Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
நன்றே செய்; அதை இன்றே செய்!என் தோழியை பார்ப்பதற்கு அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். வார இறுதி நாள் என்பதால், ஓய்வு எடுப்பாள் என்று நினைத்தால், அவள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள குழந்தைகள் மற்றும் அங்கு வீட்டு வேலை செய்யும் பெண்களின் குழந்தைகளுக்கு படிப்பு, நடனம், பாட்டு மற்றும் கைவேலை போன்றவற்றை சொல்லிக் கொடுத்தபடி இருந்தாள். நான் வியந்து பார்க்க, 'இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
குடும்பத்தில் எல்லாராலும், 'பாபு' என்று செல்லமாக அழைக்கப்பட்டு, எந்த கவலையும் இன்றி, சுதந்திரமாக வளர்ந்து வந்தான், சிறுவன் சந்திரபாபு. முழுப்பெயர் ஜோசப் பிச்சை பனிமயதாசன் பெர்னாண்டோ. பரதர் இனம்; சந்திர குலம். எனவே, பின்னாளில் தன் பெயரை சந்திரபாபு என, மாற்றிக் கொண்டார். சிறு வயதிலிருந்தே, மாதாவின் தீவிர பக்தர்.அழகாக இருப்பான், சிறுவன் சந்திரபாபு. அண்டை வீட்டாரிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
ஜி.எஸ்.டி., வரி விதிப்பு பற்றி பேச ஆரம்பித்தார், லென்ஸ் மாமா.'கொல்லுப்பட்டறையில் ஈக்கு என்ன வேலை... வரியே கட்டாத உங்களுக்கு எதுக்கு இந்த சப்ஜெக்டு?' எனக் கேட்டார், அன்வர் பாய்.'மாமா மட்டுமா, 'வரி'க்கு எதிர்ப்பானவர்... கோயமுத்தூர் பெரியவர் ஒருவருக்கும், 'வரி' என்றால் அலர்ஜி...' என்றார் குப்பண்ணா.'அது யாரு?' என, லென்ஸ் மாமா கேட்க, குப்பண்ணா ஆரம்பிக்க, நான் காதைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
ஜெ.ஜெயராமன், கடலூர்: ஜப்பானை பார்... சீனாவைப் பார் என்கின்றனரே... நாம் ஜப்பானை போல முன்னேற, என்ன செய்ய வேண்டும்?நாட்டில் உள்ள சோம்பேறிகளையும், எல்லாத் துறைகளிலும் உள்ள சோமாறிகளையும் ஒழிக்க வேண்டும்!* கி. சந்தானம், சென்னை: அரபு நாடுகளின் தண்டனை முறை நம்மிடம் இல்லாதது குறித்து, அவ்வப்போது குறைப்பட்டுக் கொள்கிறோம்; அதே நேரம், அரபு நாட்டு தண்டனை முறை, நம் நாட்டின் ஜனநாயகம் கெட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
ஜன்னலோரம் நாற்காலியை இழுத்துப் போட்டு உட்கார்ந்தேன். தோட்டத்தில் செடி கொள்ளாத அளவில், குண்டு மல்லி பூத்துக் குலுங்கியிருந்தது. அதன் நறுமணம் காற்றில் கலந்து, என் நாசியை துளைத்தது. ஹாலில், கோமதியின் சிரிப்பொலி அறையில் எதிரொலிக்க, என் நினைவுகள், கடந்த காலத்தை நோக்கி நகர்ந்தது...தெருவை ஒட்டினாற் போன்று இருக்கும், அப்பாவோட இந்த அறையில், ஜன்னலோரத்தில் உட்காருவதற்கு தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
சுதந்திர போராட்ட வீரராக சிரஞ்சீவி!பல ஆண்டுகளுக்கு பின், சிரஞ்சீவி நடித்த படம், கைதி எண் 150; அதையடுத்து, தற்போது, உய்யலவாடா நரசிம்ம ரெட்டி என்ற சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை வரலாறு கதையில் நடிக்கிறார். மகாவீரா என்று பெயரிடப்பட்டுள்ள அப்படம், 125 கோடி ரூபாயில் தயாராகிறது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என, மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தில், சீரஞ்சீவிக்கு ஜோடியாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
