Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
- ஞானானந்தம்- வைரம் ராஜகோபால்ஒரு ஊரில் ஒரு ராஜா. அந்த ராஜாவின் சபையில் பல பண்டிதர்கள், வித்வான்கள், புலவர்கள்... இவர்களுக்கெல்லாம் ராஜா சம்பளம், சன்மானம் எல்லாம் கொடுப்பதுண்டு. அதேபோல ராஜாவுக்கு சலவைக்கு, ஸ்நானம் செய்து வைக்க, சவரம் செய்ய, எண்ணை தேய்க்க என சில தொழிலாளிகள் இருந்தனர்.ராஜாவுக்கு எண்ணை தேய்க்கும் தொழிலாளிக்கு, அங்கிருக்கும் வித்வானை கண்டால் பிடிக்காது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
- தி.செல்லப்பாஆன்மிகம் மட்டுமின்றி, இயற்கை சார்ந்த பின்னணியுள்ள திருவிழாவாகவும் விளங்குவது ஆடிப்பெருக்கு. நதிகளைப் பாதுகாக்க நம் முன்னோர் கொண்டாடிய விழாக்களில் இதுவும் ஒன்று. ஆடி 18ல் இந்த விழா கொண்டாடப்படுகிறது.புண்ணிய நதியான கங்கை, தன்னில் சேர்ந்த பாவங்களை போக்கும்படி பெருமாளிடம் வேண்டினாள். சுவாமி அவளிடம், காவிரியில் கலந்து, பாவத்தைப் போக்கிக் கொள்ளும்படி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
ஜாக்கெட் தைப்பதில் யோசனை வேண்டும்!எங்கள் உறவினர் பெண் ஒருவருக்கு, சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. புதுமணப் பெண்ணாக புகுந்த வீட்டுக்குப் போகப் போகிறவள் என்பதால், பெண்ணின் பெற்றோர், மகளுக்காக இருபது ஜாக்கெட்டுகளை தைத்துக் கொடுத்து அனுப்பினர். புகுந்த வீட்டுக்கு வந்த பின், அடுத்தடுத்து சில விசேஷங்கள், உறவினர்கள் வீட்டு அழைப்பு போன்ற சந்தர்ப்பங்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
- சகுந்தலா கோபிநாத்அன்புள்ள சகோதரி —எனக்கு வயது 52; என் கணவருக்கு 60. எங்களுக்கு திருமணமாகி 32 வருடங்கள் ஆகின்றன. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள்; இரு வருக்கும் திருமணமாகி, நல்ல நிலையில் இருக்கின்றனர். என் கணவருக்கு நல்ல அந்தஸ்தோடு கூடிய வேலை. கைநிறைய சம்பளம். நன்கு படித்தவர். கடந்த ஏப்ரல் மாதம் தான் ஓய்வு பெற்றார்.என் கணவர், எங்கள் எல்லாரிடமும், மிகவும் அன் பாகவும், ஆதரவாகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
பூனை கால்களில் அபூர்வ அறுவை சிகிச்சை!அறுவடை இயந்திரத்தில் சிக்கி கால்களை இழந்த பூனைக்கு, நவீன அறுவை சிகிச்சை மூலம் செயற்கை கால்கள் பொருத்தப்பட்டுள்ளன. உலகில் முதல் முறையாக இந்த அபூர்வ அறுவை சிகிச்சை லண்டன் நகரில் நடந்துள்ளது.இந்த குட்டி பூனையின் பெயர் ஆஸ்கார். கேத் என்பவரும் அவர் கணவர் மைக் நோலன் என்பவரும் இந்த பூனையை செல்லமாக வளர்த்தனர். இரண்டரை வயதே ஆன இந்த பூனை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
உறவுக்காரர், அலுவலகத்தில் உடன் பணியாற்றுகிறவர், ஒரே கல்லூரியில் படிக்கிறவர்...— இப்படி, பல விதங்களில் ஆண்களுடன் இந்நாளைய பெண்கள் பழக நேரிடுகிறது. "ஆகா! இவர் நமக்கு லட்சியக் கணவராகத் திகழ்வார்...' என்று, சிலரைப் பற்றிய எண்ணங்களை பெண்கள் தம் மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடும்; அது, தப்பில்லை!ஆண்களை வகைப்படுத்தி, "உஷார்!' என்று எச்சரிக்கிறது ஒரு ஆங்கில பத்திரிகை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
