Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல, தானமும் தான். இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும் கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு, மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும், முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை கொண்டவனாகவும் இருந்தான். ஒரு நாள் அவன், கிண்ணத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
ஜூலை 14 - சிவானந்தர் முக்தி தினம்ஒரு குழந்தை சிறுவயதில் பெற்றோரால் எப்படி வளர்க்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே அதன் எதிர்கால வாழ்க்கை அமையும் என்பர். அவ்வாறு சிறுவயதிலேயே பழக்கப்படுத்தப்பட்ட நற்குணங்களால், வளர்ந்து வாலிபனான பின், கருணை உள்ளத்துடன், அன்பு, தொண்டு, தானம் செய்தல் என, தன்னை ஆன்மிக பணிகளில் ஈடுபடுத்திக் கொண்டவர், சுவாமி சிவானந்தர்.திருநெல்வேலி மாவட்டம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
பணம் இருக்கிறது என்பதற்காக...நான், மகளிர் மட்டும் ஏறும், மாநகர பஸ்சில் பயணித்துக் கொண்டிருந்தேன். ஒரு இளம்பெண் பயணச்சீட்டு வாங்க, ஐம்பது ரூபாய் தாளை நீட்டிய போது, அப்பணம் காற்றில் பறந்து, சாலையில் விழுந்து விட்டது.உடனே நடத்துனர், பஸ்சை நிறுத்தி, தானே இறங்கி போய், அந்த பணத்தை எடுத்து வந்தார். அவருக்கு அந்த இளம்பெண், நன்றி கூட சொல்லாமல், 'ஐம்பது ரூபாய் தானே, இதற்காக பஸ்சை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
டோக்கியோ நகரத்திலேயே, மிக உயரமான டோக்கியோ டவர் என்ற கட்டடத்தில் படமாக்க விரும்பியதால், அந்த கட்டடத்தை பார்க்க, கட்டணம் செலுத்தி, லிப்ட்டில் மேல்நோக்கி சென்றோம். அங்கு படப்பிடிப்பை முடித்து கொண்டு, ஒட்டானி ஓட்டலின் வெளிப்புறத்தில் படமெடுத்துக் கொண்டிருந்த போது, ஒரு வெள்ளைக்கார தம்பதியர் என்னைப் பார்த்து, 'அமெரிக்கா வந்தும், படம் எடுக்க வேண்டும்...' என்று கூறி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
நண்பர் ஒருவர் சிறு தொழில் ஒன்றை ஆரம்பிக்க எண்ணி, அதற்கான முயற்சியில், முழு மூச்சுடன் இறங்கினார்.நம்மூரில் ஒருவர் தொழில் நடத்த முனைந்தால், அவரை எந்த வழிகளிலெல்லாம் நோகடித்து, 'வேண்டாண்டா சாமி...' என, ஓட வைக்கும் கலையை, நன்கு அறிந்தவர்கள், நம் அரசுத்துறை அதிகாரிகள். உட்கார வேண்டுமா, அதற்கு ஒரு லைசன்ஸ். எழுந்திருக்க, பின்னால் திரும்பிப் பார்க்க, மேலே அண்ணாந்து பார்க்க என, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
என்.தெய்வானை, ஊரப்பாக்கம்: ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் அவசியமா?முப்பத்தைந்து - 45 வயதுள்ள திருமணமாகாத, 'ஸ்பின்ஸ்டர்'களை சந்தித்து பேசும் வாய்ப்புகள் நிறைய ஏற்பட்டு இருக்கின்றன. அவர்கள் வாய் விட்டு சொல்லாவிட்டாலும், உரிய வயதில் தகுந்த மணமகன் அமையாமல் போய் விட்டதே என்ற ஏக்கம், அவர்களுக்குள் இருப்பதை, அறிந்து கொள்ள முடிந்தது. இதே வயதுடைய ஆண்கள், தம் ஏக்கத்தை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
ஆனந்தின் விழிகள், சோர்வில் தானாகவே மூடிக் கொண்டன. இரவு முழுக்க உறக்கமில்லை. அப்படியே, தன்னை அறியாமல் கண் அயர்ந்த போதும், குழப்பமான கனவுகள். அதுவும், கனவா அல்லது ஆழ் மனக் கவலையின் கற்பனையா என்று தெரியவில்லை.காபியுடன் வந்த கவிதா, அவன் தூக்கம் கொள்ளாமல் புரண்டு புரண்டு படுப்பதை, கவலையுடன் பார்த்து, திரும்பிப் போவது தெரிந்தது. சிறிது நேரத்திலேயே, ''அப்பா...'' என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
ராஜாஜி கம்யூனிச ஆதரவாளராக இருந்த போது, கம்யூனிசம் குறித்து அவர் கூறியது: ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. தண்ணீர் வேண்டும் என்பதற்காக, யாரும் ஆற்றை, வீட்டிற்குள் திருப்பி விட்டுக் கொள்வதில்லை. ஒரு குடமோ, இரண்டு குடமோ ஆற்றில் இருந்து, தண்ணீர் மொண்டு வந்து, வைத்துக் கொள்கின்றனர். அது போலவே, இன்னொரு ஊர்க்காரர்களும் செய்து கொள்கின்றனர். பொதுவுடமை என்பதும் இப்படித்தான். எல்லாம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
