Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
புராணங்கள் மற்றும் இதிகாசங்களை படிப்பதால் பல தர்மங்களையும், புத்தி சக்திகளையும் அறிந்து கொள்ள முடிகிறது. மனிதர்கள் நல்வழி நடந்து, நற்கதி பெற வேண்டியே இவை புராணங்களில் சொல்லப்பட்டுள்ளன. பாலதி என்ற பிரசித்தி பெற்ற முனிவர் ஒருவர் இருந்தார். அவருடைய பிள்ளைகள் எல்லாரும் இறந்து விட்டனர். புத்திர சோகத்தால் மிகவும் வருந்திய அவர், கடுமையான தவம் செய்தார். இப்படி யாராவது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
ஜூலை 22 - ஆடித் தபசுசிவன் பெரியவரா, விஷ்ணு உயர்ந்தவரா என்று கருத்து வேறுபாடு கொண்டிருந்த காலம் ஒன்று உண்டு. தெய்வங்களில் பாகுபாடு இல்லை என்பதை உணர்த்தும் வகையில் புராணக் கதைகளும், விழாக்களும் நடத்தப்பட்டன. அதில் ஒன்று ஆடித் தபசு."தபஸ்' என்பதையே, தபசு என்றும் தவம் என்றும் சொல்வர். சிவன், விஷ்ணு இணைந்து சங்கர நாராயணராக காட்சி தர வேண்டி, அம்பாள் தவமிருந்தாள். அவளது தவத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
தோழியிடம் பேசும் போது..."கோ-எட்' கல்லூரியில், பயிலும் மாணவன் நான். எங்கள் கல்லூரி மாணவி ஒருத்தியின் நட்பு, எனக்கு கிடைத்தது. இருவரும் பொதுவான விஷயங்கள் பேசுவதோடு, ஓட்டலில் காபி, டிபன் சாப்பிடுவது வரை பழகினோம். ஒரு நாள் போனில் பேசும் போது, "எங்கள் வீட்டுக்கு வந்து, ஒரு நாள் தங்கி விட்டுப் போயேன்!' என, விளையாட்டாக கேட்டேன். "ச்சீ... ஆசையைப் பாரு... குரங்கு, பிசாசு...' என, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்குவோர் உண்டு...போஸ்டர் அடித்தே அரசியல் கட்சிகளில் பதவி பெறுவோர் உண்டு...அந்தளவு எந்த ஊருக்கு சென்றாலும், எல்லா வகையான போஸ்டர்களையும் காணலாம். ஆனால், இக்கிராமத்திற்கு சென்ற போது, மருந்துக்குக் கூட போஸ்டர்களையோ, அரசியல் கட்சிக் கொடிகளையோ, காணமுடியவில்லை.பயணிகள் நிழற்குடை மற்றும் பொதுசுவர்களில், போஸ்டர்கள் ஓட்டவோ, அச்சுப் பதிக்கவோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
இப்போது எல்லாம் அரசியலுக்கு வருவதே பத்து பரம்பரைக்கு சொத்து சேர்ப்பதற்காக தான். இப்படி சம்பாதிக்கும் சொத்துக்கு, வாரிசு வேண்டாமா... வாரிசுகளும், அள்ளிக் குவிக்க வேண்டாமா... இந்த நோக்கத்துடன், ஏகப்பட்ட அரசியல் வாரிசுகள் களமிறங்கியிருக்கின்றனர். நம்ம, லல்லு பிரசாத்தும், இரண்டு வாரிசுகளை நாட்டு மக்களுக்கு, "அர்ப்பணித்து' இருக்கிறார்.சமீபத்தில் லாலு, "பரிவர்த்தன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
இந்த ஆண்டோடு, இங்கிலாந்து அரசியாக இரண்டாம் எலிசபெத், பதவி ஏற்று, 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. அதனை கொண்டாடும் விதமாக, லண்டனில் ராணி வசிக்கும் பக்கிங்காம் அரண்மனையை, பொதுமக்களின் பார்வைக்கு திறந்து விடப் போகின்றனர்.ஆகஸ்ட் 3ம் தேதி முதல் செப்டம்பர் 29ம் தேதி வரை பொது மக்கள் சுற்றிப் பார்க்கலாம். பெரியவர்கள் மற்றும் ஐந்து வயது நிரம்பிய மூன்று குழந்தைகள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
