Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
பழையது பயனுள்ளது!நானும், என் மனைவியும், சமீபத்தில், என் நண்பர் வீட்டுக்கு சென்றிருந்த போது, நண்பர், அவரது மற்றும் மகனின் பழைய சட்டைகளை அடுக்கி கொண்டிருந்தார். 'என்ன பழசைப் போட்டு, பாத்திரம் வாங்க போறீங்களா...' என்று கேட்டேன். 'இல்லை...' என்றவர், அந்த உடைகளை எடுத்துக் கொண்டு, அருகில் இருக்கும் வீட்டிற்கு சென்றார். அங்கு, கட்டட வேலை செய்யும் ஒரு நபரிடம் கொடுத்து விட்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.ஊமை உள்ளங்கள் படத்தில், தான் நடிப்பதில்லை என, முடிவு எடுத்த ஜெமினி, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
ஆஸ்திரேலியாவில் குடியேறி விட்ட நண்பர் ஒருவரை வரவேற்க, நானும், லென்ஸ் மாமாவும் விமான நிலையம் கிளம்பினோம்.அவரை வரவேற்க ஏகப்பட்ட முன்னேற்பாடுகள் செய்திருந்தேன். தெரிந்த, அறிந்த கஸ்டம்ஸ் அதிகாரிகள், குடியேற்ற அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடமெல்லாம் சொல்லி வைத்து இருந்தேன்.நெருங்கிய நண்பரும் அசிஸ்டன்ட் கமிஷனரான கஸ்டம்ஸ் அதிகாரி, என் காதை கடித்தார்... 'ஏம்ப்பா... ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
ஜெ.எஸ்.நந்தன், பொள்ளாச்சி: போலீஸ் என்றாலே, பொது மக்களிடம் வெறுப்பும், அவ நம்பிக்கையும் தோன்றியுள்ளதே... இந்நிலைக்கு காரணம் என்ன?ஒழுக்கமும், நேர்மையின்மையும் அத்துறையில் பெருகி விட்டது. 'லைசென்ஸ்' பெற்ற ரவுடிகளாக அத்துறையினர் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்து கொள்வதால், ஏற்பட்ட நிலை இது! பி.எத்திராஜ், ஸ்ரீபெரும்பத்தூர்: எதற்கெடுத்தாலும் சிலர் சிரித்து சிரித்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
நம்முடன் உரையாடுவோர், நல்ல செய்திகளை, மகிழ்வுணர்ச்சியை, துன்பம் மற்றும் துயரத்தை பேச்சுவாக்கில் சொல்லும் போது, நம்மில் பலர், அவற்றையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமலும், அந்த உணர்வுகளுக்கு ஏற்ப பிரதிபலிக்காமலும், 'செத்தவன் கையில், வெத்திலை, பாக்கு கொடுத்ததை போல' நடந்து கொள்வர்.இது எப்படி இருக்கிறது தெரியுமா... 'யோவ்... உன் சந்தோஷம், துக்கமெல்லாம் எனக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
பணி ஓய்வு பெற்ற பின், செய்தித்தாளை வரி விடாமல் படித்து முடிப்பதே, பரமசிவத்தின் பொழுதுபோக்கு!அப்படித்தான் ஒருநாள், செய்தித்தாளுடன் அளிக்கப்பட்ட, வீட்டு வசதி பற்றிய இணைப்பில் வந்த ரியல் எஸ்டேட் விளம்பரத்தை பார்த்தார். அத்துடன், சீரியல் மற்றும் சினிமா கதாநாயகிகள், 'டிவி' சேனல்களில் தோன்றி, 'முந்துங்கள்... சொர்க்கத்தின் சொந்தக்காரராக, ஓர் அரிய வாய்ப்பு. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
அரவாணிகளை பெருமைப்படுத்தும் விக்ரம்!சேது, காசி, அன்னியன் மற்றும் ஐ போன்ற படங்களில், தன் உடலை வருத்தி நடித்திருந்த விக்ரம், தற்போது, இருமுகன் படத்தில், அரவாணியாக நடித்துள்ளார். தன் முந்தைய படங்களைப் போன்றே இப்படமும் பேசப்பட வேண்டும் என்பதற்காக, அரவாணிகளை பெருமைப்படுத்தும் விதத்தில், புதுமையான நடை, உடை மற்றும் பாவனைகளை வெளிப் படுத்தியுள்ளார். — சினிமா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
