Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
பரமபத சோமபான படத்தில், நகுஷன் என்ற பெரிய பாம்பு படம் இருக்கும். இந்த நகுஷன் என்பவர் ஒரு ராஜா. ஆயிரம் அசுவமேத யாகம் செய்தால், இந்திர பதவி கிடைக்கும் என்பதற்காக, ஆயிரம் அசுவமேத யாகம் செய்தான். இதைத் தடுக்க நினைத்தாள் இந்திராணி..."உமக்கு இந்திர பதவி வேண்டுமானால், என்னை அடைய வேண்டுமானால், நீங்கள் சப்தரிஷிகள் சுமக்கும் பல்லக்கில் வர வேண்டும்' என்றாள். நகுஷனும் பல்லக்கில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
ஆக., 1 - ஆடித்தபசுசமுதாயத்தில் பெரும் பிரச்னை, பிறந்த வீடு பெரியதா, புகுந்த வீடு பெரியதா என்பது தான். பல்லாண்டுகளாக, இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல், நாம் தான் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பார்வதி தேவி, இரண்டு வீடுகளும் சம உரிமை கொண்டவையே என, புராண காலத்திலேயே நிரூபித்து விட்டாள்.தபசு என்றால் தவம். திருநெல்வேலி மாவட்டத்தில் சமையல்காரரை தபசுப்பிள்ளை என்பர். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
மழலையர் பாடலா, ஒப்பாரிப் பாடலா?எங்கள் வீட்டிற்கு எதிரில், பிரபலமான மழலையர் பள்ளி ஒன்று உள்ளது. தினமும் காலை 10.00 மணி அளவில், மழலைச் செல்வங்கள் கோரசாக, ஏ.பி.சி.டி., சொல்வதும், ஆங்கிலப் பாடல்களை பாடுவதும் வாடிக்கை. அவற்றுள், "ரிங்கா, ரிங்கா ரோசஸ்' என்ற பாடலை குழந்தைகள் அடிக்கடி பாடுவதால், அது எங்கள் தெருவுக்கே மனப்பாடமாகி விட்டது. ஆனால், அந்தப் பாடலின் பொருள், எனக்குப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
வியப்பாயிருக்கிறது. பொருளாதாரத்திலும், அறிவியலிலும் வானத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிற அமெரிக்காவில், இப்படி ஒரு இடமா; இப்படி ஒரு இனமா? நம் நாட்டின் மலைப்பிரதேசங்களில், போதுமான வசதிகளும், தொடர்பும் இல்லாததால், மலை ஜாதியினர், பழங்குடியினராகவே தொடரும் நிலை உள்ளது. அங்கும் கூட, அரசியல்வாதிகள் உள்ளே பிரவேசித்து, சில சவுகர்யங்களை செய்து தர ஆரம்பித்திருக்கின்றனர்; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
திருச்சி போக வேண்டிய நிர்பந்தம்... எழும்பூரில் ரயில் பிடித்தேன். சவுகரியமாக அமர்ந்த பின், உடன் எடுத்துச் சென்றிருந்த எஸ்.எம்.கமால் எழுதிய, "மன்னர் பாஸ்கர சேதுபதி' என்ற நூலை படிக்க ஆரம்பித்தேன்.அதிலிருந்து சுவையான பகுதி: பாஸ்கரர் ஐந்தாண்டு பிராயத்தினராக இருக்கும் பொழுதே அவரது தந்தை இரண்டாவது முத்துராமலிங்க சேதுபதி காலமானார். ராமநாதபுரம் சமஸ்தானத்தின் ஆட்சிப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
**எம்.நரசிம்மன், பிள்ளைச்சாவடி: வாழ்க்கையில் ஊக்கமும், உற்சாகமும் உண்டாக வழி என்ன?நம்மால் முடியும் என்ற எண்ணத்தை மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டும். நார்மன் பிராய்டு போன்ற அறிஞர்களின் புத்தகங்களை, சோர்வு ஏற்படும் போதெல் லாம் படிக்க வேண்டும். அவை, ஊக்கத்தையும், நம்பிக்கையையும் தரும். மனதில் ஊக்கம் இருக்கும் போது, உற்சாகம் தானே வரும். முயன்று தான் பாருங்களேன்.****ந.