Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
இப்படியும் யோசிக்கலாமே!சில மாதங்களுக்கு முன் திருமணம் முடிந்த என் நண்பனும், அவன் மனைவியும் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். என் மனைவியிடம், நண்பனின் மனைவி, 'அக்கா... என் கணவர் தனிக்குடித்தனம் போகலாம்ன்னு ஓயாம சொல்றாரு; உங்க வீட்டுக்காரர்கிட்ட சொல்லி, வேண்டாம்ன்னு சொல்ல சொல்லுங்க; அவரு சொன்னா கேட்பாரு...' என்றிருக்கிறார். இதை, அவர்கள் சென்ற பின், என்னிடம் கூறினாள், என் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு கட்டுரைத் தொடர். ஜன., 17, 1917-2017.'ஆனந்த விகடன்' இதழில், 'நான் ஏன் பிறந்தேன்?' தொடரை எழுதிய போது, பலரும் எனக்கு கடிதம் எழுதுவர்; நானும், பதில் எழுதுவேன். அப்படி ராணுவ வீரர் ஒருவர் எழுதிய கடிதம், என் மனதில் நீங்கா இடம் பெற்றது. இதற்கு முன், எத்தனையோ ராணுவ வீரர்கள் எனக்கு கடிதம் எழுதி யுள்ளனர்; நானும், அவர்களுக்கு பதில் அனுப்பியுள்ளேன். ஆனால், இக்கடிதம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
சென்னையின் சில புறநகர் பகுதிகளில், இன்னமும் குதிரை வண்டிகள் புழக்கத்தில் உள்ளன. ஆட்டோவை விட கட்டணம் குறைவு; அத்துடன், இப்பகுதிகளில் பஸ் வசதி குறைவு என்பதால் குதிரை வண்டிக்காரர்களின் பிழைப்பும் ஓடுகிறது.நான், குப்பண்ணா மற்றும் இன்னொரு நண்பரும், மற்றொரு நண்பர் வீட்டு கிரகப்பிரவேசத்திற்காக அதிகாலையில், புறநகர் ஒன்றுக்கு போய் சேர்ந்தோம்.ஒரு குதிரை வண்டிக்காரர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
* ஆ.ரவிக்குமார், ஒட்டன்சத்திரம்: நான், தனியார் நிறுவனத்தில் 10 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கிறேன். 'இன்னும் எத்தனை நாட்கள் இப்படியே இருப்பாய்...' எனக் கூறும் நண்பன், ஒரு கட்சியின் பெயரைக் கூறி, அதில் சேர சொல்கிறான்; சேரலாமா?கட்சியில் சேருவதற்கு பதில், அந்த நண்பருடன் சேருவதை விட்டு விடுங்கள். வாங்கும் சம்பளம், 'கோவிந்தா'வாகி, கடன்காரனாகத் திரிய ஆசைபட்டால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
''ரம்யா... சாயந்தர டிபனுக்கு அடைக்கு ஊற வைச்சிட்டா நல்லது,'' என்ற மாமியாரின் குரலை கேட்காதவள் போல, சமையல் மேடையை துடைத்தபடி இருந்தாள், ரம்யா.'இப்பத்தான் பகல் சாப்பாடு முடிஞ்சிருக்கு; அதுக்குள்ள சாயந்திரக்கவலை...' என்று சொல்ல வந்ததை அடக்கி, கோபத்தை காட்டுவது போல, 'லொட்' என்று, டம்ளரை மேடை கருங்கல்லில் வைத்தாள்.பார்வதிக்கா இதெல்லாம் புரியாமல் போகும்... ஒன்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
