Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
ஓர் ஆணுக்கோ, பெண்ணுக்கோ கல்யாணத்தடை இருந்தால், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என பல பரிகாரங்களைச் செய்வது வழக்கம். ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள ஆதனுார் ஆண்டளக்கும் ஐயன் கோவில் துாணைக் கட்டியணைத்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் திருப்பணி செய்தபோது, அவரால் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
தனக்கு கிடைக்கவில்லை என்றால்...என் உறவுக்கார பெண்ணுக்கு, ஒவ்வொரு முறையும் திருமணம் கைகூடி வரும் நேரத்தில், அவரை பற்றி தவறான செய்திகள், மாப்பிள்ளை வீட்டாருக்கு போய் சேர, திருமணம் நின்று விடும். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியது, உறவுக்கார பெண்ணின் குடும்பம். ஒவ்வொரு முறையும் திருமணம் நின்று போகும் சமயத்தில், அவளுடன் அலுவலகத்தில் பணிபுரியும் ஆண் ஒருவர், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
ஒரு நடிகருக்கோ, நடிகைக்கோ லட்சக்கணக்கில் ரசிகர்கள் இருந்தால், அது, அவர்கள் செய்த அதிர்ஷ்டம்; அதற்காக தான் ரசிக்கும் நடிகர் - நடிகையருக்காக எந்தவொரு ரசிகரும் திரைப்படம் எடுக்க முன் வருவதில்லை.ரசிகர்களால் தியேட்டருக்கு சென்று அவரது படத்தை பார்க்க முடியும்; அவருக்கு, 'கட்அவுட்' வைத்து பாலாபிஷேகம் செய்ய முடியும்; ரசிகர் மன்றங்கள் அமைத்து தங்கள் ஆதரவை திரட்ட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
'கேரளாவில், 'கதகளி' என்ற நடனம் ஆடுகின்றனர்; அது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஏதோ, 'ஒட்டந்துள்ளல்'ன்னு ஒரு நடனம் அங்கே ரொம்ப பிரசித்தமாமே...' என்று குப்பண்ணாவிடம் கேட்டேன்.'ஆமாம், பல நுாற்றாண்டுகளாக எவ்வித மாறுதலும் இல்லாமல், அப்படியே இருக்கிறது, கதகளி. அந்த நடன முறையில் சில மாறுதல்களைச் செய்து, ஒட்டந்துள்ளல் என்ற புதிய நடனக் கலையைக் கண்டு பிடித்தனர்...' என்றார் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
எஸ்.அருள், சென்னை: சொகுசா பகல் துாக்கம் போடுறவங்கள கண்டா எனக்குப் பொறாமையா இருக்கு; நான் என்ன செய்ய?பொறாமைப்படாமல், நீங்களும் மதிய உணவிற்கு பின், அரை மணி நேரம், 'கொர்' விடுங்கள்; 40 வயதை தாண்டியவர் என்றால், இந்த குட்டித் துாக்கம் புதுத் தெம்பைக் கொடுக்கும் என்கின்றனர் நரம்பியல் வல்லுனர்கள்!* வி.புனிதா, கோவை: என் நண்பன் ஒருவன் ஊதாரி; மற்றவனோ கஞ்சன். இவர்களை இந்த குணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
அம்மா ஹாலுக்குள் நுழைந்ததும், 'அம்மா... நாங்க கேள்விப்பட்டது நிஜமா?''வீட்டை வித்துட்டீங்களா?' 'எங்களுக்கு சொல்ல வேணாமா... நாங்கள்லாம் செத்தா போயிட்டோம்...' பிள்ளைகள் ஆளாளுக்கு எகிறினர்.தேனம்மைக்கு ஆயாசமாக இருந்தது. நான்கு பேரில் ஒருவர் கூட, 'ஏம்மா முதியோர் இல்லத்திற்கு வந்திருக்கிறே... என் வீட்டுக்கு வாம்மா... உயிருக்கு போராடிக்கிட்டிருந்த அப்பா, இப்போ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
படையப்பா - இரண்டாம் பாகத்தில் ரஜினி!பெரும்பாலும், இரண்டாம் பாகம் படங்களில் நடிக்க விரும்பாத ரஜினி, பாட்ஷா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை, சுரேஷ் கிருஷ்ணா சொன்னபோது மறுத்தார். இப்போது, கே.எஸ்.ரவிக்குமார் சொன்ன கதை பிடித்து விட, அடுத்தபடியாக, அவர் இயக்கத்தில், படையப்பா-2வில் நடிக்க தயாராகி விட்டார். கபாலி மற்றும் காலா படங்களில், ரஜினிக்கான, 'மாஸ் ஓப்பனிங்' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
