Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
சில தெய்வங்களை தரிசித்தாலே புண்ணியம்; சில ஸ்தலங்களுக்கு சென்றாலே புண்ணியம்; சில தீர்த்தங்களில் ஸ்நானம் செய்தாலே புண்ணியம். நம் வாழ்நாளில் எத்தனையோ நாட்களை வீணாக கழிக்கிறோம். இன்றைய நாள் போனால், மீண்டும் வராது. ஒவ்வொரு நாளும் காலையில் எழுந்ததும், "இன்றைய நாள் நல்ல நாளாக கழிய வேண் டும்...' என்றும், இரவு படுக்கும்போது, "இன்றைய தினம் பகவான் அருளால் நன்றாக சென்றது...' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
ஜூலை 18 - ஆடி அமாவாசைஅசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. "ஸ்ரீஹயமேத ஸமர்ச்சிதா' என்று சமஸ்கிருதத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, "அசுவமேதத்தால் வழிபடப்படுபவள்' என பொருள். இன்றைய காலக் கட்டத்தில், இதை முறையாக எப்படி செய்ய வேண்டும் என, ஒரு சிலர் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
பார் உள்ளே வைக்கலாமே...சமீபத்தில், சாலை விபத்தில் படுகாயமடைந்த என் நண்பனை, மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அப்போது, அவன் மது போதையில் இருந்ததால், அவனுக்கு அவசர சிகிச்சை அளிப்பதிலும், மருந்து, ஊசி செலுத்துவதிலும் சிக்கலாகி போனது. இதனால், எங்களை விட, டாக்டர்களுக்கு ஏகப்பட்ட நெருக்கடியாகி விட்டது. சில வாரங்கள் தீவிர சிகிச்சையும், ஏராளமான பணமும் செலவழித்து, நண்பனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
"பெருந்தலைவர்' என, அன்பாக அழைக்கப் படும் காமராஜரை பற்றி நினைக்கும் போது, நான் புகைப்படக் கலைஞர் என்ற ரீதியில், அவருடன் பழகியிருந்தாலும், ஏதோ அவர், எங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற பாச உணர்வு தான் மேலோங்கி நின்றது. எங்கள் பகுதியில், பெட்டிக்கடை வைத்திருக் கும் நண்பர் ஒருவர், எந்த அரசியல் கட்சியிலும் இல்லாதவர்; ஆனால், காமராஜரின் அபிமானி. என்னிடம், "தலைவரோடு சேர்ந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
அன்று குப்பண்ணா வீட்டிற்கு சென்று இருந்தேன்... பெங்களூருவில் இருந்து வந்திருந்த தன் மகள் வயிற்று பேரனுக்கு உலக விஷயங்கள் சொல்லிக் கொண்டிருந்தார். ஐந்தே வயதான அந்தச் சிறுவன், வயதுக்கு மீறிய கேள்விகளை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தான். சிறுவனின் ஆர்வத்தை மெச்சி, அவனையே பார்த்துக் கொண்டிருந்தேன்.நேருவைப் பற்றி கூற ஆரம்பித்தார் குப்பண்ணா... பையன் கேட்டான்:"நேரு' என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
*என்.விஜயபாலன், போரூர்: "சம்பளம்' என்ற சொல் எப்படி வந்தது?வேலைக்கு கூலியாக, நெல்லும், உப்புமே பழங்காலத்தில் வழங்கப்பட்டது இச்சொல். நெல்லில் சிறந்தது, சம்பா; "அளம்' என்றால் உப்பு! இவை இரண்டும் சேர்ந்து, "சம்பளம்' ஆகி விட்டது என்கிறார், திண்ணை பகுதி எழுதி வரும் நடுத்தெரு நாராயணன்.***** சு.கதிரேசன். அம்பை: அரசியல்வாதிகளின் ஊழல்களை எவ்வளவு தான் பத்திரிகைகள் சுட்டிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
அழகியின் முகத்தில் ஆற்றாமை, படபடப்பு, இயலாமையின் பரிதவிப்பு, அவள் கண்களுக்குள் மிரட்சி படர்ந்து மறைந்தது. பிரபுவின் முகம், அழுகைக்கு முன் அறிவிப்பு செய்தது.""வேற வழியே இல்லை யாங்க,'' அழகி கேட்டாள்.""இல்ல புள்ள.''"குபுக்'கென்று கண்ணீர் எட்டிப் பார்க்க, என்னை பார்த்தாள். அவள் சோகம், எனக்குள்ளும் பிரவேசித்தது. சிறிது நேரம் மவுனம் கோலோச்ச, அதை உடைத்தாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
இங்கிலாந்து அரசி, எலிசபெத்தின் உண்மையான பிறந்த நாள், ஏப்., 21ம் தேதி. ஆனால், அப்போது இங்கிலாந்தில் வானிலை மந்தமாக, கொண்டாடுவதற்கு ஏற்றதாக இல்லாமலிருக்கும். ஆகையால், ஒவ்வோரு ஆண்டும், அரசியின் பிறந்த நாளை, வெயிலும், இனிய சூழ்நிலையும்சேரும், ஜூன் 5ம் தேதி கொண்டாடுகின்றனர்.எலிசபெத்தின் மகன் சார்லஸ், (டயானாவின் முன்னாள் கணவர்) கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் படித்து வந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
