Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
பெற்றோரே... பிள்ளைகளை நம்புங்கள்!சமீபத்தில், ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை குடும்பத்துடன் அமர்ந்து, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்த போது, என் மகளைத் தேடி வந்தனர், ஒரு தம்பதி. என் மகளை அழைத்த அப்பெண், 'எங்கடி என் பொண்ணு?' என்று கோபமாக கேட்டாள். 'அவ இங்க வரலையே ஆன்டி...' என்று என் மகள் சொன்னதும், 'என்னடி விளையாடுறியா... என் பொண்ணை, எவனோடு அனுப்பி வச்ச... காலையில போனவ இன்னும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.முகமனசுலு படத்தின் வெற்றியைக் கண்ட சாவித்திரி, அதை தமிழில் தயாரிக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
ஒரு வாசகியின் கடிதம் இது; படிக்கப் படிக்க நெஞ்சை உறைய வைக்கிறது; படியுங்கள்:அந்துமணி சார்... தங்களின் அறிவுரை மற்றும் உதவியை நாடியிருக்கிறேன்...என் தந்தை சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பிரச்னையால், அவமானம் தாங்க முடியாமல் தூக்கில் தொங்கி, உயிரை மாய்த்துக் கொண்டார். கிராமம் என்பதால், என் தந்தை பேயாக உலவுகிறார் என, பேசி கொண்டனர்.இந்த வடு ஆறுமுன், என் அருமை தங்கையும் அவர் வழியை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
எஸ்.தமீமா, திண்டுக்கல்: சினிமா மற்றும் கதைகளில் வருவது போல், ஆண்களுக்கு தண்ணியடித்தால் தான் தைரியம் வருமா?உண்மைதான்; சரக்கு நேரடியாக முகுளத்தை தாக்கும் போது, இவனிடம் உள்ள, 'இன்ஹிபிஷன்' மறைந்து விடுகிறது. சொல்ல முடியாதவை; செய்ய இயலாததைச் செய்து விடுகிறான்.சி.எஸ்.ஜெகதீசன், தேனி: உள் ஒன்று வைத்து, புறம் ஒன்று பேசும் நண்பர்களை ஒதுக்குவது எப்படி?தவிர்க்கக் கூடியவர்களாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
சமரசம் என்ற வார்த்தைக்கு, சமாதானம் செய்து வைத்தல் என்கின்றன, அகராதிகள். இதை, நாம் சற்றே வித்தியாசமான கோணத்திலிருந்து சிந்தித்துப் பார்ப்போம். எப்படியும் வாழலாம் என்பது பலரது கொள்கை; இப்படித்தான் வாழ வேண்டும் என்று முறையாக வாழ்வோரை, சல்லடை போட்டு அரித்தெடுக்க வேண்டியுள்ளது.எப்படியும் வாழலாம் என்பதை, ஒருவர் தன் மனசாட்சி சொல்வதை, காலடியில் போட்டு மிதிக்கிற செயலாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
''ஹார்ட் அட்டாக்... தூக்கத்திலேயே உங்க அப்பாவுக்கு உயிர் போயிருச்சு கணேசா... மனசை திடப்படுத்திக்க. எனக்கு தெரியும், நீ நிலை குலைந்து போவன்னு. ஒற்றுமையான, பாசமான குடும்பத்தின் ஆணி வேரா இருந்த அற்புதமான மனுஷர் உங்கப்பா; இனி, அவர் நம்ம கூட இல்லையேங்கிறத குடும்ப டாக்டரான என்னாலேயே தாங்க முடியல. உங்க எல்லாருக்கும் இது ரொம்ப கஷ்டம் தான். என்ன செய்ய... காலம் தான் இதுக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
