Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
புராணங்களிலும், சாஸ்திரங்களிலும் பக்தி, முக்தி என்ற பதம், பல இடங்களில் காணப்படுகிறது. பக்தி இருந்தால் முக்தி கிடைக்கும். இந்த பக்தி என்பது, பகவானிடம் வைக்க வேண்டியது. இந்த பகவத் பக்தி எப்போது ஏற்பட வேண்டும், எந்த வயதில் ஏற்பட வேண்டும் என்று கால அளவு எதுவும் கிடையாது. வாழ்நாளில் பெரும் பகுதியை வீணாக கழித்து விட்டாலும் கூட, கடைசி காலத்திலாவது கடவுள் பக்தி ஏற்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
ஜூலை 17 - ஆடி மாதப் பிறப்பு!ஆடி கிடைப்பதற்கரிய ஒரு மாதம். இந்த மாதத்தில் தான், நம் அடிப்படைத் தேவையான உணவை விளைவிக்கும் பணி துவங்குகிறது. "ஆடிப் பட்டம் தேடி விதை...' என்று பழமொழியே இருக்கிறது. இந்த மாதத்தில் விவசாயம் நடக்கும் போது, சாரல் பொழியும். விவசாயம் செழிக்க மழை அவசியம். அதே நேரம், மழையில் நனைந்தபடியே, விவசாயிகள் தங்கள் பணிகளைச் செய்வர். எனவே, அவர்களின் உடல்நலன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
தோழி செய்த, "பிரா' தானம்!தோழியின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அவள், ஒரு பிளாஸ்டிக் பையில், நிறைய ப்ராக்களை மடித்து வைத்திருந்தாள். எல்லாமே பயன்படுத்தப்பட்ட, பழைய ப்ராக்கள். எதற்காக, இவற்றை தனியாக எடுத்து வைத்திருக்கிறாள் என குழம்பிய நான், அவளிடம் கேட்டேன். "எல்லாமே நான் பயன்படுத்தி, எலாஸ்டிக் லூசான ப்ராக்கள். அவற்றை வேலைக்காரிக்கு கொடுப்பதற்காக, தனியே எடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
ஹலோ ரீடர்ஸ்... "பட்டாம்பூச்சிகளின் வாழ்க்கை, எங்கள் மனசை பிசைகிறது...' என்று எழுதியிருந்தீர்கள். என்ன செய்வது? பறவைகள் பலவிதம்; ஒவ்வொன்றும் ஒருவிதம் என்பர். இந்த வாரம் நாம் பார்க்கப் போவது, என் கல்லூரித் தோழியின் கதை...என் தோழியின் பெயர் காஞ்சனா - பெயர் மாற்றியுள்ளேன்; நன்றாகப் படிப்பாள். இவர்கள் வீட்டில் நான்கு சகோதரிகள்; என் தோழி, இரண்டாவது பெண். தோழிக்கும் வந்தது காதல். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
ஆத்தூர் அருகே உள்ளது தம்பம்பட்டி. அங்கே சர்க்கிள் இன்ஸ்பெக்டராக இருந்தார் நண்பர் ஒருவர். ஆசாமிக்கு அப்போது, சுட்டுப் போட்டாலும் சட்டத்தில் ஒரு வரிக் கூடத் தெரியாது.ஒருநாள், இவரது போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ரோடு ஒன்றில் விபத்து. மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை லாரியோ, பஸ்சோ, காரோ, ஜீப்போ அடித்துப் போட்டு விட்டு பறந்து விட்டது. பைக்கில் வந்தவர் தலத்திலேயே மரணமடைந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
** வி.ராஜன், கோவை: தம் கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்ற மாநில அரசு, "பந்த்' நடத்துவது நியாயமா?எதிர்க்கட்சிகள், "பந்த்' நடத்தினாலும், ஆளும் கட்சி, "பந்த்' நடத்தினாலும், அவதிப்படுவது பொது மக்கள்தான். நோய்வாய்ப்பட்டோர், பிரசவ வலியால் துடிப்போர் முதல் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் அவதிதான். "பந்த்'தால் ஏற்படும் ஒருநாள் பொருளாதார நஷ்டம் அளவிட முடியாதது! சமூக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
இதுவரை: மதுரிமாவும், அவள் அம்மாவும் அமெரிக்காவிலிருந்து இந்தியா திரும்பினர். விமான நிலையத்திலிருந்து இவர்களை அழைத்துச் செல்ல, மதுரிமாவின் மாமா பையன் பாஸ்கர் வந்திருந்தான். இந்தியா திரும்பிய மதுரிமா, நாரத கான சபாவில் நடை பெற்ற ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு சென்றாள். அங்கு, அவளது அப்பா, வேறொரு பெண்ணுடன் நாட்டியம் பார்க்க வந்திருந்தார். அப்பெண் யார் என்று அறிந்து கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
அரிச்சந்திர புராண விரிவுரையில் கேட்டது: எப்படியாவது அரிச்சந்திரனை, "பொய் பேசுபவன்' என்று நிரூபணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில், விசுவாமித்திரர், அரிச்சந்திரனைத் தொடர்கிறார்.கானகத்தின் வழியே செல்கின்றனர். இரவு நேரம் நெருங்குகிறது. ஒரு புறம் பசி, தாகம், இந்த நிலையில் அரிச்சந்திரன் களைப்பு மேலீட்டால், சிறிது கண்ணயர்கிறான்.இதை அறிந்த முனிவர், அரிச்சந்திரனைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
