Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
மனிதன் வாழப் பிறந்தவன்; உண்மை தான். ஆனால், அவன் எப்படி வாழ ஆசைப்படுகிறான் என்பதில் தான் பிரச்னையே ஏற்படுகிறது. பணத்துக்கும், பொருளுக்கும் ஆசை; புகழுக்கும், பெயருக்கும் ஆசை; தலைவனாக ஆசை; பிறரை அடிமைப் படுத்துவதற்கு ஆசை என்று, ஆசைகள் ஒன்றன் பின் ஒன்றாக முளைத்துக் கொண்டே வருகிறது. தேவைக்கு மேல் தான் இருக்கிறதே மேலும் எதற்கு, என்று நினைப்பதில்லை. இதுதான், மனித ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
ஆக., 6 - ஆடி அமாவாசை!ஒரு ஆண்டை, உத்ராயணம், தட்சிணாயணம் என பிரிப்பர். "உத்ரம்' என்றால் வடக்கு. சூரியன் வடக்கு நோக்கி பயணிக்கும் காலம் இது. "தட்சிணம்' என்றால் தெற்கு. தட்சிணாமூர்த்தி தெற்கு பார்த்து காட்சி தருகிறார். சூரியன் தெற்கு நோக்கி பயணிக்கும் காலம் இது.உத்ராயணமும், தட்சிணாயணமும் இணைந்த 12 மாத காலம், தேவர்களுக்கு ஒருநாள். இதில், உத்ராயணம் பகல் பொழுது; தட்சிணாயணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!ஒன்றாக கல்லூரியில் படித்து, பட்டம் வாங்கி வேலை தேடி கொண்டிருக்கும் நண்பர்கள் நாங்கள். மாநகரில் மூலைக்கு மூலை வசித்தாலும், ஒரு குறிப்பிட்ட நாளில் சந்தித்து, உரையாடி, ஆறுதல் தேடுவது வழக்கம். எங்கள் குழு நண்பனொருவனை இரண்டு வாரங்களாக காணவில்லை. என்னமோ ஏதோவென்று பதறி, அவனைக் காண, அவன் வீட்டுக்கு சென்றோம். வீட்டில் அவன் இல்லை. இரண்டு தெரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
துருக்கியைச் சேர்ந்த, 42 வயதான இப்ராகிம் யுசெல், கடந்த, 26 ஆண்டுகளாக, புகை பிடித்து வருகிறார். தினமும், நான்கு பாக்கெட் சிகரெட்டுகளை ஊதித் தள்ளும் இவர், யார் அறிவுரை கூறினாலும், கேட்பதில்லை. திடீரென்று ஒரு நாள் சிகரெட் பிடிப்பதை தவிர்க்க வேண்டும் என்ற, எண்ணம் அவருக்கு, உதித்துள்ளது. அதை செயல்படுத்த ஹெல்மெட் வடிவில், உலோகத்தாலான, இரும்பு கூண்டை செய்து, அதை, தன் தலையில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
மாலை மயங்கும் நேரம் —மும்பையில் இருந்து வந்திருந்த ஒரு ஓட்டல் அதிபர், கட்டட கான்ட்ராக்டர் ஒருவர், ரோடு கான்ட்ராக்டர் ஒருவர், நான், லென்ஸ் மாமா எனக் குழுமி இருந்தோம் ஒரு ஓட்டலில்."பன்னாட்டு நிறுவனங்கள், ஓட்டல் இன்டஸ்ட்ரியில் இறங்கிய பின், உங்கள் தொழில் எப்படி இருக்கிறது?' என வினவினேன், மும்பையிலிருந்து வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்!"அதை ஏம்பா கேட்கறே... ரொம்ப டல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
*எஸ்.ரமேஷ்பாபு, புளியம்பட்டி: "சட்டத்தை நானே கையில் எடுத்துக் கொண்டேன்' என, ஹீரோக்கள் சினிமாவில் கூறுவது போல, இளைஞர்களாகிய நாங்களும் நடந்து கொண்டால், நம் நாட்டைத் திருத்த முடியுமா?உம்மைத் திருத்த உள்ளே போட்டு விடுவர். சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வதெல்லாம் சினிமாவுக்கு மட்டுமே ஒத்து வரும்!****டி.பழனிகுமார், திருப்பூர்: பிரிவினைவாதம் பேசும், நம்மூர் அரசியல், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