செந்தில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
திரைச்சீலையை ஒதுக்கி தள்ளிய நடேசனுக்கு, கொஞ்சம் அதிர்ச்சியாகத் தான் இருந்தது. நேற்று வரை, காலி மனையாக இருந்த எதிர்புற இடத்தில், ஒரு கூடாரம் முளைத்திருந்தது; நிறைய பேரின் நடமாட்டமும் தென்பட்டது...""பாமா... இங்க வந்து பாரு...'' என்று அவர் கூறியதும், மரக்கரண்டியுடன், அடுக்களையில் இருந்து ஓடி வந்த பாமா, மூக்கு கண்ணாடியை சரி செய்தபடி, ஜன்னல் வழியே எட்டிப் பார்த்தாள். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
படத்தில் இருப்பவர் பெயர் ஷீத்தல் மல்லர். இந்தியாவின் பிரபல மாடல்களில் முக்கியமானவர். வயது 38. இவரில் பாதி வயதுடைய பெண்கள் முண்டி அடித்து, சினிமாவில் நடிக்க வரும் போது, 38 வயதுடைய ஷீத்தல், இப்போது தான் முதன் முறையாக, இந்தி படத்தில் நடிக்க வருகிறார். பல ஆண்டுகளாக நடிக்க, நிறைய அழைப்புகள் வந்த போதும், நடிப்பதை விரும்பாத ஷீத்தல், இப்போது, "ஜாப்னா' (யாழ்ப்பாணம்) என்ற படத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
"டிவி'யில் "த டர்ட்டி பிக்சர்ஸ்!'வித்யாபாலன் நடித்த, "த டர்ட்டி பிக்சர்ஸ்' படம் ஓடி முடிந்து விட்டதால், அடுத்து, "டிவி'யில் வெளியிட தயாராகினர். ஆனால், ஆபாச காட்சிகள் நிறைந்த படத்தை, "டிவி'யில் ஒளிபரப்பக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியது. இதனால், தணிக்கைக் குழுவுக்கு மீண்டும் படத்தை அனுப்பி, அதிலிருந்து, மூன்று நிமிட ஆபாச காட்சிகளை நீக்கிவிட்டு, "டிவி'யில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
""நாளைக்கு பீஸ் கொண்டாரலைன்னா, டியூஷனுக்கு வர வேண்டாம்ன்னு சார் சொல்லிட்டார்.''ஏழு வயது தங்கராசு, அம்மா அருக்காணியிடம் சொன்னான்.அருக்காணி வருத்தத்தோடு காலண்டரை பார்த்தாள். இன்று தேதி 25. ஒன்றாம் தேதி வராமல், அவள் ஒன்றும் செய்ய முடியாது. அவள் மூன்று வீடுகளில் வேலை பார்க்கிறாள். இரண்டு வீடுகளில், அட்வான்சாக, இப்போதே பாதி சம்பளம் வாங்கியாகி விட்டது. மூன்றாவது வீட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
அன்பு சகோதரிக்கு,தமிழகத்தில் மிகப்பெரிய கம்பெனி ஒன்றில், சூப்பர்வைசராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவன். என் வயது, 64. எனக்கு இரண்டு மகன்கள், இரண்டுபேரும் இன்ஜினியர்கள். இருவரும், நல்ல கம்பெனியில் பணி ஆற்றுகின்றனர். இருவருக்கும் திருமணமாகி, இரு மருமகள்களும் நல்ல பணியில் இருக்கின்றனர்.நானும், என் மனைவியும் எங்களது சொந்த வீட்டில், வசதியாக வசித்து வருகிறோம். மகன்கள் தனியாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
இந்தி திரைப்பட உலகில், தற்போது நம்பர் ஒன் நடிகை கரீனா கபூர் தான். பல ஆண்டு காதலர்களாக இருந்து வரும் கரீனா கபூர், நடிகர் சயிப் அலிகான் வயது 41. இருவரும் வரும் அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொள்ள இருக்கின்றனர். சயிப்பின் தாயும் பிரபல நடிகையும், முன்னாள் சென்சார் போர்டு தலைவருமான ஷர்மிளா, பிரபல கிரிக்கெட் வீரரும் பட்டோடி நவாப் என்ற, மன்சூர் அலிகான் பட்டோடியை, 1969ல் திருமணம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு