Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
கடலில் தூக்கிப்போட்டாலும்...அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் என் நண்பனைக் காண சென்றிருந்தேன். அங்கே கார்களை கழுவிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவன், மொபைல் போனில், யாருக்கோ பொறியியல் கணித பாட சந்தேகங்களை விளக்கியபடி இருந்தான். அதைப் பார்த்து ஆச்சரியம் அடைந்த நான், மெல்ல அவனிடம் பேச்சுக் கொடுத்த போது, 'நான் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன்; நல்ல மதிப்பெண்களை பெற்று, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.ஜெமினி, சாவித்திரியின் வீட்டை விட்டு வெளியேறியதும், சாவித்திரிக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
'ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட போது, அவர்கள் வெளியிடும் நாணயங்களில் இங்கிலாந்து நாட்டு அரசர்களின் உருவத்தைப் பொறிப்பது வழக்கம். ஆனால், சில நாணயங்களில் மட்டும் இங்கிலாந்து நாட்டு அரசனின் தலையில் கிரீடம் இருப்பதில்லை. காரணம் தெரியுமா?' எனக் கேட்டார், 'பீச் மீட்டிங்' பெரியவர் ஒருவர். பின், அவரே விளக்கம் கொடுத்தார்...'ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டார் ஒரு அரசர். வழக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
எம்.ஜெயராமன், சென்னை: எதிர்சீட்டில் கால் வைக்கும் பயணிகளை திருத்துவது எப்படி?நகம் வெட்டாத, பித்த வெடிப்புடன் அழுக்கும், புழுதியும் நிறைந்த அந்தக் கால்கள்... ஓ... அருவருப்பு... சொல்லிப் பார்க்கலாம்; நம் காலை அவர் சீட்டில் வைக்கலாம்...(வம்பு) சிரமமான காரியம் தான்!சி.என்.ஜார்ஜ் ஸ்டீபன், மேட்டுப்பாளையம்: 'நஷ்டத்தில், ஊழலில் இயங்கும் அரசுத் துறை தொழில்களை தனியாரிடம் கொடுத்துவிட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
அக்காலத்தில், இரட்டை புலவர்கள் இருவர் இருந்தனர். ஒருவருக்கு பார்வை உண்டு; நடக்க முடியாது. மற்றவருக்கு, நடக்க முடியும்; பார்வை கிடையாது. நடக்க முடியாதவர், பார்வையற்றவரின் தோளில் அமர்ந்து, 'இப்படி போ, அப்படி போ...' என வழிகாட்டுவார்; அவர்கள் பயணம் தொடரும். இவர்கள் சண்டையிட்டுக் கொண்டால், எப்படி ஊர் போய்ச் சேர்வது!மேற்கு சென்னையில், புகழ் மிக்க தொண்டு நிறுவனம் ஒன்று உள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
அன்புள்ள அம்மாவுக்கு —என் வயது, 34; தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணி புரிகிறேன். வேறு ஜாதியைச் சேர்ந்தவரை, காதலித்தேன்; அவர் என்னை பதிவு திருமணம் செய்து, பள்ளி விடுதியில் தங்க வைத்து, பிசினஸ் செய்வதற்காக வெளியூர் சென்றார். பின், இரண்டு ஆண்டுகள் கழித்து, முறைப்படி திருமணம் செய்தார். தற்போது, பள்ளிக்கு அருகிலேயே, வாடகை வீட்டில் வசிக்கிறோம்.அம்மா, என் கணவர், 40 வயது பெண்ணுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
'நினைத்து பார்க்கிறேன்' கட்டுரை தொடரில், ஜெயகாந்தன் எழுதியது: குடும்பத்தில் சண்டை போட்டு, ஊரை விட்டு போய் விட்டார், என் தந்தை. அவர், சென்னையில் இருப்பது தெரிந்தது.அதனால், ரயில் ஏறி, சென்னைக்கு வந்தேன். சூளை மில் அருகே, ஒருத்தி, கூடையில் சாப்பாடும், மீன் குழம்பும் வைத்து, தெருவில் விற்பதை பல முறை, வாயில் நீரூறப் பார்த்தபடி இருப்பேன். ஒவ்வொரு முறையும், 'ஒரு நாளைக்கு இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
'இழுத்து தள்ளு; இன்னும் தள்ளு... அழுத்தி தள்ளு; அழகா தள்ளு...' என, சத்தமாய் பாடியபடி, குற்றாலம் படகு குழாமில் உள்ள பூங்கா ஊஞ்சலில் உட்கார்ந்திருந்த இரண்டு பெண்கள், மற்றவர்களை தள்ளிவிடச் சொல்லி ஆடியபடி இருந்தனர். அப்பெண்களுக்கு வயது ஒன்றும் அதிகமில்லை; ஜஸ்ட், 60 மற்றும் 62 தான்!'என்னது... இந்த வயசுல ஊஞ்சலா... அதுவும், அழுத்தித் தள்ளு கோஷத்துடனா...' என்று ஆச்சரியப்படாதீர்கள். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