செல்வம் மற்றும் உயர்ந்த பதவியில் உள்ளவர்களை சந்திக்கவும், அவர்களிடம் நட்பு பாராட்டவும், அவர்களது தயவுக்காகவும் ஏங்குவர், சிலர். இத்தன்மையை கடவுளிடம் காட்டினால், இறைவன் நம்மை தேடி வந்து அருள்வார் என்பதற்கு இக்கதையே சான்று.மதுரை மீனாட்சியம்மன் கோவில் பொற்றாமரை குளத்தில் புனித நீராடிய பக்தர் ஒருவர், 'தாயே மீனாட்சி... குலதெய்வமான நீயே எங்களை கைவிட்டால், நாங்கள் எங்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
'அதிர்ஷ்டம் தந்த அனுபவங்கள்' நூலில், 'துக்ளக்' சோ எழுதியது: ஒருமுறை, மேற்கு வங்கத்தை சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., ஜோதிர்மாய் பாசுவை, 'துக்ளக்' இதழுக்காக பேட்டி எடுத்தேன். அப்போது, 'ஜனநாயகத்தில் மார்க்சிஸ்ட்களுக்கு நம்பிக்கை கிடையாது...' என்பதை, நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்த, பொறுமை இழந்த ஜோதிர்மாய் பாசு, 'ஆமாம்... ஜனநாயகத்தில் எங்களுக்கு நம்பிக்கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் ஒரே மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கிறாள். எங்கள் வீட்டில், நான், என் கணவர், மகள், மாமியார் என, நாங்கள் நான்கு பேர். என் பிரச்னையே என் மகள் மிகவும் பிடிவாதக்காரியாக இருப்பது தான். என் கணவரிடம் உள்ள அதே கோபம் மற்றும் பொறுமையின்மை மகளிடமும் உள்ளது. எதற்கெடுத்தாலும் ஆர்ப்பாட்டமாக, உரக்க பேசுகிறாள். நாங்கள் இருப்பது வாடகை வீடு; பக்கத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
ஆக., - 2 ஆடிப்பெருக்கு'பெருக்கு' என்றால், பெருகுதல் என்பது மட்டுமல்ல, சுத்தம் செய்தல் என்றும் பொருள். ஆடி மாதத்தில், காவிரியாறு பெருக்கெடுத்து ஓடி, சில நேரங்களில் கரையை தாண்டும். அப்போது, ஆற்றில் கிடக்கும் எல்லா அசுத்தங்களும் அடித்துச் செல்லப்பட்டு, ஆறு தூய்மையாகக் காட்சியளிக்கும்.இது, எதைக் குறிக்கிறது தெரியுமா?மனித மனங்களில் ஆசை, பொறாமை, தீய எண்ணம் மற்றும் ஆணவம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
எவ்வளவு பிடிக்கும்என்னை பிடிக்குமா பிடிக்காதா என்றகேள்வியை முன் வைத்தேதுவங்குகிறாய் ஒவ்வொரு முறையும்உரையாடலை!பிடிக்கும் மிகப்பிடிக்குமெனரகசிய வார்த்தைகளை அள்ளி வீசினாலும்எவ்வளவு பிடிக்கும் எனஅடுத்த கேள்வியை நகர்த்துகிறாய்!உலகளவு பிடிக்குமெனஉதாரணம் காட்டி சிரித்தால்உலகமே இப்போது கைக்குள் அடக்கம்வேறு ஏதேனும் சொல் என்றுஎன்னை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
ரோட்டரி சங்கமும், கஸ்தூரிபா மகளிர் சங்கமும் இணைந்து நடத்திய, 'திறமைகளின் சங்கமம்' விழாவில், சமையல், தண்ணீர் கோலம், மாடி தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் போட்டிகளில் முதல் பரிசை வென்றிருந்தாள், ஆனந்தி.பரிசுகளை வழங்கி, 'சாம்பியன் ஆப் சாம்பியன்ஸ்' என்ற கீரிடத்தை சூட்டிய, சென்னை கலெக்டர், அவள் கைகளை குலுக்கிப் பாராட்டு மழை பொழிந்த போது, கேமராக்கள் மின்னல் மழை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
