Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
"ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என்றனர் முன்னோர். தினமும் ஆலயம் சென்று, கடவுளை வணங்கி வருவது ஒரு நல்ல பழக்கம் என்பதோடு, புண்ணியமும் கிடைக்கிறது. ஆலய பிரதட்சணத்துக்கு பெரிய புண்ணியம் உண்டு. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஆலயத்தை சுற்றி வர நேர்ந்தால் கூட, ஆலய பிரதட்சண பலன் கிடைத்து விடும்.சந்தியா காலத்தை பிரதோஷ காலம் என்பர். இந்த பிரதோஷ காலத்தில் சிவ தரிசனம் செய்வோருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
ஆக., 3 - ஆடிப்பெருக்குதண்ணீர் என்ற சொல்லை, தண்+நீர் என்று பிரிப்பர். "தண்' என்றால், குளுமை. ஆனால், இன்று தண்ணீர் பிரச்னையை சூடாக்கி வைத்துள்ளனர் அரசியல்வாதிகள். தமிழர், கன்னடர் என்ற பிரிவினையை உண்டாக்கி, காவிரியை வறளச் செய்து புண்ணியத்தை கட்டிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், புராண காலத்தில், கன்னடர் ஒருவர், தமிழகத்துக்கு தந்த கால்வாய் இன்றும் மக்களுக்கு பலன் தந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
கணவரை பங்கு போடும் தோழி!நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது.அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
ஒவ்வொருவரின் உள்ளத்திற்குள்ளும் ஏதோ ஒரு விஷயம் ஓடிக் கொண்டே இருக்கும். அந்த விஷயத்தை யாராவது தூண்டிவிட்டால் போதும், பிறகு அவர்கள் சுடர்விட்டு பிரகாசிப்பர். அப்படி பிரகாசித்துக் கொண்டு இருப்பவர்தான் ரேகா விஜயசங்கர்.சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள தட்சிணசித்ரா கலைக்கூடத்திற்கு, நூலகர் மற்றும் உதவியாளராக பணிக்கு சென்ற ரேகா விஜயசங்கருக்கு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
வானொலியில், "இன்று ஒரு தகவல்' என்ற நிகழ்ச்சி ஒலிபரப்பானதைக் கேட்டு இருப்பீர்கள்; வானொலியின் பயனுள்ள நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று!நேயர்களுக்கு வானொலி தரும் இந்நிகழ்ச்சி போன்று, எனக்கு மட்டும், "இன்று ஒரு தகவல்' தந்து கொண்டிருக்கிறார் ஒரு பெண்மணி... அவர் யார், எவர் என்று இதுவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.என்னுடைய, "லேண்ட் லைன்' தொலை பேசியில் ரெக்கார்டிங் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
** எஸ்.ரமேஷ், மடிப்பாக்கம்: "சைட்' அடிக்கும் பழக்கம் உடையவன் நான். ஆனால், என் தங்கையை பிறர்,"சைட்' அடிக்கும் போது, என் ரத்தம் கொதிக்கிறதே..."டேக் இட் ஈசி பாலிசி' வைத்துக் கொள்ளுங்கள்! இல்லே... கொதிக்கிற ரத்தம், நிரந்தர,"பிளட் பிரஷர்' நோயாளியாக்கி விடும் உங்களை!**** என்.கேசவன், பெரியகுளம்: நீங்கள் விரும்பும் பெண், உங்களை விரும்பா விட்டால், உங்கள் மனம் எப்படி இருக்கும்?இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
தனுஷ் தவிர்த்த படத்தில் சிம்பு!பசங்க, மெரினா மற்றும் கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆகிய படங்களை இயக்கிய பாண்டிராஜ், அடுத்து தனுஷை வைத்து, ஒரு காமெடிப் படம் இயக்க ஆசைப்பட்டார். ஆனால், தற்போது ஆக்ஷன் கதைகளில் ஆர்வம் காட்டி வரும் தனுஷ், காமெடி கதையை கேட்டதுமே முகம் சுளித்து விட்டார். அதனால், இப்போது, அந்தக் கதையை சிம்புவிடம் சொல்லி, ஓ.கே., செய்த பாண்டிராஜ், அவரையே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
"கெட் அவுட்' என்ற வார்த்தை மிகவும் அநாகரிகமானதும், கொடுமையானதும் ஆகும். கெட் அவுட் என்ற இந்த இரண்டு வார்த்தைகளிலே எந்தக் கொடுமையும் இல்லை. ஆனாலும், இதை சொல்கிற முறையும் சொல்லப்படுகிற சூழ்நிலையும், இதைச் சொல்பவருக்கும், கேட்பவருக்கும் இடையே ஏற்படுகிற நிலைகுலைவுகளும் மிகவும் கொடுமையானவை.அப்படி சொல்ல வேண்டிய சூழ்நிலைகளில், "லீவ் மீ அலோன்' என்று சொல்வதற்கு நான் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
தினமலர்-வாரமலர் வாசகர்கள் பங்கேற்ற 25வது ஆண்டு குற்றால சீசன் டூர், ஜூலை 16,17,18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. குற்றாலமும் இந்த முறை பசுமையான, இனிமையான, முழுமையான சீசனுடன் வாசகர்களை வரவேற்றது.மதுரையில் ஓட்டல் பிரேம் நிவாசுக்குள் வாசகர்கள் நுழையும் போதே மகிழ்ச்சியும், சந்தோஷமும் கூடவே நுழைந்தது. ஓட்டல் நிர்வாகிகளான ராமசாமி-மீனாட்சி ஆகியோர், நேரடியாக களத்தில் இறங்கி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
