Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
- ஞானானந்தம்- வைரம் ராஜகோபால்உலகத்தில் எத்தனையோ விசித்திரங்கள் உள்ளன; அவைகளைக் கண்டு ரசிக்கிறோம், பாராட்டுகிறோம், வியக்கிறோம். ஆனாலும், இவைகளை விட பெரிய விசித்திரம் ஒன்றுள்ளது. நம் கண்களால் தினமும் காண்கிறோம்; ஆனால், அதைப் பற்றி சிந்திப்ப தில்லை!மனிதன் பிறக்கும் போது, ஒன்றுமே இல்லாமல் பிறக்கிறான். அதன் பின்னர், எப்படியெல்லாமோ வாழ்க்கை நடத்துகிறான். படிக்கிறான், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
- தி.செல்லப்பாஆக., 12 - ஆடிப்பூரம்!ஆடிப்பூர நன்னாளில் அவதரித்தாள் ஆண்டாள். பக்தியால், இறைவனை அடையலாம் என்பதை எடுத்துக்காட்ட, பொறுமையின் சின்னமான பூமாதேவி, ஆண்டாளாக இந்த பூமியில் அவதரித்து, வாழ்ந்து காட்டினாள்.ஸ்ரீவில்லிபுத்தூரில் முகுந்தபட்டர், பத்மவல்லி தம்பதியர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கள் ஊரிலுள்ள வடபத்ரசாயி (ஆண்டாள்) கோவிலில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
காதல் படுத்தும் பாடு"கல்யாணத்தன்று, காதலனுடன் மணப்பெண் ஓட்டம்...' என்ற செய்தி, சமீப காலமாக நாளிதழ் களில் அதிகம் காணப் படுகிறது. எடுத்தேன், கவிழ்த்தேன் என எதையும் அறிவுப்பூர்வமாக சிந்திக்காமல், உணர்ச்சிப்பூர்வமாக இளைய தலைமுறை அவசர முடிவெடுப்பது ஆபத்தான விஷயம்.காதலனோடு வாழ விரும்பினால், பெற்றோரிடம் பேசி பார்க்கலாம். சம்மதிக்காத பட்சத்தில், நிச்சயத்திற்கு முன்பே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
- ஜே.எம்.சாலிகிழக்காசிய நாடுகளுள் குறிப்பிடத்தக்கது சிங்கப்பூர். இந்நாட்டிற்கு முதன் முதலாக, "சிங்கப்பூரா' என்று பெயர் சூட்டியவர்கள் நம் தமிழ்நாட்டு அரச பரம்பரையினர்தான்.துமாசிக் என்று அழைக்கப்பட்டு வந்த நாட்டுக்கு, சிங்கப்பூரா என்று பெயரிட்டவர் இளவரசர் திரிபுவனா என்பது சரித்திரக் குறிப்பு. ராஜேந்திர சோழனின் வாரிசான நீல உத்தமன் கி.பி., 1160ல் சிங்கப்பூராவை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
"அமுத சுரபி' பத்திரிகை ஆசிரியர் விக்ரமன் எழுதிய கட்டுரை ஒன்றை படித்தேன்."அந்தக் காலத்துக்கு' நம்மை இழுத்துச் செல்லும் கட்டுரை இதோ:நாற்பதாண்டுகளுக்கு முன் வரை, மின்சார வசதியில்லாத வீட்டில் தான் வசித்தேன். எழுத்து, படிப்பு, என் குழந்தைகளின் படிப்பு எல்லாமே மின்சாரம் இல்லாத கால கட்டத்தில் தான் அதிகம் கழிந்தது.மின்சார வசதி இல்லாத வீட்டில், எப்படி இருந்தோம் என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
* எஸ்.குமரேசன், மணவாள நல்லூர்: கல்யாணத்திற்கு ஜாதகம் பார்ப்பது சரியா?*ஜாதகம் பார்த்து நடந்த திருமணங்களும், "பெயிலியர்' ஆகின்றனவே! ஜாதகம், ஜோசியம் இதிலெல்லாம் எனக்கு ஒப்புதல் கிடையாது. பெரிய இடத்து பையன் ஒருவரின் ஜாதகத்தை வாங்கி, அதற்கு ஏற்றபடி பெண்ணின் ஜாதகத்தை மாற்றி, செய்து வைத்த திருமணங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த தம்பதி>யர், சகல சுக போகங்களுடன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
- மதுனிகா ராணிதொடர் - 31முன்கதைச் சுருக்கம்!நேசிகா மீது காதல் உண்டா, இல்லையா என்பதை அறிய, மூன்று சந்திப்புகளை நிகழ்த்தப் போவதாக கூறினான் யாத்ரா. அதன்படி, முதல் சந்திப்பை கடலில் நடத்த ஏற்பாடு செய்தான். படகில் பயணம் செய்தபடி இருவரும் பேசினர். இனி —இரண்டாம் சந்திப்பு: வானும், வான் சார்ந்த இடமும்.தாம்பரம்.இரண்டு குட்டி விமானங்கள், விமான ஓடுதளத்தில் நின்றிருந்தன. காற்று திசை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