இந்தியாவில், 80 சதவீதம் காடுகள் இருந்த நிலையில், இன்று, அவற்றை எல்லாம் அழித்து, வீட்டு மனைகளாக்கி விட்டோம். ஆனால், பூனாவில் பிறந்த, 75 வயதான அனில், அமெரிக்காவில் பிறந்த, 64 வயதான பாமில தம்பதி, காடு மீது இருந்த பிரியத்தின் காரணமாக, தங்கள் சொத்துகளை விற்று, குடகில், 300 ஏக்கர் நிலம் வாங்கினர். இதில், பல்வேறு தாவரங்கள், மரங்கள் மற்றும் விலங்குகளை வளர்த்து வருகின்றனர். அது, இன்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
ஓட்டுகளை வாங்குவதற்காக, இலவசங்களை அள்ளி வீசும், நம் அரசியல்வாதிகளின் கலாசாரம், மற்ற நாடுகளுக்கும் பரவத் துவங்கி விட்டது.உலக வல்லரசான அமெரிக்காவில், தற்போதைய அதிபர் ஒபாமாவின் பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல், நவம்பரில் நடைபெற உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி போட்டியிடுவது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
* சீரகத்தை, வாழைப்பழத்துடன் பிசைந்து, காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், ரத்த மூலம் தீரும்.* சீரகத்துடன், உப்பைச் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தாலோ அல்லது வெறும் சீரகத்தை மென்று தின்றாலோ வயிற்று வலி நீங்கி, செரிமானம் ஏற்படும்.* சீரகத்துடன், கற்கண்டை கலந்து மென்று தின்றால், இருமல் போகும்.* சீரகப் பொடியோடு, தேன் கலந்து சாப்பிட்டால், விக்கல் அகலும்.* சீரகத்தை அரைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
நம் ஊரில், கிளி ஜோசியம் சொல்லி, பிழைப்பு நடத்துவோரை பார்த்துள்ளோம். ஆனால், உ.பி., மாநிலத்தில், வாரணாசி நகரில், பாம்புகளை வைத்து, ஜோசியம் சொல்கின்றனர். காவி உடை அணிந்து, நெற்றியில் விபூதியும், குங்குமப் பொட்டும் வைத்துள்ள சாமியார்கள் தான், இந்த பாம்பு ஜோசியர்கள். வருங்காலம் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புவோர், சாமியார் முன் உட்கார்ந்தவுடன், சில அசைவுகளில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
இந்த கூந்தல் அழகரின் பெயர், பன்னியன் ரவீந்திரன். கேரள முன்னாள் எம்.பி.,யும், வலது கம்யூ., கட்சி தலைவர்களில் ஒருவருமான இவருடைய நீளமான கூந்தல் பார்லிமென்டில் பிரசித்தம். பார்லிமென்டில் இவர் நுழைந்தாலே, சக எம்.பி.,க்கள் சிரிப்பர். முன்னாள் பிரதமர் இந்திரா அவசர நிலை அறிவித்த போது, போலீசார், இளைஞர்களை வேட்டையாட துவங்கினர். அன்று, 'ஹிப்பி' ஸ்டைல் முடியுடன் இருந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
சீனாவின் அன்காங் நகரத்தை சேர்ந்தவர் சூ ஜி கன்; இவரது கணவர் பெயர், ஜி ஜிபிங். இத்தம்பதியின் மகிழ்ச்சியான இல்லற வாழ்வு, 10 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த ஒரு சாலை விபத்தால் சீர்குலைத்து போனது. விபத்தில், படுகாயம் அடைந்து, எழுந்து நடமாட முடியாமல், படுத்த படுக்கையாகி, முடங்கி விட்டார், ஜி ஜிபிங்.காலங்கள் உருண்டோடின; ஜி ஜிபிங்கின் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 31,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X