Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
உழைப்பு உயர்வைத் தரும்; ஆனால், உழைத்து பெற்ற உயர்வாக இருந்தால் கூட, அது தங்கமாட்டேன் என்கிறதே... அதற்கு என்ன காரணம்?இதற்கான விளக்கத்தை, ராவண சம்ஹாரத்திற்கு பின் நடந்த ஒரு நிகழ்ச்சி விவரிக்கிறது...கும்பகர்ணனின் மகன் மூலகன்; இவன் பிரம்மாவை நோக்கி கடுந்தவம் செய்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த பிரம்மா, அவன் முன் தோன்றினார். அவரை வணங்கிய மூலகன், 'என் முடிவு ஒரு பெண்ணால் தான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
ஜூலை 17 ஆடி மாதப்பிறப்புதவறு செய்யும் குழந்தையை தந்தை கண்டிப்பார்; தாய் அணைத்து ஆறுதல் சொல்வாள். இதே போல் தான் இறை நிலையிலும்!மனிதர்களாகிய நாம், அறிந்தும், அறியாமலும் பல பாவங்களை செய்கிறோம். அதனால், உயிர்களுக்கு தந்தையான சிவன், நாம் பாவம் செய்வதை தடுக்க, பல்வேறு சோதனைகளைத் தருவார். அப்போது மனிதர்கள் படாதபாடு பட்டு, 'அம்மா... காப்பாற்று...' என அம்மனைச் சரணடைவர்.உயிர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
வருங்கால மாமியார்களே... கொஞ்சம் கவனியுங்க!எனக்கு தெரிந்த பெண் ஒருவர், தன் குடிகார கணவரிடம் எப்போதும் சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். இதனால், அவருடைய ஒரே மகனை சரியான முறையில் வளர்க்க தவறி விட்டார். விளைவு, 18 வயதிலேயே அவனும் மொடா குடிகாரன் ஆகிவிட்டான்.சண்டையில், மாமியார், தன் புருஷனை கவனித்து வளர்க்காததால் தான், கணவர் குடிகாரர் ஆகி விட்டார் என்று குற்றம் சாட்டுவார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
அவர், ஒரு பாரின் கார் டீலர்; உபயோகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கார்களை வாங்கி, விற்பவர். அதேபோல், ஸ்பேர் பார்ட்டுகள் வேண்டுமென்றாலும் இறக்குமதி செய்து கொடுப்பவர்; நீண்டகால நண்பர். கடந்த வாரத்தில் ஒரு நாள், 'பெஜேரோ' ஜீப் எடுத்து வந்திருந்தார். இவ்வகை வண்டிகள், 'போர் வீல் டிரைவ்' கொண்டவை; சாதாரண கார்கள், 'டூ வீல் டிரைவ்' ஆகத்தான் இருக்கும்.அதாவது, இன்ஜின் சுழற்சியால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
ஜெ.அருணாச்சலபிரசாத், கவுண்டம்பாளையம்: நான் எது செய்தாலும், 'இது சொள்ளை... இது நொள்ளை' என, என் நண்பன் கூறுகிறான். என்னுடைய எந்த செயலையுமே அவன் பாராட்டுவதில்லை. இது ஏன்?உங்கள் நண்பர் குறை உள்ளவர்; அவரால், உங்களைப் போல் செயலாற்ற முடியவில்லை. அவர் ஏற்கும் பணிகள் அனைத்திலும் தோல்வி காண்பவராய் இருக்கிறார். அதனாலேயே உங்களைப் பாராட்டுவதில்லை. குறையுள்ளவர் பிறரை பழிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
''பரத்... ஹிப்னாடிசம் பற்றி கேள்விப்பட்டுருக்கியா?''''ம்...'' என்ற பரத், ''மனிதனை ஆழ்நிலை தூக்கத்துக்கு கொண்டு போய், உள் மன விவகாரங்கள அறிய சைக்காலஜி டாக்டர்கள் பயன்படுத்தும் டெக்னிக்! என்ன திடீர்ன்னு அதைப் பத்தி...''காபி கோப்பையை டீப்பாய் மீது வைத்தபடி, ''சமீபத்தில், அது சம்பந்தமான புத்தகம் படிச்சேன்... இது, எந்த அளவு சாத்தியம்ன்னு சந்தேகம் ஏற்பட்டுச்சு,'' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
