Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
"பாத்திரமறிந்து பிச்சையிடு...' என்று ஒரு பழமொழி இருக்கிறதல்லவா? தானம் கொடுப்பது, பிச்சையிடுவது என்பதெல்லாம் புண்ணியம் கிடைப்பதற்காக செய்வது. அதனால், நாம் கொடுக்கும் பணம், பொருள் எதுவானாலும், அது, எதற்கு பயன்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தானம், பிச்சையெல்லாம், சத் பாத்திரத்துக்கு கொடு என்றனர். யாராவது ஒருவர் வந்து, கும்பாபிஷேகத்துக்காக பணம் கேட்டால், அவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
ஆக.15 அரவிந்தர் பிறந்த நாள்"தூய அன்பு ஆழமானதும், அமைதி யானதுமாகும். அன்பு செலுத்துவதில் பெற்றுக் கொள்ளும் மனநிலையை விட, கொடுக்கும் மனநிலையே தேவை!' இந்த இனிய பொன்மொழிக்கு சொந்தக்காரர், மகான் அரவிந்தர்.கொல்கத்தாவில் வசித்த கிருஷ்ணதன் கோஷ், சுவர்ணலதா தேவி தம்பதியரின், மூன்றாவது புதல்வராக பிறந்தார் அரவிந்த் கோஷ். பிறந்த ஆண்டு, 1872. இவரது தந்தை பெரும் வள்ளல். சில சமயங்களில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
யாரைத்தான் நம்புவதோ?மத்திய அரசு பணியிலிருந்து விரைவில் ஓய்வு பெறவிருக்கும் நான், ஓய்வுக்குப் பிறகு வசிக்க, வீடு கட்டும் பொருட்டு, நிலம் ஒன்று வாங்கினேன். வாங்கியுள்ள நிலத்தில், வில்லங்கம் ஏதும் உள்ளதா என்று அறிய, சார்-பதிவாளர் அலுவலகத்தில் இ.சி., போட்டுப் பார்த்தேன். உரிய கட்டணமும், சிறப்புக் கட்டணமும், அதாங்க லஞ்சமும் கட்டிப் பெற்ற வில்லங்கச் சான்றிதழைப் படித்துப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
இனிய வாசக, வாசகிகளே... நெல்லை வாசகி ஒருவர், தங்கள் வீட்டில் நடந்த சோகக் கதையை என்னுடன் பகிர்ந்து கொண்டார். "இதை, "பட்டாம்பூச்சி' வாசகர்களுக்கு தெரியப்படுத்துங்கள்... நாங்கள் செய்த முட்டாள் தனத்தை, வேறு யாரும் செய்துவிடக் கூடாது ஜெபராணி...' என்று எழுதியுள்ளார். மிகவும் வேதனையுடன், அவர்களின் கதையை கூறுகிறேன்; படித்து, விழிப்புணர்வு அடையுங்கள்...நெல்லை மாவட்டத்தில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
நண்பர் ஒருவரை வரவேற்க, சென்னை திரிசூலம் பன்னாட்டு விமான வருகை தளத்தில் காத்திருந்தோம். அதிகாலை, 4:00 மணிக்கு லண்டனிலிருந்து, நேரடியாக சென்னை வரும், "பிரிட்டிஷ் ஏர்வேஸ்' விமானம் அது. முதல் நாள் இரவு, உ.பா., சாப்பிட்டு, உணவு ஏதும் எடுக்காமல், லென்ஸ் மாமா படுத்து விட்டார் போலும்... "மணி... பசிக்கிதுப்பா... பசிக்கிதுப்பா...' என, "தொணத்தி' கொண்டே இருந்தார்.சுற்று முற்றும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
*எஸ்.சீனிவாசன், சிதம்பரம்: தேவைக்கு மேல் என்னிடம் பணம் - சொத்து உள்ளது; ஆனால், மனதில் ஏதோ ஒரு குறை இருந்து கொண்டே உள்ளதே...பணம் படைத்த பலருக்கும் உள்ள வியாதி இது... கையில் உள்ள பணத்தை எப்படி, எங்கு, எதற்காக பயன்படுத்த வேண்டும் என்று தெரியாததாலேயே இக்குறை இருக்கிறது!*****என்.பழனிசாமி, பல்லடம்: விலைவாசி ஏற்றத்தை பார்த் தால், இனி, ஏழைகள், அரிசி சோறு மறந்து, கூழ் தான் குடிக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
இதுவரை: மதுரிமா, அவளது படுக்கை அறையில் தனியாக இருந்த போது, அவளது மாமா பையன் பாஸ்கரன் அங்கு வந்தான். மதுரிமாவுக்கும், நரேனுக்கும் விவாகரத்து ஆகிவிடும், அதன்பின் அவளை திருமணம் செய்து கொள்ள விரும்புவதை நாசூக்காக தெரிவித்தான். அவனது எண்ணம் தவறு என்று புரிய வைக்க முயன்றாள் மதுரிமா. பாஸ்கரன் அங்கிருந்து சென்றதும், நரேனுக்கு, ஒரு இ-மெயில் அனுப்ப கம்யூட்டரை ஆன் செய்த போது, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
தாஜ்மகால், உன்னதமான காதல் கோவில் எனத் தெரியும். அதன் அஸ்திவாரம், கிணறுகள் போன்ற அமைப்பின் மீது, உறுதியான பாறைகளின் மேல் உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றை, இதற்கென்றே விசேஷமாகத் தயாரிக்கப்பட்ட மர உத்திரங்கள், தாங்கிக் கொண்டிருக்கின்றன. அஸ்திவாரக் கற்களை, இந்த மர உத்திரங்கள் இணைக்கின்றன. இந்த மர உத்திரங்களை, தாமிரத் தகடுகளால் ஒன்றோடொன்று பொருத்தியுள்ளனர்.இப்படியொரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