திருச்சி, உறையூரில் இருந்து ஆட்சி புரிந்து வந்தார், நாந்தகன் எனும் மன்னர். பேராண்மையும், படைபலமும் மிகுந்த இவர், போர் செய்வதில் பெரு விருப்பம் கொண்டிருந்தார். இதனால், எதிரி நாடுகள் மீது போர் தொடுத்து, வெற்றிக் கொடி நாட்டி வந்தார். அச்சமயம், மதுரையை ஆட்சி செய்து வந்தார், சுந்தரேச பாத சேகரன் என்ற பாண்டிய மன்னர். சிவ பக்தியில் சிறந்த விளங்கிய இவர், யாரிடமும் பகைமை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
இந்தியாவில், இன்று, வயதில் மூத்தவர்கள் பெருகியுள்ளனர். முன்பெல்லாம், 60 வயதில் வரும் மணிவிழாவில் கலந்து கொள்வதே பாக்கியமாக கருதப்பட்டது; பின், 70ல் கலந்து கொள்வது, மிக விசேஷம் என்றனர்; இல்லையில்லை... 80ல் கலந்து கொள்வதே கொடுப்பினை என்றனர்; இப்போது, 100ல் கலந்து கொள்வதே பெரிய ஆசீர்வாதம் என்கின்றனர். பெரியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது போல், இவர்கள் செய்யும் தவறுகளும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
அன்புள்ள சகோதரிக்கு —என், வயது, 56; அரசு துறையில் பணிபுரிகிறேன். என் கணவர், மத்திய அரசு ஊழியர். ஒரே மகன்; திருமணமாகி, அமெரிக்காவில் வசிக்கிறான்.நான், மிகவும் ஏழ்மை குடும்பத்தில் பிறந்தவள். ஒரு தம்பி, இரு தங்கைகள். என், 15வது வயதில், என் தந்தை இறந்து போக, சித்தப்பா வீட்டில் தஞ்சம் அடைந்தோம்.பதினைந்து வயதான எனக்கு, 'செக்ஸ்' டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தார், சித்தப்பா. ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
மூலஸ்தானத்தில், சுவாமி - அம்பாள் சிலைகள் இருப்பது தான் வழக்கம்; ஆனால், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகிலுள்ள ஆவுடையார்கோவிலில் சிவலிங்கத்துக்கு பதிலாக குவளையும், அம்பாளுக்கு பதிலாக பாதமும் மட்டுமே உள்ளது. பொதுவாக, சிவாலய மூலஸ்தானங்களில், ஆவுடையார் மீது லிங்கம் இருக்கும்; ஆனால், இங்கு, வெறும் ஆவுடையார் மட்டுமே உள்ளது. லிங்கம் இருக்க வேண்டிய இடத்தில் குவளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்!திசைகள் எட்டும்அரும்பாய் இருந்தஅன்னை பாரதம்அனைத்து துறையிலும்கரும்பாய் இனிப்பதைகளிக்கும் திருநாள்இந்த திருநாள்!எல்லா வளர்ச்சிக்கும்இதயமாய் இருக்கிறகல்வியில் தேசம்கலங்கரை விளக்காககாட்சி தரும் திருநாள்இந்த திருநாள்!ஏவுகணைகளை ஏவி களித்துவான மண்டலத்தையே வியக்க வைத்தஅலாவுதீன் அற்புத விளக்காம்அறிவியல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
