளாக் காட்சி. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
குரங்கு மாமிசம், இந்தோனேசியாவில் விற்பனை ! மிக அரிய உயிரினமாக கருதப்படும் சிங்கவால் குரங்குகளின் (லங்கூர்) மாமிசத்தை, இந்தோனேசிய நாட்டு மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். இந்தோனேசியாவில் ஜாவா தீவில் பலூரன் தேசிய பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் தான் இந்த அரிய வகை குரங்குகள் அதிகம் வசிக்கின்றன. மெல்ல அழிந்து வரும் இந்த குரங்குகளை வேட்டையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X