Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
சபாஷ், பட்டதாரி இளைஞர்களே...அண்மையில் நடந்த அரசு பொதுத் தேர்வில், எங்கள் ஊர் அரசு பள்ளி, 10ம் வகுப்பில், 87 சதவீதம் தேர்ச்சி பெற்றனர். 13 பேர் தேர்ச்சி பெறாததால், பள்ளியின், 100 சதவீத தேர்ச்சி பறிபோனது. இதை அறிந்த எங்க ஊர் பட்டதாரி இளைஞர்கள், தேர்ச்சி பெறாத மாணவர்களை கண்டறிந்து, எந்த பாடத்தில் தேர்ச்சி பெறவில்லையோ, உடனடியாக, அவர்களுக்கு அரசு தேர்வுக்கு விண்ணப்பித்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
இரு வேறு நாடக கம்பெனியின் சார்பில், வெவ்வேறு ஊர்களில் நடக்க இருந்த, இரு நாடகங்களில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார் மனோரமா. ஒப்பந்தப்படி, இரு நாடகத்தில் மனோரமா நடிக்க வேண்டிய கட்டாயம். அதற்கு ஒரு மாற்று ஏற்பாடு செய்தார், ஒரு நாடக கம்பெனி உரிமையாளரான, கே.ஆர்.ராமசாமி.இதனிடையே, கலாவதி என்ற நடிகையும், இந்த இரண்டு நாடகங்களிலும் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருந்தார். கலாவதியோடு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
சென்னை, நுங்கம்பாக்கம் மத்திய அரசு அலுவலக வாசலின், பிளாட்பாரத்தில் இருந்த மர நிழலில், நண்பர் ஒருவரின் வருகையை எதிர்நோக்கிக் காத்திருந்தேன். மணி, 11:00 இருக்கும்.அந்த அரசு அலுவலகத்தில் பணியாற்றுவது போன்ற தோற்றத்துடன் மூவர்... 45 வயதைத் தாண்டியவர்கள்... 10:30 மணிக்கு அலுவலகம் வந்து, கையெழுத்துப் போட்டு விட்டு, டீ குடிக்க ரோடுக்கு வந்து விட்டனர்; எவ்வளவு பொறுப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
பா.உதயகுமார், கோவை: அரசியல் தொண்டர்கள், நடிகரின் ரசிகர்கள், போலி சாமியாரின் சீடர்கள்... யார் மடையர்கள்?ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்த மூன்று, 'கேட்டகரி' ஆட்களும் நீங்கள் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே!எஸ்.கிருஷ்ணசாமி, ஊட்டி: எதற்கெடுத்தாலும், 'நேரமில்லை... நேரமில்லை' என்பவர்கள் முன்னேற்றம் அடைவரா?'உழைப்பதற்கு நேரம் போதவில்லை' என்பவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
உள்ளே எட்டிப் பார்த்தார் ராகவன்.சமையலில் மும்முரமாக இருந்தாள் ஜானகி.அவர் கோபம் இன்னும் குறையவில்லை. இளைய தலைமுறை இப்போதெல்லாம் பெரியவங்களை மதிப்பதில்லை.கம்ப்யூட்டர் யுகத்தில் வாழ்ந்து, விரல் நுனியில் எல்லா தகவல்களை வைத்திருந்தாலும், பெரியவர்களின் அனுபவத்திற்கு ஈடாகுமா?மகனுக்கும், அப்பாவுக்குமான சின்ன பிரச்னை விஸ்வரூபம் எடுத்திருந்தது.கையில் காபியுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
போராட்டம்...தொழிலாளருக்குசம்பள பாக்கிஎன்றாலும்போராடுவோம்!கட்டண உயர்வுஎன்றாலும்மக்களுக்காகபோராடுவோம்!விவசாயிகள் பிரச்னைஎன்றாலும்மீனவர் பிரச்னைஎன்றாலும்...மொழிப் பிரச்னைஎன்றாலும்மாணவர் பிரச்னைஎன்றாலும்...கல்விப் பிரச்னைஎன்றாலும்காதல் பிரச்னைஎன்றாலும்...லஞ்ச ஊழல்பிரச்னை என்றாலும்வஞ்சம் கொலைப்பிரச்னை என்றாலும்...ஆளுனர் பிரச்னைஎன்றாலும்ஆள்பவர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
