Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
மனிதன் முதல் புழு, பூச்சி வரையில் உள்ள சகல ஜீவராசிகளும், ஏதோ ஒரு காரணமாக பிறக்க நேரிடுகிறது என்பர். அப்படி பிறவி எடுத்த ஜீவன்களில், மனிதர் மட்டுமே அறிவு பெற்றவர்களாகவுமிருந்து நற்கதியடையவே விரும்புவர்; இதர ஜீவன்களுக்கு, இப்படியொரு எண்ணம் ஏற்பட வழியில்லை. அதிக பாவம் செய்த இப்படிப்பட்ட ஜீவன்கள் கர்ம வினைப்படி, பல ஜென்மமெடுத்து வினைகளைத் தீர்த்துக் கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
ஒரு எண்ணெய் விளக்கு கூட இல்லாத பல கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. நம் முன்னோர் நமக்குத் தந்த கலைப் பொக்கிஷங்களை, கடவுள் வாழும் இல்லங்களை, இவ்வாறு வைத்திருப்பது பெரும் பாவம். கோவிலில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று சொன்ன நம் முன்னோர், கோவில்கள் இருண்டு கிடப்பதை இன்னும் கடுமையாகக் கண்டித்துள்ளனர். சென்னையில் வசித்த கலியர் எனும் சிவபக்தரின் வாழ்க்கை வரலாறைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
* ஆணும்,பெண்ணும் ஓரினம் ! - பரிசு ரூ.1500 ஒரு குழந்தை தான் எனக்கு. இருந் தாலும், பிரசவ காலத்தில் உடம்பைக் கொஞ் சம் கவனிக்காமல் விட்டதால், தொப்பை விழுந்து விட்டது. இதனால், ஆபிசில் எனக்கு என்ன பட்டப் பெயர் என்றும் தெரியும். எப்படி தளர்வாக சேலை கட்டினாலும், மீறி நிற்கும் வயிறு தான் என் ஒரே எதிரி! அதற்காக சில பயிற்சிகளை வீட்டில் செய்தால், போனசாக கணவரின் சந்தேகம்... "இத்தனை வயசுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
வாசகர்கள் தங்கள்  கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in  என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம். *ஜூலை 4, 2010 வாரமலர்  இதழில், மானக்கஞ்சாறர், கலிக்காமர் புராணக்கதைகள் வாயிலாக, "முடிகாணிக்கை கொடுப்பது ஏன்?' என்பதற்கு விளக்கம் கூறி தெளிவுப்படுத்தினார் தி.செல்லப்பா. நீண்ட நாட்களாக அனைவருக்கும் இருந்த ஐயப்பாட்டுக்கு விடை கிடைத்தது. - எஸ்.விஜயா, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும், சீதோஷ்ண நிலை காரணமாகவும், ஒவ்வொரு ஆண்டும் இடம் பெயர்கின்றன. இந்த இடப் பெயர்ச்சியின் போது, அவை பல ஆயிரம் கி.மீ., தூரத்தை கடக்கின்றன. சில பறவைகள் தொடர்ந்து பல மணி நேரம் பறந்து, இலக்கை அடைகின்றன."பல ஆயிரம் கி.மீ., தூரம் தொடர்ந்து பறப்பதற்கான உடல் திறன், இப்பறவைகளுக்கு எப்படி கிடைக்கிறது...' என்பது, பறவைகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
சேட்டை செய்யும் குழந்தைகளை அதட்டி அடக்கும் பெற்றோரும் உண்டு; அடித்து அடக்கும் பெற்றோரும் உண்டு. இது நம்மூர் கதை.மேற்கத்திய நாடுகள் பலவற்றிலும், ஆஸ்திரே லியா போன்ற நாடுகளிலும் குழந்தைகளை அடிப்பது, மிரட்டுவது போன்றவை சட்டப்படி குற்றம்.ஒரு குழந்தை உதைபடுவதாக பக்கத்து வீட்டுக்காரரோ, எதிர் வீட்டுக்காரரோ அல்லது அதே குழந்தையோ போன் மூலம் போலீசுக்கு புகார் செய்தாலே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