டீன் - ஏஜ்ஜில் இருக்கும் பெண்களின் மனதை குழப்பி, தம் மீது, அவர்களிடம் ஒருவித, "சிம்பதி'யை ஏற்படுத்தி, தம் இச்சைகளுக்கு அவர்களை பயன்படுத்திக் கொள்ளும் கலையில் ஆண்களில் பலர் டாக்டர் பட்டமே பெற்று இருக்கின்றனர் என்பது, மதுரை மாவட்ட வாசகி ஒருவர் எழுதிய இக்கடிதத்தின் மூலம் தெள்ளத் தெளிவாக புரிந்தது!படியுங்கள் கடிதத்தை:என் வயது ----(டீன்ஏஜ்). நான் கல்லூரியில் படித்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
*பி.ராஜாத்தி, புதுப்பாக்கம்: சினிமா மோகத்தால், படிப்பில் அக்கறை காட்டாத என் மகனை என்ன செய்யலாம்?தோளுக்கு மேல் வளர்ந்த பையன் என்றால், "கோடம்பாக்கத்திற்கே ஓடிப்போ...' என அனுப்பி வையுங்கள்; என்றாவது, "ஷைன்' பண்ண வாய்ப்புள்ளது. அப்படி அனுப்பும் போது, "செலவிற்கு இங்கிருந்து சல்லி கூட எதிர்பார்க்காதே...' என்றும் சொல்லி விடுங்கள்!***** எஸ்.மாதவன், சேலையூர்: இந்தி மொழியை, தமிழ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
அன்பு அக்காவிற்கு — நான், என் மனைவி இருவருமே வெவ்வேறு மாவட்டங்களில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள். எங்களுக்கு திருமணம் முடிந்து ஐந்து வருடங்களாகி விட்டது. இரு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த ஐந்து வருடங்களில், ஒரு நாள் கூட நாங்கள் நிம்மதியாக வாழவில்லை. எங்களுக்குள் என்றுமே நிம்மதியில்லாமல் வாழக் காரணம், என் மனைவி கூறும், "சூப்பர்' பொய்கள். இன்னும் இவள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
காங்கிரஸ் தலைவர் சோனியாவும், அவர் மகன் ராகுலும், காதரைன் தாமஸ் என்ற பெண்மணியை காண, விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். காதரைன் தாமஸ் யார்! பெரிய தொழிலதிபரோ, ஜாதி, மத தலைவரோ இல்லை. பின், ஏன் இவரை காண, விரும்புகின்றனர்?காதரைன், ஓய்வு பெற்ற செவிலியர். டில்லி ஆல் இந்தியா மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையில், 1960ல் பணிக்கு சேர்ந்த இவர், "வி.வி.ஐ.பி' சிகிச்சை பிரிவில் இருந்தார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
ஆங்கிலேயர்கள், இந்தியாவிற்கு ”தந்திரம் கொடுத்த சமயத்தில், இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்கள் இருந்தன. சிற்றரசர்கள் அவற்றை ஆண்டு வந்தனர். "இந்த சமஸ்தானங்களில் உள்ள மன்னர்களும், அங்குள்ள மக்களும் என்ன முடிவு எடுக்கின்றனரோ, அதன் பின், தொடர்ந்து தனி நாடாகவோ, விடுதலை பெற்ற இந்தியா அல்லது பாகிஸ்தானுடனோ இணைந்து கொள்ளலாம். அது அவர்களின் உரிமை; அதில் நாங்கள் தலையிட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
கமலை இயக்கும் ரமேஷ் அரவிந்த்!விஸ்வரூபம் -2 படத்தில் நடித்து வரும் கமல், அடுத்து லிங்குசாமி தயாரிப்பில், உத்தம வில்லன் என்ற படத்தை இயக்கி நடிப்பதாக கூறப்பட்டது. ஆனால், இப்போது அப்படத்தை கமலை வைத்து நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்குவதாக கூறுகின்றனர். ஏற்கனவே, கமலுடன், சதிலீலாவதி, பஞ்சதந்திரம் மற்றும் மன்மதன் அம்பு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரமேஷ் அரவிந்த், அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