வடமொழியில், காவியங்கள் எழுதிய பலரில், குறிப்பிடத் தகுந்தவர், மகா கவி பாரவி.இவர், தன் மனைவி ரசிகாவுடன், மாமனார் வீட்டில் வாழ்ந்த காலத்தில், மாடுகள் மேய்ப்பது வழக்கம்.மாடுகளை மேய்ச்சலில் விட்டு, மரத்தடியில் அமர்ந்து, இலைகளில் எழுத்தாணியால், பாடல்களை எழுதிக் கொண்டிருப்பார், பாரவி. அப்போது உருவானது தான், வடமொழியில் பிரபலமான, 'கிராதார்ஜுனியம்' எனும் காவியம்.ஒருநாள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
'நேர நிர்வாகமும் - வாழ்க்கை வெற்றியும்' நுாலிலிருந்து: ஒரு பெரிய பத்திரிகை ஆசிரியரின் மேஜை மீது, சிறு அட்டையில், வாசகம் ஒன்று எழுதி வைக்கப்பட்டிருந்தது...'எனக்கு நிறைய வேலை இருக்கிறது; உங்களுக்கு?' என்பது தான் அந்த வாசகம்.இவரை சந்திக்க வரும் நபர், நாற்காலியில் அமர்ந்ததும், அந்த வாசகத்தை படிப்பார். அப்புறம், வந்த விஷயத்தை ஒன்றிரண்டு வாக்கியங்களில் முடித்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 32; எம்.ஏ., படித்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். கணவரின் வயது, 38; அரசு பணியில் உள்ளார். திருமணமாகி ஏழு ஆண்டுகள் ஆகின்றன. திருமணமானதிலிருந்தே, என் மாமியாருக்கு என்னை பிடிப்பதில்லை. உட்கார்ந்தால், நின்றால், நடந்தால் என்று எதற்கெடுத்தாலும் குறை கூறுவார்.ஆரம்பத்தில், பத்து பேர் அடங்கிய கூட்டுக் குடும்பத்தில் இருந்ததால், இதெல்லாம் சகஜம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
இளநீரில், சோடியம் குளோரைடு, பொட்டாசியம், தாது உப்புகள், நீர்ச்சத்து, கால்சியம், உப்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன.தினமும் இளநீர் சாப்பிட்டால், அது, நம்மை இளமையாக வைத்திருக்கும்; குறிப்பாக, கோடைக் காலங்களில் உப்புச்சத்தும், நீர்ச்சத்தும், இன்ன பிற சத்துக்களும் உடலில் இருந்து வியர்வையாக வெளியேறுவதால் உடல் வெளிறிவிடும். மயக்கம், நாடித் துடிப்பு தளர்ந்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
சுதந்திரம்பாரதம் மகுடம் சூடியசுய ராஜ்யம் என்பதற்கானஅடையாளம்!அஹிம்சை கொள்கைக்குஅவனி பரிசாய் கொடுத்தஅட்சய பாத்திரம்!சமாதான வாழ்வுக்குசரித்திரம் போட்டசபாஷ்!படைகளை விடவும்பவித்திரமானதுபாரதத்தின் துணிவு என்பதைபதிவு செய்ததற்கான பரிசு!விடுதலை வேள்வியில்தலைவர்கள் சிந்தியகுருதிக்கான கொடை!பகல் - இரவு பாராமல்ஒன்றி உழைத்ததைஉறுதி செய்யும்உத்திரவாதம்!காஷ்மீர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
அப்பாவி!சீனாவில், ஒரு விவசாயி, தன் நிலங்களை பாதுகாக்க, இரண்டு நாய் குட்டிகளை ஒருவனிடம் வாங்கினான். அவை நன்றாக சாப்பிட்டு, வேகமாக வளர்ந்தன; சுறுசுறுப்புடன் நிலத்தை சுற்றி வந்தன; விவசாயி வளர்த்த கோழிகளை, 'லபக்'கின.அவன் நாய் குட்டிகள் என நினைத்து, வாங்கியது கரடி குட்டிகளை!நவயுக திருடர்கள்!இன்று, இ.காமர்ஸ் மூலம் பொருட்களை ஆர்டர் செய்து வாங்குவது சகஜமாய் நடக்கிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
ரங்கநாதன் வீடு - ஹாலில் அமர்ந்திருந்தோரை நோட்டம் விட்ட அட்வகேட் பாஷ்யம், ''எல்லாரும் வந்தாச்சா...'' என்று, கேட்டார்.முதல் மனைவி மூலம் பிறந்த விஷால்; துணையாக இருந்து, இரண்டாவது மனைவியானவளின் மூலம் பிறந்த விவேக், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என, எல்லாரும் இருந்தனர். பிரபல தொழிலதிபர் ரங்கநாதன் காலமாகி, காரியங்கள் முடிந்திருந்தன. சாதாரண நடுத்தர குடும்பத்தில் பிறந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
