Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
ஆக., 11 - கருட பஞ்சமி, ஆக., 13 - கருட ஜெயந்திஎத்தனையோ போலி நிதி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றன. இதையெல்லாம் பத்திரிகைகளில் படித்து தெரிந்து கொண்டாலும் கூட, சிலர் ஆசை வயப்பட்டு, அதில் மீண்டும் மீண்டும் சிக்கி, தங்கள் பொருளை இழந்து போகின்றனர். ஏமாற்றுவது மட்டுமல்ல; ஏமாறுவதும் கூட ஒரு வகையில் தவறு தான். இதற்கு, பெருமாளின் வாகனமான கருடனின் தாயார் வாழ்வு உதாரணம்.கஷ்யப ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
"பலான' ஆசை தந்த பரிசு!நண்பர்களுடன் உல்லாசப் பயணம் சென்றேன். ஒவ்வொருவரும் பல விஷயங்கள் பற்றிப் பேச, பேச்சு ஆண்களுக்குரிய, "அந்தத் தன்மை' குறித்து திசை திரும்பியது."வயாக்ரா'வுக்கு சமமாக பேசப்படும் ஆங்கில மாத்திரைகள், மூலிகை கேப்சூல்கள் பற்றி, நண்பர்கள் விவரிக்க, நாமும், ஒரு மாத்திரையை முயற்சித்துப் பார்க்கலாமே என, ரகசியமாக வாங்கி, விழுங்கினேன்.ரத்த ஓட்டத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
உத்ராஞ்சல் மாநிலம், மேற்கு இமயமலையின் அடிவாரத்தில், கடந்த 1936ம் ஆண்டு, 920.9 ச.கி., மீட்டர் பரப்பளவில், இந்தியாவின் முதல் தேசிய வன விலங்கு பூங்கா நிறுவப்பட்டது. இங்கு புலிகள், யானை, கரடி, மான் மற்றும் பல்வேறு விலங்கினங்களும், பறவையின மும் உண்டு. அழிந்து வரும் பெங்கால் புலி இனம் இங்குதான் பாதுகாக்கப்படுகிறது.வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் இயற்கை ஆர்வலர்களின் முதல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
"முதன் முதலில் ஜனக் கணக்கெடுப்பு நடந்தது வரி வசூலிப்பதற்காகத்தான். எவ்வளவு பேர் மொத்தம் இருக்கின்றனர்... யார், யார் வரி கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக இங்கிலாந்தில் இந்த ஏற்பாடு வந்தது...' என்றார் குப்பண்ணா."அப்படியா...'"ஆமாம்... "சென்சரி' என்றால், ஆங்கிலத்தில் வரி என்று அர்த்தம். சென்சரிக்காக எடுக்கப்படும் கணக்கு, "சென்சஸ்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
* ஆர்.விஜயலட்சுமி, விழுப்புரம்: பொது இடங்களில், பெண்களின் உடலை உரசி, ஒன்றும் அறியாத அப்பாவிகள் போல் நடிக்கும் கிராதகர்களைக் கண்டால், மனம் எரிமலையாகப் பொங்குகிறது. இவர்களை எதிர் கொள்வது எப்படி?துஷ்டர்களைக் கண்டால் தூர விலகி விட வேண்டும்! அல்லது, இவர்களுக்கு பாடம் புகட்டியே ஆக வேண்டுமென நினைத்தால், நீங்களும் அப்பாவி போல நடந்து, "சேப்டி பின் டிரீட்மென்ட்' கொடுத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
உலக மக்களில், லட்சக்கணக்கானோர் இன்னும் மின்சாரம் இல்லாமல் அடர்ந்த காடுகளிலும், குக்கிராமங்களிலும் இருளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஆப்ரிக்கா மற்றும் தெற்கு ஆசியா நாடுகளில் வசிக்கும் இப்படிப்பட்ட மக்களுக்கு, அங்குள்ள ஏழை நாடுகளால், மின் வசதி செய்து கொடுக்க முடியவில்லை. இவர்களின் கஷ்டங்களை போக்கும் வகையில், அவரவர்களுக்கு தேவையான மின்சாரத்தை, அவர்களே உற்பத்தி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
உடைக்கு ஏற்ற வண்ணத்தில் செருப்பு, கைப்பை, காதணி, வளையல், கண்ணாடி, பர்ஸ் என்று வைத்துக் கொள்வது முன்பு பேஷனாக இருந்தது. தற்போது, தலை முடியில் வண்ணம் தீட்டிக் கொள்வது தான், "லேட்டஸ்ட்' பேஷன். வெளிநாடுகளில், தலைமுடியை வெவ்வேறு வண்ணத்தில் மாற்றி, வண்ண மயமாகி விட்டனர். இவ்வகை வண்ண மயமான சிகை அலங்காரத்தை, தற்போது, மேலை நாட்டு பெண்கள் மிகவும் விரும்பி அலங்கரித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