மாமல்லபுரம் சிற்ப கல்லூரி ஆசிரியர் வை.கனகராஜன் எழுதிய, 'சிவ ஆகமச் செந்நூல்' என்ற நூலிலிருந்து:கோவிலில் பிரதிஷ்டை செய்யவிருக்கும் சிலையை, சிற்பி செய்து முடித்தவுடன், அச்சிலைக்கு கண் திறக்கச் செய்யும் நிகழ்ச்சி நடக்கும்; இது, மிக முக்கியமானது.ஸ்தபதியானவன், குளித்து, புத்தாடை உடுத்தி, பூணுால் அணிந்து, (சிலை செய்யும் விஸ்வகர்மா சமூகத்தினர் பூணுால் அணிவர்) நெற்றிக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
மம்முட்டி படத்தில் ரஜினி!மலையாளத்தில் மம்முட்டி - நயன்தாரா நடிப்பில் சித்திக் இயக்கிய படம், பாஸ்கர் தி ராஸ்கல். இப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததால், அப்படத்தின் ரீ - மேக்கில் நடிக்க, இந்தியில் அக் ஷய்குமாரும், தெலுங்கில் வெங்கடேஷும் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், 'முதலில் தமிழில் தான் ரீ-மேக் செய்வேன்...' என்று அடம் பிடிக்கிறார் சித்திக். அத்துடன், 'மம்முட்டி நடித்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
இருக்கிற கவலைகள் போதாதென்று, 'ஸ்டாக்' கவலைகள் வேறு நம்மவர்களுக்கு சேர்ந்து கொள்கின்றன. அவ்வப்போது, பழைய நினைவுகளில் மூழ்கி, அவற்றை கண்முன் கொண்டு வந்து, பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து, 'ஐயோ... போச்சே...' என்று புலம்பித் தீர்ப்பர்.ஏதாவது ஒன்றை நினைத்து அவ்வப்போது அழுது தீர்க்கும் குழந்தைக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்!மனநோய் மருத்துவமனையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
அன்புள்ள அம்மா,என் வயது, 26; கணவரின் வயது, 31. எங்களுக்கு திருமணம் ஆகி, இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. நான்கு மாத பெண் குழந்தை உண்டு. மாமியார், மாமனார் எங்களுடன் தான் உள்ளனர். என் கணவரின் தம்பியும், அவர் மனைவியும் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். கொழுந்தனாரின் மனைவி எல்லாரிடமும் சண்டை போடுவாள்; இருப்பினும், அவளைத் தான் என் மாமியாரும், மாமனாரும் போற்றுவர்.எங்களிடம் அவள் பேச ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
எம்.ஜி.ஆர்., சரோஜாதேவி மற்றும் எம்.ஆர்.ராதா கூட்டணியில் தேவர் எடுத்த படம் அது! படப்பிடிப்பின் போது, ஒரு காட்சியில், உதயசூரியன் படத்தை உபயோகித்தார் எம்.ஜி.ஆர்., அதில், ராதாவுக்கு உடன்பாடில்லை. இது குறித்து அவர் கூறியது...'உதயசூரியன் தி.மு.க.,வின் சின்னம்; அதை ஏன் நான் நடிக்கும் காட்சியில் கொண்டு வரணும்... என் அருகில் உதயசூரியன் இருப்பது மாதிரி சீன் வைக்காதே... லவ் சீனில் அதை வை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
சொர்க்கமும், நரகமும்!நேர்மையாய் வாழ்வதற்காகபெருமை கொள்ளுங்கள்!கருணையோடு வாழ்வதற்காககர்வம் கொள்ளுங்கள்!விட்டுக் கொடுத்து வாழ்வதற்காகமனதை விசாலப்படுத்திக்கொள்ளுங்கள்!அன்புடன் வாழ்வதற்காகஆனந்தம் கொள்ளுங்கள்!பொறுமையை கடைபிடிப்பதால்பெருமைப்பட்டுக் கொள்ளுங்கள்!நிரந்தர நிம்மதிநிலைத்திருக்கும் சொர்க்கவாசல்உங்களுக்காகவேநாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
