Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
கடவுளிடம் அதைக் கொடு, இதைக் கொடு என, கேட்பதை விட, அவனிடம் அன்புடன் கூடிய பக்தி இருந்தால், அவனே நம் இல்லம் தேடி வருவார்.துவாரகையிலிருந்து, 220 கி.மீ., தொலைவில் டாங்கேர் என்ற ஊரில், ராமதாசர் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் கண் இமைக்கும் நேரம் கூட, கண்ணனை மறக்காமல் பக்தி செய்பவர். தினந்தோறும் உஞ்சவிருத்தி எடுத்து, அதில் தான் கணவன் மனைவி இருவரும் சாப்பிட்டு வந்தனர். ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
ஆக., 9 - ஆடித்தபசுபசுக்கள் பாதுகாக்கப்படும் நாட்டில், செல்வச்செழிப்பு மிகுந்திருக்கும். அதனால் தான், தானங்களில் உயர்ந்த தானமாக, பசு தானத்தைக் குறிப்பிடுகின்றனர்.ஒரு குழந்தை பிறந்ததும் தாயிடம் பால் குடிக்கிறது. தாய்ப்பால் வற்றிப்போனால், அதன் உயிரைக் காப்பது பசுவின் பால். மனித வாழ்வின் துவக்கத்தில் மட்டுமல்ல, அது முடிந்த பின்னும் பால் ஊற்றுகின்றனர். இப்படி வாழ்க்கை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
சபாஷ்... சரியான நெத்தியடி!எங்கள் அலுவலக சூப்பிரண்டன்ட் சரியான, 'ஜொள்' பார்ட்டி; அவரது முக்கிய வேலையே, பெண் ஊழியர்களை நோட்டமிடுவதும், அவர்களது அந்தரங்க விஷயங்களில் மூக்கை நுழைப்பதும் தான். 'அந்த மூன்று நாட்கள்' யார் யாருக்கு, எப்போது என்ற விஷயம் கூட, தெரிந்து வைத்துள்ளார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். டெலிபோன் பேச்சுகளையும் ஒட்டுக் கேட்பார்.பர்மிஷன், லீவு, லோன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
கடந்த, 2002-ம் ஆண்டு குற்றால டூரின் போது, பெரும்பாலான வாசகர்களின் விருப்பப்படி சைவ உணவு பிரியர்களுக்கு சைவ உணவும், அசைவ பிரியர்களுக்காக அசைவ உணவும் வழங்கப்பட்டது.அந்த ஆண்டு பெரும்பாலான வாசகர்கள் அசைவமாக இருந்ததால், சைவ சாப்பாட்டு வரிசையில் ஆள் இல்லாமல், தனியாக தயிர்சாதத்தை தட்டில் எடுத்து வைத்து, அந்துமணி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.பார்டர் கடை நாட்டுக்கோழிகளை ஒரு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
கம்ப்யூட்டர் துறையில் இருக்கிறார் நண்பர் ஒருவர். ஒரு நாள் விட்டு ஒரு நாள், போன் போட்டு பேசாமல் இருக்க மாட்டார். நேரில் பார்க்க வேண்டும் என, தொல்லை கொடுப்பார். சந்தித்த பின், என் முகத்தை பார்த்தபடியே, 'கம்'மென அமர்ந்து இருப்பார். என்னவென்று கேட்டால், 'உங்கள் முகத்திலிருந்து வீசும் ஒளியை பார்த்துக் கொண்டிருந்தாலே, என் மன பலம் கூடுகிறது...' என, பெரிய, 'ஐஸ்' கட்டியைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