அமிதாப் சம்பளம் 140 கோடி ரூபாய்!சினிமா பிரபலம் என்பதை முன்னிறுத்தி, சமீபகாலமாக பல நடிகர் - நடிகையர் சின்னத்திரையிலும் பெரிய அளவில் சம்பாதித்து வருகின்றனர். அந்த பட்டியலில், அமிதாப் பச்சனுக்கு முதல் இடம் உண்டு. "குரோர்பதி' நிகழ்ச்சி மூலம், தொலைக்காட்சியிலும் பிரபலமான அவர், இப்போது அந்நிகழ்ச்சியில், "கே.பி.சி. சீசன் 6' நிகழ்ச்சியைத் துவக்கியுள்ளார். இதை முழுவதும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
வானம் மெதுவாகத் தூறிக் கொண்டிருந்தது. வேலையிலிருந்து திரும்பிய ஜெயந்தி, வீடு திறந்திருப்பது கண்டு சற்று நிம்மதியானாள், "தியாகு வந்திருப்பார்...' என்ற நினைவுடன் <உள்ளே வந்தாள்.ஹாலில் தியாகு, "டிவி' பார்த்தபடி இருந்தான். ஜெயந்தியின் காலடி ஓசை கேட்டு திரும்பினான். ""வா வா... பஸ் கரெக்டா கிடைக்கலியா?'' என விசாரித்தான்.""ஆமாங்க... ரெண்டு பஸ் விட்டு, மூணாவதா, அதுலயும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
அன்புள்ள அம்மாவிற்கு —நான், ஒரு அரசுப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறேன். பல பட்டங்கள் பெற்று, தற்போது, இலக்கியத்தில் முனைவர் பட்டமும் பெற இருக்கிறேன். என்னுடைய வயது, 45. நான் பார்ப்பதற்கு சுமாராக இருப்பேன். என்னுடைய கணவர் அழகாக இருப்பார். எனக்கு, இரண்டு குழந்தைகள். மகன் முதலாமாண்டு இன்ஜினியரிங் மாணவன். மகள் பிளஸ் 2 மாணவி. என்னுடைய கணவர் நற்குணம் படைத்தவர். எந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
அந்த, "எக்ஸ்க் யூஸ்மி'யில் இனிமை இல்லை; இளமை இல்லை; கரகரப்பு. வேண்டுதலுக்குப் பதில் சின்னதாய் ஒரு விரட்டல்; அத்துடன் அலட்டலும்.திரும்பிப் பார்த்தால் தடியாய், தாட்டியாய், முரடாய், முகத்தில் எண்ணெய் வழிந்து... ஒருவன்!அவன்,"எக்ஸ்க்யூஸ்மி' என்று சிரிக்க, விகற்பம். சிரித்திருக்கவே வேண்டாம். காவிப்பற்கள்! கழுத்திலும், காதிலும் சின்னதாய் உருளைகள் வழுக்கின. மொட்டைப் போட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
சமநிலைப்பாடு!* உன்னை பாராட்டுகின்றனர்என கர்வம் கொள்ளாதே...நாளை உன்னைமதிக்காமலும் இருப்பர்!* இன்று அலட்சியம் செய்வதால்மனம் வெம்பி போகாதே...நாளை உன்னைபாராட்டி மெச்சுவர்!* அன்பாக இருப்பதாகஅப்படியே நம்பி விடாதே...நாளை உன்னைவெறுத்தும் பேசுவர்!* துரோகத்தை கண்டுதுயரம் கொள்ளாதே...நாளை உன்னிடம்மன்னிப்பு கேட்பர்!* உச்சபட்ச மகிழ்ச்சியெனஉற்சாகக் கூச்சலிடாதே...நாளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
இன்று தீர்ப்பு கூறும் நாள். காலையில சீக்கிரம் கோர்ட்டுக்கு வரும்படி சேகரிடம் கூறியிருந்தார் வழக்கறிஞர். அதனால், தன் மனைவி சுமதியுடன் ஒன்பது மணிக்கெல்லாம் வந்து விட்டான்.கோர்ட் வளாகம், பத்து மணிக்கு மேல் தான் களைகட்டும். ஒரு சில கட்சிக்காரர்கள் மட்டும், ஆங்காங்கு மரத்தடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். தன்னை போலவே, அவர்களுடைய வழக்கறிஞர்களும் அவர்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
பிரான்சு நாட்டு அமைச்சரவை கூட்டம் நடக்கிறதென்றால், மீடியாக்கள் மட்டுமல்ல, ஏராளமான இளைஞர்களும், கைகளில் கேமரா வுடனும், வாய்களில் வழிந்தோடும் ஜொள்ளு<டனும், அமைச்சரவை கூட்டம் நடக்கும், எலிசி அரண்மனை முன் குவிந்து விடுகின்றனர். முன்பெல்லாம், அமைச்சரவை கூட்டம் நடந்தால், அதை ஏற்பாடு செய்யும் அதிகாரிகள், சோம் பல் முறிப்பது வழக்கம். "இவர்களுக்கு வேறு வேலை இல்லை. மாதம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
அதிக தூரம் நடப்பதால் சிலருக்கு பாதங்கள், விரல்களில் வலி ஏற்படும். பாதங்களை தடவி கொடுத்தாலோ, விரல் களில் சொடக்கு போட்டாலோ, ஒரு வித இதமான சுகம் ஏற்படும். ஆனாலும், சிறிது நேரத்திலேயே, மீண்டும் வலி ஆரம்பித்து விடும். இப்படிப்பட்ட பிரச்னை களால் பாதிக்கப்பட்டவர்களுக் காகவும், பாதங்களை அழகாக வைத்துக் கொள்ள விரும்பு வோருக்காகவும், பிரத்யேகமாக ஒரு சிகிச்சை முறை, உலகின் பல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X