உடல் எடையை குறைக்கும் விஜய்!அழகிய தமிழ் மகன் படத்திற்கு பின், விஜய், இரு வேடங்களில் நடித்து வரும் படம், எங்க வீட்டு பிள்ளை. இப்படத்தில், அண்ணன் - தம்பியாக, நல்லவன் - கெட்டவனாக இரு வேடங்களில் நடித்து வருகிறார். இதில், ஒரு வேடத்துக்காக, தன் உடல் எடையை, 10 கிலோ வரை குறைத்து, 'ஸ்லிம்'மாக நடிக்கிறார். அவ்வேடத்துக்கான காட்சிகள், படத்தின் மற்ற காட்சிகள் படமாக்கப்பட்ட பின், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
இயற்கையாகவே நற்குணங்கள் உள்ளவர், பெண்கள். எந்தவொரு பெரிய மனிதரின் வரலாற்றிலும், ஒரு பெண், தூண்டுகோலாகவோ அல்லது தங்கள் நற்செயல்களின் மூலமோ, அப்பெரியவர்களின் மனதில் உயர்வான இடத்தை பெற்றிருப்பர். அதுபோன்றதொரு நிகழ்வு, புத்தரின் வாழ்விலும் நடந்துள்ளது.பாகீரதி நதிக்கரையிலிருந்த ஒரு கிராமத்தில் பெரும் செல்வந்தர் ஒருவர் வசித்து வந்தார். அவர் மனைவி பெயர், சுஜாதை. மணமாகி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
அன்புள்ள அம்மா,என் வயது, 50; திருமணமாகி, 26 ஆண்டுகள் ஆகின்றன. திருமணத்தின் போது என் மனைவிக்கு, 10 சவரன் நகை போட்டனர். பின், நகையை விற்று, மூன்று சென்ட் இடம் வாங்கி, அதில் வீட்டை கட்டினோம். அந்த வீட்டை, என் மனைவியின் பெயருக்கு எழுதி வைத்தான், மைத்துனன். நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்களுக்கு, ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். என் மனைவிக்கு விட்டுக் கொடுக்கும் தன்மை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
ஜூலை 28 ஆடி கிருத்திகைநட்சத்திரங்களின் முதல் வரிசையில், அசுவினி நட்சத்திரம் இருந்தாலும், வேத காலத்தில், கார்த்திகை தான் முதல் நட்சத்திரமாக இருந்துள்ளது.யாக குண்டத்தில் சில பொருட்களை இடுகின்றனர், மனிதர்கள். அவற்றை, தேவர்களுக்குரிய அவிர்பாகமாக (உணவு) கொண்டு சேர்ப்பது அக்னி. இதனால், நம் வாழ்வில் அக்னிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. நெருப்பில்லாமல் சமையல் மட்டுமல்ல, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
கண்கூடாத காண்போம்!ஒவ்வொருவளையத்தின் பலத்தில்ஒட்டுமொத்தசங்கிலியின் பலம்உறுதிப்படுத்தப்படுகிறது!தேனீக்கள்சுமந்து செல்லும்ஒவ்வொரு துளிதேனின் தித்திப்புமொத்த தேனின்தித்திப்பாகிறது!ஒவ்வொரு மணியையும்தேர்ந்தெடுத்துபொருத்துவதால் தான்ஒட்டுமொத்த ஆபரணமும்ஒளிர்கிறது!ஒவ்வொரு சொல்லும்தேர்ந்தெடுத்துஎழுதப்படுமானால்ஒட்டுமொத்த காவியமும்தேர்ச்சிபெற்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
''இந்த வயசுல அப்பாவுக்கு புத்தி இப்படி போக வேணாம்,'' உதட்டைச் சுளித்தாள், ஸ்ரீகுமாரின் மகள்.''இப்போ, என்னாச்சுன்னு இப்படி பேசுறே...'' தங்கையை அடக்கினான், மூத்தவன் மாதவன்.''இன்னும் என்னாகணும்... ஆன காலத்துக்கு, இப்போ போயி அப்பாவுக்கு ரெண்டாம் கல்யாணம் தேவையா...''''செய்துக்கிட்டா என்ன... அவரும் மனுஷன் தானே!''''சம்பந்தமெல்லாம் எடுத்து, பேரன் பேத்திகள பாத்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
