Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
பெண்கள், கண்கள் மாதிரி!ஞாயிற்றுக் கிழமைகளில், அருகில் உள்ள என் தோழியின் வீட்டிற்கு செல்வது வழக்கம். நான் போகும் போதெல்லாம், அவள் தன், ஒன்பது வயது மகனிடம், பெண்களை உயர்த்தி பேசியபடி இருப்பாள். இதுபற்றி அவளிடம் கேட்ட போது, 'நான், என் மகனிடம், பெண்களைப் பற்றிய நல்ல அபிப்ராயத்தை உருவாக்குறேன். 'பெண்கள் அனைவரும் அம்மாவை போன்றவர்கள். உடன் படிக்கும் மாணவியர், கூட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
பரபரப்பான பகல் நேரம் அது... ஏராளமான கலைஞர்களும், தொழில்நுட்ப வல்லுனர்களும் ஜெமினி ஸ்டுடியோ கேன்டீனில் சாப்பிட்டுக் கொண்டிருக்க, யாரும் கவனிக்கும் விதமான தனித்துவம் ஏதும் இல்லாத இளைஞர் ஒருவர் உள்ளே நுழைந்தார்.'என்ன சாப்பிடறீங்க?' என்று, யாரும் அவரிடம் கேட்கவில்லை. கேன்டீனை நடத்தும் மணியனிடம், 'கொஞ்சம் தண்ணி கொடுங்க...' என்று கேட்டார், அந்த இளைஞர். அவர், தன் ஊழியர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
தன் உறவினர் வீட்டில் ஏதோ விசேஷம் என்று, மாமியுடன் ஆம்பூர் போயிருந்தார், லென்ஸ் மாமா. மாமாவின், 'கம்பெனி' இல்லாமல், மாலை பொழுதை எப்படி கழிப்பது என்ற சிந்தனையில் இருந்த போது வந்து சேர்ந்தார், குப்பண்ணா.'என்னப்பா... சோர்வா உக்காந்திருக்கே... உபன்யாசம் கேட்க, கவுடியா மடம் போறேன்... கூட வர்றியா?' எனக் கேட்டார். சரி என்று அவருடன் கிளம்பினேன்.உபன்யாசகர் சொன்னார்:தமிழ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
* கே.தவமணி, கோவை: அமெரிக்கர்களின் ஆர்வம் இப்போது எதன் மீது திரும்பி உள்ளது?தம் மூதாதையர் யார் என்பதை அறிந்து கொள்வதில் மிகுந்த ஆர்வத்துடன், கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளனர். நம்மில் பலருக்கு தாத்தா, பாட்டி யார் என்றே தெரியாத நிலை அல்லவா இருக்கிறது... ஒவ்வொருவரும், குறைந்தபட்சம் தம் குடும்பத்து ஏழு தலைமுறையினரையாவது தெரிந்து கொள்ள வேண்டும்; இப்போதே இந்த ஆராய்ச்சியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
டிராவல் பேக்கின் ஜிப்பை லாக் செய்தபடி, ''சுபா... இது, நமக்கு மறக்க முடியாத, 'ட்ரிப்'பா இருக்கப் போகுது...'' என்றேன்.''கடைசியில, இந்த, 'ட்ரிப்'ல என்ன சொதப்பல் இருக்கப் போகுதோ யாருக்கு தெரியும்...'' என்றாள் என் மனைவி.''புறப்படுறப்பவே ஏன் இப்படி அபசகுனமா பேசுற...'' என்று கூறி, மொபைலில், டிராவல்ஸ் வண்டியை அழைத்தேன்.வீட்டை பூட்டி, பெட்டிகளுடன் வாசலில் காருக்காக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
உலக சாதனை நிகழ்த்தும் ஸ்வீடன் பட இயக்குனர்!ஏற்கனவே, 240 மணி நேரம், அதாவது, பத்து நாட்கள் ஓடக்கூடிய, மாடர்ன் டைம்ஸ் பார் எவர் என்ற படம் வெளியாகியுள்ள நிலையில், தற்போது, அந்த சாதனையை முறியடிக்கும் வகையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த, ஆண்ட்ரூ வெப்பர்க் என்ற இயக்குனர், 720 மணி நேரம் ஓடக்கூடிய, ஆம்பியன்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார். 2020ல் வெளியாகும் இப்படத்தின், 72 நிமிடங்கள் கொண்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