நேற்று இன்று நாளை படம் எம்.ஜி.ஆர்., நடிக்க, நடிகர் அசோகன் தயாரித்தது. படத்தில், ஒரு பாட்டுக்காக எம்.எஸ்.விஸ்வநாதனை எம்.ஜி.ஆர்., படாதபாடு படுத்திவிட்டார்.ஒரு குறிப்பிட்ட பாட்டுக்கான, "மெட்'டை, மாற்றி மாற்றி போட்டு காட்டிக் கொண்டேயிருந்தார் விஸ்வநாதன். ஒவ்வொரு, "மெட்'டையும், எம்.எஸ்.வி.,இடமிருந்து வாங்கி கொண்டு போய், எம்.ஜி.ஆருக்கு போட்டுக் காட்டினாலும், "ஓ.கே.,' ஆகாது; ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
விஸ்வரூபம் -2 கதை என்ன?விஸ்வரூபம் படத்தில், முஸ்லீம் தீவிரவாதத்தை படமாக்கிய கமல், அப்படம் சர்ச்சைகளை சந்தித்ததால், இப்போது அதன் இரண்டாம் பாகத்தில், நிறைய திருத்தம் செய்திருக்கிறார். குறிப்பாக, ஆக்ஷனை குறைத்து, எமோஷன், ரொமான்சுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார். மேலும், தீவிரவாதம் என்பதை சுட்டிக்காட்டினாலும், இந்து - முஸ்லீம் ஒற்றுமை காட்சிகளுக்கு, அதிக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
தினமலர்-வாரமலர் வாசகர்களின் குற்றால சீசன் டூருக்கு, இது, வெள்ளிவிழா ஆண்டு. 1989-ம் ஆண்டு துவங்கிய டூரானது, தொடர்ந்து 25 வருடங்களாக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வருடங்களில் கலந்து கொண்ட வாசகர் கள் யாரையும் மறக்க வில்லை என்பதை சொல்லும் விதத்தில், பழைய குற்றால டூர் வாசகர்கள், 15 பேரின் குடும்பத்தினர் தேர்வு செய்யப்பட்டு, ஜூலை 23,24,25 ஆகிய தேதிகளில் குற்றாலத்திற்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
""நிர்மலா, அப்பா ராத்திரியெல்லாம் இருமிட்டு இருந்தாரு. சளி அதிகமிருக்குன்னு நினைக்கிறேன். வேலையை முடிச்சுட்டு பத்து மணிக்கு மேலே டாக்டர்கிட்ட அழைச்சுட்டு போய்ட்டு வந்துடு.''""ஏங்க சிரமம் பார்க்காம நீங்களே கூட்டிட்டு போய்ட்டு வந்துருங்க. அப்புறம் அதுக்கு ஏதாவது சொல்வாரு.''""அப்பா குணம் தெரிந்தது தானே... எனக்கு ஆபீஸில் நிறைய வேலை இருக்கு. நேரத்துக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
பெண்களின் உதடுகள் போன்று, மிக அழகாக, சிவப்பாக இருக்கும் இந்த இதழ்கள், "சைகோடிரியா எலாட்டா' எனும், ஒரு வகை தாவரத்துடையது. இவ்வகை செடிகள், மழை அதிகம் பொழியும் கொலம்பியா, கோஸ்டாரீகா, பனாமா போன்ற நாடுகளில், அதிகமாக காணப்படுகின்றன. இதனை, "ஊக்கர்ஸ் லிப்ஸ்' என்று அழைப்பர். இந்த இதழ்கள், சின்ன சின்ன பறவைகள் மற்றும் வண்ணத்துப் பூச்சிகளை தன் பக்கம் இழுத்து விடும் தன்மை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
