Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
ஆறு, குளங்களில் குளிக்கும் போது...அலுவலக நண்பனின் திருமணத்திற்காக, பட்டுக்கோட்டை அருகே இருக்கும் அவனது ஊருக்கு, குழுவாக சென்றிருந்தோம். ஞாயிற்றுக்கிழமை தான் திருமணம் என்றாலும், ஊரை சுற்றிப் பார்க்கும் ஆவலில், இரண்டு நாள் முன்னரே, சென்று விட்டோம்.காலையில் குளிப்பதற்காக எங்களை குளத்துக்கு அழைத்துச் சென்றான், நண்பன். தினமும் பாத்ரூமில் காக்கா குளியல் போடும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.ஆரம்பத்தில், காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்த நான், பின்னாளில், அண்ணாதுரையின் கொள்கையால் ஈர்க்கப்பட்டேன்.அண்ணாதுரைக்கும், எனக்கும் ஏற்பட்ட தொடர்பை, இப்போது நினைத்துப் பார்த்தாலும், எனக்குள் புத்துணர்வு பொங்கும். அண்ணாதுரையின், 'பணத்தோட்டம்' என்ற புத்தகத்தை பலமுறை படித்துள்ளேன். பின், கொஞ்சம் கொஞ்சமாக அவருடைய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
அழகான ஆங்கிலத்தில் கட்டுரைகள் எழுதுவதில் வல்லவர் என பெயர் பெற்றவர், ஷோபா டே என்ற பெண்மணி. ஐந்து குழந்தைகளின் தாய்; 70 வயதானாலும், அதை விடக் குறைந்த வயதுடையவர் போன்ற தோற்றம் கொண்டவர்; இதற்கு அவருடைய, 'மேக் - அப்'பும் ஒரு காரணம்.அவரது எழுத்துகளில், 'செக்ஸ்' கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும். எதையும் தயங்காமல் எழுதி விடுவார்.ஒருமுறை கொழும்பில், தாஜ் சத்திரா நட்சத்திர ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
கே.கமலக்கண்ணன், கோவை: கஷ்டப்பட்ட காலத்தில் கண்டு கொள்ளாமல், ஓரளவு கால் ஊன்றிய பிறகு, காலைப் பிடிப்பவர்களைப் பற்றி...காலைப் பிடித்தால் பரவாயில்லை; காலை வாரி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அத்துடன், முடிந்தால், மனிதாபிமான அடிப்படையில், ரொட்டி துண்டுகள் ஏதும் போட முடிந்தால், அதையும் போடுங்கள்! ப.ராமதாஸ், நெய்வேலி: 'ஸ்டிரைக்' செய்பவர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
உதவும் மனம் இருந்தால் போதும்; காசு, பணம் முக்கியமல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக, வழி தவறி வந்த மனநலம் பாதித்தோர், முதியோர் என, 260க்கும் மேற்பட்டோரை மீட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்துள்ளார், ஈரோடு மாவட்டம், சென்னிமலை மேலப்பாளையத்தை சேர்ந்த, 53 வயதான, தர்மலிங்கம். இவரது சேவைக்காக, கலெக்டர், எஸ்.பி., முதலான அதிகாரிகள், எந்த நேரத்திலும் தங்களை தொடர்பு கொள்ளும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
ஒவ்வொரு நாளும் தேநீர் அருந்தும் சமயங்களில் எல்லாம், நான் அருந்திய முதல் தேநீரை பற்றிய நினைவு வந்து, மனம் பல வித்தியாசமான உணர்வுகளில் தத்தளித்து, நினைவுகள் பின்னோக்கி செல்லும். கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான்; ஏழு வயது வரை, ஆடு, மாடுகளின் பின் அலைந்து, சாணி பொறுக்கியபடியும், காடு கழனிகளில் திரிந்தும், கண்மாய் தண்ணியில் குதியாலம் போட்டபடி இருந்தவனை, படிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
'3டி' தியேட்டர்களில் ரஜினியின், 2.0!இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், ரஜினி - அக் ஷய்குமார் நடித்துள்ள படம், 2.0. ஜன., 25, 2018ல் திரைக்கு வரும் இப்படத்தின் பப்ளிசிட்டியை, உலக அளவில் நடக்கும் பலூன் திருவிழாக்களில் துவங்கியுள்ளனர். மேலும், இப்படம், '3டி' தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதால், 300, '3டி' தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.— சினிமா பொன்னையாமியா ஜார்ஜூக்கு 10 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
நல்ல விஷயங்களை கேட்பதன் மூலம், நற்செயல்களை செய்ய மனம் தூண்டுகிறது. இதன் மூலம், புண்ணியமும், கர்ம வினைகளிலிருந்து விடுபடும் பேறும், அந்த ஆத்மாவுக்கு கிடைக்கிறது. இதை முன்னிருத்தியே, நம் முன்னோர், புராணங்கள் மற்றும் மகான்களின் வரலாறுகளை உபன்யாசம் செய்வதை கேட்க வலியுறுத்தினர். ஒருசமயம், யம லோகத்திற்கு சென்றார், பிரம்ம தேவர். அவரை, யமதர்மன் வரவேற்று, பூஜித்த சமயம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