வரிவிலக்கு - அரசு புதிய கட்டுப்பாடு!கடந்த ஆட்சியில், தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு, வரிவிலக்கு அளிக்கப்பட்டது; அதே வரிவிலக்கு இப்போதும் வழங்கப்படுகிறது. என்றாலும், சில புதிய கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அதிகப்படியான ஆபாசம், வன்முறை கூடாது, கதையின் கரு, தமிழ் பண்பாட்டை சார்ந்து இருக்க வேண்டும், பெருமளவு தமிழ் வசனங்கள் இருத்தல் அவசியம் என்று தமிழக அரசின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
ஐதராபாத்தில் தனிக்குடித்தனம் இருக்கும் மகள் மாளவிகா, நான்கு மாதங்களுக்குப் பின், பிறந்தகம் திரும்பி இருந்தாள். தபாலில், முதுகலை மேலாண்மை நிர்வாகம் படிக்கும் அவள், மூன்றாம் பருவத் தேர்வுகள் எழுத வந்திருந்தாள். முந்தின நாள் இரவு வந்து, அவளை விட்டு, விட்டு, மறுநாள் ஊர் திரும்பி போய் விட்டான் கணவன். தொடர்ந்து ஆறு நாட்கள், மாலையில் தேர்வு.அப்பா ரகுநந்தனும், அம்மா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
அன்புள்ள அம்மாவுக்கு —எனக்கு வயது 22. சென்னையில், ஒரு கல்லூரியில், இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். என் குடும்பத்தில் நாங்கள், நான்கு சகோதரிகள். அப்பா - அம்மா இருவருமே அரசுப் பணியாளர்கள். அம்மா... நான் ஒருவரை விரும்புகிறேன்; அவரும் என்னை விரும்புகிறார். அவருக்கு, வயது 24; கல்லூரியில், பி.இ., இறுதியாண்டு படித்து வருகிறார். இந்த செய்தி என் குடும்பத்தினருக்கு தெரியும். என் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
ரோலர் ஸ்கேட்டிங். இது, சர்வதேச அளவில் பிரபலமான ஒரு விளையாட்டு. இதில், தமிழகத்தைச் சேர்ந்த, இரண்டு சகோதரர்கள், பதக்கங்களை குவித்து, சாதனை படைத்து வருகின்றனர். சென்னை, அண்ணாநகரைச் சேர்ந்த மணிமொழி - அமுதா தம்பதியரின் புதல்வர்கள் தீபக் மற்றும் கார்த்திக். இவர்களில், தீபக், வயது 18, கம்ப்யூட்டர் பாடத்தில் டிப்ளமா பெற்றுள்ளார். கார்த்திக், வயது 15, எஸ்.பி.ஐ.ஓ.ஏ., பள்ளியில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
நாகூர் தர்கா தமிழகத்தில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, பர்மா மற்றும் பல வெளி நாடுகளிலும் உள்ளது. சிங்கப்பூரின், 65 தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்றான நாகூர் தர்கா, இந்திய - முஸ்லிம் மரபுடைமை நிலையமாகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகான், ஷாஹுல் ஹமீதின் நினைவுச் சின்னமாக சிங்கப்பூர் இந்திய - முஸ்லிம் சமூகத்தினர், 1827-1830ல் தெலுக் ஆயர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
அவர்கள்* அவர்கள்உணவை மறந்தவர்கள்...உறக்கத்தை இழந்தவர்கள்...நாட்டுக்கு உழைத்தவர்கள்...இழப்பதற்கு எதுவுமில்லாமல்இறந்தவர்கள்!* அவர்கள்தங்கள்வாழ்க்கையைக் கூட,"இரந்தவர்'களுக்குதந்தவர்கள்!* அவர்கள்...வீட்டையேநாட்டுக்குத் தந்தவர்கள்...அவர்களின் முகங்களால்முடிசூடிக் கொண்டுநாட்டையேவீட்டுக்குத் தந்தனர்இன்றையத் தலைவர்கள்!* எந்தச் சிம்மாசனத்தையும்அவர்கள்தலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2011 IST
""டாக்டர் சார்... கதவைத் திறங்க.''வாசற்கதவு படபடவென்று தட்டப்பட, சாப்பிட்டுக் கொண்டிருந்த வசந்தன், ""ஜோதி... வாசல்ல யாருன்னு பாரு.''கதவைத் திறந்தாள் ஜோதி.""அன்வர்பாய், கையில் பேரனை தூக்கியபடி நிற்க, அவருடன் இன்னும், நாலைந்து பேர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.""அம்மா... டாக்டரை சீக்கிரம் வரச் சொல்லுங்க. நல்லா விளையாடிட்டிருந்த பிள்ளை திடீரென்று கை, கால் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X