**கோ.விஜயா, சிவகாசி: எப்படிப்பட்ட மனிதரின் சகவாசம் தேவையில்லை நமக்கு??நமக்கு என்னவெல்லாம் நேரக்கூடாது என்று நினைக்கிறோமோ அது, அந்த மனிதரின் சகவாசத்தால் பிறருக்கு - மூன்றாம் மனிதருக்கு நிகழும் என்று தெரிந்தால், கும்பிடு போட்டு, காத தூரம் ஓடி விடுங்கள்! *பா.இளங்கோ, விழுப்புரம்: பெண்களின் திருமண வயது 21 என்றால், ஆண்களின் திருமண வயது...?கட்டிக் கொண்டவளை காப்பாற்றி, பிறரிடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
முன்கதைச் சுருக்கம்!காடு பற்றி ஆவணப் படம் எடுக்க சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்ற யாத்ராவை, விஷ அம்பு எய்து கொல்ல ஏற்பாடு செய்தாள் சித்தி துர்கா. ஆனால், அந்த விபத்திலிருந்து தப்பினான் யாத்ரா. சித்தி துர்காவின் பிசினசை குலைக்கவும், அவளது கொட்டத்தை அடக்கவும், நண்பன் ஆசைதம்பி மூலமாக முயன்றான் யாத்ரா. ஆனால், விஷயம் அறிந்த சித்தி துர்கா, ஆசை தம்பியை ஒழித்து விடுவதாக சவால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
சரியோ, தவறோ, தொலைபேசியைக் கையில் எடுத்ததும் முதலில் பேசுவது, "ஹலோ' தான்!ஆனால், முதன் முதலில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது, கேட்ட குரல், "வலியால் ஏற்பட்ட அலறல்!' தான் என்றால், வியப்பாய் இருக்கிறதல்லவா?தொலைபேசியைக் கண்டு பிடிக்கும் சோதனையில், தீவிரமாக ஈடுபட்டிருந்த கிரகாம்பெல், தோல்வியால் துவண்டிருந்த நேரம். அவர் கையிலிருந்த குடுவையிலிருந்து, அமிலம் கீழே சிதறியது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
* கன்னடத்துக்கே சென்றார் ஷிகா!மதுமிதாவின், "கொல கொலயா முந்திரிக்கா' படத்தில் தமிழுக்கு அறிமுகமான ஷிகாவுக்கு, அடுத்தபடியாக தமிழில் படங்கள் கமிட்டாகவில்லை. அதனால், தன் தாய்மொழியான கன்னடத்திற்கு சென்று, "வாரே வா' என்ற படத்தில் நடித்து வரும் ஷிகா, இதற்கு முன், "காலிபட்டா' என்ற கன்னட படத்தில் நடித்துள்ளார். சென்ற இடம் சிறப்பும், கொண்ட இடம் காணியும்!   - எலீசா. * ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
""கோபால் சார்... கோபால் சார்...'' என்று வாசலில் குரல் கேட்டது.குளித்துவிட்டு வந்து, பூஜை செய்து கொண்டிருந்த கோபாலின் செவிகளில், அவரை யாரோ வீட்டு வாசலில் நின்று கூப்பிடுவது கேட்டது.""சரசு... வாசல்லே யாரோ என்னை கூப்பிடற சத்தம் கேட்கறது. பூஜை செஞ்சுண்டிருக்கேன். சித்த போயி யாருன்னு பாரு...'' என்றார் கோபாலன்.சமையலில் ஈடுபட்டிருந்த அவர் மனைவி சரசுவதி, அடுப்பை அணைத்துவிட்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
