Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
பிள்ளைகளைப் பெறுவது பாக்கியம் என்பர். ஆனால், எல்லா பிள்ளைகளும் நல்ல பிள்ளையாக இருக்கின்றனரா? நல்ல பிள்ளை என்றால், யார் நல்ல பிள்ளை?ஒருவருக்கு நான்கு பிள்ளைகள். எல்லாரையும் பாடுபட்டு வளர்த்து, நல்ல வேலை கிடைக்கச் செய்தார். ஒருவனுக்கு மும்பையில் வேலை, ஒருவனுக்கு டில்லியில் வேலை, ஒருவனுக்கு கோல்கட்டாவில் வேலை, ஒருவனுக்கு பெங்களூருவில் வேலை. இவருக்கு உடல் நலம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
ஆக., 14 - கூற்றுவர் குருபூஜைவாழ்க்கையில் எவ்வளவு தான் கஷ்டப்பட்டாலும், என்ன தான் எழுதினாலும், பேசினாலும், வெற்றிகளைக் குவித்தாலும், அதற்கான அங்கீகாரம் மட்டும் என்னவோ சிலருக்குக் கிடைப்பதில்லை. இதுபற்றி அவர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். ஆனால், எவனொருவன் நிஜமான உழைப்பாளியோ, அவனை ஆண்டவன் அங்கீகரித்தே தீருவான். இதோ... மன்னனாக வாழ்ந்தும், தன் வெற்றிக்கு அங்கீகாரம் அளிக்காத ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
டிரெஸ்சிங் ரூமில் தேவை கவனம்!இப்போது, சிறிய ஜவுளிக் கடை முதல், பெரிய ஜவுளிக் கடைகள் வரை டிரெஸ்சிங் ரூம் வைத்துள்ளனர். அங்கு உடை மாற்றும் பெண்களை, அவர்களுக்கே தெரியாமல் புகைப்படங்கள் எடுத்து, "நெட்'டுக்கு விற்று விடுகின்றனர். அதை தடுக்க, ஒரு அருமையான ஆலோசனை. டிரையல் ரூமில், உங்களுடைய மொபைல் போனில் இருந்து யாருக்காவது கால் பண்ணுங்கள். உங்கள் போனில் இருந்து கால் பண்ண ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
லாஸ்வேகாசை அற்புதம் என்பதா, அபத்தம் என்பதா என்று தெரியவில்லை. அத்தனையையும் தெருவில் கொட்டி வைத்திருக்கின்றனர்!எல்லா ஜிகினா வேலைகளும், ஒரு குறிப்பிட்ட சுற்றளவிற்குள் தான். அது தூங்கா நகரம்! ராத்திரி முழுக்க கொழிக்கிறவர்களை பார்க்கும் போது, "இவர்கள் பகலில் என்ன செய்வர்?' என யோசிக்கத் தோன்றுகிறது. அந்தப் பகுதியில் சுற்றிப் பார்க்க, வேறு என்னென்ன இடங்கள் இருக்கின்றன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவர், பின்னாளில் சட்ட மொழி பெயர்ப்புத் துறை தலைவராக பதவி வகித்தார். அப்போது அவர் சொன்னார்:ஷேக்ஸ்பியரின், "கிங்லியர்' நூலை மொழி பெயர்க்கும் போது எனக்கு ஒரு விசித்திரமான அனுபவம் ஏற்பட்டது. இளவரசி கார்லியா இறந்து போய் விட்டாள். அவளுடைய பிரேதத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறான் லியர் அரசன். தன்னுடைய அருமை மகள் இறந்திருக்க மாட்டாள் என்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
** கே.மீனாட்சி, அவினாசி: உமக்கு ஒரு மொட்டை கடிதாசி வந்தால் என்ன செய்வீர்?வந்தாலாவது, போனாலாவது... நாளும் ஒன்று, இரண்டு வந்து கொண்டுதான் இருக்கிறது. அவை குப்பைக்குப் போய் விடும்.****கே.நீலமேகம், மதுரை: எந்த மொழி மீது உங்களுக்கு பற்று அதிகம்?மழலை மொழி மீது! மழலைக்கு எந்த பேதமும் கிடையாதே!***** எம்.வெங்கட்ராமன், கிருஷ்ணாபுரம்: தன் தவறை மனிதன் உணர்வது எப்போது?இரண்டு விஷயங்கள் நடந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
என் அம்மாவிற்கு, 47 வயது. அம்மாவின் மனம் நோகும்படி பேசிப்பேசியே, உயிரோடு கொன்று கொண்டிருக்கிறாள், என் மனைவி. அம்மா வாயை திறந்தா<லும் குற்றம்; சும்மா இருந்தாலும் குற்றம்; ஏதேனும் வேலை பார்த்தால், அதுவும் குற்றம். இப்படியாக, அம்மாவிடம் குற்றம் கண்டறிந்தே, வாழ்ந்து கொண்டிருப்பவள் தான், என் மனைவி தேன்மொழி. பெயரில் தான் இனிமை இருக்கிறதே தவிர, அவளது எண்ணத்திலும், செயலிலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