ரஜினி - எஸ்.பி.பி.,யை இணைத்த அனிருத்!ரஜினி நடித்த அதிகப்படியான படங்களில், அவருக்கான ஓப்பனிங் பாடலை பாடியவர் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். ஆனால், சமீப காலமாக, ரஜினி படங்களில், எஸ்.பி.பி., பாடிய பாடல் இடம்பெறவில்லை. தற்போது, ரஜினி நடித்து வரும், 165வது படத்தில், அனிருத் இசையில், ரஜினியின் அறிமுக பாடலை பாடுகிறார், எஸ்.பி.பி., இதற்கு முன், ரஜினிக்காக, பாட்ஷா படத்தில் அவர் பாடிய, 'நான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
தானம் கொடுப்பது விசேஷம். அதே சமயம், அடுத்தவர்களிடம் போய், கை நீட்டக் கூடாது. தானம் பெற்றதால், விளைந்த நிகழ்வை பார்க்கலாம்...ஸ்ரீராம பட்டாபிஷேகம் நடந்து கொண்டிருந்தது. குணவான்கள் பலருக்கும் பலவிதமான தானங்கள் அளிக்க ஏற்பாடுகள் செய்திருந்தனர்.பட்டாபிஷேக வைபவத்தோடு, இலங்கை யுத்தத்தில் ஸ்ரீராமர் இழைத்த துன்பத்தின் பீடைக்கு பரிகாரம் செய்ய, தானங்கள் வழங்க ஏற்பாடுகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
'குண்டூசி' சினிமா இதழ் (1951) கட்டுரையில், மு.கருணாநிதி:'திரையுலகில் மறுமலர்ச்சி தந்துள்ள மாறுதல்கள் ஏராளம். தமிழ்நாட்டைத் தான் குறிப்பிடுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ஒரு படத்தைப் பார்த்தேன். ஒரு நடிகை, பூரிப்பு மிகுதியால், சந்தோஷம் என்று கூறியது, யாரோ ஒரு வேலைக்காரனைக் கூப்பிடுவது போலிருந்தது.இன்று, நடிப்பில் மட்டுமல்ல, காட்சியமைப்பு, படப்பிடிப்பு, கதை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 28. படிப்பு, எம்.ஏ., மெல்லிய உடல்வாகு கொண்டவள். மாநிறம், அழகி என்று சொல்ல முடியாவிட்டாலும், பார்க்கும்படி இருப்பேன். சோடா புட்டி கண்ணாடி வேறு போட்டிருப்பேன்.தோழியர் என்று யாரும் இல்லை. படிப்பில் கெட்டிக்காரியாக இருப்பேன். பாட சம்பந்தமான குறிப்புகளை, 'காப்பி' அடிக்க மட்டுமே, என்னுடன் பேசுவர், சக மாணவியர்.ஆண் - பெண் என, இரு பிரிவினரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
பெரிய சிவலிங்கத்தை தஞ்சாவூர், கங்கைகொண்டசோழபுரம் ஆகிய ஊர்களிலுள்ள கோவில்களில் தரிசித்திருப்பீர்கள். ஆனால், ஏறத்தாழ கால் அடி உயரமும், புற்று மண்ணாலும் ஆன சிறிய சிவலிங்கத்தைத் தரிசித்திருக்கிறீர்களா... அரியலுார் - தஞ்சாவூர் சாலையில், 12 கி.மீ., துாரத்திலுள்ள கீழப்பழுவூர் ஆலந்துறையார் கோவிலுக்குச் சென்றால், தரிசிக்கலாம்.ஒருமுறை கயிலாயத்தில், அன்னை பார்வதி, விளையாட்டாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
சென்னை, வடபழனியில் இருந்த, ஏ.வி.எம்.ஸ்டுடியோவில், முன்பு சவுண்டு இன்ஜினியராக பணியாற்றியவர் ரவிசங்கர். கேரள மாநிலம், எர்ணாகுளம், துறுப்பூணித்துறா, என்ற ஊரில் பிறந்தவர். ஏ.வி.எம்.ஸ்டுடியோவில் பணியாற்றியபோது, இவருக்கு கிடைத்த கறுப்பு - வெள்ளை பிலிம் சுருள் ஒன்று, கடந்த, 40 ஆண்டுகளாக இவரிடம் பத்திரமாக இருந்தது. அதில், பதிவாகி இருப்பது ஒரு பிரபலமான மனிதரின் படங்கள் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