* ம.முனீஸ்வரன், திருப்பத்தூர்: பெயர், நிம்மதி... இதில் எது மனிதனுக்கு தேவை?பெயர் எப்படி வேண்டுமானாலும் எடுத்து விடலாம். நிம்மதி - இது தான் தேவை மனிதனுக்கு! இரவு தலையணையில் தலையைச் சாய்த்தால், உடனே தூக்கம் வர வேண்டும்; அது இல்லாத வாழ்க்கை நரகம்! தி.பூராசாமி, கருவம்பாளையம்: தன் நேசிப்பை, ஒரு பெண் ஆணிடம் கூறலாமா?இங்குள்ள ஆண்களில், 10 சதவீதம் மட்டுமே, 'ஜென்டில்மேன்'கள்! நேசிப்பை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
கடந்த, கி.பி., 1510ல், தமிழகம் உட்பட தென்னகம் முழுவதும், கிருஷ்ணதேவராயர் ஆட்சியின் கீழ் இருந்தது. சமுதாயத்தில், 'ஆடல் மகளிர்' என்போர் இருந்தனர். இதில் ஒரு வகையினர், கோவிலைச் சார்ந்தவர்; மற்றொரு வகையினர் சுதந்திரமாக வாழ்பவர்கள். இவர்கள் அனைத்து இனத்தவருடனும் சகஜமாக பழகுவதை சமுதாயம் குறை சொல்வதில்லை. இந்தப் பெண்கள், நன்கு எழுத படிக்க தெரிந்தவர்களாகவும், ஆடல், பாடல்களில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
வாடியம்மா வாடி வண்டாட்டம் வாடிஆத்தங்கரை பக்கத்துல காத்திருக்கேன் வாடிபலிஞ் சடுகுடு சடுகுடு சடுகுடுசடுகுடு சடுகுடு சடுகுடு சடுகுடு...— இது, பணக்கார குடும்பம் படத்தில், கவிஞர் கண்ணதாசன் பாடலுக்கு, பி.சசீலாவும்,எல்.ஆர்.ஈஸ்வரியும் பாடிய, 'சுறுசுறு' சடுகுடு பாடலாகும். பாடலின் முதல்வரி, 'காவிரி தண்ணியில குளிச்சவதாண்டி...' என்ற வரி வரும்; அந்த வரியை மாற்றி,குற்றால ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
அன்பு சகோதரிக்கு —என் வயது, 50; அரசு துறையில் அதிகாரியாக பணிபுரிகிறேன். எங்களது நெருங்கிய குடும்ப நண்பரின் மகளும், என் இளைய மகளும், சிறுவயதில் இருந்தே ஒரே பள்ளியில், ஒன்றாகவே படித்தனர். குடும்ப நண்பரும், அவரது மனைவியும் படித்தவர்கள், பண்புள்ளவர்கள்; இருவருமே அந்தஸ்தான பணியில் உள்ளனர்.அவர்களது மகளோ, அதற்கு நேர்மாறானவள். ஒழுக்கமின்மை, சொல் பேச்சு கேளாமை, தன்னிச்சையாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
ராஜீவ் கொலையாளிகள் வேடத்தில் வாரிசு நடிகர்கள்!முன்னாள் பிரதமர் ராஜீவை கொலை செய்ததாக கடந்த, 22 ஆண்டுகளாக சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட போது, நாடு முழுவதும் எதிர்ப்புகள், போராட்டங்கள் நடந்ததால், அது ரத்து செய்யப்பட்டது. இப்போது, அவர்கள் ஜெயிலில் இருக்கின்றனர். இந்நிலையில், இவர்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
எதிர்ப்பார்க்கிறேன்!எதிர்பார்ப்புகள் இல்லாதஉன் நட்பைஎதிர்பார்க்கிறேன்!என் குறைகளைக் கிழித்துமனதை ரணப்படுத்தாமல்குறைகளைக் குணப்படுத்தும்மூலிகை வார்த்தைகளைஎதிர்பார்க்கிறேன்!உலகமேஎன்னை ஒதுக்கினாலும்நான் ஒதுங்கநிழல் கொடுக்கும்உன் அரவணைப்பைஎதிர்பார்க்கிறேன்!கணத்திற்கு கணம்கணக்குப் பார்த்தேவாழும் மனிதர்களுக்கு மத்தியில்கணக்கில்லாமல் பழகும்உன்னை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து, கோவிலுக்கு சென்று, கோமதியம்மன், சங்கரலிங்க சுவாமியுடன் பள்ளியறை ஊஞ்சலில் ஒன்று சேர்ந்திருக்கும் காட்சியைக் கண்டு உருகி, கண்ணீர் மல்க வழிபட்டு வருவார் திருநாவுக்கரசு.'பள்ளியறை தீப ஆராதனைய பாத்துட்டா போதும்... பிறவிப் பயனயே அடைஞ்சுரலாம். இத விட, வாழ்க்கையில நமக்கு வேற என்ன வேணும்...' என்று, கோவிலிலிருந்து வெளி வரும்போது, தன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
