Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
மன தைரியம் வேண்டுமா?என் நெருங்கிய நண்பர்களில் ஒருவன், அவ்வப்போது, 'எனக்கொரு சவால்...' என்று, அவனுக்கு வந்த ஏதாவது ஒரு சிக்கல் பற்றி சொல்வான். 'இப்பிரச்னையை எப்படி சமாளிக்கப் போற...' என்றால், 'இதை பிரச்னைன்னு சொல்லாதடா; சவால்ன்னு சொல்லு...' என்பான்.இதுபற்றி அவனிடம் கேட்டதற்கு, 'பிரச்னை இல்லாத மனுஷனே இல்ல... பிரச்னைன்னு நினைச்சோம்ன்னா கவலையும், பயமும் தான் வரும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.மருதநாட்டு இளவரசி படத்தில், ஜானகியுடன் சேர்ந்து நடித்த போது, எங்களிடையே ஏற்பட்ட நட்பு, காதலாக மாறியது.நான், ஜானகியை மணந்து கொள்ள பிடிவாதமாக இருந்த நேரம் அது... ஜானகியின் உறவினரும், கார்டியனுமாக இருந்தவர், அதை எதிர்த்து, நான், பணத்திற்காகவே ஜானகியை மணக்க விரும்புவதாக நம்பினார். அது குறித்து பேச, என்னை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
இந்த வாரத்தில், விசேஷமாக யாரையும் சந்திக்காததால், கேட்காததால், படித்துச் சுவைத்த சமாசாரங்கள் மட்டுமே எழுதப் போகிறேன்...அன்று, அலுவலக நூலகத்தை துழாவினேன். ஆகஸ்ட், 1970 - வார இதழ் ஒன்று, கையில் கிடைத்தது. அந்த இதழில், எம்.ஜி.ஆர்., பேட்டி ஒன்று, இடம் பெற்றிருந்தது.பேட்டியில் இருந்து கேள்வியும், பதிலும் இதோ...கேள்வி: மொழி, இனம் மற்றும் மதத்தால் பிரிந்து கிடக்கும் இந்தியாவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
* இ.முத்தையா, விருதுநகர்: தம்மை தரக் குறைவாக திட்டிப் பேசியவர்களை கூட, மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்கின்றனரே அரசியல் கட்சித் தலைவர்கள்...சேர்த்துக் கொள்ளட்டும்... கட்சித் தலைவர்களுக்கு பயன் உண்டு; வெளியே இருந்து கண்டதையும் பேசி, மானத்தை வாங்காமல் இருப்பதற்காக சேர்த்துக் கொள்கின்றனர். ஆனால், நாம் இளிச்சவாயர்களாக இருக்கக் கூடாது; தேர்தல் வரும்போது, 'இதுகளுக்கு' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
அமெரிக்காவில், டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள, ஹூஸ்டன் நகரத்தில் இருந்து, தென் கிழக்காக, 55 கி.மீ., தூரத்தில் இருக்கும் சிறிய ஊரின் பெயர், க்லூட்.இவ்வூரில், ஜூலை மாதத்தில், வெயிலும், ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால், கொசுக்கள் அதிகமாக இருக்கும்.சுற்றுலா துறையினர், வித்தியாசமாக ஏதாவது செய்து, இச்சிறிய ஊரின் பொருளாதாரத்தை மேம்படுத்த நினைத்த போது உதயமான யோசனை தான், 'கொசுத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
தஞ்சாவூரில் இருந்து, கண்டியூர் வழியாக, திருக்காட்டுப்பள்ளி செல்லும் பஸ்சில் பயணித்து, வரகூரில் இறங்கினேன்; வரகூர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் உறியடி உற்சவம், மிக பிரசித்தம். ஆண்டிற்கு ஒரு முறை, பெருமாளை தரிசிக்க வந்து விடுவது என் வழக்கம். கோவில் சிறியது தான்; ஆனால், கீர்த்தி பெரிது. பஸ் நிறுத்தத்திலிருந்து, 20 நிமிஷம் நடந்து, கோவிலை அடைந்தேன்.குருவாயூர் கோவில் போன்று, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
ஆடியன்சை உஷார்படுத்தும் இயக்குனர் ராம்!தேசிய விருது பெற்ற, தங்கமீன்கள் படத்தை இயக்கிய ராம், அடுத்து இயக்கியிருக்கும் படம், தரமணி. இப்படத்தை, வயது வந்தோருக்கான கதையில் படமாக்கியிருக்கிறார். அதனால், 'என் படத்தை, 18 வயதுக்கு மேல் உள்ளவர் பார்க்க வந்தால் போதும்...' என்கிறார். மேலும், சென்சார் போர்டில், 'யுஏ' சான்றிதழ் கொடுத்த போது, மறுத்து, 'ஏ' சான்றிதழ் கேட்டுள்ளார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
இப்பிறவிக்கு மட்டுமல்ல, அடுத்த பிறவிக்கும் நற்பலனை கொடுக்கக் கூடியது, தானம் செய்தல்! அதனால் தான், நம் முன்னோர், தானம், தர்மத்தை இல்லறத்தானின் மிகப் பெரிய கடமையாக கருதினர். தானத்தினால் வளம் பெற்ற மன்னனின் கதை இது:தேவேந்திரனையும் வெற்றி கொண்ட பராக்கிரமிக்க மன்னன் சித்திரநாதன். இவரது அரசாட்சியில், மக்கள் ஒரு குறையும் இன்றி வாழ்ந்தனர்; அரண்மனை பொக்கிஷமும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