மெல்போர்ன் திரைப்பட விழாவில் தேசிய விருது பெற்ற, ஜோக்கர்!ராஜூ முருகன் இயக்கிய படம், ஜோக்கர்; தேசிய விருது பெற்ற இப்படம், ஆகஸ்ட், 10லிருந்து, 22ம் தேதி வரை ஆஸ்திரேலியாவின், மெல்போர்ன் நகரில் நடக்கும், இந்திய திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. மேலும், எம்.எஸ்.தோனி - தி அன்டோல்டு ஸ்டோரி, சுல்தான், ஏ தில் ஹை மற்றும் பிங்க் போன்ற இந்தி படங்களும், இப்பட்டியலில் இடம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு உண்டு; அந்தந்த பொறுப்புக்கும், பதவிக்கும் தகுந்தாற் போல, சில சடங்கு, சம்பிரதாயங்கள் இருக்கும். அவற்றைப் பார்த்து, மனம் போனபடி பேசுவதோ, இடையூறு உண்டாக்குவதோ தவறு என்பதை, விளக்கும் நிகழ்வு இது: இரவு நேரம் அது...ஆகாய வீதி வழியாக, சித்த புருஷர் ஒருவர் சென்று கொண்டிருந்தார். திருமடத்தை நெருங்கிய போது, அவருடைய போக்கு தடைபட்டது.'இங்கு ஏதோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
நாம், யாரால் நன்றாக வளர்ந்தோமோ, யாரெல்லாம் நமக்கு உதவியாக இருந்தனரோ, யாரெல்லாம், நம் வாழ்க்கையில், நல்ல திருப்பங்களை ஏற்படுத்தினரோ, யாருக்கெல்லாம் நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோமோ, அவர்கள் மீதும் கூட, எப்படியோ சில மனக்குறைகள், ஏற்பட்டு விட வாய்ப்பு உண்டு.இரண்டாம் கருத்தே எழக் கூடாத, தாய் மீது கூட, ஒரு சிலருக்கு வருத்தம் இருக்கிறது. 'என்னைப் பார்த்து, அப்படி ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
அன்புள்ள அம்மாவிற்கு —என் வயது, 28; எம்.ஏ., பி.எட்., எம்.பில்., பட்டதாரி; திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகின்றன. மூன்று வயதில் ஒரு மகன் இருக்கிறான். என் கணவர் மிகவும் நல்லவர்; தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். கடந்த மாதம் கைபேசி வழியாக நண்பர் ஒருவர் அறிமுகமானார். என்னை விட இரண்டு வயது இளையவர். இதுவரை நேரில் சந்தித்ததில்லை; புகைப்படத்தில் பார்த்து இருக்கிறேன். என்னுடைய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
ஆக., 3 ஆடிப்பெருக்கு; ஆக.,4 வரலட்சுமி விரதம்குடும்பம் மற்றும் இயற்கையை பேணுதல் என்ற இரண்டு விஷயங்களில் மனிதர்கள் ஒற்றுமையை கடைப்பிடித்தால், வாழ்வில் அமைதியும், இன்பமும் ஏற்படும். இதனாலேயே, இயற்கையைக் காக்க ஆடிப்பெருக்கும், தம்பதியர் ஒற்றுமைக்கு வரலட்சுமி விரதம் என்ற விழாவையும் கொண்டாடினர், நம் முன்னோர். இவ்விரண்டு விழாக்களும், இந்த ஆண்டு, அடுத்தடுத்த நாளில் வருவது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
விட்டில் பூச்சி மனிதர்கள்!கூனி வளைந்த உடம்புசுருங்கிய வதனம்தளர்ந்த நடைபுரியாத பேச்சுநினைத்துப் பார்க்கிறேன்...இளமையில் எத்தனைகர்வம் கொண்டாயோஉன் அழகை நினைத்து!சிதிலமடைந்த கோவில்புதர் மண்டிய வளாகம்பூஜைகளற்ற மூலவர்நினைத்துப் பார்க்கிறேன்...எத்தனை மனிதர்களின்ஆசை, அபிலாஷைகோரிக்கைகளைதாங்கிக் கொண்டிருந்ததோ!கவலை தோய்ந்த முகம்கள்ளம் நிறை மனம்பணம், பதவி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
ஜெயகாந்தன் எழுதிய, 'நினைத்துப் பார்க்கிறேன்' நூலிலிருந்து: 'ஆனந்த விகடன்' இதழ் ஆசிரியர், எஸ்.எஸ்.வாசனை, இருமுறை சந்தித்திருக்கிறேன். அப்போது, அவர் என்னிடம், 'இந்த உலகம் உங்களை புரிந்து கொள்ளாவிடில், நான் ஆச்சரியப்பட மாட்டேன்; இந்த உலகத்தை, நீங்கள் புரிந்து கொள்ளாமல் போய் விட்டால் ஆச்சரியம் மட்டுமல்ல, வருத்தமும் அடைவேன்...' என்று, ஆங்கிலத்தில் அவர் சொன்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
