Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
எளிமையான நிகழ்ச்சி; எல்லாருக்கும் மகிழ்ச்சி!வெளிநாட்டில் உள்ள என் உறவினர் மகன், கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோவிலில், குழந்தைகளுக்கு காது குத்து நிகழ்ச்சியை நடத்துவதற்காக, தன் குடும்பத்தோடு வந்திருந்தார். தன் அப்பாவிடம், 'காது குத்து விழா விமரிசையாக இருக்கணும்; பணத்தை பற்றி பிரச்னையில்ல. பந்தல், அலங்காரம், மேள, தாளம்ன்னு அசத்தணும்...' என்றான்.'கோவில்ல வச்சு முடி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர். ஒருநாள், சாவித்திரியை சந்திக்க, தெலுங்கு நடிகர் ஜக்கையாவின் மனைவி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
வாசலில், வாழைப் பழ தள்ளு வண்டிக்காரனிடம் லென்ஸ் மாமாவின் மனைவி, 'அரை டஜன், 20 ரூபாய்; இஷ்டம்ன்னா கொடு...' என்று பேரம் பேசியபடி இருந்தார்.'மாமி, வாழைப்பழம் வாங்குறாங்களே... எனக்கென்னவோ மாமியிடம் வியாபாரம் செய்ற ஒவ்வொருவனும் நஷ்டப்பட்டுத்தான் திரும்புவான்னு தோணுது. அது மாமியோட சாமர்த்தியமா அல்லது வருகிறவனின் ஏமாளித்தனமா...' என்றேன் மாமாவிடம்!'ஒருவனுக்கு ஏற்படுற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
கே.எல்.வெற்றிமாறன், திருப்பரங்குன்றம்: குடும்பங்களில் பிரச்னை வளர பெண்கள் தானே காரணம்?இது, பொத்தம் பொதுவான குற்றச்சாட்டு; அவர்களை, 'வீக்கர் செக்ஸ்' எனக் கருதும் ஆண்களின் அபாண்டம். பிரச்னையின் மூல காரணம் தெரியாதவரை இப்படிப்பட்ட ஸ்டேட்மென்ட்கள் அபத்தம்!எம்.எஸ்.ராஜலட்சுமி, சென்னை: சைவம், அசைவம் - எந்த உணவு பழக்கம் நம் நாட்டில் பெருகி வருகிறது?சைவம் தான் பெருகி வருகிறது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
'ஆற்ற மாட்டாத கோபம், அறுபது கோபம்...' என்பர், எங்கள் பகுதியில்! இதற்கு, ஒவ்வொருவரும், வெவ்வேறு அர்த்தங்கள் கற்பிதம் செய்து கொள்ளலாம்.ஒரு கோபம், பல கோபங்களுக்கும், அடுத்தடுத்த கோபங்களுக்கும், பாதை உண்டாக்குகிறது என்பதே, இதன் பொருள்.'ஏன்யா... அந்த பொண்ணையே முறைச்சு பாக்கிறே... உதை வாங்கப் போறே இப்போ...' என்கிறார், பேருந்தில் ஒரு பெரியவர். பார்த்த இளைஞனோ, 'என் பிரண்டோட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
''பணி ஓய்வு பெற்ற பின், எங்கேனும் ஒரு குக்கிராமத்திற்கு செல்ல வேண்டும். ஓரளவு சுமாரான ஓட்டு வீடு; வாசலில் திண்ணை மற்றும் வேப்பமரம்; வீட்டிற்குள் நுழைந்தால், ரேழி; கம்பி போட்ட முற்றம், தாழ்வாரம்; அதன் பக்கவாட்டில், ஒரே ஒரு அறை. அதன் பக்கத்தில் பூஜையறை; அதையொட்டி சமையலறை. ''வீட்டிற்கு பின், ஓரளவு பெரிய தோட்டம்; கிணறு இருப்பது அவசியம். அதனருகில் துவைக்கும் கல். ஏழெட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
