Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
பசி என்று வந்தோருக்கு, புசி என்று கைபிடி அன்னம் அளிக்காதோர் அடையவிருக்கும் துன்பம் எத்தனை கொடுமையானது என்பதை விளக்கும் கதை இது: அடர்ந்த காட்டு வழியே சென்று கொண்டிருந்தார் அகஸ்திய முனிவர். அப்போது, ஏரிக் கரையில் அமைந்திருந்த ஆசிரமம் ஒன்று கண்ணில் படவே அங்கே சென்றார். ஆசிரமத்தில் யாரும் இல்லாததால், அங்கேயே தங்கினார்.மறுநாள் காலையில், ஏரிக்கு சென்றார் அகஸ்தியர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
ஜூலை 30 ஆடித் தபசுதவம், தபஸ் என்ற சொற்கள், தியானத்தைக் குறிப்பவை. தியானம் செய்வதன் நோக்கம், மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும் என்பதுதான். கடுமையான இலக்குகளை அடைய, தவம் அவசியம். அசுரர்கள் கூட தவமிருந்தே பல அபூர்வ வரங்களை பெற்றனர் என்பதை, நம் புராணங்கள் மூலம் அறிகிறோம்.பொதுவாக, ஆண்களை விட பெண்களே அதிக வயது வரை உயிர் வாழ்வர். இதற்கு காரணம், அவர்களின் மன ஒருமைப்பாடு. இதற்காக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
கண்ணை மறைத்த புடவை மோகம்!நடுத்தர வயதை உடைய என் தோழியின் கணவர், சமீபத்தில் இறந்து விட்டார். காரியங்கள் எல்லாம் முடிந்து, அவரவர் ஊருக்கு திரும்பும் முன், அவளது இரு சகோதரிகள், தோழியின் புடவைகளை எல்லாம் பங்கிட்டு கொண்டதுடன், 'இனிமே, உனக்கு கலர் புடவைக எதுக்கு? தேவையானா, நாங்களே மங்கலான கலர்ல புடவை எடுத்து தர்றோம்...' என பேசி மனதை நோகடித்துள்ளனர்.அத்துடன், பீரோவிலிருந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
அவர், ஒரு காஷ்மீர் பண்டிட்... 37 ஆண்டுகளுக்கு முன், புலம் பெயர்ந்து, இங்கிலாந்து நாட்டில் செட்டிலானவர். அங்கேயே, வெள்ளைக்கார பெண்மணி ஒருவரை திருமணம் செய்து, வாழ்ந்து வருகிறார். 25 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.லண்டனில் டாக்டர் தொழில் செய்யும் நண்பர் ஒருவர் மூலம், இந்த அன்பருடைய தொடர்பு கிடைத்தது. இந்தியா வரும் போதெல்லாம் என்னை சந்திப்பார். அவ்வப்போது, தொலைபேசி மூலமும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
எஸ்.கல்பனா, பெருந்துறை: பெரும்பாலான ஆங்கில வார்த்தைகள் தமிழர்களின் உச்சரிப்புக்கும், வெளிமாநில மக்கள் உச்சரிப்புக்கும் மாறுபடுகிறது. குறிப்பாக, கேரளாவில், 'காலேஜ்' என்பதை, 'கோலேஜ்' என்றும், 'டாக்டர்' என்பதை, 'டோக்டர்' என்றும், லாரிக்கு, 'லோரி' என்றும் கூறுகின்றனர். கேரள மக்கள் உச்சரிப்பது தான் சரியா.... ஏன்?ஆங்கிலம் வெளிநாட்டு மொழி; பல மொழி பேசும் மக்களை இணைக்க ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
'மனசே சரியில்ல... என் மகன் கண்டபடி பேசிட்டான்; முதலாளி ரொம்ப திட்டிட்டார்; மேலதிகாரி, பலர் எதிரில் வாங்கு வாங்குன்னு வாங்கிட்டார்; என் நண்பன் இப்படி பேசுவான்னு நினைக்கவே இல்ல...' - இப்படி, 'மனசு சரியில்ல' என்பதற்கு விதவிதமாக விளக்கம் தருவர்.கல்லடி கூடப் பரவாயில்ல; சொல்லடிகளை தாங்க முடியாது என்பது உண்மையே!இத்தகைய சொல்லடிகளை அணுக, மூன்று வழிகள் உள்ளன.முதலாவது: 'அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தென் பிராந்திய பொது மேலாளர், ஜாம்பியா பற்றி கூறும் சிறப்பு பேட்டி.கடந்த ஆண்டு, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் விற்பனை ஐந்து லட்சம் கோடி ரூபாய்! விற்பனை அளவுகோலில், இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தான். இதன் தென் பிராந்திய பொது மேலாளரான, ஏ.பாண்டியன், இந்நிறுவனத்தில், இந்தியாவின் பல பகுதிகளிலும், ஆப்பிரிக்க நாடான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
உடல் தானம் செய்யும் இயக்குனர் சங்கம்!கடந்த இரு ஆண்டுகளாக, தமிழ்த்திரைப்பட இயக்குனர் சங்கத்தில், தலைவராக இருந்த விக்ரமனும், மற்ற நிர்வாகிகளும் போட்டியின்றி மீண்டும் தேர்வாகி உள்ளனர். இதை, சமீபத்தில் தெரிவித்த விக்ரமன், 'அரசு வழங்கும், காஸ் மானியத்தை, நான் திருப்பிக் கொடுத்திருப்பது போன்று, இயக்குனர் சங்கத்தின் மற்ற, 200 நிர்வாகிகளும் திருப்பி கொடுக்க உள்ளனர்; மேலும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