மதுரையில், தன், 97 வயது வரை வாழ்ந்து, மக்கள் சேவை செய்த சுதந்திர போராட்ட வீரர், மாயாண்டி பாரதி; பிப்ரவரி, 2015ல் காலமானார். தியாகிகளின் கடைசி வாரிசு மாயாண்டி பாரதி. சுதந்திர வேள்விக்காக, 13 ஆண்டுகள் சிறையில் இருந்தவர். ஒருமுறை, வெள்ளையரை எதிர்த்து போராடியதில், கைது செய்யப்பட்டு, நீதிபதி முன் நிறுத்தப்பட்டார், மாயாண்டி பாரதி. அவரைப் பார்த்த வெள்ளைக்கார நீதிபதி, 'உனக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
நம் நாட்டில், வெள்ளையர்களின் ஆட்சி இருந்தபோது, அவர்களின் குடியிருப்பு பகுதிகளை இந்தியர்கள் கடந்து செல்ல வேண்டுமென்றால், தரையில் கைகளை ஊன்றி, தவழ்ந்து செல்ல வேண்டும். அப்படி யாரேனும் அலட்சியமாக நடந்து சென்றால், அவர்களுக்கு துாக்கு தண்டனை விதிக்கப்படும். இதுதான், வெள்ளையர் கால சட்டம்.பதினாறு வயது சிறுவன் ஒருவன், தன் சித்தியோடு சென்றபோது, ஓர் இந்தியர், கைகளை ஊன்றி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, வந்தே மாதரம் பாடலை, 1950ல், தேசிய கீதமாக அறிவித்தார், அரசியல் நிர்ணய சபையின் தலைவரான, பாபு ராஜேந்திர பிரசாத்.தேவநாகரி எழுத்துருவில் அமைந்த, 'வந்தே மாதரம்' (தாய் மண்ணே வணக்கம்) என, துவங்கிய வங்காள மொழிப் பாடலே, இந்தியாவின் தேசிய பாடலாகும்.இந்தியர்கள், தன் நாட்டுப் பற்றை வெளிப்படுத்தும் ஒரு முழக்கமாக கருதப்படுகிறது, இப்பாடல். வந்தே மாதரம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
ரஜினிக்கு அரசியல் மோகம் ஏற்படும்போதெல்லாம், 'அரசியலில் குதிக்கலாமா, வேண்டாமா...' என்று, பூவா - தலையா போட்டு பார்ப்பார். அப்போது, நண்பர் ஒருவரிடம் யோசனை கேட்பதுண்டு. அந்நண்பரோ, 'அரசியலில் குதிக்கப் போவது நீங்கள்; கால் உடையப் போவதும் உங்களுக்கு தான். அதுக்கு, நான் என்ன சொல்வது...' என்பார். யார் இந்த நண்பர்?'ஜனநாயகத்துக்கு ஆபத்து; நீதிமன்றங்களில் உள்ள சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
மிளகாய் மூட்டை அருகில் சென்றாலே பலருக்கு கமறலில் தும்மல் வரும். ஆனால், சீனாவின் ஹுனான் மாவட்டத்தில் உள்ள நிங் சியாங் பகுதியில், சமீபத்தில், மிளகாய் சாப்பிடும் போட்டி நடந்தது. மிளகாய் குவியலில் படுத்து, ஒரு நிமிடத்தில், யார் அதிகமான மிளகாய்களை சாப்பிடுகின்றனரோ, அவர்களுக்கு, 24 கேரட் தங்க நாணயம் பரிசு! ஒரு நிமிடத்தில், 50 மிளகாய்களை சாப்பிட்டு, எந்த தும்மலும், கமறலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
படத்தில், முதியவர் ஒருவரை, காலால் மிதித்து, 'பெண்டு' எடுக்கிறார் ஒருவர். இந்த முதியவர் யார் என தெரிகிறதா? முன்னாள் பிரதமரும், இந்நாள் கர்நாடக முதல்வர் குமாரசாமியின் தந்தையுமான தேவகவுடா தான். 'உடற்பயிற்சி என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும்; அது தான், என் இளமையின் ரகசியம்...' என்று அடிக்கடி அறிக்கை விடுத்து கதிகலங்க வைப்பவர். சாப்பிடாமல் கூட இருப்பார்; ஆனால், இதுபோன்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
ரயில் நிலையங்களில், ஆண்கள் மட்டுமே சிகப்பு சட்டை அணிந்து, 'போர்ட்டர்'களாக பணியாற்றி வந்த நிலையில், ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில், மஞ்சுளா தேவி என்ற பெண், போர்ட்டராகியுள்ளார். மூன்று குழந்தைகளுக்கு தாயான இவரின் கணவர், போர்ட்டராக இருந்தார். திடீரென, அவர் இறந்தபோது, போர்ட்டர் வேலைக்கு மனு போட்டார், மஞ்சுளா தேவி. ஆனால், இவரை வேலைக்கு எடுக்க தயக்கம் காட்டியது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 12,2018 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X