ஓட்டுனர் உரிமத்தை, உரிய நேரத்தில் புதுப்பிக்க தவறிய, இருவரது வாக்குமூலங்கள் இது...'என்னை மாதிரியான ஒரு முட்டாளை நீங்க பார்க்கவே முடியாது. 'லைசென்ஸ்' முடிஞ்சு போனதை கவனிக்காம, இத்தனை நாளா, வண்டி ஓட்டியிருக்கேன்; ஏதாச்சும் விபத்து நடந்திருந்தா, என்ன ஆகியிருக்கும்... சே... இனிமே நடையா நடந்து, லஞ்சம் குடுத்து புதுப்பிக்கிறதுக்குள்ளே உயிர் போயிடும்...' மற்றொருவரோ, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
அன்புள்ள சகோதரிக்கு —நான், அரசு துறையில், கவுரவமான பதவியில் இருக்கிறேன்; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார், என் கணவர். இருவருக்குமே வயது, 50க்கு மேல். எங்களுக்கு, 21 வயதில், கல்லூரியில் படிக்கும் ஒரு மகன் இருக்கிறான். என்னுடன் பணிபுரியும் தோழியின் உறவினர் பெண், ஒருவரை நம்பி ஏமாந்து, ஒரு ஆண் குழந்தையுடன் நிர்கதியாக இருந்தாள். தோழியின் பரிந்துரையை அடுத்து, நல்ல பெண் என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
ஜூலை 27 - ராகு கேது பெயர்ச்சி!நவக்கிரக மண்டபத்தில், ராகுவும், கேதுவும் தனித்தனியாக இருப்பதே மரபு. ஆனால், இரண்டும் இணைந்து, ஒரே சன்னிதியில் காட்சி தருவதை, திருவாரூர் மாவட்டம், திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் (பாம்புரநாதர்) கோவிலில், காணலாம். ஜூலை 27ல், ராகு, சிம்மத்திலிருந்து, கடகத்திற்கும், கேது, கும்பத்திலிருந்து, மகரத்திற்கும் மாறுகின்றனர். இந்த பெயர்ச்சியால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
வண்ணக் கனவுகள்!நம் எண்ணங்களோடுநல் வண்ணங்கள் சேர்த்துவாழ்க்கை பூக்களைவசந்த பூங்காக்களாக்ககனவுகள் காண்போம்!மஞ்சள் நிறக்கனவில்மனம் தஞ்சம் அடையட்டும்வாழ்க்கை எச்சரிக்கையாகதடம் பதிக்கட்டும்!சிவப்பு நிறக்கனவையும்சிறிதாய் மனம் சினேகிக்கட்டும்வாழ்க்கையின் வறுமைக்குவசந்த வழி தேடட்டும்!ஊதா நிறக்கனவில்மனம் ஊஞ்சலாடட்டும்வாழ்க்கை உதிரிப் பூக்கள்என்பதை உணர்த்தி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
கடந்த, 2006ல், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற, சிதம்பரத்தை சேர்ந்த, எஸ்.நடன குஞ்சிதபாதம் எழுதியது:பத்து ஆண்டுகளுக்கு முன், உத்தம சோழமங்கலம் என்ற ஊரில், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்தேன். அச்சமயம், செப்., 5, 2006ல் தேசிய நல்லாசிரியர் விருதை பெறுவதற்காக, டில்லிக்கு அழைக்கப்பட்டிருந்தேன்.விருது வழங்கப்பட வேண்டிய நிகழ்ச்சிக்காக, முதல் நாளே, ஒத்திகை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
மாலை நேரம் — காபி குடித்தபடி, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார், மயில்வாகனன்.வாசலில், பைக் சத்தம் கேட்டது. புயல் போல் வீட்டிற்குள் நுழைந்த கோபி, ஹாலில் உட்கார்ந்திருந்த அப்பாவை, கண்டும், காணாதது போல தன் அறைக்குள் சென்று விட்டான். சாத்தியுள்ள அறையின் முன் நின்று,''கோபி... காபி போடட்டுமா...'' என்று கேட்டாள் அம்மா, வள்ளி.''கொஞ்சம் நேரம் போகட்டும்,'' என்றான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
தொழில் நுட்பம் மற்றும் கட்டுமானப் பணி வளர்ச்சியில் சீனாக்காரர்களின் வளர்ச்சி, மற்ற நாடுகளால் எட்ட முடியாத உயரத்துக்கு போய் விட்டது. அங்குள்ள ஜோகுங் என்ற நகரில், பிரமாண்டமான, ஐந்து அடுக்கு மாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.இந்த கட்டடத்தின் மொட்டை மாடியில், அகலமான சாலை அமைக்கப்பட்டுள்ளது. சாலையோரத்தில், 'பார்க்கிங்' வசதி மற்றும் போக்குவரத்து சிக்னல்கள் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
இப்புகைப்படத்தைப் பார்த்து, இப்பெண்கள் கல்லூரி மாணவியர் என நினைத்தால், கண்டிப்பாக ஏமாந்து விடுவீர்கள். தைவான் நாட்டைச் சேர்ந்த சகோதரிகள் தான் இவர்கள்.மூத்த சகோதரியான லூர் ஹூசுவுக்கு வயது, 41; அடுத்தவரான, பே பேவுக்கு, 40 வயதாகிறது. இளையவர், ஷரோனுக்கு, 36 வயது.கல்லூரி மாணவியர் போன்று தோற்றமளிக்கும் இவர்களுக்கு திருமணமாகி, 10 மற்றும் எட்டு வயதில் குழந்தைகள் உள்ளனர்.'எங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X