Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
மாணவியர் நலனே முக்கியம்!நான், அரசு கல்லுாரியில், மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி. வகுப்பில், உடல்நலக் குறைவால், மாணவியர் அடிக்கடி விடுப்பு எடுப்பதுண்டு. இதையறிந்த எங்கள் வகுப்பு ஆசிரியை, தினமும் மதிய உணவு இடைவேளையில் வந்து, மாணவியர் எடுத்து வரும் உணவை பரிசோதிப்பார். 'பாஸ்ட் புட்' ஐட்டங்கள் கொண்டு வரும் மாணவியரை கண்டித்து, சத்துள்ள உணவை எடுத்து வர, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற நாடகம், பிறகு ஒருநாள், சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நடந்தது. அப்போது நாடகத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பெரியவர் ஒருவர், நாடகத்தில் நடித்த அனைவரையும் பாராட்டினார்.நிகழ்ச்சியின் முடிவில், நன்றி தெரிவிப்பதற்காக மேடையேறிய, ப்ரண்டு ராமசாமி, 'இந்த நாடகத்தில் நடித்த மனோரமாவை, தலைவர் ரொம்பவே புகழ்ந்து தள்ளினார். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
ஆபீஸ் நேரம் முடிந்த உடனேயே என்னை இழுத்துக் கொண்டு கிளம்பினார், லென்ஸ் மாமா. கலங்கரை விளக்கிற்கு முன்பாகவே, வண்டியை, பீச் பக்கம் திருப்பி, மணற்பரப்பை ஒட்டிய ரோட்டில் செலுத்தினார். சிறிது துாரம் சென்றதும், திடீரென பிரேக் அடித்து, வண்டியை, 'ரிவர்சி'ல் கொண்டு வந்து, வலது பக்கம் ஒடித்து, கடலை பார்த்தபடி வண்டியை நிறுத்தி, முன் விளக்குகளை அணைத்தார்.'காரணமில்லாமல், திடீரென, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
* டி.ரமா, மதுரை: பெற்றோரிடம் அதிக பாசத்தோடு இருப்பது மகனா, மகளா?இதிலென்ன சந்தேகம்? மகள் தான்! மகன்களுக்கும் பாசம் உண்டு; அது, அப்பாவின் சொத்து -- பத்து மீது! அவர்களது சுக, சவுகரியங்கள் மீது மட்டுமே மகன்களுக்கு பற்று - பாசம் எல்லாம்!வி.கார்த்தி, திருப்பூர்: நான் சம்பாதிக்கும் பணம் எல்லாம் எங்கே போகிறது என்றே தெரியவில்லை... மாதக் கடைசியில் ஓட்டாண்டியாகவே நிற்கிறேன்...ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
புயலுக்குப் பின் அமைதி என்பார்களே... அப்படி இருந்தது வீடு. மேஜை மேல் இருக்கும் டிபன் பாக்சையும், குடையையும் எடுத்துக் கொண்டு விருட்டென்று கிளம்பினாள், சாதனா.உடம்பெல்லாம் ஆத்திரத்தில் அதிர, அவள் போவதையே பார்த்துக் கொண்டிருந்தான் விவேக். 'இவளை என்ன செய்தால் தகும்' என்பது மாதிரி அவன் மனசு தகித்துக் கொண்டிருந்தது. இத்தனைக்கும் அவளை காதலித்து தான் திருமணம் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!தற்போது தமிழில், வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வரும் சன்னி லியோனின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து, கரண்ஜித் கவுர் என்ற பெயரில் இந்தியில் ஒரு படம் தயாராகியுள்ளது. உலகம் முழுவதுமுள்ள இளைஞர்களுக்கு ஆபாச நடிகையாக மட்டுமே பரிட்சயமான சன்னி லியோனின் சொந்த வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தை இந்த படம் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறதாம். அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
தெய்வம் கொடுக்கத் தான் கொடுக்கிறது. ஆனால், மனித மனம் அதை மறைத்து, வேடம் போட்டு, தற்பெருமை தண்டோரா போட்டு, கடைசியில் அல்லலில் ஆழ்கிறது.பாகவதர் ஒருவர் இருந்தார். ஊரே அவர் பக்தியைப் புகழ்ந்தது. ருக்மிணி தேவியை விசேஷமான வழிபாட்டால் திருப்திப்படுத்தி, அந்த தேவி கையாலேயே, 'ஸ்பரிச வேதிக்கல்' வாங்கிய அவர். தொட்டதை எல்லாம் தங்கமாக்கும் அக்கல்லின் மூலம், ஏராளமான தங்கத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
அன்புள்ள ஆன்ட்டி —நான், 27 வயது பெண். படிப்பு: எம்.காம்., வங்கியில் பணிபுரிகிறேன். ஒரே மகள். அப்பா அரசு பணியில் உள்ளார்; அம்மா பள்ளி ஆசிரியை. என்னுடன் பணிபுரியும் ஒருவரை காதலிக்கிறேன். அவர் நல்லவர். அவருக்கு ஒரே ஒரு அக்கா; திருமணமாகி விட்டது. அவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த, வேறு ஜாதியை சேர்ந்தவர்.என் காதல் விஷயம் வீட்டினருக்கு தெரிந்து, கேவலமாக என்னை ஏசி பேசினர், பெற்றோர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
