Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
மனிதன், கோவிலுக்கு சென்று கடவுளை வணங்குகிறான்; ஆனால், கடவுளே, கடவுளை வணங்குகிற கோவில், மதுரை மேலமாசி வீதியில் உள்ளது. பொதுவாக, சிவாலயங்கள் கிழக்கு நோக்கியே இருக்கும். ஆனால், இங்கு, மேற்கு நோக்கி, உருவ வடிவில், பார்வதியுடன் அமர்ந்து, தன் இன்னொரு வடிவான, லிங்கத்திற்கு பூஜை செய்கிறார், சிவபெருமான்.மதுரையை ஆண்ட மலையத்துவஜனின் மகளாக பிறந்தாள், அன்னை மீனாட்சி. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
அட... நல்ல ஐடியாவாக இருக்கே!பெங்களூருவிலிருந்து எங்கள் அலுவலகத்திற்கு மாற்றலாகி வந்த, அலுவலக நண்பனை, அவன் வீட்டில் சந்தித்தேன். பேச்சு வாக்கில் அவனிடம், 'வயசான பெற்றோரை தனியாக பெங்களூருல விட்டுட்டு வந்திருக்கியே... அவங்களுக்கு துணை வேணாமா...' என, கேட்டேன். அவன் சிரித்தபடி, 'அவங்க நம்மள விட, 'ஹாப்பி'யாக இருப்பாங்க...' என்றான். புரியாமல் பார்த்த போது, 'எங்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
'வைரம்' நாடக சபாவில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு, சினிமாவில் நடிக்க ஆசை. அதற்காக, சென்னைக்கு செல்ல தயாரானார். ஆனால், அவரது பெட்டி திடீரென்று காணாமல் போகவே, மன உளைச்சலுக்கு ஆளாகி, உடுத்துவதற்கு துணி கூட இல்லாமல் தவிப்பதாக கூறி, நாடக சபாவினரிடம் சண்டை போட்டார். உடனே, சபாவிலிருந்து அவருக்கு துணிமணிகள் வாங்கி கொடுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
அன்று, பொள்ளாச்சியிலிருந்து நண்பர் ஒருவர் வந்திருந்தார். வெங்காய மொத்த வியாபாரியான, இவர், 'டாஸ்மாக்' வருமுன் ஐந்தாறு கடைகளில் பங்குதாரர்... இரண்டு கடைகளுக்கும், லாட்ஜ் ஒன்றிற்கும் உரிமையாளர்!'பீச் கிளப் மெம்பர்கள் எல்லாம் வர்ற வெள்ளி கிளம்பி பொள்ளாச்சி வந்துடுங்க... சனி, ஞாயிற்றுக் கிழமைகளில், 'டாப் சிலிப்' போய், 'என்ஜாய்' செய்துட்டு வரலாம்... டிரிப்பை நானே, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
கே.வாசு, பொள்ளாச்சி: கணவன் குடிகாரனாக இருந்தால், மனைவி தகராறு செய்கிறாள்; கணவனும், மனைவியுமே குடிகாரர்களாக இருந்து விட்டால் தகராறு ஏற்படாது அல்லவா?அபாரமான கண்டுபிடிப்புத்தான் போங்கள்! கீழ்தட்டு மக்களில் இருபாலாருக்குமே குடிக்கும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அங்கே, குடித்து விட்டு கணவனுக்கு சரிசமமாக மனைவியும், சேலையை துாக்கிக் கட்டி தகராறு செய்வதை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
சபீதா ஜோசப் எழுதிய, 100 தலைவர்கள், 100 தகவல்கள் நுாலிலிருந்து: அண்ணாதுரையின், 'திராவிட நாடு' இதழில், பள்ளியில் படித்த காலத்திலேயே ஒரு கட்டுரை எழுதினார், கருணாநிதி. அதன் தலைப்பு: இளமைப் பலி!அக்கட்டுரையை படித்த அண்ணாதுரை, கட்டுரையாளர் வயதானவராக இருக்கலாம் என, எண்ணினார். ஒரு சமயம், திருவாரூரில் நடைபெற்ற கூட்டத்திற்கு பேச வந்த அண்ணாதுரைக்கு, 'இளமைப் பலி' கட்டுரையாளர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