ஆரோக்கியம் வேண்டினால் ஆதித்தனை வழிபடு என்பர் பெரியோர். அதைப் பின்பற்றி, ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் பெற்ற வரலாறு இது:சேர மன்னர்களுள் ஒருவர், ராஜவர்மன். குடிமக்களை எல்லாம் தன் குழந்தைகள் போன்று கவனித்து, ராஜ பரிபாலனம் செய்து வந்தார். அரசரின் மனைவி மானினியோ, அழகும், நற்குணமும் கொண்டவள்.வாசம் மிகுந்த மலரை நாடி, வண்டுகள் வருவதை போல, ராஜவர்மனுடைய சுற்றத்தார் பலர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
நேரத்தை பற்றி பேசுவதும், சிந்திப்பதும், எழுதுவதும் எனக்கு மிகப் பிடித்த விஷயம். இதன் ஒரு கோணத்தை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன்.'இந்த வருஷம் இப்ப தான் பொறந்த மாதிரி இருக்கு; அதுக்குள்ளாற, எட்டு மாதம் ஓடிப் போச்சு. இந்த வருஷத்துல அதை சாதிக்கணும். இதை சாதிக்கணும்ன்னு என்னென்னவோ திட்டம் போட்டிருந்தேன்; ஒண்ணும் நடக்கலை. பாருங்க, வருஷமே முடியப் போகுது...' என்று, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 27; எம்.எஸ்.சி., முடித்து, தற்போது, ஒரு தொழிற்சாலையில், அதிகாரியாக பணியாற்றுகிறேன். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள சாதாரண ஏழைக்குடும்பத்தை சேர்ந்தவன். அப்பா இறந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. என் உடன் பிறந்த அண்ணன், அக்கா மற்றும் தங்கை என, அனைவருக்கும் திருமணமாகி விட்டது. அவர்களுக்கு, என்னால் ஆன பங்களிப்பை செய்துள்ளேன்.சிறு வயது முதல் என் பாட்டியிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
யாருக்குத்தான் அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்காது... இயற்கை அழகுள்ளவர்கள் கூட, தங்கள் அழகை, மேலும் மெருகேற்ற அழகு நிலையம் செல்லும் இக்காலத்தில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் நாகநாதர் கோவிலுக்கு வரும் பெண்களோ, ஆடி மாதத்தில், இங்குள்ள அம்பாளுக்கு, அடுப்புக்கரியை காணிக்கையாக செலுத்தி, 'கரி போல் இருக்கும் என் முகத்தை அழகுபடுத்து...' என, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
கடிதமல்ல... கண்ணீர்!கருவறை விடுத்தபோது எனைத்தூக்கி அரவணைத்தாள் அன்னை...வகுப்பறையில் நுழைந்தபோது என் தோளில்கைப்போட்டு அரவணைத்தாய் நீ!அறிமுகம் செய்தேன் உன்னை...என் உள்ளத்திற்கும், இல்லத்திற்கும்ஆருயிர் நண்பன் நீதானென்று!கல்லூரி வாழ்க்கை வந்ததுஉடன் காதலும் வந்தது...எனக்கொரு ஆசைஅவளை பிரிந்திடக் கூடாதென்று...அவளுக்குமோர் ஆசை நான் உன்னைபிரிய வேண்டுமென்று...பிரிந்தேன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
இமயம் பதிப்பகம் வெளியீடான, ஆழி.வே.ராமசாமி எழுதிய, 'விந்தை மனிதர் வால்ட் டிஸ்னி' நூலிலிருந்து: உலகப் புகழ் பெற்றவர், மிக்கி மவுஸ் கார்ட்டூன் திரைப்பட இயக்குனர், வால்ட் டிஸ்னி; இவர், 1954ல், 300 ஏக்கர் பரப்பளவில், 'டிஸ்னி லாண்ட்' என்ற சுற்றுலா பொழுதுபோக்கு நகரை, உருவாக்கினார்.இந்நகரில், 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், அமெரிக்கா எவ்வாறு இருந்ததோ அதை அப்படியே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