ஆக., 10 - கருட ஜெயந்திஆழ்வார் என்ற அடைமொழியுடன் இணைந்து, கருடாழ்வார் என புகழாரம் சூட்டப்பட்டவர், மகாவிஷ்ணுவின் வாகனமான கருடன்.தேவர்களின் தந்தையான காஷ்யப மகரிஷியின், மனைவியர், வினதை மற்றும் கத்ரு. வினதை நல்லவள்; அவளது மனதுக்கேற்றாற் போல், அவளுக்கு கருடனும், அருணனும் பிறந்தனர். சூரியனின் தேரோட்டியாகும் பாக்கியம் பெற்றான், அருணன். கத்ருவோ, பொறாமை குணம் கொண்டவள்; வினதையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
புறங்கூற்று* குற்றம் சொல்லவும்குறைகள் பேசவும்முற்றம் தேவையில்லைஇவர்களுக்கு!* வென்றவனைக் கண்டால்அதிர்ஷ்டம் என்றுஅலட்டிக் கொள்வர்!* தோற்றவனை கண்டால்தேவை தானா என்றுஎகத்தாளம் பேசுவர்!* உள்ளவனைக் கண்டால் கொள்ளை அடித்த பணமென்றுகுற்றம் சொல்வர்!* இல்லாதவனைக் கண்டால்பிழைக்க தெரியாதவனென்றுஇகழ்ந்து பேசுவர்!* தப்பு செய்தவன்தண்டனை பெற்றால்சட்டம் சரியில்லை என்பர்!* தப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
விரைவில் விஸ்வரூபம் - 2!விஸ்வரூபம் படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அதே நடிகர் - நடிகையரை வைத்து, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடித்தார் கமல்; ஆனால், அப்படத்தை தயாரித்த ஆஸ்கர் பிலிம்ஸ், பைனான்ஸ் பிரச்னையில் சிக்கியதால், ஆண்டுக் கணக்கில் அப்படம் கிடப்பில் கிடக்கிறது. இந்நிலையில், தற்போது, சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வரும் கமல், இப்படத்தை வெளியிடுவதற்கு முன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்த வெங்கடேசன், கால்களை தரையில் நன்றாக பதித்து, மெல்ல நடந்தார்.'பார்வையும் குறைந்து விட்டது; கண்ணாடி போட்டால் கூட எல்லாம் மங்கலாக தெரிகிறது. 70 வயதுக்கு மேல் ஆகி விட்டது; இனிமேல் என்ன வைத்தியம் வேண்டிக் கிடக்கு...' என, விரக்தியுடன் நினைத்தார்.ஒரு அறை மற்றும் அடுப்படி கொண்ட சிறிய வீடு அது. தனி மனிதனுக்கு போதுமானது.பென்ஷன் பணத்தில் ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
'திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை' என்பர். அதன்படி, தன்னையே நம்பிய பெண்ணின் பக்திக்கு இரங்கி, அவளைப் பிரிந்து சென்ற கணவனை, அவளிடமே கொண்டு வந்து சேர்த்தாள், அம்பிகை. அவள் அருளாடலைச் சொல்லும் வரலாறு இது:சேலம் எனும் ஊரில், வேலன் - செல்லாத்தா என்ற தம்பதி வாழ்ந்து வந்தனர். கருத்தொற்றுமையும், இறைபக்தியும் நிரம்பிய இவர்கள், அம்பிகை பக்தர்களாக திகழ்ந்தனர். உழைத்துப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
சீனாவில் உள்ள ஜிலின் என்ற நகரத்தை சேர்ந்தவர், காங் யங்; 54 வயதாகும் இவரது எடை, மூன்று ஆண்டுகளுக்கு முன் 115 கிலோவாக இருந்தது.தன் உடல் எடையை குறைப்பதற்காக, வித்தியாசமான முறையில், 40 கிலோ எடையுள்ள பெரிய பாறையை தன் தலையில் தூக்கி வைத்தபடி தினமும் நடைபயிற்சி மேற்கொண்டார். இந்த புது விதமான முயற்சியில், கடந்த மூன்று ஆண்டுகளில், 30 கிலோ வரை, தன் எடையை குறைத்துள்ளார். தொடர்ந்து எடையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
மற்ற மாநிலங்களிலிருந்து கேரளாவுக்கு வேலை தேடி வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது, 40 லட்சத்துக்கும் மேற்பட்ட பிற மாநில தொழிலாளர்கள், கேரளாவில் இருக்கின்றனர். இவர்களில், 45 சதவீதம் பேர், மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.இவர்கள், தினக்கூலியாக, 400 முதல் 900 ரூபாய் பெறுகின்றனர். இதன் மூலம், ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாயை, தங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
தென் கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவைச் சேர்ந்த சிறுவன், ஆர்யா பெர்மானா; 10 வயதாகும் இவனின் தற்போதைய எடை, 192 கிலோ!தினமும், ஐந்து வேளை சாப்பிடும் இவன், காய்கறி, இறைச்சி, மீன் மற்றும் முட்டை என, எதையும் விட்டு வைப்பது இல்லை. அதிக எடை காரணமாக, இவனை பள்ளிக்கு அனுப்ப முடியாமல் திணறுகின்றனர், அவனது பெற்றோர். மேலும், அவனது அளவுக்கு ஏற்ற, உடைகளும் கிடைப்பது இல்லை. இதனால், எப்போதும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 07,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X