'நான் பார்த்த நாடகங்கள்' கட்டுரையில், கல்கி எழுதியது: 'ஞான சவுந்தரி'யின் கதை, 2,000 ஆண்டுகளுக்கு முன், ரோமாபுரியில் நடந்ததாம். ஆனால், இந்த நாடகத்தில் நடித்தவர்களின் நடை, உடை பாவனைகள், 2,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட ரோமாபுரி நடை, உடை பாவனைகளுமல்ல; தற்போதைய இத்தாலியர்களின் நடை, உடை பாவனையுமல்ல. அவ்வளவு ஏன், அவை முற்காலத்திலோ, தற்காலத்திலோ, எந்த தேசத்தாரும் கைக்கொண்டிருந்த நடை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
கடந்த, 27 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தை கம்யூ., கட்சி ஆட்சி புரிந்த நிலையில், தற்போது, மம்தா ஆட்சி நடக்கிறது. ஆனாலும், மேற்கு வங்கம் இன்னும் பழமை மாறாமல் உள்ளது. இன்றும், கோல் கட்டா வீதிகளில், கை ரிக் ஷாக்களில் மனிதர்களை உட்கார வைத்து இழுத்துச் செல்லும் காட்சியை பார்க்க முடிகிறது. கம்யூ., ஆட்சியின் போது, அப்போதைய முதல்வர் புத்ததேவ் பட்டாசாரியா, கை ரிக் ஷாக்களுக்கு தடை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
கொய்யாப் பழத்தில், நீர், 76 சதவீதம், மாவு - 15, புரதம் - 15, கொழுப்பு - 0.2, கால்சியம் - 0.01, பாஸ்பரஸ் - 0.04 சதவீதமும், இரும்புச்சத்து ஒரு யூனிட்டும், விட்டமின் சி, 300 யூனிட்டும் உள்ளது. தொடர்ந்து இதைச் சாப்பிட்டு வந்தால், ரத்தத்தை சுத்திகரித்து, இதய நோய் வராமல் தடுக்கிறது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து, நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. அத்துடன், தலைவலிக்கும் தீர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
'இயற்கையை, சுற்றுச்சூழலை பாதுகாத்து, பராமரிக்க வேண்டும்...' என்று வலியுறுத்தினால், பெரும்பாலானோரின் காதுகளில் அது விழுவதே இல்லை. இயற்கை வளங்களை அழித்தே தீருவது என, கங்கணம் கட்டி செயல்படுவோர் மத்தியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது, ஒரு நாய்.இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த, சாந்த்ரா கில்மோர் என்ற பெண், 'டபி' என்ற நாயை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
பழம்பெரும் மலையாள, 'கார்ட்டூனிஸ்ட்' டோம்ஸ்; இவர், சமீபத்தில், தன், 84ம் வயதில் காலமானார். இவரது, 'போபனும் - மோளியும்' என்ற முழு பக்க கார்ட்டூன், 'மலையாள மனோரமா' வார இதழில் வெளியானதை தொடர்ந்து, அவ்வார இதழுக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் உருவாகினர்.முப்பது ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக இருந்த இவர், இளமையில், குட்டநாடு என்ற குக்கிராமத்தில் வாழ்ந்த போது, பக்கத்து வீடுகளில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
ஆஸ்திரேலியாவில், கடல் அலையைப் போன்று, இயற்கையாக அமைந்துள்ள பாறையை, 'அலைப்பாறை' என்று அழைக்கின்றனர். உலகிலேயே மிகப்பழமையான இந்தப் பாறை, 2,700 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவானது என்று நம்பப்படுகிறது. வித்தியாசமான வடிவத்தில் உள்ள இந்தப் பாறையை பார்க்க சுற்றுலாப் பயணிகள் கூட்டம் நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளது.— ..

பதிவு செய்த நாள் : ஜூலை 24,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X