சுவாதியின் முகம் சிவந்திருந்தது; எதிரில், உடன் வேலை பார்க்கும், அவளது, ஐ.டி., துறை நண்பர்கள், விஷ்ணு, ரஹீம், ஸ்ரீமன் மற்றும் கலா ஆகியோர் குழப்பத்துடன் அமர்ந்திருந்தனர். காரணம், அவள் கையில் இருந்த கடிதம்!''இங்க பாரு சுவாதி... நாம அஞ்சாறு வருஷமா பழகுறோம்... நீ, எப்படி இந்த லெட்டரை நம்புற... இதுல உள்ள விஷயம், உண்மையா இருக்க வாய்ப்பில்ல; டென்ஷன் ஆகாத...'' என்றான், விஷ்ணு.''அப்ப, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
படத்தில் காணப்படுவது, சாதாரண கார் இல்லை; படா சூப்பர் கார்! உலகில், விலை உயர்ந்த கார்களாக, ரோல்ஸ் ரோய்ஸ், மெய்யா, பியூகாட்டி, லம்போகினி, பென்டலி மற்றும் பெராரி போன்றவற்றை கூறுவர். 'பெராரி, 250 ஜி4ஓ' என்ற ரேஸ் காரின் விலை மூன்று கோடியே, 80 லட்சம் டாலர். நம் ரூபாய் மதிப்புப்படி, 53 கோடி ரூபாய்!இக்காரை, 1962ல் உருவாக்கியது, பெராரி நிறுவனம். உலகில் உள்ள, 10 ரக ரேஸ் கார்களில், முன்னணியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
சீனாவில், ஷிங்பிங் என்ற கிராமத்தில், ஆற்றில் மீன் பிடிக்க, நீர்காகங்களை பயன்படுத்துகின்றனர். இதற்காகவே, வீட்டு முற்றங்களில் இப்பறவையை கட்டிப் போட்டு வைத்துள்ளனர். இங்குள்ள லீ என்ற நதிக்கு படகில் மீன் பிடிக்க செல்லும் இக்கிராமத்து மக்கள், நீர்காகத்தின் கழுத்தை, கயிறால் கட்டி விடுவர்; அதனால், பறவையால் எதையும் விழுங்க முடியாது. பறவையின் கால்களை நீளமான கயிற்றால் கட்டி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
ராணுவ அடக்குமுறையில் இருந்து, மணிப்பூர் மக்களை காப்பாற்ற, 16 ஆண்டுகள் உண்ணாவிரதம் இருந்து, உலக சாதனை படைத்த, இரும்பு பெண், இரோம் ஷர்மிளா. இவர், தன் காதலரான இங்கிலாந்தைச் சேர்ந்த டென்மான்டை திருமணம் செய்து, கணவருடன், தமிழகத்தில் குடியேற இருக்கிறார். காரணம், 'இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களையும் விட, தமிழகமே அமைதியான மாநிலம்...' என்கிறார். மேலும், '16 ஆண்டுகள், என் எல்லா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
இங்கிலாந்து இளவரசி டயனா கார் விபத்தில் இறந்த போது, அவரது இரண்டாவது மகன் ஹாரி, தாயை இழந்த துக்கத்தை தாங்க முடியாமல், பைத்தியமாக அலைந்ததாக, 'டெலிகிராப் டுடே' என்ற ஆங்கில பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், 'என் தாய் இறந்த செய்தியை கேட்டதும், என் மனம் சுக்கு நூறாக உடைந்தது. அத்துடன், என் தாயின் மரணம் பற்றி உலகம் முழுவதும் எழுந்த பலவிதமான விமர்சனத்தால் மன அமைதியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
மண்வெட்டியுடன் காட்சியளிக்கும் இந்த பெண் பெயர், பேபி; கேரள மாநிலம், பள்ளிப்புறம் என்ற இடத்தில் உள்ள, பஞ்சுப்பள்ளி கிறிஸ்தவ தேவாலய இடுகாட்டில், 'வெட்டியாள்' ஆக இருக்கிறார். இவரது தாயும், இதே வேலையை செய்து வந்தார்.உடலை புதைத்த பின், சில மாதங்கள் சென்றதும், அக்குழியை திறந்து, எலும்புகளை அப்புறப்படுத்துவது வழக்கம். அதன்படி ஒரு கல்லறையை திறந்த இவரது தாய், மயங்கி, கீழே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 06,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X