Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
உலக விவகாரங்களில் அகப்பட்டு தவிக்கிறான் மனிதன். அதுவா, இதுவா? இதை செய்யலாமா, கூடாதா? செய்தால் என்ன? ஆதாயம் கிடைக்குமானால் அதை செய்யலாமே என்ற எண்ணம் தோன்றுகிறது. அதே சமயம், சே... இப்படி செய்வது தர்மமல்ல... மகா பாவமும் கூட! இதை செய்து, ஏன் பாவத்தை கட்டிக் கொள்ள வேண்டும் என்றும் தோன்றுகிறது. அப்போது தான் அதுவா, இதுவா என்று யோசித்து திண்டாடுகிறான் மனிதன். இதற்கு காரணம், மனம் தான். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
ஆக., - 2 ஆடிப்பூரம், 3-ஆடிப்பெருக்கு!குருஷேத்ர போர்க்களத்தில், தன் உறவினர்கள் மீது, அர்ஜுனன் அம்பு விட தயங்கிய நேரத்தில், "அர்ஜுனா... தர்மம் காப்பாற்றப்பட வேண்டுமானால், அங்கே உறவுகளுக்கு இடமில்லை. இந்த உலகமே நான் தான். கொல்பவனும் நானே, கொல்லப்படுபவனும் நானே! உடல் தான் அழியும், அதற்குள் இருக்கும் ஆத்மா, தன் வினைகளுக்கேற்ப இன்னொரு பிறவியை எடுக்கும். எவனொருவன் என்னைச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
தேவை தனி உ.பா. பார்ட்டி!அடுக்குமாடி குடியிருப்பில், வீடு வாங்கிய என் நண்பர், தன் அலுவலக சகாக்களுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும் சிறப்பு விருந்து வைத்தார். முன்னிரவு பொழுதில், அந்த அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில், பிரியாணி, சிக்கன், "65' என, தடபுடலாக நடந்த விருந்தில், உ.பா., ஆர்வலர்களுக்காக, தாராளமாக உ.பா., சப்ளையும் செய்யப்பட்டது.உ.பா., அருந்தி வந்த நண்பர்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
இனிய வாசகர்களே... "பட்டாம்பூச்சிகளின் கதை எங்களுக்கு ரொம்ப, ரொம்ப பிடிச்சிருக் கிறது... உங்களிடம் நிறைய எதிர்ப்பார்க்கிறோம் ஜெபராணி...' என, எழுதியிருந்த வாசகர்களுக்கு, என் பணிவான வணக்கங்கள். இந்த வாரம், "பெரிய' பட்டாம்பூச்சி ஒன்றின் அட்டகாசங்களைப் பற்றி பார்ப்போம்...என் தோழியான இளம் பெண்ணின் பெயர் நந்திதா - பெயர் மாற்றியுள்ளேன். வெகு காலத்திற்குப் பிறகு தான், அவளால் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
திண்ணை பகுதிக்கான மேட்டர்களை, அலுவலகத்தில் அளித்து விட்டு, அவசரமாகக் கிளம்பிய நடுத்தெரு நாராயணனை இழுத்துப் பிடித்து, "ஏதாவது நாலு செய்திகள் சொல்லி விட்டுப் போங்கள். இன்று நானும், "மேட்டர்' முடித்துக் கொடுக்கணும்!' என்றேன்."இதோ... கேட்டுக்கோ...' என்றபடியே ஆரம்பித்தார்..."ஏர்போர்ட் என்றும், ஏரோட்ராம் என்றும் விமான நிலையத்தைக் குறிப்பிடுகிறோம்... இரண்டுக்கும் என்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
*கே.குமார், ஆவரம்பட்டி: இந்திய உணவு களுக்கு, வெளிநாடுகளிலும் வரவேற்பு உண்டா?நல்ல வரவேற்பு உண்டு; ஆனால், வெள்ளைக்காரர் கள் காரம் அதிகம் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள் என்பதால் பதார்த்தங்கள், "சப்' என்றே இருக்கும்... இங்கிலாந்தில் ஏறக்குறைய, 30 ஆயிரம் இந்திய உணவகங்கள் இருக்கின் றன. இவற்றின் மூலம், பல ஆயிரம் இந்தியர்கள் பிழைக்கின்றனர்.***** பா.கிருஷ்ணன், உடுமலைப்பேட்டை: வட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
நோய் நொடியின்றி,தொண்ணூறு வயது வரை திடகாத்திரமாக இருந்த பெரியவரை, நிருபர் ஒருவர் பேட்டி கண்டார்."இந்த வயதிலும் இவ்வளவு உற்சாகமாக இருக்கிறீர்களே... எப்படி?'"நான் வெற்றிலை போடுவதில்லை, புகை பிடிப்பதில்லை, மது அருந்துவதில்லை; அதனால்தான், இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இருக்கிறேன்...' என்றார்.அந்த நேரத்தில், மாடியில் நாற்காலி உருளும் சப்தமும், "ஹோ... ஹோ...' என்ற கூச்சலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