சர்க்குலரை பார்த்ததும், வெறுப்பாய் மடித்து டேபிளில் விசிறியடித்து விட்டு வெளியில் வந்தார் ஜெயக்குமார். இவரைப் பார்த்ததும் பக்கத்து அறையில் ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்த பிலோமினா மிஸ்சும் வெளியில் வர, அவர் கையிலும் சர்க்குலர் காப்பி இருந்தது. ''என்ன சார் இப்படி ரோதனை பண்றாங்க... நாமயென்ன மிஷினா... இந்த, 'சார்ட்டர் டே பேமிலி பங்ஷன்' ஒண்ணுக்கு போகணும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
தென் கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில், 'ஸ்டானிமீஹோய்' என்ற ஓட்டல், மிகவும் பிரபலம். எப்போதுமே, இந்த ஓட்டலில் சாப்பிடுவதற்கு, கூட்டம், வரிசை கட்டி நிற்கும்.உணவின் சுவைக்காகத் தான், இவ்வளவு கூட்டம் கூடுகிறது என, நீங்கள் நினைத்தால், அது, தவறு. அந்த ஓட்டலில் சர்வர்களாக பணியாற்றும் ஆண்களுக்காகத் தான், இவ்வளவு கூட்டம் கூடுகிறது.இந்த சர்வர்கள் அனைவருமே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
'எனக்கு ஏராளமான வேலைகள் உள்ளன. ஒரு நாளைக்கு, 24 மணி நேரம், எனக்கு போதவில்லை...' என, பலர் கூறுவது உண்டு. இப்படிப்பட்டவர்களுக்கு ஒரு ஆறுதலான செய்தி.ஒரு நாளைக்கு, 24 மணி நேரம் என்பது, விரைவில், 25 மணி நேரமாகப் போகிறதாம். அமெரிக்காவில் உள்ள, விஸ்கான்சின் - மேடிசன் பல்கலையின் ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் மேயர்ஸ் நடத்திய ஆய்வில், சில ஆச்சரியமான விஷயங்களை தெரிவித்துள்ளார்.இதன்படி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
மது பிரியர்கள், இனி, அவற்றை பாட்டிலில் வாங்கி குடிக்க வேண்டிய அவசியமில்லை. அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில், ஆல்கஹால் கலந்த ஐஸ்கிரீம் விற்கப்படுகிறது.இந்த ஐஸ்கிரீம், ஒயினை விட, அதிக போதை தருமாம். பல்வேறு வகையான பழங்களின் சாறுகளில் இருந்து தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஐஸ்கிரீம், பிங்க் பனாரஸ், ப்ளூபெர்ரி மானியா ப்ரூட்ஸ் உள்ளிட்ட, 15 வகையான சுவைகளில் கிடைக்கிறது. எட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை, வயிற்றுப் பொருமல், வயிற்று வலி மற்றும் அஜீரணக் கோளாறுக்கான சிறந்த மருந்து, ஓமம்; 100 கிராம் ஓமத்தை, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து, அது, பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால், வயிற்றுப் பிரச்னை தீரும்; உடல் பலம் பெறும்.ஓமம் மற்றும் மிளகு தலா, 35 கிராம் எடுத்து, நன்கு இடித்து, பொடியாக்கி, அதனுடன், 35 கிராம் பனை வெல்லம் சேர்த்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
கிழக்காசிய நாடான வட கொரியாவின் அதிபர், கிம் ஜாங் உன், வல்லரசு நாடான அமெரிக்காவை நடுங்க வைப்பவர். இவருக்கு, 34 வயது தான் ஆகிறது.சமீப காலமாக, அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகளுடன், நட்புக்கரம் நீட்டி, உலக நாடுகளின் தலைவர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். இவரைப் பற்றிய பல விஷயங்கள், பரம ரகசியமாகவே இருந்து வந்தன.ஆனால், சமீபத்தில், சிங்கப்பூரில், அமெரிக்க அதிபர் டிரம்பை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X