Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
வாழ்க்கையானது, தர்ம சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது போல் அமைய வேண்டும். அப்படி அமைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது. உலகில் பல மதங்கள் உள்ளன; ஒவ்வொரு மதத்திலும், சில கோட்பாடுகள் உள்ளன. அவைகளில் கூறியுள்ளபடி, ஒவ்வொரு மதத்தினரும் நடந்து கொள்ள வேண்டும்.இந்து மதத்தில் ஏராளமான சாஸ்திர சம்பந்தமான விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் அனுசரிக்க முடியா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
ஜூலை 14 ஆனி உத்திரம்!இன்பம் என்றால் என்ன? பணமா, பதவியா, குழந்தைகளா... இவை எல்லாம் தான் இருக்கிறதே! சரி...இதனால், நீங்கள் நிம்மதி அடைந்து விட்டீர்களா? பணம் கூடக்கூட வீட்டில் பிரச்னை; பதவி உயர உயர சோதனை மேல் சோதனை! குழந்தைகள் சிறுவயதில் இருப்பது போல், திருமணத்துக்கு பின் இருப்பது இல்லை.எல்லாம் இருந்தாலும், நிம்மதி என்ற ஆனந்தம் இல்லை. அப்படியென்றால், எப்போது தான் நாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
காதலர்களுக்கு, நோ ஐஸ்கிரீம்!அண்மையில், என் நண்பரோடு கோவையில் உள்ள ஐஸ்கிரீம் கடைக்குச் சென்றேன். இரண்டு கப் ஐஸ்கிரீம் வாங்கி திரும்பும் போது, அக்கடையில், "இங்கு காதலர்களுக்கு அனுமதி இல்லை...' என, பெரிய போர்டு இருந்தது. ஆச்சரியமடைந்து, அந்த போர்டு பற்றி கடைக்காரரிடம் கேட்டேன். "அதை ஏன் சார் கேட்கறீங்க... முளைச்சு மூணு இலை விடாத, ஸ்கூல் மற்றும் காலேஜ் படிக்கற பசங்க, இங்கே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
திருச்சி எக்ஸ்பிரஸ் கிளம்பியதும், மனைவி ஜானகியிடம் புலம்பலானான் ராஜன். கும்பகோணம் கல்யாண மண்டபத்திலிருந்து துவங்கியவன், இன்னமும் நிறுத்தவில்லை.""ச்சே...எத்தனை வருஷம் கழிச்சு பார்க்கிறேன். பல வருஷம் பழகினவனைப் பார்த்ததும், ஐஸ்ட்... ஒரு ஹலோ சொல்லக் கூட தோணலை பாரு, ஜானகி.''""ப்ச்சு... என்னென்னவோ நடந்து, எப்படியோ முடிஞ்சு போயாச்சு! இனிமே, வருத்தப்பட என்ன இருக்கு. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
நண்பர் ஒருவரது கெஸ்ட் ஹவுஸ்... இளம் தொழிலதிபர்கள் சிலர், வருமான வரித்துறை அதிகாரிகள் இருவர், வங்கி அதிகாரி ஒருவர் என, ஒரு சிறு கூட்டம்; பொழுதுபோக்கான, "கெட் டு கெதர்' அபீஷியலான பேச்சுக்கள் எதுவுமே கிடையாது...அனைவரும் நண்பர்கள் என்பதால், வீட்டு நடப்பு, நாட்டு நடப்பு, பொழுதுபோக்குச் சமாசாரங்களைப் பேசிக் கொண்டிருந்தோம்.தொழிலதிபர்களில் ஒருவர் விழுப் புரத்துக்காரர்; 40 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
**ஜெ.பெர்னாட்ஷா, தேனி: எனக்கு எப்போதும் பயமாக இருக்கிறதே...உங்கள் பையிலும், கையிலும், பேங்கில் உங்கள் அக்கவுண்டிலும் காசு இல்லை என நினைக்கிறேன்! காசு இல்லாதவர்களிடம் எப்போதும் பயம் இருந்து கொண்டே தான் இருக்கும்.****டி.மகேஸ்வரன், சென்னை: இப்போது அமலில் இருக்கும், "மெட்ரிக்' அளவு முறை எப்போது இந்தியாவில் ஆரம்பமானது?