Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
பகவானிடம் மனதை செலுத்தி, பக்தியில் ஈடுபட வேண்டும். இப்படி சாதாரணமாக ஈடுபடும் பக்தி, நாளடைவில் தீவிர பக்தியாகி, சதா காலமும் பகவானைப் பற்றியே நினைப்பதிலும், அவன் புகழ் பாடுவதிலுமே திருப்தி கொள்வர். நாம் என்ன செய்கிறோம் என்பதைக் கூட மறந்து விடுவர். கோராக் கும்பர் என்ற பக்தர், பஜனை செய்து கொண்டே, பானைகள் செய்வதற்கான களி மண்ணை தண்ணீர் விட்டு, கால்களால் மிதித்து பக்குவப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
ஆகஸ்டு 12 - வரலட்சுமி விரதம்!மாங்கல்ய பாக்கியம் வேண்டி, மகாலட்சுமி யைப் பெண்கள் வழிபடும் நாளே வரலட்சுமி விரதம்.இந்த இனிய நாளில், லட்சுமியின் வரலாற்றைத் தெரிந்து கொள்ளுங்கள்...நான்காவது மனு என்ற மன்னரின் ஆட்சிக் காலத்தில், "விகுண்டை' என்ற பெண்ணுக்கு, மகனாகப் பிறந்தார் திருமால். தன் தாயின் பெயரால், "வைகுண்டன்' என்று பெயர் பெற்றார். அப்போது, "நளினி' என்ற பெயரில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
படியேறும் பெண்களின் கவனத்துக்கு...சென்னையிலுள்ள, பல தளங்கள் கொண்ட ஒரு பிரபல துணிக் கடையில், ஜவுளி எடுக்க, என் தோழியுடன் சென்றிருந்தேன். லிப்டில் கூட்டமாக இருந்ததால், முதல் தளத்துக்கு, படியேறிச் சென்றோம். மேல் படியில், நடு வயது ஆசாமி ஒருவர், மொபைல் போனில் பேசியபடி நின்றிருந்தார்.நாங்கள் முதல் தளம் சென்று, சுடிதார் தேர்வு செய்த பின், திரும்பி வரும் போதும், அதே ஆசாமி, அதே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
"ஜெபராணி... நீங்க எழுதும் ஒவ்வொரு கதைகளும், மனதை ஒரு உலுக்கு உலுக்குகின்றன. அப்படியே, எங்கள் குடும்பத்தில் நடக்கும் கொடுமையை, உங்களுடன் பகிர்ந்து கொள்ள துடிக்கிறேன். எங்களை போல, எத்தனை குடும்பங்கள் கண்ணீரில் இருக்கின்றன என்று தெரியவில்லை...' என்று ஆரம்பித்து, இப்படி எழுதியிருந்தார் நெல்லை வாசகி ஒருவர்...எங்கள் அண்ணனுக்கு, இரண்டு மகன்கள். மூத்தவன் மிகவும் சாது; நன்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
அமெரிக்காவின் நியூஜெர்சி மாநிலத்திலிருந்து வாசகர் ஒருவர், நம், "டிவி' தொடர்கள் பற்றி நொந்து, வெந்து எழுதிய கடிதம் இது. படியுங்கள்...டியர் ஸ்ரீ அந்துமணி,நலம். உங்கள் நலத்திற்கு கடவுளிடம் பிரார்த்திக்கும் உங்கள் நீண்ட கால வாசகன் - ரசிகன். உங்கள் எழுத்தில் உள்ள ஒரு நிதர்சனமான உண்மை மனசுக்கு திருப்தி அளிக்கிறது. நான், என், 59வது பிறந்த நாளை, என் பிள்ளையின் அன்பால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
** சி.கனகராஜ், பெண்ணாடம்: "எல்லாம் என் தலைவிதி. இதை, யாராலயும் மாத்த முடியாது...' என்று சிலர் சொல்கின்றனரே...திட்டமிடாமல், லாப - நஷ்டங்களை அனுமானிக்காமல், சரியானபடி உழைக்காமல் திரியும் சோம்பேறிகளின் முடக்குவாதத்தனமான, "ஸ்டேட்மென்ட்'கள் இவை!****கே.சந்திரன், திருமங்கலம்: "டேட்டிங்' கொடுப்பது என்றால் என்ன?நேரம் ஒதுக்குவது தான்! இந்த வார்த்தை ஆணுக்கும், பெண்ணுக்கும் தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
இதுவரை: நரேனின் சி.இ.ஓ., வைத்தீஸ்வரன், நல்ல தகவல் ஒன்றை கூறப் போவதாக போனில் தெரிவித்ததைத் தொடர்ந்து, அதை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் அலுவலகத்துக்கு வந்திருந்தான் நரேன். வைத்தீஸ்வரனுக்கு, மதுரிமா போன் செய்ததாகவும், அப்போது, நரேன் மீது இருந்த கோபம் குறைந்து விட்டதாகவும், எப்படி விவாகரத்து நோட்டீஸ் நரேனால் அனுப்ப முடிந்தது என்று கேட்டதாகவும் கூறினார். நரேனும், அதே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
பாபா சத்யசாயி படத்தில், கிரிக்கெட் வீரர்கள்!புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கையை, பாபா சத்யசாயி என்ற பெயரில், படமாக எடுக்கிறார் கோடி ராமகிருஷ்ணா. இப்படத்தை, இந்திய அளவில் வெளியிட திட்டமிட்டுள்ள அவர், முக்கிய வேடங்களில் நடிக்க, கிரிக்கெட் வீரர்கள் கவாஸ்கர், டெண்டுல்கர் ஆகியோருக்கு அழைப்பு விடுத்தார். பாபாவின் தீவிர பக்தர்களான அவர்கள், உடனே சம்மதம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