பிரமாண்ட பட்ஜெட்டில் சங்கமித்ரா!இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் தயாரான படங்கள், எந்திரன் மற்றும் பாகுபலி. தற்போது, அதை விடவும், கூடுதல் பட்ஜெட்டில், பாகுபலி-2 மற்றும் எந்திரன் - 2 போன்ற படங்கள், தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த படங்களையெல்லாம் மிஞ்சும் வகையில், தேனாண்டாள் பிலிம்சின், 100வது படமான, சங்கமித்ரா படத்தை 350 கோடி பட்ஜெட்டில் இயக்குகிறார், சுந்தர்.சி., ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
தர்மம் செய்; அது, உன்னைக் காப்பாற்றும் என்பர். பயிரை காப்பாற்ற வேலி போடுகிறோம்; பயிர் நம்மை காப்பாற்றி, வாழ வைப்பதைப்போன்று, எவன் ஒருவன் தர்மத்தை கடைப்பிடிக்கிறானோ, அவனை தர்ம தேவதை கைவிடாது என்பதை விளக்கும் கதை இது:பவனா என்ற ஊரில், கவுதமன், மணிகுண்டலன் எனும் இருவர் வாழ்ந்து வந்தனர்.கவுதமன், ஏழை; ஆனால், வஞ்சக மனம் கொண்டவன். மணிகுண்டலன் பெரும் செல்வந்தரின் மகன்; மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
'மாவீரன் திப்பு சுல்தான்' நூலிலிருந்து: வெள்ளையரை எதிர்த்து, நாட்டுக்காக உயிர் நீத்த வீரன், திப்பு சுல்தான்; தன் ஆட்சி காலத்தில், பல இந்து கோவில்களுக்கு கொடையும், காணிக்கையும் அளித்தார். கஜினி முகமது மற்றும் கோரி முகமது போன்ற அன்னிய நாட்டு முஸ்லிம் அரசர்கள், நம் நாட்டு கோவில் செல்வங்களை கொள்ளையடித்துச் சென்றனர். அந்த சரித்திர களங்கத்தை துடைக்க, தன்னால் ஆன மட்டும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
அன்புள்ள சகோதரிக்கு —என் வயது, 55; கணவனை இழந்த என் தோழிக்கும், என் வயது தான். அவளுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள். மகளுக்கு திருமணமாகி, நல்ல நிலையில் உள்ளாள். மகன், பொறியியல் பட்டம் பெற்று, நல்ல சம்பளத்தில் வேலை செய்கிறான். வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவள், தோழி. உறவு முறையில் பெண் பார்த்து, மகனுக்கு திருமணம் செய்து வைத்தாள். மருமகளும், பொறியியல் பட்டதாரி; இருவரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
ஆக., 16 ஆடித் தபசுமதுரையில் மீனாட்சி அம்மனைப் போல, சங்கரன்கோவிலில், கோமதி அம்மனுக்கு தனி சிறப்பு உண்டு.சிவ பக்தனான, சங்கன் எனும் நாக அரசனுக்கும், பெருமாள் பக்தனான பதுமன் எனும் மற்றொரு நாக அரசனுக்கும், 'சிவன் பெரியவரா, திருமால் பெரியவரா...' என்ற வாதம் எழுந்தது. இதற்கு விடை தேடி பார்வதியிடம் வந்தனர். 'இருவரும் சம சக்தி கொண்டவர்களே...' என்று பதிலளித்தாள் அம்பாள்; அதை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!தேவைகளுக்கும், திருப்திகளுக்கும்மனம் விட்டு பேசும்மந்திரம் இருக்கும் போதுதிரைமறைவில் புரையோடும்தீவிரவாதம் எதற்கு!விருட்சத்தின் விளைச்சலில்விருந்து உண்டுவேர்களுக்கு விஷம் விதைக்கும்விந்தை இதயம் படைத்தவினோத மனிதர்களே...புறமிருந்து சிரம் சாய்க்கபேடியின் அஸ்திரங்களை பிரயோகிக்கும்பிள்ளைப்பூச்சிகளா நீங்கள்!வாழ்க்கையெனும் நந்தவனம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