அக்., 1, 1958ம் ஆண்டில்! அதற்கு முன் இருந்த அளவைகள்: பலம், வீசை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
மாடர்ன் தியேட்டர்சின், வரலாற்றை, சில வரிகளில் சொல்ல விரும்புகிறேன். இதனுடைய நிர்வாகியும், ஸ்தாபகருமான டி.ஆர்.சுந்தரம் தான், இம்மாபெரும் ஸ்தாபனம் தலை நிமிர்ந்து நிற்க, காரணமாய் விளங்கினார்.கடந்த, 1936ம் ஆண்டு, டி.ஆர்.சுந்தரத்தால், இந்த ஸ்டுடியோ ஆரம்பிக்கப்பட்டது. 1937ல், முதல் படம் சதி அகல்யா. தொடர்ச்சியாக, 30 ஆண்டுகளில் 99 படங்களை தயாரித்தார். நூறாவது தயாரிப்பு தான், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
பாலூட்டிகளின் பெரும்பாலான இனங்கள், அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். உலகில் ஒரு லட்சம் பாலூட்டிகள் இருந்ததாகவும் தற்போது நாலாயிரம் மட்டுமே இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இந்த எண்ணிக்கையில் உள்ள பாலூட்டிகளில் ஏறக்குறைய நான்கில் ஒருபகுதி இனங்களைக் கொண்டது வவ்வால் இனம். "பறக்கக்கூடிய" தன்மையைப் பெற்ற, ஒரே பாலூட்டி இனம் வவ்வால் மட்டுமே. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
"விவசாயம் செய்வது, சிரமமாக இருந்தால் விவசாயிகள் வேறு தொழிலை பார்ப்பது நல்லது' என்று, விரக்தியாக நம் பிரதமர் மன்மோகன் சிங் பேசியது அண்மையில் சர்ச்சையை கிளப்பியது. விவசாய, விளைநிலங்கள் பிளாட்டுகளாக மாறி வருகின்றன. விவசாயிகள் பிழைப்பு தேடி நகரங்களுக்கு இடம் பெயர்கின்றனர். மகாராஷ்டிராவிலும், ஆந்திராவிலும் விவசாயி கள் தற்கொலை செய்தது, நீங்காத தேச அவமானம்.இப்படி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
நாம், ஒரு காலத்தில் ஹாக்கி விளையாட்டில், நிகரற்றவர்களாகத் திகழ்ந்தோம். இந்திய ஹாக்கி அணியை, மைதானத்தில் பார்த்தவுடனேயே மற்ற நாட்டு அணியினரின் ரத்த அழுத்தம் உச்சத்தை தொடும். இந்திய அணிவீரர், மேஜர் தயான் சந்தை, "ஹாக்கி மகராஜ்' என்பர். எதிர் அணிக்குள் அவர் பந்தை எடுத்துச் செல்லும் அழகே தனி. அவர் விளையாட்டை ரசித்தவர்கள் கதை கதையாய் சொல்வர். "தயான்சந்த், ஹாக்கி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
இயக்குனராகும் சந்தானம்!தமிழ் சினிமாவில், பல காமெடியன்கள் ஹீரோ அவதாரம் எடுத்து வரும் நிலையில், இயக்குனர் சுகுமார், திருக்குறள் என்ற படத்தை இயக்கி வருகிறார். இவரைத் தொடர்ந்து, சந்தானத்துக்கும், ஒரு படத்தை இயக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது. தற்போது, படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தாலும், கதை விவாதம் நடத்தி வரும் சந்தானம், அப்படத்தில், தானே முக்கிய வேடத்திலும் நடிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த ஸ்வேதா, அப்பாவின் கார் போர்டிகோவில் வந்து நிற்க, சந்தோஷ துள்ளலுடன் ஓடி வந்தாள்.கை நிறைய பார்சலுடன் காரிலிருந்து இறங்கிய கவுதம், ""ஸ்வேதா குட்டி... வா... வா... எல்லாம் உனக்குத்தான். நாளைக்கு, உனக்கு பிறந்த நாள் இல்லையா... அப்பா என்னென்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு...'' என்றபடி மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான். ""இந்த புது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
