Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
தேனில் மூழ்கி, இறக்கும் வண்டைப் போல், ஆணவம் கொண்ட மனம், 'தான்' என்கிற அகங்கார மாயைக்குள் அகப்பட்டு, தன்னுடைய அழிவைத் தேடிக் கொள்கிறது. மேலும், ஆசை வயப்பட்ட மனமானது, பற்றுதலில் சிக்குண்டு, ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் போது, வன்மத்தையும், வெறுப்பையும் பிரதிபலிக்கிறது.கிருபானந்த வாரியார் ஒரு சொற்பொழிவில் சொன்னது: ஒரு நண்பருடன் அவர் தோட்டத்துப் பாதையில் சென்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
ஆக.,15 - ஆடி கடைசி வெள்ளிஒரு கங்கையைப் பார்த்தாலே புண்ணியம்; இதில், இரண்டு கங்கைகளைப் பார்க்கும் பாக்கியம் கிடைத்தால், அந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா! அர்ஜுனா மற்றும் வைப்பாறு என, இரு கங்கைகள் பாயும் இருக்கன்குடி பற்றி தெரிந்து கொள்வோம்...விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கிராமம் இருக்கன்குடி. ஆயிரம் கண்ணுடையாளான மாரியம்மன், அனைத்துக் கண்களின் அருளையும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
குழந்தைகளை புகைப்படம் எடுத்தால்...என் நண்பரின் வீட்டில் அமர்ந்து, அவரோடு பேசிக் கொண்டிருந்த போது, கல்லூரி மாணவியான அவரின் மகள் அழுதபடி வந்தாள். பதறிய நண்பர், 'ஏன் அழுகிறாய்?' எனக் கேட்டார்.அதற்கு நண்பரின் மகள், 'நான் சின்னப்புள்ளயில ஏழு வயசுல எடுத்த போட்டோ மாமா வீட்டுல இருக்குல்ல; அதுல, நான் ஜட்டி மட்டும் போட்டுருக்கிறதால மாமா பசங்க, என்னை அசிங்கமாக கிண்டல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
கடந்த, 2002-ல் குற்றால டூரில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவரும், அந்துமணியை சந்தித்து பேசுவதற்காகவே, கொடைக்கானலை தேர்வு செய்து, தங்கள் சொந்த செலவில் குடும்பத்துடன் வந்தனர். வந்தவர்களுடன் மிகவும் சந்தோஷமாக பொழுதை கழித்த அந்துமணி, அவர்களிடம் விடை பெறும் போது, 'உங்கள் அனைவருக்கும் ஓட்டல் வரவேற்பறையில் ஒரு சந்தோஷம் காத்திருக்கிறது...' என்று சொல்லிச் சென்றார் என்று, கடந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த வாசகி ஒருவர் எழுதிய விழிப்புணர்வு கடிதம் இது. பெண்கள் குறிப்பாக, 'டீன் -ஏஜ்' பெண்கள், அவசியம் படித்து அறிய வேண்டிய விஷயம் இது:அன்புள்ள அந்துமணி அவர்களுக்கு —நான் ஒரு இல்லத்தரசி; அன்பான கணவர், அழகான இரு குழந்தைகள் என அமைதியான குடும்பம். நான் அனைவரிடமும் சகஜமாக பழகக் கூடியவள்; எனக்கு நிறைய தோழிகளும், நண்பர்களும் உண்டு. அனைவரும் என்னிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
ரா.குருலட்சுமி, சமயநல்லூர்: உலகிலேயே அதிசயமாக நீங்கள் கருதுவது எது?சல்லிக்காசு வருமானம் இல்லாதவர்களும் வாழ்வது! ப.சுந்தரமூர்த்தி, சிங்கநல்லூர்: எதற்கெடுத்தாலும் எரிந்து விழுபவர்களை பார்க்கும் போது என்ன நினைப்பீர்கள்?இவர் ஒரு நல்ல டாக்டரை சென்று பார்க்க கூடாதோ...'பைல்ஸ்' இவரை, என்ன பாடுபடுத்துகிறது என, நினைப்பேன்! பி.ஜெயச்சந்திரன், வடமதுரை: இந்த உலகில் வாழத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
''இப்ப எனக்கு, 10 ஆயிரம் ரூபா தருவியா, மாட்டியா?'' உறுமலாக வந்தது ரமேஷின் குரல்.''எதுக்குன்னு சொல்லிட்டு வாங்கிக்கங்க.'' உமாவின் குரலும் உயர்ந்தது.''என்னடி... சம்பாதிக்கிற திமிரா... நான் நினைச்சா ஒரு நாளைக்கே, 10 ஆயிரம் ரூபா சம்பாதிப்பேன் தெரியுமா?"ஏதோ சொல்ல வாயெடுத்த உமாவின் கண்களில், ராஷ்மி தென்பட்டாள். கலக்கத்துடன் தன் பெற்றோரை பார்த்துக் கொண்டிருந்த, அந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
'எல்லை காந்தி' நூலிலிருந்து:அரேபியாவில் உள்ள தாயிப் நகரில், 35 வயது நிரம்பிய ஆறடி மூன்றங்குலம் உயரமுள்ள இளைஞர் ஒருவர், ஊரின் வெளியே உலாவிக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்தாலே, உள்ளூர்காரராக இருக்க முடியாது என்பது தெரிந்தது. எதிர்த்தாற்போல் நீண்ட தாடியுடைய நெடிய ஆடை அணிந்த ஒரு மனிதர் வந்து கொண்டிருந்தார்.தாடிக்காரர், தாமே இளைஞரிடம் நெருங்கிச் சென்று, 'ஹஜ் புனித ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