"பொன்னியின் செல்வன்' கதை படமாகிறது!"பொன்னியின் செல்வன்' கதையில் நடிக்க முயற்சி எடுத்த போது, திடீரென்று அரசியலில் பரபரப்பாகி விட்டதால், அந்த முயற்சியை அப்போது கைவிட்டார் எம்.ஜி.ஆர்., அவருக்கு பின், அந்த கதையை படமாக்க கமல் மற்றும் மணிரத்னம் ஆகியோரும் முயற்சி எடுத்து, அதுவும் பலன் அளிக்கவில்லை. இந்நிலையில், விக்ரம், ஆர்யா, ஜீவாவை வைத்து, அந்த கதையை படமாக்கப் போவதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
முதியோர் இல்லத்தின் பிரமாண்டமான வரவேற்பறையில் அமர்ந்து, அன்றைய நாளிதழை படித்துக் கொண்டிருந்தார், தன் இரண்டு மகன்களால் அங்கு தள்ளப்பட்ட கிருஷ்ணன். அப்போது, புதிய இனோவா கார் ஒன்று , அந்த இல்லத்தின் போர்ட்டிகோவில் வந்து நின்றது. அதிலிருந்து, ஒரு இளைஞன் இறங்கினான்; தொடர்ந்து, தலை நரைத்த வயது முதிர்ந்தப் பெண்மணி இறங்கினாள்.வரவேற்பறையில் அமர்ந்திருந்த அனைவரும், தலையை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
அன்புள்ள அம்மா—எனக்குத் திருமணமாகி, மூன்று ஆண்டுகள் ஆகின்றன. இரண்டு வயதில், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. நானும், அவரும் ஒரே வயதினர். 15 வருடமாக காதலித்து, திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும், ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள்; உறவினரும் கூட. என் குடும்பம், வசதியான கூட்டுக் குடும்பம். எனக்கு விவரம் தெரிந்த நாளிலிருந்து, பண்ணையில் வேலை பார்த்த, ஒரு பாட்டியிடம் தான் வளர்ந்தேன். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
பெண்களுக்கு, தங்கள் கூந்தல் மீது அலாதி பிரியம் உண்டு. பெண்களின் கூந்தல் அழகை வர்ணித்து, கவிதை பாடாத கவிஞர்களே இல்லை. "பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா?' என்பது பற்றி, சர்ச்சை எழுந்து, அதற்காக, "நெற்றிக் கண்ணை திறப்பினும், குற்றம் குற்றமே' என, சிவபெருமான் மீது, நக்கீரர் குற்றஞ் சாட்டியதை, திருவிளையாடல் கதையில் படித்திருக்கிறோம்.இப்போது, நீண்ட கூந்தல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
தி.மு.க., நடத்திய, சிறை நிரப்பும் போராட்டத்திற்கு வந்திருந்து, கைதானோர், சுமார் இரண்டு லட்சம் பேர். அவ்வளவு பேரையும் அடைத்து வைத்திருந்தால், தி.மு.க., திரும்பவும் எழுச்சி பெற்று விடும்; சிறையிலும் சோறு போட்டு கட்டுப்படி ஆகாது. எல்லாவற்றையும் உத்தேசித்து உடனடியாக விடுதலை செய்து விட்டனர்; புத்திசாலித்தனம்!கடந்த, 1952ல், டால்மியாபுரம் ரயில்வே ஸ்டேஷனில், ரயில் மறியல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