வாசலில் நின்று குரல் கொடுத்த கீரைக்காரம்மாவிடம், பொன்னாங்கண்ணி கீரை வாங்கி வீட்டிற்குள் திரும்பினார், சிவக்குமார். அந்த வழியாக பைக்கில் சென்ற அவரது நண்பர், வண்டியை நிறுத்தி, ''என்ன சிவக்குமார்... எப்படி இருக்கே?'' என்று கேட்டார். ''எனக்கென்ன... தனியா சமையல், தூக்கம், வாக்கிங், வாழ்க்கைன்னு நல்லாத்தான் ஓடிக்கிட்டிருக்கு,'' என்றார் புன்னகையுடன்!''நீயும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
ஹவாய் தீவுக்கு வரும் சுற்றுலா பயணிகள், டால்பின் மீன்களுடன் இணைந்து, நீச்சல் அடிப்பது வழக்கம். மேலும், அதன்மீது ஏறி அமர்ந்து தண்ணீரில் மூழ்கி, ரசிக்கின்றனர். அதனால், 'இது மிருக வதையாகும். எனவே, இதை தடை செய்ய வேண்டும்...' என்று அரசு முடிவு செய்துள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் வருத்தத்தில் உள்ளனர்.— ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
நம் நாட்டில், இயற்கை வளங்களான, தண்ணீர், மணல், மண் மற்றும் காடுகளை விற்று, கொள்ளையடிக்கின்றனர். ஆனால், அமெரிக்காவில், சூரியனை காட்டி, சுற்றுலா வருவாயை உயர்த்துகின்றனர். வரும், 'ஆக., 21, 2017ல் நடைபெற இருக்கிற சூரிய கிரகணம், அமெரிக்காவில் உள்ள, 12 மாநிலங்களில், பல ஊர்களில் தெரியும்...' என்று கூறியுள்ளனர், விஞ்ஞானிகள்.இந்த கிரகண காட்சியை வியாபாரமாக்க முழு வீச்சில் இறங்கியுள்ளனர், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
போதைக்கு அடிமையானோர், புதுப்புது போதை பொருட்களை தேடி, அலைவது வழக்கம்.தற்போது, கொடைக்கானலில், போதை காளான், மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகளிடம், 12 காளான்கள், 750 ரூபாய் என, விற்பனை செய்யப்படுகிறது.காட்டுப்பகுதியில், விழுந்து கிடக்கும் மரங்களுக்கு கீழ் வளரும் இந்த காளான்களில், 'சிலோசிபின்' என்ற ரசாயனப் பொருள் இருப்பதால், போதை உண்டாவதாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
புத்தர் பிரான் அவதரித்த பீகார் மாநிலம் கயா என்ற ஊருக்கு அருகில் உள்ளது, குக்கிடி என்ற கிராமம். இங்கு பெரும்பாலான வீடுகளில், மரம் மற்றும் உலோகத்தில் புத்தர் சிலைகளை உருவாக்குவது தான் பிரதான தொழில். இங்கு உருவாகும் புத்தர் சிலைகள், நாடு முழுவதும் விற்பனைக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை, பெரியகோவிலூர் பழங்குடியினத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி ராமசாமி - தாயம்மாள் தம்பதியின் மகன், 19 வயதான தேவராஜ்; பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று, மேற்படிப்புக்கான உதவிகள் கிடைக்காததால், மலைப்பகுதியில் நாவல் பழம் விற்று வருகிறார்.அவர் கூறியதாவது: எனக்கு, இரு சகோதரிகள்; அவர்களுக்கு திருமணம் செய்தபோதே, வீட்டில் நிறைய கடன். படிப்பை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 30,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X