அமெரிக்காவில், குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல, "கங்காரு பைக்' எனும் புது மாடல் சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது.அலுமினியத்தால் செய்யப்பட்டு, பாலித்தீன் கவரால் மூடப்பட்டு, காற்று, மழை, வெயில், பனி என, அனைத்தையும் தாங்கும் விதத்தில் உள்ளது. மேலே உள்ள மூடியை, பத்தே வினாடிகளில் திறந்து விடலாம். குழந்தையை உள்ளே வைத்து மூடியும், திறந்தபடியும், எங்கும் பாதுகாப்பாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
வானம்பாடி படத்தில், டி.எம்.எஸ்.,சின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் பாடல் வரியில், கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல, "சங்கே முழங்கு' படப் பாடலிலும், எம்.ஜி.ஆரின் திருப்திக் காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.தாயில்லாத அனாதைக்கெல்லாம்தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்அந்த நாலு பேருக்கு நன்றி... நாலு பேருக்கு நன்றி... அந்த நாலு பேருக்கு நன்றி... என்று, கவியரசர் எழுதிய பாடலில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
இருநூறு கதைகள் கேட்ட சிபிராஜ்!நாணயம் படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ்க்கு, அதன்பின், சினிமாவில் சுத்தமாக பட வாய்ப்பில்லை. அதனால், சில ஆண்டுகளாக சினிமா ஏரியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த சிபி, இப்போது, தன் தந்தையை தயாரிப்பாளராக்கி, ஒரு படத்தில், ஹீரோவாக நடிக்க தயாராகி விட்டார். நாய்கள் எச்சரிக்கை என்று, பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில், பயிற்சி பெற்ற ராணுவ புலனாய்வு நாய் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
"மகாலிங்கம் வர்றார்...' கோமளா தகவல் சொல்லி விட்டு உள்ளே போக, தொடர்ந்து கேட் திறக்கும் சத்தமும், பின் மூடும் சத்தமும் கேட்டது. படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்து, மகாலிங்கத்தை எதிர்கொள்ள ஆயத்தமானார் முரளிதரன்.மடித்துக் கட்டிய வேட்டி, முழுக்கை சட்டை, தோளில் துண்டு சகிதமாக வந்து கொண்டிருந்தார் மகாலிங்கம்.தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
படத்திலுள்ள, இந்த இன்கா டெர்ன்ஸ் எனும் பறவைகள் வளரும் போது, கூடவே நீண்ட வெள்ளை மீசையும் வளருகிறது. பெரு மற்றும் சிலி நாடுகளில் இவை அதிகம் காணப்படுகிறது.ஸ்டர்னிடி குடும்பத்தை சேர்ந்த இப்பறவைகள், நீர் பறவை வகையை சேர்ந்தது. பார்க்க நம்ம ஊர் காக்கையை போல இருந்தாலும், கருப்பாக இல்லாமல் சாம்பல் நிறத்தில் காணப் படுகிறது. இதன் அலகுகள், ஆரஞ்சு கலந்த சிவப்பில் இருக்கும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
ஐரோப்பிய நாடுகளில் பனி மலைகளுக்கும், பனிக் குகைகளுக்கும் பஞ்சமே இல்லை. சில சமயம் பனி உருகி, குகையினுள் சென்று உறைந்து, மீண்டும் ஐஸ் ஆகிவிடுவதும் உண்டு. ஐரோப்பிய நாடுகளில், மிகப் பெரிய பனிப் பாறைகள் உண்டு. இவற்றில், சில இயற்கையாகவும் இருக்கும்; சில செயற்கையாகவும் ஐஸ் குகைகளை உருவாக்கி வைத்து, பார்வை யாளர்களை கவர்வதும் உண்டு. சுற்றுலாவிற்கு பெயர் பெற்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