மாலை நேரம் -ஏரிக்கரை சாலை வழியாக, நானும், சந்திரனும், நிதானமாக நடந்து கொண்டிருந்தோம்.வீட்டு மனை ஒன்றை பதிவு செய்வது சம்பந்தமாக, சென்னை வந்திருந்தேன்; வந்த வேலை, நண்பர் சந்திரன் உதவியுடன் முடிந்தது.மறுநாள் காலையில் தான் ஊருக்கு, பஸ்.அதனால், சந்திரன் வீட்டில் இரவு தங்குவது என்று முடிவாகி, பையை அவர்கள் வீட்டில் வைத்து, டிபன் சாப்பிட்டு, வெளியில் காலாற நடந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
முதியவராக நடிக்கும், விஜயசேதுபதி!சீதக்காதி என்ற படத்தில், 80 வயது முதியவராக நடிக்கிறார், விஜயசேதுபதி. இதற்காக, மொட்டை போட்டு, மீசையை எடுத்துள்ள அவரை, இரண்டு, ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள் முழுமையாக மாற்றியுள்ளனர். இதுபற்றி கூறுகையில், 'இப்படத்தில், நாடக் கலைஞர் வேடத்தில் நடிக்கிறேன்; சிவாஜிகணேசன் மற்றும் கமல்ஹாசன் போன்ற பெரிய நடிகர்களுக்குத் தான் இவ்வேடம் பொருத்தமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
பதறாத காரியம் சிதறாது என்பதற்கேற்ப, எதிலும் அவசரம் இல்லாமல், நிதானமாக செயல்பட்டால், எடுத்த காரியத்தில் வெற்றியடையலாம். சீடனுடன் காட்டு வழியாகப் போய் கொண்டிருந்தார், ஓர் அந்தணர். அவருக்கு விசேஷமான மந்திரம் ஒன்று தெரியும். ஆண்டுதோறும், குறிப்பிட்ட நிலையில், நவக்கிரகங்கள் ஒன்று சேரும்போது, அந்த மந்திரத்தைச் சொன்னால், ஆகாயத்தில் இருந்து பொன்னும், மணியும் கொட்டும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
அன்புள்ள அம்மா -—என், வயது, 30; பி.காம்., படித்துள்ளேன். சிறு வயதில் தந்தையையும், பள்ளி இறுதி படித்த போது, தாயையும் இழந்தேன். என் அத்தை வீட்டில் தான் வளர்ந்தேன்; அவர்கள் தான் எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என் கணவர் வயது, 35; டிப்ளமோ படித்துள்ளார். கல்லுாரி ஒன்றில், நிர்வாக பிரிவில் வேலை செய்கிறார். என் கணவருடன் பிறந்தவர்கள், ஒரு அக்கா மற்றும் தங்கை; இருவருமே நன்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
கருவில் சுமக்கும் வரையில் தான்உன் கவனம் குழந்தை மீதிருக்குமா...மடி தவழும் மட்டும் தான்உன் மனம், மகளின் மீது குவிந்திருக்குமா?புத்தகம் சுமந்து, பள்ளி செல்கையில்பறக்க விட்டு விடுவாயாஉன் மகளின் மீதான பாதுகாப்பு வளையத்தை!காய் நறுக்கவும், சோறு சமைக்கவும்செலுத்தும் கவனத்தை விடகொஞ்சம் கூடுதலாய் செலுத்துஉன் மகளின் மீதான நெருப்பு வளையத்தை!தொலைக்காட்சி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
இன்று நண்பர்கள் தினம்... பழக்க தோஷத்தால்ஆண்டு தவறாமல் வாங்குகிறேன்வாழ்த்து அட்டைகளை...ஆயினும், அனுப்பும் முகவரிதெரியாததால், அவையெல்லாம்குவிந்து கிடக்கின்றன என்னிடமே!நட்பு... -நினைவுகளில் நெருடுகின்றனநிறைய முட்களும்கொஞ்சம் பூக்களும்!பால்ய கால நட்பெல்லாம்பள்ளி இறுதி நாளொன்றில்பசுமை நிறைந்த நினைவுகளேபாடியதோடு கலைந்து போயிற்று!கல்லுாரி கால நட்போ கழுதை தேய்ந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
அழுக்கு படாத வேலை, அசதி ஏற்படுத்தாத, 'குளு குளு' அறை, வேலை நேரம் குறைவாகவும், சம்பளம் அதிகமாகவும், வாரத்தில், இரண்டு நாள் விடுமுறையும் வேண்டும்.இதுதான், இன்றைய பெரும்பாலான இளைஞர்களின் மனநிலை. இவர்களில் இருந்து மாறுபட்டவர் தான், ஆர்.கிருஷ்ணகுமார்!திருச்சியை சேர்ந்த இந்த இளைஞர், படிப்பை முடித்த பின், பார்த்த வேலைகள் எதுவும் திருப்தியை தரவில்லை. சொந்தமாக தொழில் செய்ய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