மொபைல் போன் ஒலித்தது. அலுவலகத்தில் பரபரப்பாய் செயல்பட்டு கொண்டிருந்த நவநீதன், மொபைலை எடுத்துப் பார்த்தான். அப்பா தான்.""சொல்லுங்கப்பா!''""எப்படிப்பா இருக்கே? பெங்களூர்ல, இப்ப குளிர் ஜாஸ்தியாமே? பேப்பர்ல பார்த்தேன். ஒடம்ப கவனிச்சுக்கோப்பா.''அப்பாவுக்குத் தான், எவ்வளவு அக்கறை? 200 கி.மீ., தொலைவில் இருந்தாலும், இங்கிருக்கிற சீதோஷ்ண நிலையைத் தெரிந்து கொண்டு, எப்படி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
அன்பு சகோதரி —என்னுடைய 14வது வயது முதல் செக்ஸ் புத்தகம் படிப்பவள். எனக்கு இப்போது வயது 28. "செக்ஸ்' புத்தகம் படிப்பதன் விளைவோ என்னவோ, அடுத்த வீட்டு பெண்ணுடன் நெருங்கிய நட்பு வைத்துக் கொண்டேன். அவள் விருப்பத்துடன் உடல் தொடர்பும் வைத்துக் கொண்டேன். எனக்கு மூடு வரும் போது அவள் தராத காரணத்தாலும், என் மீது அன்பு காட்டாததாலும், நான் வேறு இரு பெண்களுடன், அவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
ஒரு சொல் கேளீர்!* ஒவ்வொருவருக்குள்ளும்வாழ்வின் வசந்தம்அவரவரின்வாய் வார்த்தைகளில்உதயமாகிறது!* வார்த்தைகள்சிக்கலாகும் போது...வாழ்க்கையும் சிக்கலாகிறது!* பூக்கள் இடம் மாறினால்புத்தம் புது மாலைஉருவாகும்!* நாட்கள் இடம் மாறினால்புதிய வரலாறாய் உருமாறும்!* வார்த்தைகள் இடம் மாறினால்வாழ்வோ தட்டுத் தடுமாறும்!* சொற்களுக்குள்எத்தனை சூட்சுமங்கள்...* வெளிப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
பேருந்து, வந்தவாசியை தாண்டி வெகு தூரம் வந்துவிட்டது. இன்னும், ஓரிரு மணிகளில் வீடு போய் சேர்ந்து விடலாம். கால்களைத் தொங்கப் போட்டுக் கொண்டே வந்ததால், பாதம் வீங்கத் துவங்கி விட்டது. நன்கு காலை நீட்டிப் படுத்தால் போதும். அரை மணி நேரத்தில் ரத்த ஓட்டம் சீரான பின், ரெண்டு வாய் மோர் சோறு சாப்பிட்டு, பின் வயலைப் பார்க்க கிளம்பிப் போகலாம்.பெரியசாமி... கண்களை மூடிக் கொண்ட போது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
இசை மழை என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். இன்னொரு புதுவிதமான இசை மழையை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா... இதோ...ஜெர்மனியில், ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் தண்ணீர் பைப்புகளை விதவிதமாக வளைத்து, இசைக்கருவிகள் போன்று பொருத்தியுள்ளனர்.மழை கொட்டும் போது, மழையின் அளவுக்கு ஏற்றார் போல் தண்ணீர், அந்த பைப்புகள் வழியாக புகுந்து, வித்தியாசமான, விதவிதமான ஓசையை, எழுப்புகிறது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
கடந்த 73 ஆண்டுகளுக்கு முன், மலையாளி குடும்பம் ஒன்று, சீனாவைச் சேர்ந்த பெண் குழந்தை ஒன்றை தத்தெடுத்திருக்கின்றனர். அந்த தத்து புத்திரிக்கு, இப்போது வயது 82. திருவனந்தபுரத்தில் குடியிருக்கும் இவர் பெயர், டாக்டர் சுமதி.கொல்லம் பறவூரை சேர்ந்த டாக்டர் கிருஷ்ணன், தஞ்சை ஜமீந்தார் ஒருவரின் குடும்ப டாக்டராக இருந்தார். அவர், மனைவியுடன் மலேசியாவுக்கு சுற்றுப் பயணம் சென்ற போது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
அம்மாக்களுக்கு ஆண் குழந்தைகள் செல்லம் என்றால், அப்பாக்களுக்கு பெண் குழந்தைகள் மீது தான், கொள்ளை பிரியம். சாதாரணமானவர்களுக்கு மட்டுமல்ல, வி.ஐ.பி.,க்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும்."தி லாஸ்ட் சாமுராய், ரெயின் மேன்' போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்த, அதிரடி நடிகர், டாம் குரூஸ், நடிகை ஹேடி ஹோம்ஸ்டை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, ஏழு வயதில், சூரி என்ற பெண் குழந்தை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
படத்திலுள்ள நிர்மலா கண்ணன், கடற்படையில் முதுமை மருத்துவராக இருக்கிறார். ராணுவ அதிகாரியான தந்தையின் விருப்பப்படி, நாட்டுக்கு சேவை செய்ய கடற்படையில் சேர்ந்தார் நிர்மலா. கேரளாவில் பிறந்த தமிழரான கண்ணனின் அழகான மலையாளம் தான், இருவரையும் குடும்ப வாழ்க்கையில் இணைத்தது என்று பெருமைப்படும் இந்த நிர்மலா யார் தெரியுமா?இந்திய வெளியுறவு துறை செயலாளரான, நிருபமா ராவ்வின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X