கந்தசாமி கயிற்றுக் கட்டிலிலிருந்து எழுவதைப் பார்க்கும் போதெல்லாம், சாகசக்காரனைப் போன்று இருக்கும். தள்ளாடியபடி தரையில் கால் ஊன்றி, தட்டுத்தடுமாறி தன் மூக்குக்கண்ணாடியை அணிவிக்கும் முன்னரே, அது தவறி கீழே விழும். மீண்டும் தேடல் ஆரம்பமாகும். இது ஒவ்வொரு நாளும் அரங்கேறும் காட்சி.வெகுநேரமாய் வீட்டுக்குள்ளிருந்து வரும் கறிக்குழம்பு வாசம், கந்தசாமியின் மூக்கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
தற்போது, 'டிவி'க்களில் ஏதாவது விவகாரமான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டால், அது சம்பந்தப்பட்ட அமைப்புகள் போர்க்கொடி தூக்குவது உண்டு. சமீபத்தில், பெரு நாட்டு, 'டிவி' ஒன்றில், 'ரியாலிட்டி ஷோ' நடைபெற்றது. போட்டியில் கலந்து கொள்வோர், திராட்சை ரசம் கலந்த சாலட்டுக்குள் வைத்துள்ள கரப்பான் பூச்சிகளை சாப்பிட வேண்டும். இதில் வெற்றி பெற்றால், மெக்சிகோ சென்று வர, இலவச டிக்கெட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
விண்வெளி மற்றும் அறிவியல் ஆராய்ச்சி தொடர்பான படங்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக ஹாலிவுட்டில் குறைந்துள்ளது. அக்குறையை போக்க, தி மார்ஷியன் என்ற படம் தயாராகி வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு செல்லும் விண்வெளி வீரர்களின் விண்கலம், அங்கு வீசிய சூறாவளியை தாக்குப் பிடிக்க முடியாமல் பூமிக்கு திரும்புகிறது. ஆனால், கதாநாயகன் மட்டும் திரும்ப முடியாமல், அங்கேயே சிக்கி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
பிரபல பாப் பாடகியும், ஹாலிவுட் நடிகையுமான மடோனாவுக்கு, 56 வயதாகி விட்டது. இதனால், பாடுவதை கைவிட்டு, ஓய்வெடுக்க செல்வார் என்று எதிர்பார்த்தால், அதிரடியாக, தன், 13வது ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். 'ரிபெல் ஹார்ட்' என்ற பெயரில் வெளியாகியுள்ள இந்த ஆல்பத்தில், ரசிகர்களுக்கு, தன்னைப் பற்றி சொல்வது போன்ற ஒரு பாடலை பாடியுள்ளவர், அப்பாடலில், 'பெண்களை போகப் பொருளாக கருத வேண்டாம்; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
நாக்பூர் நகர வீதிகளில், பாதுகாவலர் யாருமின்றி நடந்து செல்லும் நரேந்திர மோடியை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகின்றனர். ஆனால், இவர் நிஜ மோடி அல்ல, பாண்டுரங்கா பாலே என்ற, 68 வயது பத்திரிகை விற்பனையாளர்!இவர், எங்கு சென்றாலும், 'மோடி ஜி, மோடி ஜி...' என்று ஆட்கள் கோஷம் போடுகின்றனர். ஒருநாள், பா.ஜ., கூட்டத்துக்கு, இவர் சென்றிருந்த போது, இவரைப் பார்த்த பத்திரிகையாளர்கள் இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
ஐரோப்பிய நாடுகளில், பெண்கள் போராட்டம், ஆர்பாட்டம் என்று தெருவில் இறங்கினாலே போலீசார் கதிகலங்கிடுவர். போராட்டத்துக்கான காரணம் எதுவாக இருந்தாலும், பெண்கள் தெருவுக்கு வந்ததும், ஆடைகளை களைந்து அரை நிர்வாணம் மற்றும் முழு நிர்வாணமாகி விடுவர். இவர்களை சமாளிக்க, போலீசார் படாதபாடு படும் போது, பாதசாரிகள் இக்காட்சியைக் கண்டு பெருமூச்சு விடுகின்றனர்.இப்படி, நிர்வாண ..

பதிவு செய்த நாள் : ஜூலை 12,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X