''அண்ணே... என்ன சொல்லுதிய...''அதிர்ச்சியாய் கேட்டபடி, அய்யா சாமியை, நிமிர்ந்து பார்த்தான் அப்புராஜ்.''ஏம்ல அலர்ற... எனக்கு அந்த ஆசை வரப்புடாதோ...'' அவனை அலட்சியமாகப் பார்த்தார், அய்யாசாமி.''மைனிக்கு தெரிஞ்சுச்சுன்னா...''''எப்புடிடே தெரியும்... நாளா மக்கா நாளு, அலமேலு, அவ அம்மா வூட்டுக்கு போறா. ஒவ்வொரு மட்டம் ஊருக்குப் போவும் போதும், வர நாலு நாளாவுமுல்லா... ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
குழந்தைகளுக்கான தடுப்பு ஊசியில் கூட, மூடத்தனம் கலந்து, அவர்களது உயிரோடு விளையாடும் கொடுமை,'படித்தவர்கள் அதிகம் வாழும் மாநிலம்...' என்று, மார் தட்டும் கேரளாவில் நிகழ்கிறது. கோழிக்கோடு மாவட்டம், மலப்புறம் எனும் ஊரில், இயற்கை வைத்தியர் ஒருவர் தலைமையில் நடந்த பிரசாரத்தில், 'குழந்தைகளின் உடலை வெட்டி, நறுக்கி அதிலிருந்து தான் தடுப்பூசி மருந்து தயாரிக்கப்படுகிறது...' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
கேரளாவில் உள்ள கொடுங்கல்லூர் நகர தெருக்களில், 80 வயதான ரகுமான் என்பவர், இளைஞரை போல சைக்கிளில் வலம் வருகிறார். எம்.ஏ., படித்துள்ள இவர், இளைஞராக இருந்த போது, பள்ளி ஆசிரியர் பணி தேடி, ஆப்ரிக்கா சென்றார். ஆனால், அங்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. இந்நிலையில், ஆந்திராவை சேர்ந்த மோகன் குமார் என்பவரை சந்தித்துள்ளார். அவர், சைக்கிளிலேயே உலகம் சுற்றி வந்தவர். அவரது ஆலோசனையின் படி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
உடல்நிலை சரியில்லாத சமயங்களில், ரொட்டி சாப்பிட்டு வந்த காலம் போய், இன்று, அன்றாட உணவுக்கே, பெரும்பாலானோர் ரொட்டியை பயன்படுத்துகின்றனர். சமீபத்தில், 'ரொட்டியில் கலந்துள்ள, ரசாயன பொருட்களால் புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது...' என்ற செய்தி வெளியானது. ரொட்டி மிருதுவாக இருப்பதற்கு, பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் போன்ற ரசாயன பொருட்களை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவுடன் இருப்பவர், அவரது பாட்டி, மேரி ஜான் அகவுரி; கேரளாவைச் சேர்ந்த இவர், நர்ஸ் பயிற்சி பெற்று, பீகாருக்கு வேலை தேடி சென்றுள்ளார். அங்கு, மருத்துவர் மன்மோகன் கிருஷ்ணாவை காதலித்து, மணந்தார். கணவரின் மறைவுக்கு பின், கேரளாவில் உள்ள குமரகம் என்ற இடத்துக்கு வந்து, இறுதி நாட்களை கழித்த மேரி பாட்டி, தன், 93வது வயதில் காலமானார். இவர் உடலை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
படத்தில் உள்ள பெண்ணை மறந்திருக்க மாட்டீர்கள்... கோவை மாவட்டம், உடுமலைபேட்டையை சேர்ந்த தலித் இளைஞர் சங்கரை காதலித்து, மணந்த குற்றத்துக்காக, அந்த இளைஞரை பட்ட பகலில், போக்குவரத்து மிகுந்த சாலையில் வெட்டி சாய்த்து, 'ஜாதி பெருமையை' காப்பாற்றினர், இவரது உறவினர்கள். ஆனால், 'சங்கர் கொலை செய்யப்பட்டாலும், நான் அவர் மனைவி; இதை, யாராலும் மாற்ற முடியாது. சங்கரின் வீட்டில், அவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 14,2016 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X