தன்னை பெண் பார்க்க வந்த பையன் சேகரை, மீனாவுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவன், அவளை பெண் பார்த்துவிட்டுச் சென்று, பத்து நாளாகியும், அவன் முகமே அவள் மனதில் நிறைந்திருந்தது.அழகாக இருந்தான் சேகர். இந்தக் கால இளைஞர் போல் இல்லாமல், தலைக்கு எண்ணைய் தடவி, இடது பக்கம் வகிடெடுத்து முடியை வாரி இருந்தது மிகவும் அழகாக இருந்தது. ஷேவ் செய்யப்பட்ட முகத்தில், முடியிருந்த இடம் இளம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது 30; திருமணமானவள். என் அப்பாவுக்கு, இரு மனைவியர்; இருவரும் சகோதரிகள். என் தாய், இரண்டாவது மனைவி. அம்மாவின் அப்பாவுக்கும், அதாவது, என் தாத்தாவுக்கும் இரு மனைவியர். என் தாத்தா குடும்பத்தில் இருந்த ஏராளமான பிரச்னைகளாலும், குழப்பங்களாலுமே என் தாய், இரண்டாம் தாரமாக வாழ்க்கைப்பட நேர்ந்தது.சொந்த அக்கா குடும்பத்திலேயே வாழ்க்கைப் பட்டதால், குடும்ப ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
அலுவலகத்துக்கு கிளம்பிக் கொண்டிருந்தான், கருணாகரன்.""அப்பா...''தயங்கி, தயங்கி அருகில் வந்தான் பாபு. அவனைத் திரும்பிப் பார்க்காமலேயே, ""ம்...'' என உருமினான், கருணாகரன்.சமீப நாட்களாக, வீட்டில் குழந்தைகள் உட்பட யாரிடமும் சரிவர பேசுவது கிடையாது.""நான் ஒண்ணு கேட்கலாமா?''""என்ன கேட்கப் போற...''குரலின் கடுமை, பாபுவை பின்னடைய வைத்தது; ஆனாலும் கேட்டான்...""நீ விஸ்கி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
நட்பெனப்படுவது யாதெனில்...* நண்பனே... உன்நேசத்தை விட,உன்னை நேசிக்கும்என்,ப்ரியம் மிகவும்உன்னதமான தென்றுதெரியுமா, உனக்கு?* என் சம்பந்தப்பட்டஎதுவும் ஒருபொருட்டில்லைஉனக்கு...ஆனால், உன்சம்பந்தப்பட்டஎதுவும்மறந்ததில்லைஎனக்கு... அதுதெரியுமா, உனக்கு?* நட்பை யாசித்துபெறக் கூடாதுநண்பனே...யாசித்தால், அதுஅந்த நட்புக்கேகளங்கம்...நட்புக்காகயாசிக்கலாம்...எதையும், யாரிடமும்!அது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
சுற்றுச் சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விலங்கு, எது தெரியுமா? பாலைவன கப்பல் என அழைக்கப்படும் ஒட்டகங்கள் தான். இவற்றின் வாயிலிருந்து வெளியேறும் மீத்தேன் என்ற நச்சு வாயு, புவி வெப்பமயமாவதற்கு முக்கிய காரணமாக விளங்குவதாக, அறிவியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். ஒவ்வொரு ஒட்டகமும், ஒரு ஆண்டுக்கு, தலா, 45 கிலோ கிராம் மீத்தேன் நச்சு வாயுவை வெளிப்படுத்துகின்றனவாம். இந்த, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
சீனாவின் வடக்கு பகுதியில், சமீபத்தில், ஒரு வினோதமான நிகழ்வு நடந்தது. இங்கு வசிக்கும் ஒரு சிறுவன், இரண்டு கட்டடங்களுக்கு இடையில் <உள்ள, மிகவும் குறுகலான சந்துக்குள், விளையாட்டு போக்காக, எப்படியோ சென்று விட்டான். இந்த சந்தின் அகலம், வெறும், 20 செ.மீ., தான்.உள்ளே சென்ற சிறுவனுக்கு, வெளியே வர முடியவில்லை. பயத்தில், கூச்சல் போட்டதும், அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். யாராலும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
சீனாவில் உள்ள அன்ஹூய் மாகாணத்தில் வசிக்கும் ஏழை, டீன்-ஏஜ் சிறுவன், ஷியாவோ செங். ஐ பாட் (பாட்டு கேட்கும் கருவி) போன்ற சாதனங் களை, தன் நண்பர்கள் பயன்படுத்துவதை பார்த்து, தானும் இதுபோன்ற பொருட்களை வாங்க வேண்டும் என்ற ஏக்கம், அவனுக்கு ஏற்பட்டது; ஆனால், கையில் தான் காசு இல்லையே... வீட்டில் கேட்டதற்கு, "சாப்பிடவே காசு இல்லை. ஐ போனை எங்கிருந்து வாங்குவது?' எனக் கூறி, செமத்தியாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
பிரிட்டன் இளவரசர் வில்லியம்சுக்கும், கேதே மிடில்டனுக்கும் நடந்த திருமண நிகழ்ச்சியை, "டிவி'யில் பார்த்திருக்கிறீர்களா? அப்படியானால், கேதே மிடில்டனின் தங்கையை, அதாவது, இளவரசர் வில்லியம்சின் மைத் துனியையும் கட்டாயமாக பார்த்திருப்பீர்கள். திருமணம் நடந்த அரங்கிற்குள், கேதே மிடில்டன் ஒய்யாரமாக நடந்து வந்த போது, அவரது உடையை தூக்கிக் கொண்டு, அவரின் பின்னால், புன்னகையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2011 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X