அன்புள்ள அம்மாவுக்கு—தங்கள் முகம் தெரியாத மகள் எழுதுவது. எங்கள் குடும்பம் கூட்டுக் குடும்பம். என்னுடன் பிறந்தவர்கள் இரு அண்ணன்; ஒரு தம்பி. நான் ஒரே பெண். இப்போது, என் வயது 17. என் 12வது வயதில் ஒருவரை நேசித்தாள் என் வயது டைய உறவுக்கார பெண் ஒருத்தி. தன் காதலைப் பற்றி தினமும் என்னிடம் கூறுவாள் .அந்தக் கதைகளை கேட்டதால், அந்த வயதில் எனக்கு, "வருங்காலத்தில் நாமும் காதல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், "லட்சுமி நிவாஸ்' என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
பிரிட்டன் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே பேராவலுடன் எதிர்பார்த்த நிகழ்வு, சமீபத்தில் லண்டனில் அரங்கேறியது. பிரிட்டன் இளவரசர் வில்லியமுக்கும், இளவரசி கேட் மிடில்டனுக்கும், அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இந்த குட்டி இளவரசருக்கு, ஜார்ஜ் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.இளவரசி மிடில்டனுக்கு பிரசவ வலி ஏற்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதும், ஒட்டு மொத்த லண்டன் நகர மக்களும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு, ஹாலிவுட்டில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இதுவரை, 23 ஜேம்ஸ் பாண்ட் படங்கள் திரைக்கு வந்துள்ளன. கடைசியாக, "ஸ்கைபால்' என்ற படம் வெளியானது. இதைத் தொடர்ந்து, 24 வது படமாக, "டெவில் மே கேர்' என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். இதிலும், டேனியல் கிரக் தான், ஜேம்ஸ் பாண்டாக நடிக்கிறார்.இதையடுத்து, 25வது ஜேம்ஸ் பாண்ட் படத்தில், முதல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
சுதந்திர சிறகுகள்* நம் சிறகுகள்பிறர் பறப்பதற்கா?நம் சுதந்திரம்பிறர் ஆள்வதற்கா?* இளைஞர்களே...சிந்தனைச் சிறகுகள்காதல் சிறையிலேபூட்டிடவோ!* சிறுவர்களே...வசந்தச் சிறகுகள்திரை அரங்கிலேதொலைத்திடவோ!* தாய்மார்களே...கூர்மதி சிறகுகள்சின்னத் திரைச் சீரியலிலேசிதைத்திடவோ!* வாக்காளர்களே...வாக்குச் சிறகுகள்அரசியல்வாதியிடம்வாடகைக்கு விட்டிடவோ!* பாட்டாளி தோழரே...உழைப்பு சிறகுகள்பண ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
அப்போது தான் பெருக்கித் துடைத்தது போன்று இருந்த சிங்கப்பூர் சாலைகளையும், நேர்த்தியாக இருக்கும் பஸ், ரயில் மற்றும் கடைகளைப் பார்க்கையில், ஆச்சரியமாக இருந்தது எனக்கு. இந்தியாவில் குறிப்பாக, சென்னையில், தலை கிறுகிறுக்க வைக்கும் சாலைப் போக்குவரத்தும், ஒழுங்கற்ற, உடைந்து பழுதுபட்ட சாலைகளுமே, கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளாக பழகிப் போன எனக்கு, இந்த சிங்கப்பூர் பயணம், ஒரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2013 IST
ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில், 2016ல், சர்வதேச கப்பல் கண்காட்சி நடக்கவுள்ளது. இதில், "அலெக்சாண்டிரியா வோஸ்னோசென்கி' என்ற, பிரபலமான கப்பல் கட்டும் நிறுவனம், மிதக்கும் அணு உலை கப்பலை அமைத்து, அசத்தப் போகிறது. இதற்காக, அணு உலைகளுடன் கூடிய, பிரமாண்ட கப்பல், வடிவமைக்கப்பட்டு வருகிறது.இந்த கப்பல் தயாரானால், உலகின் முதல் அணு உலை கப்பல் என்ற பெருமையை பெறும். இந்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X