பிரபல ஹாலிவுட் நடிகை டயான் க்ருஹர். கவர்ச்சி வேடமாக இருந்தாலும், அதிரடி வேடமாக இருந்தாலும் நடிப்பில் பட்டையை கிளப்புவார். இவருக்கு, சமூக சேவையிலும் ஆர்வம் உண்டு. மேலும், இரக்க மனதுடையவரும் கூட. சமீபத்தில் பிரிட்டன், அமெரிக்க நாடுகளின் தலைப்பு செய்திகளில், இவரைப் பற்றிய பரபரப்பான செய்தி ஒன்று, இடம் பிடித்தது. அது, தன் வீட்டில் பல ஆண்டுகளாக வீட்டு வேலை பார்த்து வரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
நம்மால் முடியுமா என்று, நம் வலிமை குறித்து, நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒருத்தர் தினமும் கீதையில், ௧௮ அத்தியாயம் படித்த பின் தான், காபி சாப்பிடுவார். இதைக் கேள்விப்பட்டவுடன், நம்மால் அப்படி செய்ய முடியுமா என்று தோன்றுகிறதா... ஒரு நாள் செய்து தான், பார்த்து விடுங்களேன்.இப்படித்தான், ஒருவர், தினமும், ௩௬ தடவை, கந்த சஷ்டிக் கவசம் படிப்பது வழக்கம். இதைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
பெண்களால் எந்த துறைகளிலும், சிறப்பாக செயல்பட முடியும் என்று, பலர் நிரூபித்து வருகின்றனர். அந்த வகையில், துப்பறியும் வேலையிலும், தங்களால் சிறப்பாக செயல்பட முடியும் என்று, நிரூபித்து வருகிறார் கொச்சியை சேர்ந்த, ஆக்னஸ் என்ற பெண்மணி. கடந்த, 25 ஆண்டுகளாக, இவர் துப்பறியும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.இன்று, குடும்ப வாழ்க்கையிலும், தொழில் துறையிலும் பல ஏமாற்றங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
அரசு பள்ளி என்றாலே அலட்சியமாக பார்ப்பவர்கள், கோலிக்கோட்டில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைப் பார்த்தால், வியப்பில், மூக்கு மீது விரல் வைப்பர்.மூன்றரை ஏக்கரில் அமைந்துள்ள இந்த பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சர்வதேச தரத்துடன் அனைத்து வசதிகளும் உள்ளன. இதற்கு காரணம், வெளிநாடு வாழ் இந்தியர்களான பைசல் - ஷபானா தம்பதியரின் நல்ல எண்ணம் தான்.தங்கள் பிறந்த நாட்டுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
இத்தாலியை சேர்ந்த மாடல் அழகி நாடாலியா. ஒரு சில இந்தி படங்களிலும் தலை காட்டியுள்ள இவர், அர்ஜெண்டினா கால்பந்து அணியின் பிரபல வீரர் லயோனல் மெஸ்ஸியின் தீவிர ரசிகை. சமீபத்தில் பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டிகளில், மெஸ்ஸியின் ஆட்டத்தை பார்த்து, அவரிடம் மனதை பறிகொடுத்து விட்டார் நாடாலியா.இதனால், மெஸ்ஸிக்காக எதையாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 03,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X