Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
மோட்சத்துக்கு சிறந்த சாதனம், பகவத் பக்தி. பக்தி செய்ய செலவு எதுவுமில்லை; மனம் மட்டும் இருந்தால் போதும். சதா காலமும் பகவான் நாமாவை சொல் என்றனர். அதனால்தான், குழந்தைகளுக்கு ராமன், கிருஷ்ணன் என்றெல்லாம் பெயர் வைக்கின்றனர். "ராமா' என்றோ, "கிருஷ்ணா' என்றோ குழந்தைகளை கூப்பிடும்போது, அதுவே பகவான் நாமாவை சொன்ன புண்ணியத்தைக் கொடுக்கும்.நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
ஆக., 10 - ஆடிக்கிருத்திகைமுருகப்பெருமானுக்குரிய விரதங்களில், கார்த்திகை விரதம், நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவதாகும். ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற் கொள்ளப்பட்டாலும், சூரியன் தெற்கு நோக்கி தன் பயணத்தை துவங்கும், தட்சிணாயண துவக்க மாதமான ஆடியில் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
தொலைபேசியால் தொல்லை!அண்மையில் என் நண்பரை தொடர்பு கொண்டு, அவரின் வேலை சம்பந்தமாக, அவசரமாக ஒரு தகவலை சொல்வதற்காக, மொபைல் போனில் முயற்சித்தேன். "சுவிட்ச் ஆப்' என்று பதில் வந்தது. 20 முறை முயற்சி செய்தும், அதே பதில் வந்தது.அவசரமான தகவல் என்பதால், காலதாமதம் ஆகக் கூடாது என, 40 கி.மீ., பயணித்து, அவர் வீட்டிற்கு சென்றேன். நண்பரை சந்தித்து விஷயத்தை சொல்லி, "போன் ஏன் வேலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை, நம் நாட்டில் மிஞ்சி மிஞ்சிப் போனால், விமானப் பயணம் ஐந்து அல்லது ஆறு மணி நேரம். அதற்கே நமக்குத் தாங்குவதில்லை. ஆனால், அமெரிக்கா நம்மை இழுத்தடிக்கிறது. நம் தலைநகரம் டில்லி அல்லது அந்தந்த மாநிலத் தலைநகரங்களில், விசேஷங்கள் எல்லாவற்றையும், குவித்து வைத்திருக்கிறோம்.அங்கே அப்படியில்லை. விஸ்தீர மெகா பரப்பளவில் எந்தப் பகுதியும், சோடை போய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
அன்றைக்கு குப்பண்ணா வீட்டிற்குப் போய் இருந்தேன். வீடு முழுவதும் புது வர்ணம் பூசிஇருந்ததால், பெயின்ட் நெடி மூக்கைத் துளைத்தது."இந்தப் புதுவர்ண நெடியைப் போக்க, ஒரு வழி இருக்கிறது. வர்ணம் பூசப்பட்ட அறைக்கு மத்தியில், சில வெங்காயங்களை இரண்டாக வெட்டி அப்படியே வையுங்கள். வர்ணப் பூச்சின் நெடியை கிரகித்து விடும் சக்தி, வெட்டிய வெங்காயத்திற்கு இருக்கிறது...' என்று அவரிடம், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
*எஸ்.சசிகுமார், மேலூர்: திருப்பதி மொட்டை, திருத்தணி மொட்டை - எது சிறந்தது?நம்பி வந்தவனை - வளை மொட்டை அடிக்காமல் இருப்பதே சிறந்தது.**** எல்.மகேஸ்வரன், திருமங்கலம்: இக்கால இளைஞர்களுக்கு, சமூகத்தின் மீதான சிந்தனை இருக்கிறதா?இருக்கிறது! ஆனால், அது, "நெகடிவ்' ஆக உள்ளது. "இந்த சமுதாயத்தை திருத்த முடியாது... இந்த நாடு உருப்படாது...' போன்ற கருத்துக்களையே கொண்டுள்ளனர். கண்ணெதிரே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
அழைப்பு மணி ஒலித்தது. கம்ப்யூட்டரில் மூழ்கியிருந்த ஆனந்த், கடிகாரத்தை பார்த்தான். இரவு பத்தரை!"இந்த நேரத்தில் யார்? சொந்தக்காரர் கல்யாணத்துக்கு போன இந்திராவா... நாளை தானே கல்யாணம். நாளை மாலை ரிசப்ஷனுக்கு சென்று, கையோடு இந்திராவை அழைத்து வருவதாக இருந்ததே...' என, யோசனையுடன் கதவைத் திறந்தான்.பூட்டிய கிரில்லுக்கு அப்பால், ஒரு பெரியவர், கசங்கிய சாதாரண வேட்டி சட்டை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
ஆபிரகாம் லிங்கன் ஜனாதிபதி ஆவதற்கு முன், சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து நின்ற டக்ளஸ் என்பவர், "லிங்கன் ஒரு சாராயக்கடையில் வேலை செய்து கொண்டிருந்தவர்...' என்று இழிவாக பிரசாரம் செய்தார்; மக்கள் நகைத்தனர்.லிங்கன் மேடையேறி, "டக்ளஸ் கூறியது உண்மைதான். சாராயக் கடையில் மது விற்றுக் கொண்டிருந்தேன். டக்ளஸ் அங்கு வந்து குடிப்பார். நான் அந்த தொழிலை விட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