தீபிகா படுகோனேவுக்கு கமல் அழைப்பு!தான் இயக்கி நடிக்கும், விஸ்வரூபம் படத்திற்கு, சோனாக்ஷி சின்ஹா, ஸ்ரேயாவை நாயகிகளாக ஒப்பந்தம் செய்த கமல், ஸ்ரேயாவுக்கு, கதக் நடனம் தெரியவில்லை என்று படத்திலிருந்து நீக்கினார். ஆனால், இப்போது, "படப்பிடிப்பு தள்ளிக் கொண்டே போவதால், இனியும் காத்திருக்க முடியாது...' என்று, விஸ்வரூபம் படத்திலிருந்தே விலகிக் கொண்டுள்ளார் சோனாக்ஷி. இதனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
டூவீலரில் ஆபீசுக்கு வந்து கொண்டிருந்தான் மோகன். ஆபீஸ் புறப்பட நேரமாகி விட்டது. வேகமாக டூவீலரை ஓட்டி வந்தான்; மனம் வேறு சரியில்லை.முன்னே போய் கொண்டிருந்த ஒரு காரின் மீது, மோத இருந்தான் மோகன். "சட்'டென்று வண்டியின் வேகத்தைக் குறைத்து, வண்டியை நிறுத்தினான்; பெரிய விபத்திலிருந்து தப்பினான். விபத்து நிகழ்ந்திருந்தால், கதி என்னவாகியிருக்கும் என எண்ணி, அவன் கை, கால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —நான் ஒரு ஏழை குடும்பத்துப் பெண்; வயது 32. திருமணமாகி, 12 ஆண்டுகள் ஆகின்றன; இரண்டு குழந்தைகள் உள்ளன. உடன் பிறந்தோர் எல்லாரும் நல்ல வேலையில் உள்ளனர். என் கணவர் கூலி வேலை பார்க்கிறார். நான் வீட்டில் இருந்தபடியே கைத்தொழில் செய்கிறேன். வாழ்க்கை, பத்து வருடங்களாக நல்லபடியாக, எவ்வித பிரச்னையும் இல்லாமல் போய் கொண்டிருந்தது. நான் வேலை செய்யும் கம்பெனியில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
இடுகாட்டில் காத்திருப்பேன்!* என்னைக் கொண்டேஎன் மூளைசெல்களுக்குள்உன் பெயரைபச்சை குத்திக் கொண்டவளே...* உன்னுள் கரைந்துஉன் காதலில் நான்தாய்மை அடைந்தேன்!* என் மனம்உன்னால் குப்பையாய் போனதால்,நீ தீண்டி குப்பையில்போட்டவைகள் எல்லாம்பொக்கிஷமாய் என் அறையில்!* சிவந்து சிரிக்கும்முற்றத்து ரோஜா...* தாவி ஓடும்கொல்லைப்புற அணில் குட்டி...* ஒவ்வொரு நிகழ்வும்நொடிக்கொரு தரம்உன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
""அந்த ஜாக்கெட்டை தைக்கக் கொடுக்கணும்ன்னு நினைச்சேன்... மறந்துட்டேன் பாருங்க...'' என்ற வாசுகியின் வார்த்தைகள், அவள் கணவன் ஜெயந்திரனுக்குள் சுருக்கென்று பாய்ந்தன.இரவு உணவை முடித்து, சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து, மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தவன், அவள் அப்படி சொன்னதும், சட்டென்று எழுந்து, ""சரி... நான் போய் படுக்கறேன்; தூக்கம் வருது,'' என்று, படுக்கையறைக்குச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
அட்சய திரிதியை அன்று தங்கம் வாங்குவது, பாவத்தை தொலைக்க, புண்ணிய தலங்களில் நீராடுவது போன்ற நம்பிக்கைகள், நம்ம ஊர் மக்களிடம் உள்ளது. சீனர்கள் மட்டும், நம்மவர்களுக்கு சளைத்தவர்களா? அவர்களிடமும், இதுபோன்ற ஏராளமான நம்பிக்கைகள் புரையோடிப் போய் இருக்கின்றன. சீனாவின், சிசுவான் மாகாணத்தில், சுஸ்குய் என்ற நகரம் உள்ளது. இங்கு, ஆறு ஒன்றின் குறுக்கே கட்டப்பட்ட, 200 ஆண்டு பழமையான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
பிரேமலதா அகர்வால். 45 வயதாகும் இவர், இரண்டு பெண்களுக்கு தாய். இவரது மூத்த பெண்ணுக்கு திருமணமாகி விட்டது. எப்போது வேண்டுமானாலும், பாட்டி என்ற அந்தஸ்து கிடைக்கலாம். சரி... இந்த விவரம் எல்லாம் எதற்காக என்கிறீர்களா?இளைஞர்கள் பலர், ஏற முயன்று முடியாமல் உயிரை கொடுத்துள்ள, உலகின் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில், இந்த வருடம், மே 11ம் தேதி, ஏறி சாதனை படைத்துள்ளார். அந்த வகையில், எவரெஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
காலஞ்சென்ற இசைக்குயில், எம்.எஸ்.சுப்புலட்சுமி யின் வாழ்க்கை வரலாறு, "பிக்சர்ஸ் ஆப் மெலடி - எம்.எஸ்.சுப்புலட்சுமி' என்ற தலைப்பில், ஆங்கிலத்தில் படக்கதையாக வெளிவந்துள்ளது. ஒரு பிரபலத்தின் வாழ்க்கை வரலாறு, படக்கதை வடிவில் வெளி வந்திருப்பது இதுவே முதல் முறை. இதற்கு வசனம் எழுதியிருப்பவர் ஸ்வாதி சாப்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனத் தலைவரான லட்சுமி தேவநாதன். புத்தகத்தின் அட்டை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 17,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X