கதவை திறந்தவள், வாசலில் நிற்கும் அக்காவை பார்த்து மலர்ந்தாள்.""வா அக்கா... வர்றேன்னு போன் கூட பண்ணலை... திடீர்ன்னு வந்து நிக்கறே!''""குலதெய்வம் கோவிலுக்கு போகணும்ன்னு நினைச்சிட்டிருந்தேன். அதான், உன்னை பார்த்துட்டு, இரண்டு நாள் உன்னோடு இருந்துட்டு, அப்படியே கிராமத்துக்கு போகலாம்ன்னு புறப்பட்டு வந்தேன்.''கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த, லட்சுமியின் மகள்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
சும்மா வரவில்லை சுதந்திரம்!* அண்ணல் காந்திஅகிம்சா மூர்த்திஅவர்களின் முயற்சிஅனைத்துதலைவர்களின் எழுச்சிபாரத மக்களின்சுதந்திரப் புரட்சிஉள்ளத்தின் உணர்ச்சிகனிந்து மிகுந்து வளர்ந்தது!* கண்ணீர் விட்டோம்செந்நீர் கொட்டினோம்உயிரைக் கொடுத்தோம்உதிரம் விதைத்தோம்சுதந்திரம் அடைந்தோம்இன்று —உலக அளவிலேஉயர்ந்து நிற்கிறோம்!சும்மா வரவில்லைசுதந்திரம்!* வணிகனாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
படத்தில் இருப்பவர், பிரபல பிரெஞ்ச் மாடல் மற்றும் நடிகை பெர்னிஸ் மார்லோ. இவரைப் பற்றி உங்களுக்கு இப்போது அதிகம் தெரியாமல் இருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு இறுதிக்குள், பெர்னிஸ் மார்லோ, உலகம் முழுவதும் நன்கு அறியப்படுவார். ஏனெனில், இந்த ஆண்டு இறுதியில் வெளிவரவிருக்கும் லேட்டஸ்ட் ஜேம்ஸ் பாண்ட் படமான, "ஸ்கைபால்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இது, 23வது, "ஜேம்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
இந்த புகைப்படத்தை பார்த்தால், ஏதோ ஒரு கடற்கரையில், ஹாலிவுட் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டது போல் தோன்றும். யாரோ ஒரு நடிகை, பிகினி உடையில், முதுகில் துப்பாக்கியை அலட்சியமாக தொங்க விட்டபடி, தோன்றுவதாக நினைப்பீர்கள். ஆனால், இந்த பெண், நடிகை அல்ல. இஸ்ரேல் ராணுவத்தை சேர்ந்தவர். ராணுவ முகாமிலிருந்து, ஜாலியாக பொழுதை கழிப்பதற் காக, கடற்கரைக்கு, அந்த பெண் சென்றபோது, இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
மனம் திறந்து உள்ளதை உள்ளபடியும், கிளுகிளுப்பாகவும் எழுதுபவர், பிரபல பத்திரிகையாளர் மற்றும் நாவலாசிரியரான ஷோபா டே. அவரது வாழ்க்கை வரலாறு இப்போது படமாகிறது. இந்தி நடிகை ரவீணா டாண்டன்,ஷோபா டேயின் பாத்திரத்தில் நடிக்கிறார். "எழுத்தாளராக இருக்கும் பெண் என்ற அளவில், ஷோபா டே, எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார். மற்றபடி அந்த பாத்திரம், கற்பனையில் உருவானதே...' என்கிறார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
சீனாவைச் சேர்ந்த பிரபலமான தொழில் அதிபர், தனக்கு பொருத்தமான வாழ்க்கை துணையை தேர்வு செய்யும் பணியை, தனியார் கன்சல்டன்சி நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளார். இந்நிறுவனம், சீனாவில் உள்ள முக்கிய பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது. அதில், "சீனாவின் மிகப் பிரபலமான தொழில் அதிபருக்கு, வாழ்க்கைத் துணை தேவை. 50 வயதானாலு<ம், மிகவும் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். ஆர்வமுள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2012 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X