பாக்யராஜ் படத்தில் அரசியல் நய்யாண்டி!பாக்யராஜ் என்றாலே, முருங்கைக்காய் தான் ஞாபகத்துக்கு வரும். அந்த அளவுக்கு, குடும்ப படங்களை இயக்கி வந்த அவருக்கு, சாந்தனு நடித்த, சிந்து பிளஸ்-2 படம் தோல்வியை கொடுத்தது. அதனால், படம் இயக்குவதை தவிர்த்து, கேரக்டர் நடிகராக உருவெடுத்த அவர், தற்போது, துணை முதல்வர் என்ற படத்துக்கு, கதை, திரைக்கதை மற்றும் வசனம் எழுதி நடித்து வருகிறார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
அன்புள்ள அம்மாஎன் வயது, 27; மும்பையில் இன்ஜினியராக பணிபுரிகிறேன். சராசரி கனவுகளில் வாழும் இந்திய இளைஞர்களில் நானும் ஒருவன். 'களவும் கற்று மற' என்ற வாக்கியத்திற்கு ஒரு எல்லை உண்டு என்பதை உணராமல், புகை, குடி, பலான படங்கள் போன்ற பழக்கங்களை பழகினேன். புகை, குடியை எளிதாக புறந்தள்ளிய என்னால், பலான படம் பார்ப்பதை மட்டும் தவிர்க்க முடியவில்லை.மேலும், பி.இ., இறுதியாண்டு படித்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
நன்றாக படிக்கக் கூடிய எட்டாம் வகுப்பு மாணவன் அவன்; ஆனால், குடும்பத்திலோ வறுமை. தினம், 10 கி.மீ., நடந்து போய் தான், படிக்க வேண்டும்.சில சமயம் சைக்கிளிலும், எப்போதாவது பஸ்சிலும் செல்வான். அப்போது, பஸ் கட்டணம் கால் ரூபாய் தான் என்றாலும், அதையும் கணக்கு பார்க்க வேண்டிய குடும்ப சூழல்.பிராமணர் என்பதால், ஊக்கத்தொகைக்கும், உதவி தொகைக்கும் வழியில்லை; விடுதியில் தங்குவதற்கோ விதி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
மனிதன் உயர்வதெப்போது?ஆசையால் - தெரிந்தே நம்கைவிட்டு உருண்டோடுகின்றனநாணயமின்றி நாணயங்கள்!பேராசையால் - தொலைவிலிருந்துஎள்ளி நகைக்கிறது - நம்கை தவறிய வாய்ப்புகள்!அலட்சியம்மனதில் சிம்மாசனமிட்டதால்கைக்கு எட்டி, வாய்க்கு எட்டாத கதையாய்நீளுகின்றன ஏமாந்த பொழுதுகள்!வறட்டு கவுரவத்திற்காகவிலக்கி வைத்ததில்விளங்கியதும், விளங்காததும்சேர்ந்து தொலைந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
சுரேஷுக்கு வெறுப்பாகவும், எரிச்சலாகவுமிருந்தது. அவனுடைய வேலையில் பயணம் என்பது தவிர்க்க முடியாதது என்றாலும், பிரம்மசாரியாக இருந்தவரை வேலை நிமித்தம் ஏற்பட்ட பயணங்கள் உற்சாகத்தையே தந்தன.திருமணமாகி ஒரு குழந்தை பிறந்து விட்டது; மனைவி ஐ.டி.ஐ.,யில் வேலை செய்கிறாள். உடன் அப்பா, அம்மா இருந்தாலும், அவ்வப்போது வந்து போகும் மாமியார், மாமனார், சொந்தங்கள், மறுக்காமல் போக வேண்டிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி வைத்துக் கொள்ளலாம் என்ற சட்டம், 1791ல் அமலுக்கு வந்தது. அன்று, இந்த சட்டத்துக்கு, பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும், எதிர்ப்பை மீறி, அரசு, சட்டத்தை நிறைவேறியது. இன்று, அந்த சட்டத்தை வாபஸ் செய்வது குறித்து, அமெரிக்கா ஆலோசித்து வருகிறது. காரணம், பள்ளிகளிலும், பொது இடங்களிலும், பலர், ஏராளமானவர்களை, எவ்வித காரணமின்றி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலிக்கு, நடிப்பு போரடித்து விட்டது போலிருக்கிறது; படங்களை இயக்கும் முடிவுக்கு வந்துள்ளார். ஏற்கனவே, தி லேண்ட் ஆப் பிளட் அண்ட் ஹனி என்ற படத்தை இயக்கியுள்ளார். போஸ்னியா போரின் பின்னணியில் நடக்கும் காதல் கதையை மையமாக வைத்து, அந்த படத்தை இயக்கியிருந்தார். இப்போது, மீண்டும் அதே போர் பின்னணியை மையமாக வைத்து, ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
உண்ணாவிட்டால் சோர்வு ஏற்படுகிறது. ஆனால், பல அரசியல் தலைவர்கள் உண்ணாவிரதம் இருந்து, நாட்டின் முக்கிய பிரச்னைகளை மற்றவர்களுடன் விவாதிக்கின்றனர்; முடிவெடுக்கின்றனர். இதிலிருந்து என்ன தெரிகிறது? யோசனையோ, முடிவுகளோ வயிற்றில் சோறிருந்தால் தான் தோன்றும் என்பது சரியல்ல. லட்சியம் என்பது பட்டினி; மனிதனின் மூளையிலும் உறைந்திருக்கும்.— பாக்கியம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 10,2014 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X