இக்கேள்விக்கு, 'ஆம்...' என்போர், தங்களை மாற்றிக் கொண்டால், உங்களது வளர்ச்சியில், பல நல்ல மாற்றங்கள் வரும். 'அந்த பெரிய மனுஷனை பார்க்க போறேன்; நீ வரலையா?''நீ போ... நான் வரலை; அந்தாளை பார்க்குறது வேஸ்ட்; எனக்கு தூக்கம் தூக்கமா வருது...' ஹாவ்! (கொட்டாவி)போய் விட்டு வந்தவர், இப்படி சொல்வார்...'எனக்கு வேலை போட்டு குடுத்துட்டார்; நான் தான் கடைசி ஆள்; இனி, நீ போனா எதுவும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு — என் வயது, 40; என் கணவர் வயது, 45. எங்களுக்கு திருமணமாகி, பத்து ஆண்டுகள் ஆகின்றன; குழந்தையில்லை. என் கணவருடன் கூடப்பிறந்தவர்கள், எட்டு பேர்; என் கணவர் தான் மூத்தவர். தற்போது, அனைவருக்கும் திருமணமாகி, வீடு, வாசல், குழந்தை என, தனித்தனியாக உள்ளனர். என் மாமியார் எங்களுடன் தான் இருக்கிறார். எப்போதும், என் கணவர், அவரது அம்மா, உடன் பிறந்தோர் பற்றியே பேசிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
ஜூலை 19 - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் ஆரம்பம்ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாக கொள்ள வேண்டியது, பொறுமை மற்றும் நம்பிக்கை! இந்த இரண்டையும் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி உறுதி என, நமக்கு அறிவுறுத்தியவள், ஆண்டாள்.கலியுகம் பிறந்த சமயம், லட்சுமி தாயாரிடம், 'தேவி... கலியுகம் பிறந்து விட்டது; நாம் பூலோகம் சென்றால் தான், நிலைமையை சரிப்படுத்த முடியும். நீயும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
ஊர் நினைப்பு!நான் இல்லாமலேயேஎங்கோ வெகு தூரத்தில்இருந்து கொண்டு தான் இருக்கிறதுஎன் ஊர்!என் கால் தடம் படாதஅந்தக் காட்டாறும்மழை வந்தால் நீர் தருவதும்வராத காலங்களில்மணல் சுடுவதுமாகத்தான் இருக்கக் கூடும்!என் குரலுக்கு மயங்கிய அந்த மலைக் குகைகள்எப்போதும் போல்யாரோ ஒருவரின் குரலைஎதிரொலித்துக் கொண்டு தான் இருக்கும்!முள்ளில் பெயரெழுதி மகிழ்ந்த அந்தக் கள்ளிச் செடிவேர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
அரசியல் கட்டுரை எழுத்தாளர், பரந்தாமன் எழுதிய, 'ராஜாஜி நூற்றுக்கு நூறு' நூலிலிருந்து: காங்கிரஸ் கட்சியின் சார்பாக, 1952ல், தமிழக முதல்வராக பதவியேற்றார், ராஜாஜி. அவரால் கொண்டு வரப்பட்ட, 'குலக்கல்வித் திட்டத்தை' எதிர்த்து, தி.மு.க., - தி.க., கட்சியினர் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியினர் கூட, 'ராஜாஜி ஒழிக...' என்று கோஷமிட்டு, அவரை பதவி இறங்கச் செய்தனர். காங்கிரஸ்காரர்களுக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
தான் வேலை செய்யும் ஓட்டலுக்கு எதிரில் உள்ள, நவீன ரக சலூன் கடைக்கு, தினமும், நான்கைந்து முறையாவது வந்து போகிற, தன் ஊரை சேர்ந்த இளைஞன் சிவகொழுந்துவை பார்க்கும் போதெல்லாம், உதறலெடுத்தது, பூச்சி என்ற மகாராசனுக்கு! 'அடக் கடவுளே... ஏழ்ர நாட்டுச் சனி, காலச் சுத்தின கதையா, நம்ப ஊர்க்காரப்பய, இந்த ஊருக்கா வந்து தொலையணும்... நாம, வெட்டியான் வேல பாத்த சங்கதிய, ஓட்டல் ஓனருகிட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
சீனா போன்ற நாடுகளில், கண்ணாடி சாமான்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை விற்பனை செய்யும் கடைகளில், சில கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.பொருட்களை வாங்க மற்றும் பார்க்க வரும் வாடிக்கையாளர்கள், அவற்றை உடைத்து விட்டால், அவற்றின் விற்பனை விலை என்னவோ, அதை, அபராதமாக செலுத்த வேண்டும்.இப்படித் தான், சீனாவின், யுனான் மாகாணத்தில் உள்ள ரூய்லி நகரில் உள்ள ஒரு கடைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
சமூக வலைத்தளங்களின் வருகைக்கு பின், நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுகளையும், சக மனிதர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போக்கு தற்போது அதிகரித்துள்ளது.இதன் காரணமாக, அனைவரது கவனத்தை கவரும் வகையில், வித்தியாசமாக யோசிக்க துவங்கி விட்டனர். ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் வசிக்கும், சல்மா என்ற பெண்ணுக்கு சமீபத்தில், ஒரே பிரசவத்தில், ஐந்து குழந்தைகள் பிறந்தன. இதில், நான்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X