Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
குரு, குருகுலவாசம் என்கிற போது, குரு தட்சணை முக்கியம். ஒரு குருவிடம் பாடம் பயின்ற மாணவன், பயிற்சி முடிந்து வெளியேறும் போது, குருவுக்கு தட்சணையாக ஏதாவது கொடுப்பது வழக்கம்.குருவானவர், தட்சணையை எதிர்பார்ப்பதில்லை. "ஸ்ரீஷேமமாக இருந்தால் போதும்...' என்று ஆசீர்வதிப்பார். மாணவர்கள் நிர்பந்தப்படுத்தி, முடிந்த அளவு ஏதாவது தட்சணை கொடுத்தால், ஏற்றுக் கொள்வார். மாணவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
ஜூலை 30 - ஆடி அமாவாசை!தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள். சூரியன், வடக்கு நோக்கி தன் பயணத்தை துவக்கும் உத்ராயண காலத்தின் துவக்க மாதமான தை, தெற்கு நோக்கி பயணம் துவங்கும் தட்சிணாயண காலத்தின் துவக்க மாதமான ஆடி மாதங்களில் வரும் அமாவாசைகள், முன்னோரை நினைவு கூர முக்கியமான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
பரிசுப் பையில் சுய விளம்பரம்!என் தோழியும், அவள் கணவரும், தங்கள் குழந்தையின் முதல் பிறந்த நாளை, உறவினர் மற்றும் நண்பர்களை அழைத்து, வெகு விமரிசையாக கொண்டாடினர். வந்திருந்த அனைவருக்கும், விலை உயர்ந்த கைப்பை ஒன்றை பரிசளித்தனர். தரமானதாகவும், அழகானதாகவும் இருந்த அப்பையின் வெளிப்புறம், குழந்தையின் பெயருடன், முதல் பிறந்த நாள் விழா என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
அன்பு வாசகர்களே... "என்னடா­... எப்பப் பார்த்தாலும், பட்டாம்பூச்சிகளின் கதையில் ஒரே சோக கீதம்தான் வாசிக்கப்படுகிறது. கொஞ்சமும் இனிய கீதம் வாசிக்கப் படுவதில்லையே...' என, சிலர் எழுதியிருந்தீர்கள். உங்களுக்காகவே நான் சந்தித்த, இந்த வெற்றி ஜோடியின் வாழ்க்கையை எழுதுகிறேன்...நம் கதாநாயகன், கோடிகளில் புரளும் கோடீஸ்வரனின் மகன். இளவட்டம்; அபார மூளை. தங்கள் குடும்ப தொழிலை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
எழும்பூர் ரயில் நிலையத்தில், மதுரை வண்டியைப் பிடிக்க காத்திருந்த போது, வந்து சேர்ந்தார், ஆடிட்டராக இருக்கும் அந்த நண்பர்... அவரை சந்தித்து சிறிது காலம் ஆகி விட்டது. அவரும், மதுரை செல்வதாகக் கூறியதும், அவர் பயணிக்கும் பெட்டியிலேயே என் டிக்கெட்டையும் டி.டி.ஆர்., உதவியுடன் மாற்றிக் கொண்டு பயணித்தேன்.பொது விஷயங்கள் பற்றி எல்லாம் விரிவாகப் பேசி வந்தவர், திடீரென உடல் நலன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
*கே.சுந்தர், சென்னை: பெண் தோழியை செல்லமாக அடித்துப் பேசலாமா?செமத்தியா திரும்ப கிடைக்கும் எனத் தோன்றினால், கையை பின்புறம் கட்டிக் கொண்டு விடுங்கள்.***** எம்.கோகிலவாணி, தென்காசி: தங்கள் கணவர், பிற பெண்களுடன் பேசுவதைக் கூட மனைவிமாரால் சகித்துக் கொள்ள முடியாது... ஆனால், சினிமா நடிகர்கள், பல நடிகைகளுடன் கட்டிப் பிடித்து முத்தம் கூட கொடுத்து நடிக்கின்றனரே... அவர்களது மனைவியர் இதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
இதுவரை: நாட்டிய நிகழ்ச்சியைப் பார்க்க சென்ற மதுரிமா, அங்கு, தன் அப்பா வேறொரு பெண்ணுடன் வந்ததை பற்றி, அம்மாவிடம் விசாரித்தாள். அதுபற்றி விளக்கமாக சொல்வதை தவிர்த்தாள் அவளது அம்மா. மதுரிமா இல்லாமல் தனிமையில் இருந்த நரேனுக்கு, அவளது பிரிவு தாங்க முடியாததாக இருந்தது. அந்நேரத்தில், நரேனை சந்திக்க விரும்புவதாக கூறினாள் கவிதா —இன்னும் சிறிது நேரத்தில் வந்து விடுவாள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
இயக்குனர்கள் நடிக்கும், ஞானி!இயக்குனர் தருண்கோபி, முரடனாக நடிக்கும் படம், ஞானி. இப்படத்தில், இவருடன் சேர்த்து மொத்தம், 16 இயக்குனர்கள் முக்கிய கேரக்டர்களில் நடிக்க உள்ளனர். அதுமட்டுமின்றி, தலா ஒரு பாடல் வீதம் மொத்தம், ஐந்து இசையமைப்பாளர்களும் இப்படத்தில் இடம் பெறுகின்றனர். இந்திய சினிமா வரலாற்றில் இது புதுமை...' என்கிறார் பட நாயகனான தருண்கோபி. — சினிமா பொன்னையா.ஸ்ரேயா - ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
