Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
நட்சத்திர சத்ரயாகம் நடந்து முடிந்ததும், தம் ஆசனத்தில் அமர்ந்தார் சூதபுராணிகர். அவரைச் சுற்றி வந்தமர்ந்தனர் பல முனிவர்கள். அவர்களில் ஒரு முனிவர், "பாவ ஜென்மமான நாய், வைகுந்த பதவி அடைய முடியுமா?' என்று சூதபுராணிகரிடம் கேட்டார்."ஓ... முடியுமே!' என்று சொல்லி, ஒரு சின்ன கதையை சொன்னார்: ஒரு கிராமத்தில், ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அதன் வாசலில், ஒரு நாய் படுத்துக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
ஜூலை 23 - ஆடிப்பூரம்பொறுமைக்கு இலக்கணமானவள் பூமிமாதா. அவள், நமக்கு உணவு, உடைக்கான பயிர்கள், அனுபவிக்கத்தக்க பலவித பொருட்களை தந்திருக்கிறாள். நாம், அவள் மேல், நம் கழிவு களையெல்லாம் கொட்டுகிறோம், பொறுமையே வடிவாய் புன்னகை ததும்பும் முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். இவளே ஆண்டாளாக, ஆடிப்பூரத் தன்று பூமியில் அவதரித்தாள்.ராமாவதாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
இங்கிதமில்லாத வங்கி ஊழியர்!நான் வங்கியில், ஒரு லட்சம் ரூபாய் எடுக்க சென்றேன். டோக்கன் வாங்கி காத்திருந்தேன். வங்கி பலகையில், திருடர்கள் பற்றி எச்சரிக்கை நோட்டீஸ் வைத்திருந்தனர். சற்று பதற்றத்துடன் அமர்ந்திருந்தேன். பெரிய தொகை ஆயிற்றே! என்முறை வந்த போது, கேஷியரிடம் டோக்கன் கொடுத்து பணம் வாங்க காத்திருந்தேன்.அப்போது வேறு ஒருவர், கேஷியரிடம் ஏதோ கேட்க, அதற்கு கேஷியர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
"வால்மார்ட்' என்பது அமெரிக்கா முழுக்க உள்ள பல்பொருள் அங்காடி. இது உலக அளவில் பிரபலம். இங்கே பொருட்கள் அனைத்தும், நியாயமான விலையில் கிடைக்கின்றன. நம் நாட்டில், சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு பற்றிப் பேச்சு எழுந்து பயப்படுவதே, இவர்களைச் சொல்லித்தான்.இதே மாதிரி, "மேசிஸ்' அங்காடிகளும் ரொம்ப பிரபலம். இந்த நிறுவனம், ஜனங்கள் மூலம் சம்பாதித்ததை வைத்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
கடந்த வாரம் ஒரு நாள் மாலை, கலங்கரை விளக்கிலிருந்து, விஸ்க், விஸ்க் என கண்ணகி சிலை நோக்கி வாக்கிங் போய் கொண்டிருந்தோம். மத்திய அரசு பணியில் உள்ள நண்பரும், மொபைல்போன் நிறுவன ஆபீசரான நண்பரும் உடன் வந்தனர்.நடந்து கொண்டே இருக்கும்போது, தொடர்ந்து நாலைந்து தும்மல் போட்டார் அரசு பணி நண்பர். "என்ன ஜி... ஜலதோஷமா?' எனக் கேட்டேன்."அதை ஏம்ப்பா கேட்கறே... இந்தக் கருமம், ஆறு மாசமாவே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
*கே.ஆதிகேசவன், ராமநாதபுரம்: எந்த மாநில பெண்கள், அதிகமாக வேலையில் அமர்ந்து, தம் குடும்ப சுமையை பகிர்ந்து கொள்கின்றனர்?படிப்பும், அதனால் கிட்டிய துணிவும், கேரளத்துப் பெண்களிடம் அதிகம். அவர்கள்தான், இன்று அகில உலக அளவில் வியாபித்து, வேலையில் இருக்கின்றனர். மலையாளப் பெண்களுடன் ஒப்பிடும்போது, தமிழகப் பெண்களுக்கு படிப்பும் குறைவு; துணிவும் குறைவு!***** ஆர்.பாலமுருகன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
