Advertisement
 
 
Advertisement
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
பெண்கள் தங்கள் மாங்கல்ய வரத்துக்காக மேற்கொள்ளும் பூஜை வரலட்சுமி விரதம். ஒவ்வொரு ஆண்டும், ஆவணி மாதம் வளர்பிறை வெள்ளிக் கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நித்திய சுமங்கலி, மஞ்சள் நிற பட்டுடுத்தி காட்சி தருபவள், கணவனின் இதயத்தில் குடியிருப்பவள், பெண்களுக்கே உரித்தான கருணை, அன்பு கொண்டவர் ஸ்ரீமகாலட்சுமி. மாங்கல்ய பலம் தரும் மகாலட்சுமியை, வரலட்சுமி என ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
ஆவணி மாதத்தில் லட்சுமியைக் குறித்து அனுஷ்டிக்கப்படும் வரலட்சுமி விரதத்தில் குறிப்பிடப்படும், "வரலட்சுமி' பற்றி ஸ்ரீசூக்தம் என்ற ஸ்தோத்திரத் தொகுப்பில் கூறப்பட்டுள்ளது. 35 ஸ்தோத்திரங்களைக் கொண்ட இந்த தொகுப்பில், "ஸித்த லக்ஷ்மீர்' எனத்துவங்கும் 29வது ஸ்தோத்திரத்தில், வரலட்சுமியின் பெயர் வருகிறது."நினைத்ததை நிறைவேற்றவல்ல சித்த லட்சுமியாகவும், முக்தியைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
 வாசகர்கள் தங்கள் கருத்துக்களைத் தமிழில் தெரிவிக்க, varamalar@ dinamalar.in  என்ற மின் அஞ்சலையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.* ஜூசால் வரும் ஒபீஸ்! - பரிசு ரூ.1500நான் ஒரு டயடீசியன். உடல் எடையை குறைக்க நினைத்து, என்னிடம் வரும் பல இல்லத்தரசிகள், "தினமும் ஒருவேளை தான் உணவு உண்கிறேன்... மற்ற நேரமெல்லாம் ஜூஸ் தான்; இருந்தாலும், என் எடை குறையவில்லை...' என்று புலம்புகின்றனர். உண்மை என்னவென்றால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
* ஆக., 1, 2010 வாரமலர் இதழில் வெளியான, "குற்றால சீசன் டூர் 2010' கட்டுரையின் படங்களும், செய்திகளும் படிக்கும் போதே பரவசத்தை ஏற்படுத்தியது. அடுத்த முறையாவது, நாமும் இடம் பெற வேண்டும் என்ற ஆர்வத்தை அதிகரித்தது. வாசகர்களை சந்தோஷப்படுத்துவதில் வாரமலர் இதழ் முதலிடம் வகிக்கிறது.  — என்.அன்புச்செல்வி, பெரியகுமட்டி.* நண்பர்கள் தினமான ஆக., 1 அன்று, நண்பர்கள் தின வாழ்த்துக்களை வழங்கி, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
நடுவானில் மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் பறக்கும் விமானத்தின் மேல் யாராவது ஏறி நிற்க முடியுமா? நிற்க மட்டுமல்ல, ஒரு விமானத்தில் இருந்து இன்னொரு விமானத்திற்கு தாவக் கூட முடியும் என நிரூபித்துள்ளார் பாராசூட் வீரர் ஒருவர்.ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும் அளவிற்கு, பார்த்தவர்கள் வியக்கும் இந்த சாதனை, ஆஸ்திரியா நாட்டில் நடந்துள்ளது. பால் ஸ்டீனர் என்பவர் இந்த சாகசத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
உண்மைச் சம்பவங்கள், சுவையான சம்பவங்கள் அடங்கிய புத்தகம் ஒன்றை நண்பர் ஒருவர் கொடுத்தார். அதில் படித்தது... எத்தியோப்பியாவில், மெங்கிஸ்து என்ற கம்யூனிஸ்ட் சர்வாதிகாரி ஆட்சியில் இருந்தபோது, நாட்டில் உணவுப் பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு துண்டு ரொட்டிக்காக மட்டுமே நீள கியூ நிற்பதெல்லாம் வெகு சகஜமான காட்சி அங்கே. அப்படியிருந்தபோது, ஒரு நாள், கியூவில் ரொட்டிக்காக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
** ஆ.ஜோதிமணி, வாடிப்பட்டி: வயதானவர்களை மதிக்காமல், அவர்கள் எதிரிலேயே, "செக்ஸ்' பற்றி பேசுகின்றனரே, இன்றைய இளம் தலைமுறையினர்...?"செக்ஸ்' என்பது, பாவச் செயல் என்பது போல் அல்லவா பேசுகிறீர்கள்... சாப்பிடுவது, குளிப்பது போன்று அதுவும் ஒரு செயலாக எடுத்துக் கொள்ள ஏன் இன்னும் நம்மவர்கள் பழகவில்லை? பெரியவர்கள் முன் பேசட்டும். அப்போதுதான், "செக்ஸ்' பற்றி இளையவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
முன்கதைச் சுருக்கம்!நேசிகா மீது காதல் உண்டா, இல்லையா என்பதை அறிய, மூன்று சந்திப்புகளை நிகழ்த்தப் போவதாக கூறினான் யாத்ரா. அதன்படி முதல் சந்திப்பாக கடலில், படகில் பயணித்தபடி இருவரும் மனம் விட்டுப் பேசினர். இரண்டாம் சந்திப்பை விமானத்தில் நடத்தினர். மூன்றாவது சந்திப்பு, காஷ்மீரில் பனி படர்ந்த மலைப் பிரதேசத்தில் நடந்தது. மூன்று சந்திப்புக்கு பிறகு, நேசிகாவை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