மதிப்பிற்குரிய அக்காவுக்கு — எனக்கு வயது 42. என் தோழி, எதிர் வீட்டில் குடியிருப்பவள். அவளும், அவள் கணவரும், நல்ல நிறுவனத்தில், நல்ல உத்தியோகத்தில் இருக் கின்றனர். ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள் வெளியூரில் படிக்கின்றனர். அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருத்தியுடன், அவள் கணவருக்கு சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு விட்டது.அவர் மனைவி, சந்தேகப்பட்டு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
சூரிய குடும்பத்தில் உள்ள ஒன்பது கோள்களில் செவ்வாய் கிரகத்திற்கும், வியாழன் கிரகத்திற்கும் இடையே நீண்ட இடைவெளி உள்ளது. இது, தூசிகளும், சிறியதும்  பெரியதுமான பாறைகளையும் கொண்டது. இந்த பாறைகளும், தூசிகளும், பூமியைப் போல் சூரியனை வலம் வந்து கொண்டிருக் கின்றன. இவை சில நேரங்களில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, பூமியின் ஈர்ப்பு சக்தி காரணமாக ஈர்க்கப்படுகின்றன. இதனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
மூடிய கைகளுக்குள் மூல மந்திரம்  * மனமுடைந்து போகையில் துக்கங்களைப் பகிர துணையில்லையே என துடித்துப் போகலாம்! * எல்லாருக்குமா உடன்பிறப்புகள் ஓடிவந்து உதவுகின்றனர்? * பல பேரின் பாதையில் குடும்பத்தின் நிழலே குழி பறிக்கலாம்! * வறுமை- வழி மறிப்பதும், வசதி வாய்ப்புகள் கதவடைப்பதும் காலங்காலமாய் நிகழ்பவைதானே? * உறவுகள் நம்பாத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
படுக்கையில், வாடிய கீரைத்தண்டாய் சோர்ந்திருக்கும் மனைவி சுசீலாவை, கவலை பொங்க பார்த்த பத்மநாபன், அப்படியே அவளின் நாடியை பரிசோதித்துக் கொண்டிருந்த டாக்டரின் முகத்தைப் பார்த்தான்.டாக்டரின் முகத்தில், நம்பிக்கை ரேகை தென்படவில்லை.ஆஸ்பத்திரியில் சொல்லிதான் டிஸ்சார்ஜ் செய்தனர்... "ஒரு வாரம் தான் தாங்கும்... வீட்டுக்கு கொண்டுபோய் அவங்க விருப்பப்பட்டதை கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
(1).  கரையில் ஒதுங்கிய அபூர்வ பிராணி!மேற்கு ஆப்ரிக்காவில், கடற்கரையை ஒட்டியுள்ள நாடு கினியா. இந்த நாட்டின் ஒதுக்குப்புறமான கடற்கரை ஓர கிராமம் ஒன்றில், சமீபத்தில் மிகவும் அருவருக்கத்தக்க மிகப்பெரிய பிராணி ஒன்று கரை ஒதுங்கியது.  காலையில் கடற்கரைக்கு வந்த கிராம மக்கள், அதை அதிசயமாக பார்த்தனர். ஓரளவு அழுகிய நிலையில் காணப்பட்ட இந்த மிருகத்திற்கு நான்கு தாடைகள், நீண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2010 IST
மதிப்பிற்குரிய அக்காவுக்கு எனக்கு வயது 42. என் தோழி, எதிர் வீட்டில் குடியிருப்பவள். அவளும், அவள் கணவரும், நல்ல நிறுவனத்தில், நல்ல உத்தியோகத்தில் இருக் கின்றனர். ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு குழந்தைகள் வெளியூரில் படிக்கின்றனர். அவர்கள் வீட்டில் வேலை பார்த்த பெண் ஒருத்தியுடன், அவள் கணவருக்கு சில மாதங்களாக பழக்கம் ஏற்பட்டு விட்டது.அவர் மனைவி, சந்தேகப்பட்டு, ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X