வீட்டினுள் காரை பார்க் செய்துவிட்டு பரத்... ஒரு வித யோசனையும் சோர்வுமாக, உள்ளே வந்தான். சூட்கேசை, ஒரு நாற்காலியில் கிடத்தி, மற்றொரு சேரில் கால் தளர்த்தி, ரிலாக்சாக அமர்ந்தான்.கணவனின் வருகை தெரிந்து, மின்விசிறியை முழுவீச்சில் சுற்ற விட்டாள் லஷ்மி; பரத்தின் மனைவி.பொதுவாக, இதுபோன்று வெளியிலிருந்து வரும் பரத், பத்து நிமிடமாவது ஒய்வெடுத்த பின் தான், பேசுவான். தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
அமெரிக்காவில், இப்போதெல்லாம், நடிகர், நடிகைகளை விட, "டிவி" ரியாலிட்டி ஷோக்களில் வரும், நடிகைகளுக்கு தான், மக்களிடம் அதிக செல்வாக்கு உள்ளது. இவர்களில், கிம் கர்தாஷியானுக்கு முக்கிய இடம் உண்டு.ஒரு சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள இவர், ஏற்கனவே, இரண்டு முறை திருமணம் செய்து, விவாகரத்து பெற்றவர். அமெரிக்காவின் பிரபல பாப் பாடகர், கேனி வெஸ்ட்டுடன் சேர்ந்து வாழ்ந்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
"வணக்கம் அண்ணா...'அன்பும், பாசமும் இழைந்தோட இனிய குரலுடன் அழைத்த, அந்த இருபத்தொரு வயது இளைஞரை, பார்த்த மாத்திரத்தில் மனதிற்குள் வேதனை பொங்குகிறது. காரணம், சக்கர நாற்காலியில் பத்து வயது சிறுவனை போல, உடல் சூம்பிய நிலையில் காணப்பட்ட அவருக்கு, கழுத்துக்கு கீழே எந்த அசைவு மில்லை. கைவிரல்களில் மட்டும் லேசான அசைவு உண்டு. அந்த லேசான அசைவுகளையும், கம்ப் யூட்டர் அறிவையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
ஜனாதிபதி மாளிகையில், மொத்தம் 340 அறைகள் இருந்தாலும், இவற்றில் பல அறைகள் திறக்கப்படாமலே தான் உள்ளன. இங்கிருக்கும் பெரிய நூலகத்தில் 24 ஆயிரம் புத்தகங்கள் இருக்கின்றன. இவற்றில் மிக பழமையான, அரிய புத்தகங்களும் உள்ளன. அதில், உலகப் புகழ் பெற்ற கார்ட்டூன் வார இதழான, "பஞ்ச்' உள்ளது. முதல் பிரதி உட்பட அனைத்து பிரதிகளும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன.கடந்த, 1841ல், ஹென்றி மெய்ஹியு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
ஒரு கைப்பிடி வாழ்க்கை!* பணத்தை துரத்தும்போராட்டத்தில்தொலைந்து போன வாழ்க்கை,திருவிழாவில் தொலைந்து போனகுழந்தையை போல்எங்கோ உட்கார்ந்துஅழுது கொண்டுதான் இருக்கிறது!* அம்மா முதியோர் இல்லத்தில்மகள் குழந்தைகள் காப்பகத்தில்மனைவி எட்டு பத்து பஸ்சில்ஒன்பது மணி பஸ்சைபிடிக்கும் அவசரத்தில் கணவன்- தொலைந்து போன வாழ்வின்மிச்சங்கள்!* மனைவியுடன் துய்க்ககுழந்தையுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
வாசல் கேட்டைத் திறந்து, பைக்கை உள்ளே கொண்டு வந்து நிறுத்திய சரவணனின் கண்கள் வியப்பால் விரிந்தன.""ஹாய் மகேஷ், எப்படா வந்தே?''""காலை பஸ்சுக்கே கிளம்பி, மத்தியானம் வந்துட்டேன் அண்ணா. நீ சாயங்காலம், 5:00 மணிக்கு தான் வருவேன்னு அண்ணி சொன்னாங்க... அதான், உனக்காக காத்துகிட்டிருந்தேன்.''"அப்போலேருந்து இங்கேயே உட்கார்ந்திட்டு இருக்கியா...' என்று கேட்க நினைத்தவன், கீதா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 21,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X