அதிசயக்தக்க அதிசயங்களை நிகழ்த்துவதில், சீனர்களை மிஞ்ச முடியாது. இங்குள்ள, செங்டு என்ற நகரில், உலகின் மிக பிரமாண்டமான கட்டடம், சமீபத்தில் திறக்கப்பட்டது. 100 மீட்டர் உயரம், 500 மீட்டர் நீளம், 400 மீட்டர் அகலம் உடைய, இக் கட்டடம், 17 லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில், பிரமாண்டமான வர்த்தக வளாகம், செயற்கை நீரூற்று, செயற்கை கடற்கரை, அலுவலகங்கள், நட்சத்திர ஓட்டல்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
அன்பு அக்காவிற்கு — நான் 30 வயதான ஆண். திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. ஒரு பெண் குழந்தை இருக்கிறது. சந்தோஷமான குடும்பம்.நான் படித்துக் கொண்டிருக்கும்போது 12 வருடங்களுக்கு முன், ஒரு பெண்ணை விரும்பினேன்; அவளும் விரும்பினாள். நாங்கள் நேரில் அவ்வளவாக பேசிக் கொண்டது கிடையாது; எல்லாம் கடிதத்தில் தான். மனசுக்குள்ளேயே குடும்பம் நடத்தி, பிள்ளைகளுக்கு பெயர் கூட வைத்தோம்.ஜாதி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
படத்தில் உள்ளவர் பெயர் மாணிக்கன். இவர் கூலி வேலை செய்து, தன் குடும்பத்தை காப்பாற்றி வந்தார். இந்நிலையில், திடீரென்று ஒரு கை செயலிழந்து போகவே, கூலி வேலைக்கு போக முடியவில்லை. தினமும், கொஞ்சம் உ.பா., சாப்பிட்டால் தான், தூக்கம் வரும் என்ற நிலையில், ஒருநாள் தன் நண்பருடன் உ.பா., அருந்திக் கொண்டிருந்த போது, "வாழ ஒரு வழி இல்லையே...' என வருத்தப்பட்டுள்ளார். "அப்படின்னா... என்னுடைய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
நெல்லிக்கனி!* துயரங்களைச்சொல்லும் கவிதைகளும்,கதைகளும், பாடல்களும்இன்பம் தரக்கூடியவை தான்!* மகிழ்ச்சித் தேனைவிடதுன்பக் கசப்புநெல்லிக்கனி போலமுன் கசந்துபின் இனிக்கும்!* எப்பொழுதும் - நாம்இன்பங்களுக்காகஇளகியிருக்க வேண்டும்...விதி வழி சென்றுவிதிகளை வென்றுநிமிர்ந்திருக்க வேண்டும்!* துன்பங்களுக்கு அப்படியில்லை...நம் சோம்பலே அதற்குசோறு போடும்...சினங்களே அதற்குசிங்கார ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
""இந்த வாரம் ஷ்யாமுக்கு விடுமுறை ஆரம்பம் ஆயிடுமில்ல, நாம வேணா... இந்த வருஷம், விடுமுறைக்கு ஊருக்கு போயிட்டு வந்துடுவோமா?'' நிலவின் வெளிச்சத்தில் தகதகத்த குவளை நீரை பார்த்தபடி, முகம் உயர்த்தும் திராணியற்று மாலா கேட்டபோது, கணேசனுக்கு, அவளை கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விடவேண்டும் போல் மனசு துடித்தது.ஆனால், இந்த ஒரு அறையால், அவளுடைய எந்தக் குணமும் மாறப்போவதில்லை என்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 04,2013 IST
மன்னர்கள் ஆட்சியை, பொற்கால ஆட்சி என்று கவிஞர்கள் பாராட்டுவதுண்டு. ஆனால், அதெல்லாம் பொய் என்பது போல், மன்னர் ஆட்சியின் குறைகளை புத்தகமாக எழுதி, வெளியிட்டு இருக்கிறார், திருவாங்கூர் மன்னன் சுவாதி திருநாள் என்பவரின் பேத்தி லட்சுமி ரகுநந்தன்.அவர் எழுதிய, "திருவாங்கூர் கடைசி ராணி' என்ற புத்தகத்தில், "அரண்மனையில் தினமும், "சத்ரு சம்ஹார பூஜை' (எதிரிகளை அழிப்பதற்கு) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X