ஆடி மாதம் வந்தால் குற்றலாம் சீசனை அனைவரும் எதிர்பார்ப்போம். ஆனால், இந்த வருடம், "தினமலர்-வாரமலர் வாசகர்கள் வந்தால்தான் சீசனை துவக்குவேன்...' என்று குற்றாலம் அடம்பிடித்து விட்டது போலும். வாசகர்கள் வரும்வரை வறண்டுகிடந்த குற்றால அருவிகள் அனைத்தும், ஜூலை 24,25,26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற தினமலர்-வாரமலர் வாசகர்களுக்கான 24 வது வருட குற்றால டூரின்போது புதிய ஜீவனுடன் பொங்கி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
அடர்ந்த வனப் பிரதேசத்தில், உயரமான மலைகளில், ஓட்டல்கள் அமைக்கப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ஏன், கேரளாவில், தண்ணீரில் மிதக்கும் படகு ஓட்டல்கள் கூட உண்டு. ஆனால், கல்லறைகளுக்கு நடுவில், ஓட்டல் அமைக்கப்பட்டுள்ளதை எங்காவது பார்த்திருக்கிறீர்களா? பீதி வேண்டாம். குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில், இதுபோன்ற ஒரு ஓட்டல் உள்ளது.நூற்றாண்டு பழமை வாய்ந்த கல்லறை ஒன்றின், மையப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
அன்புள்ள அம்மாவுக்கு—வணக்கம். நான் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவன், வயது: 32, ஆண். இன்னும் திருமணம் ஆகவில்லை. நான் பிரபலமான தொழில்நுட்பக் கல்லூரியில், விரிவுரையாளராக பணிபுரிந்து வருகிறேன்.என் கல்லூரி தலைமை விரிவுரையாளர் (எச்.ஓ.டி.,), வயது: 65, பணி நிறைவு பெற்று, என் கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். பெண் சபல புத்தி உ<ள்ளவர் என்பதை, அவர் முன்பு பணிபுரிந்த கல்லூரியின் மூலம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
சர்வதேச உளவாளி விஜய்!"துப்பாக்கி' படத்தில் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துள்ள விஜய், கவுதம் மேனன் இயக்கும், "யோஹன் அத்தியாயம் ஒன்று' படத்தில் சர்வதேச உளவாளியாக நடிக்கிறார். இப்படம் முழுக்க, முழுக்க வெளி நாடுகளின் பின்னணியில் உள்ளதால், மொத்த படப்பிடிப்பையும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் நடத்துகிறார் கவுதம் மேனன்.— சினிமா பொன்னையா.விஷால் படத்தில் அஞ்சலி!விஷால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
பார்வைக்கு பெயரென்ன...* தொலை தூரத்திலும்நெருக்கத்திலும்என்னை கடந்துசெல்கையிலும்...* எனக்குள் ஆழமாய்ஊடுருவும்அந்த பார்வையால்எடை குறைகிறதுஎன் இதயத்தின்இன்னொரு பகுதி...* எந்த புத்தகத்தைபுரட்டுவது...உன் விழிகள் பேசும்மொழிகளுக்குஅர்த்தம் தேட...* உன் கண்களுக்குள்நடக்கும்என்னைப் பற்றியஆராய்ச்சியால்...குழம்பி கிடக்கிறது மனசு...தேர்வு எழுதும்மாணவன் போல...* உன்னைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
வயிற்றுக்குள், பிரளயமே நடந்து கொண்டிருப்பது போல் இருந்தது.சுற்றி கொண்டிருக்கும் மெஷினுக்குள் எதுவுமே போடாமல், சுற்றி சுற்றி சூடாவது போல், வெற்று வயிறு,"தீ'யாக எரிந்தது. எதையும் தூக்கி உள்ளே போடவும் பயம். நினைக்கவே முடியவில்லை.மேஜை முழுவதும் பழங்கள், பிஸ்கட்கள், பலகாரங்கள், ஊட்டச்சத்து பானங்களென்று, அவரால் முடிந்தவரை அடுக்கி வைத்திருந்தார். பார்த்தாலே வாந்தி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
உலகின் மிக நீளமான தொங்கு பாலம், சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள சிசோய் என்ற இடத்தில், போக்குவரத்துக்காக சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது. இரண்டு மலைத் தொடர்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம், தரையிலிருந்து, 1,102 அடி உயரமுடையது. இதன் நீளம், 3,858 அடி. கடந்த 2007ல், இந்த பாலம் அமைக்கும் பணி துவங்கி, கடந்த சில மாதங்களுக்கு முன் முடிவடைந்தது.மலைத் தொடர்களில் சாலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X