பிளாஸ்டிக், நம் கண் முன்னே வாழும் எமன். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மனித உயிர்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள, பேரழிவு சக்தி. உலகம் முழுவதும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 105 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக்குளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
பிரபலமான மலை வாசஸ் தலம் ஊட்டி. ஊட்டிக்கு 15 கி.மீ.,ல் உள்ளது குன்னூர். ஊட்டிக்கு இணையான குளிர் உள்ளிட்ட சகலமும் உள்ள ஊர் இது. இருந்தும், ஊட்டியை போல, சுற்றிப் பார்க்க போதுமான இடம் இல்லையே என்பவர்களின் குறையை நிவர்த்தி செய்யும் வகையில், இயங்கி வருகிறது இங்குள்ள, 116 வயதான ஸ்டார் ஸ்டுடியோ.குன்னூர் டி.டி.கே., சாலையில், மூங்கில் வேயப்பட்ட முகப்பு, ஓட்டு கூரை, வெளிச்சத்தை ஊடுருவச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
சீனாவின் ஹார்பின் நகரத்தில், வித்தியாசமான ஓட்டல் உள்ளது. இதில் பணிபுரியும் வரவேற்பாளரில் இருந்து, சர்வர் வரை, அனைத்துமே ரோபாட்கள் தான். இந்த உணவகத்துக்கு, ரோபாட் ஓட்டல் என்று தான் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில், 18 ரோபாட்கள் உள்ளன. வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும், "ரோபாட் உணவகம் உங்களை வரவேற்கிறது...' என பதிவு செய்யப்பட்ட குரலில், ஒரு ரோபாட், வரவேற்கும்.சமையல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநாடு. 1931ல், மதுரையில் கூடியது. காங்கிரசில் அப்போது இரண்டு கோஷ்டியினர் இருந்தனர். ஒன்று சத்தியமூர்த்தி கோஷ்டி; மற்றொன்று ராஜாஜி கோஷ்டி.காமராஜர், சத்தியமூர்த்திக்கு ஆதரவு திரட்டினார். இந்த மாநாட்டுக்கு தலைவராக இருந்தார் சத்தியமூர்த்தி. மாநாடு முடிந்ததும், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தேர்தல் நடந்தது. (காங்கிரசிலிருந்து, வரதராஜூலு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
தமிழில், 7.1 சவுண்டு தொழில் நுட்பம்!இதுவரை, 7.1 என்ற சவுண்டு தொழில் நுட்பத்தை, ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களுக்குத்தான் பயன்படுத்தி வந்தனர். ஒலியானது, தியேட்டரில் பல பகுதிகளில் இருந்து வெளியாவது போல் அமைக்கப்படும் இந்த சவுண்டு தொழில் நுட்பத்தை, முதன்முதலாக தமிழில், "ஆதிபகவன்' படத்தில் அறிமுகம் செய்கின்றனர்.— சினிமா பொன்னையா.சோனாவுக்கு மிரட்டல்!சொந்த வாழ்க்கையை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
மகனும், மருமகளும் ஆளுக்கொரு காரில் வேலைக்கு புறப்பட்டுச் செல்ல, கதவை தாழிட்டு உள்ளே வந்தாள் சுந்தரி.""என்ன சுந்தரி, இரண்டு பேரும் கிளம்பியாச்சா?'' ""ஆமாம்...'' அலுப்புடன் சொன்னபடி, கணவரின் அருகில் உட்கார்ந்தாள்.""சரி, நாமும் ஏதாவது சாப்பிட்டு... வாக்கிங் போய்ட்டு வரலாமா?''""என்ன பெரிசா சாப்பாடு... ஓட்ஸ், சீரியல், மப்பின், பிரெட் வகைகளை தான் வரிசையா வாங்கி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