"இன்னும் அக்காவை காணோமே?' என, வாசலைப் பார்த்துக் கொண்டிருக்கும் நரேனை பார்க்க, பார்க்க, கோபம் பற்றிக் கொண்டு வந்தது சுதாவுக்கு."லீவு நாள் தானே... ஸ்மிதாவைக் கொஞ்சிக்கிட்டே சந்தோஷமா நேரத்தை ஓட்டுறதை விட்டுட்டு, அக்காவோட அழுக்கு பிள்ளைகளை நெனைச்சுக்கிட்டே கெடக்காரே... தீனியிலயே குறியாயிருக்கற ஜன்மங்க. அடுப்பு வேலைக்குப் பயந்து, சரியான நேரத்துக்கு வந்து சேர்ற கறி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
அன்புச் சகோதரிக்கு —அடிப்படையில் நான் பெண்ணுரிமைப் போராளி. "கற்பு நிலை என்று வந்தால் இருவருக்கும் பொதுவில் வைப்போம்...' என்ற கவிபாரதி, எனக்குப் பிடித்த மகா கவிஞன்.பிறருக்கு உதவுவது, முடிந்த அளவு தியாகம் செய்வது, நம்மால் முடிந்த நன்மை செய்து மகிழ்ச்சி அடைவோம் என நம்புபவன் நான். வாழப் போகிற குறைவான வாழ்க்கையில், வாழ்விழந்த பெண்ணுக்கு, வாழ்வு கொடுத்து, மனம் மகிழ்வோம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
நான், "சிவகங்கைச் சீமை' படத்துக்காக எழுதிய பல பாடல்களை, படத்தில் சேர்க்காமல் விட்டு விட்டேன். மருது பாண்டியரும், ராணி வேலு நாச்சியாரும், திண்டுக்கல்லிலிருந்து, ஹைதர் அலியை சந்திக்கப் போவதாக ஒரு கட்டம். அந்தக் கட்டத்தில், "குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடை மெலிந்தங்கே நடக்கின்றார்...' என்று ஒரு பாடல்.அந்தப் பாடல், படத்தில் இடம் பெறவில்லை. அதே மெட்டில், பாகப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
மாலை நேரம் —வேலைக்கு சென்றவர்களும், பிள்ளைகளும் வீடு நோக்கி திரும்ப, வாழ்க்கையை வாழ்ந்து முடித்து, கடைசி அத்தியாயத்திற்கு வந்திருக்கும் அந்த முதியவர்கள், நான்கு தெருக்கள் சந்திக்கும் இடத்தில், தெருவின் ஓரத்தில் அமைக்கப்பட்டிருக்கிற திண்டில் அமர்ந்து கொண்டிருந்தனர். பரஸ்பரம், தினமும் அந்த இடத்தில், மாலை நேரத்தில் சந்திப்பவர்கள் என்பது, அவர்கள் பேச்சிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
தவிர்க்கிறேன்... தவிக்கிறேன்!* யாருமற்ற மவுனத்தில்இரவில் கரைந்தொழுகும்உன் நினைவின் பிம்பங்கள்வென்றெடுக்கிறது என்னை...* களைத்தெடுக்க இயலாகனவெனபிய்த்தெறிய முடியாபச்சைக் குத்திய ரணமெனஉன்னால் கிளர்ந்தெழும்என் மன உணர்வின் தழும்புகளைபிறர் காணக் கூடுமோஎனும் அச்சத்தின் விளிம்பில்தத்தளிக்கிறேன்!* உனை தவிர்க்கஉள்ளுக்குள் மட்டுமேஉணர்வுகளை ஒளித்து வைத்துஏளனப் பார்வை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
சீனாவின் ஜிலின் மாகாணத்தில், குவோ ஜோன்ங்பான் என்ற சிறிய நகரம் உள்ளது. இங்கு உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், சமீபத்தில் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. இந்த குடியிருப் பின் ஏழாவது மாடியின் ஜன்னலின் விளிம்பில், ஒரு பெண் அமர்ந்திருப் பதையும், அந்த பெண், கீழே குதித்து தற்கொலை செய்வதற்கு தயார் நிலை யில் இருப்பதையும், அந்த வழியில் சென்று கொண்டி ருப்போர், பார்த்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
உருவாக்க முடியும் என சீனாவில் நிரூபித்துள்ளனர். ஷாங்காய் நகரில் டுலன் மியூசியத்தில் நவீன கலை கண்காட்சி கூடம் ஒன்று உள்ளது. இங்கு சமீபத்தில், பன் மற்றும் ரொட்டியால் ஆன சிற்ப கண்காட்சி நடந்தது. 64 வகையான சிற்பங்கள், இந்த கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. மனித உருவம், மிருகங்கள் போன்று தயாரிக்கப்பட்ட ரொட்டி, பன்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசித்தனர். — ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X