விஷ மீன்!கடலில் உள்ள எல்லா மீன்களும் உணவாகக் கூடியவை அல்ல. விஷத்தன்மை கொண்ட தேள், பாம்பு போல் மீன்களும் உண்டு என, தெரிய வந்துள்ளது.சமீபத்தில் பிரிட்டனில் பெம்புரோக்ஷயர் பகுதியில் நியூகால் கடற்கரையில் நீந்தி விளையாடிக் கொண்டி ருந்த இரண்டு பேரை, மஞ்சள் நிற மீன் ஒன்று கொத்தியது; உடனே, அவர் கள் மயங்கினர். முதல் உதவி கிடைத்ததால் அவர் கள் உயிர் பிழைத்தனர். அவர்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
தாயின் மீது பாசமும், பக்தியும் கொண்டிருந்தவர், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன். தாயார் மறைவுக்கு முன் வரையிலும், சில சந்தர்ப்பங்களில், தன் அன்புத் தாயாரிடம், அவர் அடி வாங்குவார்.தேவர் பிலிம்ஸ் தயாரித்த எல்லா படங்களுக்கும், கே.வி.மகாதேவன் தான் அப்போது இசையமைத்து வந்தார். இதில் ஒரு மாற்றம் வேண்டும் என்று, சில வினியோகஸ்தர்கள் விரும்பியதன் காரணமாக, விஸ்வநாதனின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
மதுரை சென்டிமென்ட்!பருத்திவீரனைத் தொடர்ந்து ஏராளமான படங்கள் மதுரையில் படமாக்கப்படுவது, மதுரை தமிழில் எடுக்கப்படுவது சென்டிமென்டாகி விட்டது. இந்நிலையில், தற்போது மதுரையில் நடந்த உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, பல படங்கள் உருவாகி வருகின்றன. அந்த வரிசையில் வளர்ந்துள்ள ஒரு படம் தான், "ஆர்வம்!' ஐந்து ஆண்டுகளுக்கு முன், மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு காதலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
- தேவவிரதன்தன் கணவர் டாக்டர் ரகுராமின் மேசை மேலிருந்த கடிதத்தின் விலாசத்தைப் படித்ததும், திடுக்கிட்டாள் நந்தினி.கடந்த நான்கு இரவுகளாக ரகுராம் அமர்ந்து, அவரது தாய் மொழியான தமிழில் எழுதிக் கொண்டிருந்த கடிதம் அது.திடீரென்று தன் கணவர் ரகுராமனுக்கு வந்திருக்கும் இந்தப் பிரச்னையை, எப்படி சமாளிப்பது என்பதில் திகிலும், தடுமாற்றமும் ஏற்பட்டது நந்தினிக்கு.மற்ற எல்லா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
அன்புள்ள சகோதரிக்கு —எனக்கு வயது 68. ஆண் ஒன்று, பெண் ஒன்று என இரண்டு பிள்ளைகள். பெண்ணுக்கு திருமணமாகி, மூன்று ஆண் குழந்தைகளோடு வசிக்கிறாள். மகன் தான் மூத்தவன்; அவனுக்கு, உள்ளூரிலே பெண் பார்த்து, திருமணம் செய்து வைத்தோம். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகிறது; குழந்தை பாக்கியம் இல்லை.இது சம்பந்தமாக மருத்துவர்களை அணுகியபோது, என் மகனுக்கு, உயிரணுக்களின் உற்பத்தி குறைவாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
* பள்ளி விடுமுறையில்கட்டிய மணல் வீட்டில்காதலை நாம்குடியேற்றவில்லை...* பக்கத்து ஊர்மேல்நிலைப் பள்ளிக்குஒரே சைக்கிளில்சேர்ந்து சென்றபோதுகாதலும், "கேரியரில்'அமர்ந்து வந்திருக்கலாம்...* "பயாலஜி' பாடம்பிராக்டிகலுக்கு...எனக்காக நீஎலி பிடித்தாய்...பூப்பறித்தாய்...படம் வரைந்தாய்...* எலியும்... பூவும்...படமும்... என்நெஞ்சினுள்நிழலாடியது...இரவு முழுக்கஉன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2010 IST
""இந்த பிரச்னைக்கு ஒரே ஒரு தீர்வு தான் இருக்கு...'' என்றார் பாலகுரு.எதிரில் இருந்த மகளையும், மருமகனையும் பார்த்தபடி.""சொல்லுங்க மாமா...'' என்றான் ஜெயவேல்."என்ன சொல்லப் போறீங்க?' என்பது போல், அப்பாவைப் பார்த்தாள் திலகா.""நீங்கள் ரெண்டு பேரும், ஒருமுறை சங்கரை நேரில் பார்த்து பேசுங்க,'' என்றார்.சீறினாள் திலகா.""இதைச் சொல்லத்தான் இவ்வளவு தூரம் வந்தீங்களா? ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X