பிரபலமான பேஷன் பத்திரிகைகள், உலகிலேயே அழகான உதடுகளை கொண்ட பெண் யார், உலகின் கவர்ச்சியான பெண் யார், என்பது குறித்து ஆய்வு நடத்தி, அதன் முடிவுகளை பரபரப்பாக வெளியிடுகின்றன. உலகிலேயே மிக அழகான உதடுகளை கொண்ட பெண் என்ற ஆய்வுகளில் கண்ணை மூடிக்கொண்டு, ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் பெயரை அறிவித்து விடுகின்றனர். பல ஆண்டுகளாக, அழகான உதடுகளுக்கு, ஏஞ்சலினா தான், சொந்தக்காரியாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
"மிஷன் இம்பாசிபிள்' என்ற ஆங்கில படத்தில் நடித்த, டாம் குரூசை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிரடியான சண்டை காட்சிகளில் நடித்து, ஹாலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் வட்டாரத்தை பெற்றிருப்பவர். சமீபத்தில் இவர் நடித்த, "கோஸ்ட் புரட்டோகால்' என்ற படமும், <உலகம் முழுவதும் வசூலை வாரி குவித்தது. "அதெல்லாம் இருக்கட்டும், இப்போது இவருக்கு என்ன வந்தது?' என கேட்கிறீர்களா? ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
அன்புள்ள சகோதரிக்கு,எனக்கு வயது 55, அதனால், தங்களை சகோதரி என்றழைக்கிறேன். 17 வயதில் (1970) அம்மாவின் கட்டாயத்தால், தாய் மாமனுக்கே கட்டி வைத்தனர். எனக்குத் துளியும் விருப்பமில்லை. அப்போது அவருக்கு வயது 32. காரணம், நான் அழகாய் இருப்பேன், மற்றவர் களும் கூறினர். ஆனால், அவரோ பார்க்க சகிக்காது.என் புருஷன் ஒரு ஆசிரியர், பொறுப்பில்லாத ஆசிரியர். சூதாடி, அப்பாவின் சம்பாத்தியத்தை எல்லாம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
புலி வாலைப் பிடிப்பது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், புலியின் வாயில் கயிறை வைத்து, இழுக்கும் போட்டியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், புஜ் கார்டன் என்ற மிருக காட்சி சாலையில் தான், இந்த வித்தியாசமான நிகழ்வு அரங்கேறுகிறது. இங்கு 2,700க்கும் மேற்பட்ட மிருகங்கள், வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மிருக காட்சி சாலையில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
பெண் குழந்தை!* மனிதர்கள்கடலில் மிதப்பார்களாம்வானத்தில் பறப்பார்களாம்உட்கார்ந்த இடத்திலேஉலகை பார்ப்பார்களாம்!* சர்வ வல்லமை கொண்டமனிதர்களை காண கடவுளிடம் வரம் வாங்கி...* தாயின் கருவறையில் தங்கி,உலகை காணவெளியே வந்தேன்!* கண்விழிக்கும் முன்,என் மூச்சுக் குழாயை நிரப்பியநச்சுக் காற்றால், நுரையீரல் திணறியது..."வீல்' என அழுதேன்!* ஓடி வந்த சில முகங்கள்உற்று நோக்கி, "உச்' ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
சென்னை புழல் மத்திய சிறையிலிருந்து, அந்த போலீஸ் வேன், பலத்த பாதுகாப்புடன் சிறைவாசி களுடன், சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனை நோக்கிச் சென்றது. வேனில், சிறைவாசிகள் எட்டு பேர் இருந்தனர்; அனைவரும் ஆயுள்தண்டனை கைதிகள். சில நிமிட கோபப் பிடியில் சிக்கி சீரழிந்தவர்கள். ஆயுதம் கொண்டு எதிரியை வீழ்த்தியவர்கள்; இன்று நிராயுதபாணியாய், கண்களில் வேதனையும், வெறுமையும், உடலிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X