பெருமை சேர்ப்பது, தேம்ஸ் நதி. சல சலத்து ஓடும் தேம்ஸ் நதியையும், எழில் மிகுந்த கட்டடங்களுடன் காட்சி அளிக்கும் லண்டன் நகரையும், இரவு நேரத்தில், மின் விளக்குகளின் வெளிச்சத்தில் பார்ப்பது, பார்வையாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தரும். தற்போது லண்டன் நகரின் அழகுக்கு, மேலும் அழகு சேர்க்கும் வகையில், ஐரோப்பாவிலேயே மிக உயரமான கட்டடம் கட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
கோவிலுக்கு சென்றால் விபூதி, குங்குமம், சந்தனம் பிரசாதமாக வாங்குவோம். கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில், பழமையான நம்பூதிரி குடும்பத்து கோவிலில், மருந்தையே பிரசாதமாக தருகின்றனர். "குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக அமைகிறது, ஞாபக சக்தி கூடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மன அமைதி ஏற்படுகிறது' என்ற நம்பிக்கையோடு, இங்கு அம்மனை கும்பிட்டு, மருந்து பிரசாதம் வாங்கிச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி, கதே. இவரை அந்த நாட்டு மக்கள், ஒரு தேவதையைப் போல் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். கோவில் கட்டி கும்பிடாத குறை தான். மறைந்த இளவரசி டயானாவின் மறு வடிவமாக, அவரை கருதுகின்றனர். பிரிட்டன் அரச குடும்பத்தின், "ஸ்வீட்' செல்லமும், கதே தான்.ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான பத்திரிகை, இளவரசி கதேயின் பற்கள், பூச்சியால் அரிக்கப்பட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
வில்லுப்பாட்டு எப்படி உருவானது என்பதற்கு, ஒரு செவிவழிக் கதை உண்டு. பாண்டிய மன்னர் வில்லுடன் வேட்டைக்குப் போனார், காட்டில் வேட்டையாடினார். சில மிருகங்கள் உயிரை விட்டன. மாலை நேரம் வந்ததும், மன்னர் மனதில் ஒரு கலக்கம். அமைச்சரிடம், "இந்த உயிர்களை இப்படி கொல்கிறோமே... நமக்கு சந்தோஷம்; அவைகளுக்குத் துன்பம். மானைக் கொன்ற பின், அதன் குட்டி என்ன தவியாகத் தவிக்கிறது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
கடந்த இரண்டு நாட்களாக, தன் மேலதிகாரி யின் கட்டளைக்கு இணங்க, ஊர் ஊராகச் சென்று, "மார்க்கெட்டிங்' முடித்து அன்று தான் ஊர் திரும்பிஇருந்தான் கதிரேசன். வீட்டினுள் பிரவேசித்து, "டை' என்ற பெயரில் கழுத்தில் சுற்றியிருந்த பாம்பை கழற்றி வீசிவிட்டு, "தொப்'பென்று சோபாவில் அமர்ந்தான்.""விமலா... ஜில்லுன்னு ஒரு கிளாஸ் தண்ணி; அப் புறம், சூடா ஒரு கப் காபி கொடு.''தண்ணீரையும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
அன்பே... அன்பே...* விதியோ உனை கண்டதுஎன்னோடு உரையாடிஎன் தூக்க திரையோடிஎன் மனதை புரையோட்டிஎன் நினைவெல்லாம் நீ நின்றாய்என் அன்பே!* உன் மொழி புரியாமல்உன் வழி தெரியாமல்என் காதல் நீயென்றேன்உனக்காக நான் என்றேன்உன் நெஞ்சம் மறுத்தாலும் என் தேடல் நீஎன் அன்பே!* என் விழிதேடும் ஒளி நீநீயின்றி குருடாகும்உன் வழி தேடிய விழி யாவும்நீயின்றி கடலாகும்உன் நிழல் தேடும் என் மனம்நீயின்றி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 29,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X