நாட்டின் விடுதலை வேள்வியில் கோவைக்கு நிறைய பங்கு உண்டு. வெளியே தெரியாமல் அனேகம் பேர் உழைத்திருக்கின்றனர். அவர்களில் ஒருவர் தான் காலஞ்சென்ற கோபால்.பள்ளித் தலைமையாசிரியராக பணியாற்றிய இவர், ஒரு முறை காந்திஜியின் பேச்சை கேட்டுள்ளார். அன்று முதல் அவர் மீதும், நாட்டின் மீதும் பெரும் பக்தி கொண்டார். அவரது பேச்சும்,மூச்சும் எப்போதும் காந்திஜியைப் பற்றியே இருக்கும். நாடு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
அன்புள்ள தோழிக்கு —நான் ஒரு டீச்சர். நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பெற்றோரால் சீரிய முறையில் வளர்க்கப்பட்டவள். ஒரு நல்ல குடும்பத்தில், நல்லவர் என, என் பெற்றோர் பார்த்து முடிவு செய்தவருக்கு வாழ்க்கைப்பட்டு, இன்று நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் அபலை நான்.பிள்ளைகள் கல்லூரி பயிலும் வயதில் இருக்கின்றனர். நான் நல்ல பர்சனாலிட்டி உடையவள். யாரும் 35 வயதிற்கு மேல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
உடலுக்கோ, மனதிற்கோ ஒரு சின்ன வலி ஏற்பட்டாலே," என்ன வாழ்க்கை இது...பேசாம நிம்மதியா போய்ச் சேர்ந்துடலாமா...' என்ற விரக்தியான மனநிலைக்கு தள்ளப்படும் மனிதர்கள் நிறைந்த இவ்வுலகில், பார்வையற்ற பத்து வயது சிறுவன், "எனக்கு பார்வை இல்லைங்றது ஒரு பெரிய விஷயமே இல்லீங்க...' என்று சொல்லியபடி, அடுத்தடுத்த சாதனைகள் தொடர்வதை பார்க்கும் போது இவன்தான் நம்பிக்கை நாயகன் என்று சொல்லத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
உலகில் உள்ள, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான ஆசை உண்டு. அதில், சிலரின் ஆசை, நியாயமானதாகவும், ஒரு சிலரின் ஆசை விபரீதமானதாகவும் இருக்கும். இதோ, இந்த படத்தில் காட்சி அளிக்கும், ஜெர்மனியைச் சேர்ந்த, 24 வயதான, மைக்கேல் கோபெக் என்ற பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள ஆசை, இரண்டாவது வகையைச் சேர்ந்தது.உலகிலேயே, மிகக் குறுகிய இடையுள்ள பெண்ணாக வேண்டும் என்பது இவரது ஆசை. தற்போது, கெத்தி ஜங் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
ஒருதலைக் காதலர்களே...* ஒரு தலைக் காதலர்களே வாருங்கள்உட்கார்ந்து பேசுவோம்இனியும் வேண்டாம்இன்னொரு படுகொலை!* உயிரும் உயிரும்விளையாட வேண்டிய களம்பிறர் உயிரெடுக்குமாறுவிளையாடுவது தகுமோ!* ஏற்றுக் கொள்ளா விட்டால்அவளைத் தூற்றாதேஏடு அதை எடுகற்பனையோடு நனை - அதைகவிதையாகப் புனை!* காதலில் தோற்பவருக்குஎளிதில் வசமாகும் கவிதைமுயன்று பார்...காதல் தோல்வியும்கவிதை தொழிலுக்கோர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
வேலை நிமித்தமாக அவசரமாக போய் கொண்டிருந்தேன். அந்த பரபரப்பில், யாரோ என்னை அழைத்து, பின் தொடர்ந்து வருவதை, என்னால் கவனிக்க முடியவில்லை. எதிரில் வந்த ஒருவர், "சார், உங்களை ஒருத்தர் கூப்பிடுறார்...' என்று சொல்லவும், நின்று திரும்பிப் பார்த்தேன். அதற்குள் என்னை நெருங்கி விட்ட அவன், என் கைகளை பிடித்துக் கொண்டான்...""எப்படி இருக்கீங்க அண்ணா,'' என்றவனை அடையாளம் கண்டுகொள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X