டில்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்ட முதல் இந்திய தேசியக்கொடி, வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் தான் தயாரிக்கப்பட்டது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், உண்மை அதுதான். காங்கிரஸ் பாரம்பரியமும், தேசிய உணர்வும் இந்த குடியாத்தம் மண்ணுக்கு எப்போதும் உண்டு. 1932ல் இருந்து தொடர்ந்து 10 ஆண்டுகள், குடியாத்தம் நகராட்சி தலைவராக பிச்சனூர் கோட்டா ஆர்.வெங்கடாசல செட்டியார் இருந்தார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
இதப்படிங்க முதல்ல...* காதலர் குடியிருப்பான காவலர் குடியிருப்பு!"சயனைடு' படத்தை இயக்கிய ஏ.எம்.ஆர்.ரமேஷ் இயக்கியுள்ள புதிய படம், "காதலர்குடியிருப்பு!' காவலர் குடியிருப்பில் நடக்கும் இந்த காதல் கதையை, பாபர் மசூதி இடிப்பு நேரத்தில் தொடங்கி மூன்று கால கட்டங்களாக பிரித்து, கதை பண்ணியுள்ளார் ரமேஷ். ஆரம்பத்தில் இப்படத்துக்கு, "காவலர் குடியிருப்பு' என்று தலைப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
துபாயிலிருந்து பத்து நாள் விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கும் மகனிடம், காலில் கட்டுடன் விந்தி, விந்தி நடந்து வந்தாள் அகிலா. ""பரணி... என் மனசுக்கு நிம்மதியும், சந்தோஷமும் கிடைச்சுடுச்சிப்பா... வேலையில்லாம கஷ்டப்பட்ட உனக்கு, துபாயில் நல்ல வேலை கிடைச்சு, இந்த இரண்டு வருஷத்திலே கைநிறைய சம்பாதிச்சு ஊருக்கு வந்திருக்கே. எல்லாம் அந்த மாரி ஆத்தாவின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
அன்புள்ள ஆண்டிக்கு —திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்தவன் நான்; வயது 28. எம்.எஸ்.சி., பி.எட்., படித்துள்ளேன்.வாழ்க்கை அழகோவியம் என்பதை அறிந்த நான், சிறு வயதிலிருந்தே, அதை, "இப்படி வரையலாமா... அப்படி வரையலாமா...' என்ற கற்பனையிலேயே வளர்ந்து விட்டேன்; ஆனால், இன்னும் வரையவில்லை என்பது தான் என் பயம்.அழகாக வரைய வேண்டும் என்ற நீண்ட நாள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
 மனதை பரவசப்படுத்தும் உதய நேரத்து சூரியன்... * தொலைந்துபோன மேகத்திற்காக கரைந்து உருகும் வானம்பாடி... * பூக்களில் மகரந்தம் தேடி மொய்க்கும் ஈக்கள்... * வண்ணமயமாய் பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சி... * மீதப்பட்ட வாழ்க்கையை காலடியில் புகைந்து உயிர்விடும் சிகரட்... * நீலப்பட்டாடையில் வைரமாய் தாரகை ஒளிவீச பளிச்சிடும் வெண்ணிலா... * காலைநேர நினைவிற்கு விடை கொடுத்த கனவு... * ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
எதிர்பாராத மனிதர்களை, எதிர்பார்க்காத இடத்தில், எதிர்பார்க்காத நேரத்தில் சந்திப்பது தான், வாழ்க்கை என்று சொன்னால் தவறில்லை. ஏனென்றால், குவைத் திலிருந்து பதினைந்து நிமிடங்கள் தாமதமாக வந்த எமிரேட்ஸ் விமானத்தின் தொடர் சென்னை விமானத்தைப் பிடிக்க, மூச்சைக் கையில் பிடித்து, கிட்டத்தட்ட இரண்டு கி.மீ., உள்ள துபாய் சர்வதேச விமான நிலையத்தின் தாழ்வாரங் களையும், பாதுகாப்பு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
(1) சிறு மாற்றங்கள் மூலம் நன்றாக தூங்கலாம்!கடுமையான வேலைப்பளு, மன அழுத்தம், ஓய்வே இல்லாமல் அலைச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், நன்றாக தூங்க வேண்டும் என ஆசைப்படுவர். "அப்படிப்பட்டவர்கள், தங்கள் வாழ்க்கை முறையை சிறிது மாற்றினால் இரவில் நன்றாக தூங்கலாம்...' என்கின்றனர் நிபுணர்கள்.தினமும் வேலை முடிந்த உடனேயே படுக்கைக்கு சென்று விடக்கூடாது. வீட்டிற்கு வந்த உடன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2010 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X