எழுத்தாளர் சுஜாதாவின் படைப்புகள் படமாகிறது! திரைப்படங்களுக்கு, கிராபிக்ஸ் பணிகளை செய்து வரும், பிக்சல் கிராப்ட் ஸ்டுடியோ என்ற நிறுவனம், மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய, 'என் இனிய எந்திரா' மற்றும் 'மீண்டும் ஜீனோ' போன்ற கதைகளை, கிராபிக்ஸ் வடிவில் படமாக்க திட்டமிட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியால், எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை, தன் எழுத்து வாயிலாக, சுஜாதா சொன்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
அன்புள்ள அம்மா —வணக்கம். நான், 22 வயது இளைஞன்; கல்லூரி படிப்பை முடித்து, தற்போது, தனியார் நிறுவனத்தில், நல்ல சம்பளத்தில், வேலை செய்து வருகிறேன். சிறு வயதிலிருந்தே, நிறைய நன்னெறி மற்றும் அறநெறிக் கதைகளை என் பாட்டி, அம்மா மற்றும் அத்தை ஆகியோர் மூலமாக கேட்டு வளர்ந்தவன். என் குடும்பத்தில் நான் கடைசி பையன் என்பதால், என் மீது அவர்களுக்கு மிகுந்த பாசம். அதனால், சிறு வயதிலிருந்தே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
குளியல் மற்றும் ஷாப்பிங் பற்றி நீண்ட லெக்சர் கொடுத்த, குமரகுருபரனின் பேச்சை இடைமறித்த அவரது மனைவி சீதா, 'இன்னும் ஏதாவது சொல்ல வேண்டியது இருக்கா?' என்று, மிரட்டும் தொனியில் கேட்கவும், 'இனி இந்த வருடம் முழுவதுக்குமே சொல்றதுக்கு விஷயமில்ல...' என்று, அடக்க ஒடுக்கத்துடன், பதில் சொன்னார் குமரகுருபரன்.பிறகு என்னைக் காண்பித்து, 'உங்க சிஷ்யப்பிள்ளை ஏதாவது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
ஆசை!சின்னதும், பெரியதுமாய்அளவுகளில் மட்டுமேவித்தியாசப்பட்டு,அனைவருக்குள்ளும்விரவிக் கிடக்கிறது ஆசைகள்!ஆசைப்பட்டதைஅடையும் அருகதை,இருக்கிறதோ, இல்லையோஆனாலும்,ஆசைப்பட அருகதை தேவையில்லை!பெண்ணின் மீது ராவணனும்,மண்ணின் மீது துரியோதனனும்ஆசைப்படாது போயிருந்தால்...இரு பெரும் காவியங்களேது!முற்றும் துறந்த போதும்,விட்டு வைத்ததா ஆசைவிசுவாமித்திரரை!துன்பத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருந்த அந்த வித்தியாசமான நிகழ்ச்சியை, கவனமாக பார்த்துக் கொண்டிருந்தார் ராஜசேகர்.''என்ன நிகழ்ச்சி இது... இவ்வளவு ஆர்வமா பாத்துக்கிட்டிருக்கீங்க?'' என, கேட்டபடியே அவரருகில் வந்து அமர்ந்தார், அவர் மனைவி சுபத்ரா.''உண்மையிலேயே, இந்த நிகழ்ச்சி வித்தியாசமாகத்தான் இருக்கு சுபத்ரா. ஜெயிலுக்கு நேரடியா போயி, கொலைக் குற்றவாளிகளை சந்திச்சு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
கரப்பான் பூச்சியை பார்த்தாலே, பல பெண்கள் பயந்து நடுங்குவர். ஆனால், சீனாவின் கிழக்கு பியூஜியான் மாகாணத்தில் வசிக்கும் யுவான் மெக்சியா என்ற இளம் பெண், கரப்பான் பூச்சிகளுடன் தான், வாழ்க்கையே நடத்துகிறார்.ஒரு லட்சம் கரப்பான் பூச்சிகளை, தன் வீடு முழுவதும் வளர்க்கிறார். இந்த கரப்பான் பூச்சிகளை இவர் வளர்ப்பது, பொழுது போக்கிற்காகவோ, சேவை நோக்கத்துடனோ அல்ல; பிசினஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
நாட்காட்டியில் கிழிக்கப்பட்ட தாள்களை, ஒன்று விடாமல் சேர்த்து வைப்பதோ, அவற்றை ஆண்டு முடிவில் பழையபடி காலண்டரில் ஒட்டி வைப்பதோ யாரும் செய்வதில்லை. ஆனால், பழைய எண்ணங்களை மனத்தோடு ஒட்டி வைத்துக் கொள்வது மட்டும் ஏன்... ஒவ்வொரு எண்ணமும், காலண்டரில் கிழித்தெறியப்பட்ட தாள். அதை நினைத்துப் பெருமையோ, சிறுமையோ படவேண்டிய அவசியமில்லை.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியமும், அவரின் மனைவி கேத் வில்லியமும், கடந்த சில நாட்களாகவே, சந்தோஷத்தில் திளைக்கின்றனர். இவர்களின் அன்பு மகனும், குட்டி இளவரசருமான ஜார்ஜ், நடக்கத் துவங்கி விட்டார். இது தான், இவர்களின் சந்தோஷத்துக்கு காரணம். சமீபத்தில் கிழக்கு பிரிட்டனில் உள்ள ஒரு மைதானத்தில் வில்லியம், போலோ விளையாடிக் கொண்டிருந்தார். மைதானத்தின் ஓரத்தில், தன் மகனுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
ஆளும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் எதிரிகளாக இருக்கும் காட்சியை, தமிழகத்தில் மட்டும் தான் காண முடிகிறது. எதிர்க்கட்சியினர் குடும்பங்களில் நடைபெறும் திருமணங்கள், இறப்பு போன்ற சடங்குகளில், ஆளும்கட்சியினர் கலந்து கொள்வதே, மாபெரும் குற்றமாக இங்கு கருதப்படுகிறது. ஆனால், மத்தியில், பா.ஜ., மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினரும் அரசியல் எதிரிகள் தான் என்றாலும், தலைவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X