இரவு, 2:00 மணி; சாரதா ஸ்டுடியோ வாசலில் ராதாவின் கார் வந்து நின்றது. முகத்தில் களைப்பு தெரிந்தாலும், உற்சாகமாக செட்டுக்குள் நுழைந்தார் ராதா.'நெல்லூர்ல ஒரு நாடகம்; முடிச்சிட்டு வர லேட் ஆயிருச்சு...' என, அங்கே காத்திருந்த நடிகர் ஸ்ரீகாந்திடம் சொன்னார் ராதா.'அண்ணே... நீங்க ஏன் இப்படி சிரமப்படணும்?''இது என் தொழில்; என்னை நம்பி காசைப் போட்டுருக்கிற புரொடியூசரை ஏமாத்தக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
தனிமைதனியாகவே வந்துதனியாகவே போக வேண்டியநமக்கு தனிமை கண்டுஅச்சம் ஏன்?குழந்தைக்கு தனிமைகண்ணுறக்கம் கொள்ளஇளமையில் தனிமைகல்வியில் செம்மை பெற...வேலையில் தனிமைகவனிக்கும் திறன் அதிகரிக்கநடு வயதில் தனிமைநம்மை புரிந்து கொள்ள...முதுமையில் தனிமைமுன் நாட்களை அசை போட்டுமுற்றும் துறக்க...இருந்தும், தனிமையைவிரட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 29; அரசு பள்ளி ஆசிரியர். சிறு வயதில் இருந்தே எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அதுவும், பெண்களிடம் பேசுவது என்றாலே தயக்கம். திருமணம் செய்து கொள்வதில் உடன்பாடோ, தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபாடோ எனக்கு இல்லை. அதனால், இதுவரை ஏதேதோ காரணம் சொல்லி, திருமணத்தை மறுத்து வந்தேன். தற்போது, திருமணம் செய்ய வற்புறுத்துகின்றனர் என் பெற்றோர். இதனால், என் அம்மா, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
'மேதைகள் வாழ்விலே...' நூலிலிருந்து: மேதை ஐன்ஸ்டினின் மனைவி எல்ஸாவிற்கு, அவருடைய ஆராய்ச்சி பற்றி எதுவும் தெரியாது. அவர், தன் ஆராய்ச்சி கூடத்திலிருந்து வெளியே வரும் போது, சுற்றுலகத்தை பற்றியும், மேஜையில் இருக்கும் அவரது உணவைப் பற்றியும் அவருக்கு மெல்ல உணர்த்தி, இந்த உலகிற்கு கொண்டு வருவதற்குள் எல்ஸாவிற்கு பெரும்பாடாகி விடும்.ஒருநாள், ஆராய்ச்சி கூடத்திலிருந்து அவர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
'பதினெட்டு வயசுப் பையன, பையனா நெனைக்காம, பாலகனா நினைக்கிறீயே பாவி... புள்ளைய செல்லமா வளக்க வேண்டியதுதான்; அதுக்காக இப்படியா...' என, எனக்குள் ஏகப்பட்ட கடுப்பு, கொதிப்பு. ஆனாலும் என்ன செய்ய, வகையாய் மாட்டிக் கொண்டேனே!என் மகனின் நண்பன் கோபுவின் அப்பாவோட ஒரே இம்சையாய் இருந்தது.விஷயத்துக்கு வர்றேன்... பொறியியல் கல்லூரிகளின் கலந்தாய்வில், என் பையன் எடுத்து கிழித்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
தமிழக - கேரள எல்லையில் உள்ள மலைப்பிரதேசம் இடுக்கி. இம்மலைப் பாதைகளில், ஆம்புலன்சை ஓட்டிச் செல்கிறார் பிஜி என்ற பெண்மணி. இவர் கணவர், பென்னி உலகன்னான் பாதிரியாராக உள்ளார். உற்றார், உறவினர் இன்றி, முதுமையில் தவிக்கும் ஏழைகளை பராமரிக்க, அனாதை இல்லம் ஒன்றை நடத்தி வருகிறார் பிஜி. ஏழைகளுக்கு உதவும் இவருக்கு, ஆம்புலன்ஸ் ஒன்றை பரிசளித்தார் ஒருவர்.ஆரம்ப காலத்தில், விடுதியில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியின் திருமணம் முடிந்து, நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இரு குழந்தைகளும் பிறந்து விட்ட நிலையில், இந்நான்கு ஆண்டுகளும் சந்தோஷமாக உலா வந்த கேட், இப்போது, சோகத்தில் மூழ்கியுள்ளார். காரணம், திருமணத்துக்கு முன், வில்லியமும், கேட்டும், செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலையில், ஒன்றாக படித்தனர்; அங்கு தான், இருவருக்கும் காதல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
முன்னாள் கேரள முதல்வர் அச்சுதானந்தன், பதவியில் இருந்த காலத்திலும், ஒரு சாதாரண குடிமகனாகவே வாழ்ந்தார். காலை நடைபயிற்சியின் போது, திருச்சூர் ரயில் நிலையம் அருகே பிளாட்பார்மில் நாளிதழ்கள் மற்றும் வாரப்பத்திரிகைகளை வாங்கிச் செல்வார்.ஒருமுறை, தமிழரான ரயில்வே போலீஸ் அதிகாரி, இவரிடம் பிளாட்பாரம் டிக்கெட் கேட்டார். 'என்னிடம் டிக்கெட் இல்லயே...' என்றார் அச்சுதானந்தன். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X