*வி.சாமுவேல் ராஜன், சென்னை: பணம் கடன் கொடுத்தால்தான் திரும்பி வராது. புத்தகங்கள் கடன் கொடுத்தாலும், திரும்பி வருவது இல்லையே...*கடன் கொடுக்கக் கூடாதது மூன்று! பணம் - புத்தகம் - "சி.டி!' தட்ட முடியாது எனும் பட்சத்தில், "அன்பளிப்பாக' கொடுத்து விடுங்கள். திரும்ப எதிர்பார்த்து, மனக்கசப்பையும், பிரச்னையையும் வளர்த்துக் கொள்ளாதீர்கள்!**** ஆர்.விமலா, கோவை: தங்களுடைய சொந்தப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
- மதுனிகா ராணிதொடர் - 30முன்கதைச் சுருக்கம்!தன்னுடன் பழகிய பெண்களுக்கெல்லாம் நல்ல வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தான் யாத்ரா. அனிதா ரெட்டியை, அவள் கணவனுடன் சேர்த்து வைத்தான்; ஒபிலியா - வீரசமர் திருமணத்தை நிச்சயித்தான். தனக்கு, நேசிகா மீது காதல் உண்டா, இல்லையா என்பதை அறிந்து கொள்ள, மூன்று சந்திப்புகளை செய்ய விரும்புவதாக தன் தோழிகள் முன்னிலையில் அறிவித்தான் யாத்ரா.இனி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
மலையாளத்தில் பேசி நடித்த அமிதாப்பச்சன்!மலையாளத்தில் மோகன்லால் நடித்துவரும், "காந்தகர்' படத்தில், அமிதாப்பச்சன் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். அதுமட்டுமின்றி, இந்தி தவிர வேறு எந்த மொழியிலும் வசனம் பேசி நடிக்காத அமிதாப், முதன்முறையாக இப்படத்தில் மலையாளத்தை ஆங்கிலத்தில் எழுதி, மனப்பாடம் செய்து, பேசி நடித்திருக்கிறார்.— சி.பொ.,* * *எதார்த்த கதை தேடும் விமல்!"களவாணி' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
- எஸ்.வடிவேலு""கீரைக்கு உப்பில்லாத புலவனுக்கு, மன்னன் பொற்கிழி கொடுத்தான் அன்று. இன்று, மாதம் ஐம்பதாயிரம் வருமானமுள்ள வசதியானவனுக்கு பாராட்டு, பட்டயம், பொற்கிழி கொடுக்கறாங்க... என்ன நியாயம் இது.""மொழிக்காக, இலக்கியத்துக்காக அரும்பாடுபட்டு ஆராய்ச்சி பண்ணி, தன் கைப்பொருள் இழந்து, வறுமையால் வாடும் என் போன்றவர்களை ஆதரிக்க யாரும் தயாரில்லை. என்னை ஆதரிப்பதால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
- சந்தோஷ சாரலில் வாசகர்கள்!இந்த வருடம் குற்றால சீசன் டூருக்கு தேர்வு செய்யப்பட்ட வாசகர்கள், கொஞ்சம் கூடுதல் அதிர்ஷ்டம் உடையவர்கள் என்றே சொல் லலாம்.காரணம்... எந்த வருடமும் இல்லாத அளவிற்கு, இந்த வருடம் உச்சக்கட்ட சீசன் நிலவிய போது, போய் இறங்கியதுதான்.சாரலும், தூறலுமாய் டூர் நடைபெற்ற மூன்று நாளும், மழை பெய்து கொண்டே இருந்தது. அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழுந்தது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
* வானமகள்வெட்கமில்லாமல்மின்னலாய் பல் இளித்துபோனாள்...* வானுயர மாளிகையைகட்டிய தொழிலாளிஒதுங்க இடமின்றிகட்டட செல்வ செழிப்பைபறை சாற்றநட்ட குரோட்டன்ஸ் வகைமரங்களுக்கு இடையேமரமாய் ஒட்டிஅண்ணாந்து பார்த்துதனக்குள் வியந்தான்...இது நான் கட்டியகட்டடமாக்கும்!* குடை பழுது நீக்குபவன்பிறர் மழையில் நனையாமல்இருக்க,தன் வயிறு நனைய...மழையில் நனைந்தபடி குடைபழுது பார்த்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2010 IST
- ஆர்.சந்திரஹாசன்இன்னும் கொஞ்ச நாளில் பிரசவமாகி விடும் என்று சொல்லி விட்டார் லேடி டாக்டர். பிரசவம் கஷ்டமாக இருக்காதாம்; சுகப்பிரசவம் தானாம். தலை திரும்பத் தொடங்கி விட்டதாம்.சுகப்பிரசவமாகும் என்று லேடி டாக்டர் சொன்னது, சந்தோஷத்தை கொடுத்தது சரோஜாவுக்கு. நல்ல வேளை.. பிரசவம் சிக்கலாகி, சிசேரியன் மூலம் குழந்தையை வெளியே எடுக்கும் படி, லேடி டாக்டர் கூறவில்லை. சிறந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X