இயற்கை பொருட்களிலேயே கலப்படம் செய்யும் இக்காலத்தில், இயற்கை தன்மை மாறாமல் சில பொருட்கள் கிடைக்கின்றன; அவற்றில் ஒன்று தான், கற்றாழை. 'அலோவேரா' என்று அழைக்கப்படும் கற்றாழையை, குமரி, கன்னி என்று கூறுகின்றனர், சித்தர்கள். காரணம், என்றும் இளமையோடு இருக்க உதவுவதால் தான், இதற்கு இப்பெயர். கற்றாழையில் சோற்றுக் கற்றாழை, சிறு கற்றாழை, பெரும் கற்றாழை, பேய்க் கற்றாழை, கருங் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
கோடையின் வெம்மையில் தகித்த இரவும், உளைச்சலில் தவித்த மனமும் அவனை ஒரு வழியாக்கியிருந்தன.''இன்னிக்கு ரெண்டு இடம் போகணும்ன்னு சொன்னேல்ல...'' என்றபடி காபி கோப்பையை நீட்டினாள், அம்மா.அமைதியாக அதை வாங்கிக் கொண்டான்.அப்பா குளித்து முடித்து, தினசரியை வாசித்துக் கொண்டிருப்பதை பார்த்தான். அவன் பார்வையின் குறிப்பை அறிந்து, ''சுமதி வரன் விஷயமா, அயனாவரம் வரை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
பெண்கள் என்றாலே பொதுவாக, அழகின் வடிவம் தான் என்றாலும், இந்திய பெண்களின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் போதாது; பாரம்பரியமும், பண்பும் இந்திய பெண்களின் அணிகலன்களாக விளங்குகிறது. அதிலும், மேற்கு வங்க மாநில பெண்கள் மிக அழகாக இருப்பர். இந்தியாவின் மிக அழகான பெண்களில், கோல்கட்டா நகர பெண்கள், மூன்றாவது இடத்தை பிடிக்கின்றனர். இவர்களின் தனித்துவமே சற்று பூசினாற்போல இருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
துாண்டிலில் மீன் பிடிக்கும்போது, சிறிய மீன்களை கொக்கியில் மாட்டி, தண்ணீரில் போடுவர், அதை தின்ன வரும் மீன்கள், கொக்கியில் சிக்கியதும் பிடிப்பர். சிறிய மீன்களுக்கு பதிலாக, துாண்டிலில் போடும் செயற்கை மீன்களுக்கு தான், பிஷிங் ல்யூர் என்று ஆங்கிலப் பெயர். இது, உயிருள்ள மீன் போல் அசையும்போது, பெரிய மீன்கள் ஏமாந்து இதை விழுங்க வந்து, துாண்டிலில் சிக்கிக் கொள்ளும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
இரு நாடுகளுக்கு இடையே எல்லையாக இருக்கிறது, பாங்காங் என்ற ஏரி. ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின், 'லே' மாவட்டத்தில், லே பகுதியிலிருந்து, ஒரு மணி நேரத்தில், இந்த ஏரியை அடைந்து விடலாம். இதன், 50 சதவீத பகுதி, இந்தியாவிலும், மீதி, 50 சதவீதம், சீன - திபெத் பகுதியிலும் உள்ளது.கடந்த, 1962ல் நடந்த, இந்திய - சீன யுத்தத்தின் முடிவில், ஏரியின் சில பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டது, சீனா. இந்தியா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
பசிபிக் கடலில், தெற்கு ஜப்பானை ஒட்டி, 12க்கும் மேற்பட்ட தீவுகள் உள்ளன. இவற்றை, பூனை தீவுகள் என அழைக்கின்றனர். காரணம், இங்கு, மனிதர்களின் எண்ணிக்கைக்கு சமமாக, பூனைகளும் உள்ளன. இத்தீவுகளுக்கு படகில் சென்றால், கரையிலேயே நம்மை வரவேற்கும், பூனைகள். தீவு முழுதும் பூனைகள் சகஜமாய் நடமாடுகின்றன.முன்பு, இத்தீவுகளில் பட்டு உற்பத்தி செய்யப்பட்டது; பட்டு தயாரிப்புக்கு முக்கிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X