'தமிழக மாவட்டங்கள்' என்ற நுாலிலிருந்து: சென்னையிலிருந்து சேலத்திற்கு எட்டு வழிச் சாலை அமைப்பதில், மத்திய அரசு உறுதியாக இருந்து, மக்கள் எதிர்ப்பை மீறி, வேலையை துவங்கி விட்டது.தமிழ்நாட்டில், பல வகையிலும் சேலம் புகழ் பெற்றது. இங்குதான், ராஜாஜியும், விஜயராகவாசாரியும், காந்திஜியின் தலைமையை ஏற்று, சுதந்திர போராட்டத்தை முன்னின்று நடத்தினர்.தவிர, ஈ.வெ.ரா., வரதராஜுலு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
'உதவும் எண்ணம் மனதில் உதயமாகும்போதே, வறியவர்களை நோக்கி நம் கைகள் நீள வேண்டும்; அதற்கான கால, நேரத்தை எதிர்பார்த்து காத்திருக்கக் கூடாது...' என்கிறார், தினமும், தன் ஓட்டல் வாசலில், 300 ஏழைகளுக்கு, இலவசமாய் உயர்தர உணவு வழங்கி வரும், ரமேஷ்.கோவை, ராம்நகரில் உள்ள இவரது, 'விஜய் பார்க் இன்' ஓட்டல் வாசலில், தினமும் காலை, 9:00 மணியளவில், ஏழை, எளியவர்கள், ஒட்டிய வயிறும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
முருகன் ஏந்தியிருக்கும் கொடி எது என்றால், 'சேவல் கொடி' என்று பதில் சொல்லி விடுவீர்கள். ஆனால், சேவலையே தாங்கிய முருகனைப் பார்த்திருக்க வாய்ப்பு குறைவு. இவரை நாமக்கல் அருகிலுள்ள பேளுக்குறிச்சியில் தரிசிக்கலாம். 'ஓம்' என்பது, படைப்புக்கு தேவையான மந்திரம். இதன் பொருள் தெரியாமல் பிரம்மா படைப்புத் தொழிலை செய்து வந்தார். ஒரு தொழில் செய்பவன், அதன் அடிப்படை தெரியாமல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
கலாமெனும் விதை!அறிவில் சிறக்க அறிவியலில் ஆழ்ந்தஆக்கப் பிறந்தஆளுமை ஆசான்!இனிக்கும் செயலால்இமையில் நிறைந்தஈகைப் புயலெனகல்வியை வழங்கி,உலகில் உன் போல்நிகர் உண்டாவெனஊருக்கு உரைத்திட்டஉத்தம அறிஞர்!எட்டுத்திக்கும் நட்டு வைத்த உன் புகழைஏக்கமெனப் பார்த்திட்டபாரினில் பலர்...எளிமை மனதினிலேஎப்படி திறமையென்றுபுலம்பித் தவித்த பேர்கள் எத்தனைபுன் சிரிப்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
காலையில் எழுந்ததும், மொட்டை மாடியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது தான் அலமேலுவின் முதல் வேலை. காய்கறி செடி, பூச்செடி என்று ஒவ்வொரு செடிக்கும் பார்த்து பார்த்து, பக்குவமாக தண்ணீர் ஊற்றுவாள். அவரைக் கொடி படர்ந்திருந்த பந்தலின் ஓரத்தில் கட்டி விடப்பட்டிருந்த கூண்டில், இரண்டு தேன் சிட்டுகள் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்ததை மகிழ்ச்சியுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
சீனாவின் தெற்கு பகுதியில், நாய்க்கறி பிரியர்கள் அதிகம் வசிக்கின்றனர். இன்று, நேற்றல்ல; பல நுாறு ஆண்டுகளாகவே, நாய்க்கறியை விரும்பி சாப்பிடும் நடைமுறை இங்கு உண்டு.இதற்காகவே, ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதத்தில், யூலின் என்ற நகரில், நாய்க்கறி திருவிழா, கோலாகலமாக நடக்கும். இதில், தினமும், 1,000 நாய்கள் கொல்லப்பட்டு, கறி விற்பனை செய்யப்படுகிறது.திருவிழா நடக்கும், 10 நாட்களிலும், 10 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
கிழக்காசியாவில் உள்ள ஜப்பான் நாடு, தொழிலாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும். ஆனால், சமீபத்தில் அங்கு நடந்த ஒரு சம்பவம், அந்த நாட்டில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர், மதிய உணவு சாப்பிடுவதற்கு, மூன்று நிமிடம், முன் கூட்டியே சென்று விட்டார். இதனால், அவரது, அரை நாள் சம்பளத்தை, அந்த நிறுவனம் பிடித்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
உப்பு, வேறு எதற்கெல்லாம் பயன்படுகிறது என்பதை பார்ப்போம்:பாதம் நனையும் அளவுக்கு ஒரு அகலமான பாத்திரத்தில், மிதமான சூட்டில், வென்னீர் எடுத்து, அதில் கல் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து, 10 நிமிடங்கள், பாதங்களை நீரில் வைக்கவும். இதை, தொடர்ந்து செய்து வந்தால், கால்கள் மிருதுவாகவும், பளிச்சென்றும் இருக்கும். கால் வலி இருந்தாலும் பறந்து போகும்.* கேரட், பீட்ரூட் வாடிப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X