உ.வே.சாமிநாத ஐயர், 'என் சரித்திரம்' நூலிலிருந்து: திருவாவடு துறையில், மீனாட்சி சுந்தரம் பிள்ளையிடம் தமிழ் படித்து வந்தேன்.ஒருமுறை, பெற்றோரை பார்க்க, ஊருக்கு வந்திருந்த போது, ஒருநாள், என் தகப்பனாருக்கு தெரிந்த ஒருவர் வீட்டிற்கு வந்திருந்தார்; அவர், என் தந்தையிடம், 'உங்கள் பிள்ளை என்ன செய்கிறான்...' என்று விசாரித்தார். 'தமிழ் படிக்கிறான்...' என்று என் தந்தை சொன்னவுடன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
வாழ்வில், பிரச்னை இல்லாத மனிதர்களே இல்லை என்று கூறலாம். ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கோ, வாழ்க்கையே பிரச்னை தான்.இதில், மணவாழ்வுக்கான தேடலோ, இவர்களுக்கு போர்க்களம் தான். அதனாலேயே பலருக்கு திருமணம் என்பது கனவாகவே முடிந்து விடுகிறது. ஆனால், மற்றவர்களை விட, மாற்றுத்திறனாளிகளுக்கு தான், மணவாழ்க்கை முக்கியம்; காரணம், துணையும், அன்பும், ஆறுதலும் இவர்களுக்கு தான் அதிகம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
அன்று, அலுவலகம் விடுமுறை என்பதால், காலை ஒன்பது மணி ஆகியும், போர்வையை இழுத்துப் போர்த்தியபடி தூங்கினான், தியாகு. குழந்தை பசியால் அழ, அடுப்பில் இருந்த பாலை, டம்ளரில் ஊற்றி ஆற்றிய சாந்தி, ''ஏங்க... கொஞ்சம் எந்திரிங்க... குழந்தை அழுறான்; பால ஆத்துற வரை அவனக் கொஞ்சம் பாத்துக்கங்க...'' என்றாள் கொஞ்சம் கோபமாக! அவள் கூறுவது காதில் விழுந்தாலும், எழாமல் படுத்திருந்தான். அப்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
'நரி காட்டில் வாழ்வதால், அது, நாய்களை போல், மனிதர்களுடன் நட்புடன் இருக்காது...' என்று சொல்வதுண்டு. ஆனால், இது பொய் என்று நிரூபித்துள்ளது, நரி ஒன்று!கேரள மாநிலம், திரிச்சூரில் நெல்சன் என்பவர் வீட்டில், 'லாப்ரடார்' இன நாய் ஒன்று இருக்கிறது. இவரது வீடு, காட்டுப் பகுதியை ஒட்டி இருப்பதால், நரி ஒன்று இவர் வீட்டு அருகில் குட்டி போட்டது. இதை பார்த்த நாய் குரைக்க, நரி, அதன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், எங்கண்டியூர் எனும் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர், கே.சி.ரேகா; நான்கு பெண் குழந்தைகளின் தாயான இவர், இந்தியாவிலேயே, ஆழ்கடலுக்கு சென்று, மீன் பிடிக்கும் ஒரே பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார். கடந்த, 10 ஆண்டுகளாக, கணவர் கார்த்திகேயனுடன் கடலுக்கு சென்று, மீன் பிடித்து வரும் இவர், திருமணமாகி ஐந்து ஆண்டுகளுக்கு பின் தான், மீன் பிடிக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
இந்தோனேஷியாவில், பாலி தீவில் உள்ள, 'ட்ருயான்' என்ற கிராமத்தில், மரணமடைந்தவர் உடலை புதைப்பதோ, எரிப்பதோ இல்லை. மாறாக, நீரால் உடலை, சுத்தப்படுத்தி பிரார்த்தனை செய்வர். பின், இடுகாட்டுக்கு தூக்கி சென்று, 'தாருமின்யான்' என்ற மரத்துக்கு கீழ், பச்சை மூங்கில் கூடையில் வைத்து விட்டு, வீடு திரும்புவர். அங்கு காத்திருக்கும் நாய் கூட்டம் உடலை சாப்பிட துவங்கும்.இது குறித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2017 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X