இதுவரை: நரேன், மதுரிமாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து, மதுரிமாவும், அவள் அம்மாவும் இந்தியா திரும்பினர். இவ்விஷயம் அறிந்த கவிதா, நரேனை சந்திக்க விரும்புவதாக கூறினாள். நரேன் வீட்டுக்கு வந்த கவிதா, அவனுடன், நீண்ட நேரம் ஆண் - பெண் திருமண வாழ்க்கை பற்றியும், அவர்களுக்குள் ஏற்படும் பிரிவு எத்தகையதாக இருக்கும் என்பது பற்றியும் பேசினாள் —மனித வாழ்க்கை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
வாரமலர் வாசகர்களின் கனவுலக பயணமான, குற்றால டூர், இந்த வருடம், ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.மதுரையில் இருந்து, வேல்முருகன் டிராவல்ஸ் அதிபர், செந்தில் ஏற்பாட்டில் கிளம்பிய, மதுரை மீனாட்சி, "ஏசி' பஸ்சில், வாசகர்கள் ஏறும் போதே, உற்சாகமும் ஏறிக் கொண்டது.புதிதாக போடப்பட்ட நான்கு வழிச்சாலை வழியாக வழுக்கிக்கொண்டு சென்ற பஸ்சில், முதல் சந்தோஷத்தை விதைத்தவர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு-—எனக்கு, வயது, 24. மாதம், இருபது ஆயிரம் ரூபாய் சம்பளத்தில், உ.பி.,யில் வேலை செய்து வருகிறேன். இதற்கு முன், புதுச்சேரியில், ஒரு கம்பெனியில் வேலை செய்யும் போது, எனக்கு, ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. நானும், அவளும் நிறைய இடத்திற்கு சென்று, தனிமையில் இருந்திருக்கிறோம். அவள் வீட்டுக்கும் என்னை நன்றாக தெரியும். காதலனாக அல்லாமல், நண்பனாக, அவள் வீட்டிற்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
கனிமொழி வேடத்தில், லட்சுமி ராமகிருஷ்ணன்!நாட்டையே உலுக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழலை மையப்படுத்தி, "2ஜி ஸ்பெக்ட்ரம்' என்ற பெயரில், ஒரு படம் தயாராகிறது. இதில், தற்போது, திகார் ஜெயிலில் இருக்கும் கனிமொழியின் வேடத்தில், அம்மா நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் நடிக்கிறார். "இது மாதிரியான ஒரு வேடத்தில் நடிக்க பயமாக இல்லையா?' என்று அவரை கேட்டால், "நான் ஒரு நடிகை. டைரக்டர் ஒரு கதையை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
விபத்து!* விபத்துக்களைபோன்றவைகள்தான்நம் பிரச்னைகளும்,சண்டைகளும்,பிரிவுகளும்,விலகல்களும்!* நடந்தவைகளைஆராயாதீர்கள்,பேசாதீர்கள்,மறந்து விடுங்கள்!* நடந்தவை நடந்தவையாகவேஇருக்கட்டும் எனப் பலர்அறிவுரை கூறுகின்றனர்!* முரண்படுகின்றனர்விபத்து ஆய்வாளர்கள்... விமானத்தின்கறுப்புப் பெட்டியைத்தேடி எடுத்துஆராய்கின்றனர்!* ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
கல்லுப்பட்டி கிராமம்; வடக்கு ஜமாஅத்.ஷரீஅத் கோர்ட் கூடியிருந்தது. தலைவர், செயலர், இரண்டு வழக்கறிஞர்கள், இரண்டு பேராசிரியர்கள், இரண்டு மார்க்க அறிஞர்கள், இமாம் என, எல்லாரும் கூடியிருந்தனர்.பள்ளிவாசல் கணக்குப் பிள்ளை மைதீன், வழக்கின் சாராம்சத்தைப் பார்த்தார்.வடக்கு ஜமாஅத்தைச் சார்ந்த பொறியாளர் ஷம்சுதீன்; வயது 30. பனவிளையைச் சேர்ந்த ஆசிரியை ரீமா; வயது 25. இருவருக்கும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கு, சமீபத்தில், லண்டனில் கோலாகலமாக திருமணம் நடந்தது. இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட பெண் வி.ஐ.பி.,க்கள், பார்வையாளர்களின் கவனத்தை கவர்வதற்காகவும், தங்களின் அந்தஸ்தை காட்டும் வகையிலும், வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட தொப்பிகளை அணிந்து வந்தனர். இதில், இளவரசர் சார்லசின் தம்பி மகளான, இளவரசி பெட்ரைஸ் அணிந்து வந்த தொப்பி தான், படு கலக்கலாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2011 IST
சீனாவின் ஷாங்காய் நகரில், நாய்கள் தொல்லை தாங்க முடியவில்லை. இங்கு வீட்டுக்கு வீடு, நாய்கள் வளர்க்கப்படுகின்றன. இந்த நாய்கள், சாலையில் செல்வோரை கடித்து குதறுவதாக, தினந்தோறும் புகார் மீது புகார் வருவதால், ஷாங்காய் போலீசார், வெறுப்பின் உச்சத்துக்கே போய் விட்டனர். இதுபற்றி, ஷாங்காய் மாநகராட்சி அதிகாரிகளிடமும் முறையிட்டனர். போலீசாரின் முறையீட்டை கவனமாக கேட்ட ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X