Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
மனைவிக்கு விடை கொடுத்த மனசாட்சி!சமீபத்தில் திருமணமான, பத்திரப் பதிவுத் துறையில் வேலை செய்யும் நண்பனை பார்க்க அவனது வீட்டிற்கு சென்றிருந்தேன். வீட்டில் அவனும், அவன் குடும்பத்தாரும் மட்டுமே இருந்தனர். அவனுடைய மனைவியை காணவில்லை. 'எங்க உன் மனைவி?' என கேட்டதற்கு, 'ரெண்டு பேருக்கும் ஒத்து வரல; அவங்க அப்பன் வீட்டுக்கு போயிட்டா...' என்றான் சலனமே இல்லாமல்!'என்னடா ஒத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
ஜூன் 28 முதல், தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்ப தேவரின் நூற்றாண்டு துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —'சின்னப்பா... டேய் சின்னா...' என்று பெருங்குரல் கொடுத்து அழைத்தபடி தேடினார் ராமக்காள். எங்கும் மகனை காணவில்லை. 'கோவிலுக்கு நேரத்தோடப் போகோணும்; எங்க போய் விளையாடுதுகளோ...''அவனுங்களுக்குத் தெரியுமா, சொல்லி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
குப்பண்ணா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தேன். வீட்டுக்குள்ளிருந்து வெளிவந்த அவர் மனைவி, 'நம்ம வீட்டு முன்புறத்திலே கொஞ்சம் காலி இடம் இருக்குதே... அதுல ஏதாவது காய்கறி போடலாமா...' என்று யோசனை கேட்டார்.சென்னையை அடுத்து, திருநீர் மலையில் புது வீடு கட்டியுள்ளார் குப்பண்ணா.'ஆமாம்... ஆட்டுக் குட்டிகளை துரத்த நான் இருக்கிறேன் பார்...' என்று குப்பண்ணா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
தி.அருண்குமார், நங்கநல்லூர்: நான் கூச்ச சுபாவம் உடையவன்; இதனால், பல நல்ல வாய்ப்புகளையும், உதவிகளையும் இழந்திருக்கிறேன். என்ன செய்வது?உங்களிடம் உள்ள குறையை நீங்களே உணர்ந்து விட்டீர்கள். இதே போல, அதைத் தவிர்க்கவும் முயற்சி செய்யுங்கள். கூச்ச சுபாவத்தை அகற்ற முதலில், 'அசட்டு' துணிச்சல் போதும்; முயன்று பாருங்கள்!ஹெச்.சுந்தரமூர்த்தி, மடிப்பாக்கம்: படித்த இளைஞர்கள் நாலு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
''என்னங்க... என்னங்க...'' என, மார்க்கெட்டில் இருந்து ஓடோடி வந்த ரத்னா, வாசலில் செருப்பை அரைகுறையாய் உதறிவிட்டு உள்ளே வந்தாள். படித்துக் கொண்டிருந்த பேப்பரை, நிதானமாய் மடித்து, டீப்பாயின் மீது வைத்து, அவள் சொல்லப் போகும் விஷயத்தில், எந்த சுவாரசியமும் இல்லை என்பது போல பார்த்துக் கொண்டிருந்தான் சுப்புணி.''சுகன்யாவ மார்க்கெட்ல பாத்தேங்க,'' என்றாள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
சென்னையில் இருக்கும், முக்கிய சாலைகள் பலவற்றின், பெயர் காரணம் குறித்து, திண்ணைப் பெரிசு ஒருவர், சொன்ன விவரம்:சார்லஸ் பின்னி என்பவர், 1769ல், இந்தியாவில், வாணிபம் செய்ய வந்தார். இவர் பெயரில், பின்னி தெரு உள்ளது. இது, அண்ணா சாலையையும், கமாண்டர்- இன் -சீப் பாலத்தையும், இணைக்கும் சிறிய தெரு. இங்கு, பின்னி வாழ்ந்த மாளிகைதான், இப்போது கன்னிமாரா ஓட்டலாக உள்ளது.கிழக்கிந்திய கம்பெனி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
பாகுபலியை மிஞ்சும் எந்திரன் - 2!தற்போது, மெட்ராஸ் பட இயக்குனர், ரஞ்சித் இயக்கும், காளி படத்தில் நடிக்கிறார் ரஜினி. இப்படத்துக்காக முன்பு, காளி படத்தில் நடித்தது போன்று, இப்படத்திலும், தான் நடிக்கும், 'டான்' வேடத்திற்கேற்ப, தன் கெட்டப்பை பக்காவாக மாற்றி நடிக்கிறார். இந்த ஆண்டுக்குள், இப்படத்தை முடித்து விடும் ரஜினி, 2016ல் ஷங்கர் இயக்கும் எந்திரன்-2வில் நடிக்கிறார். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
அடுத்தவர் செய்ய முடியாததைச் செய்து, சிந்திக்காததை சிந்தித்து, மனித குலம் வாழப் பாடுபட்டோர் தான் இப்பூவுலகில், உயர்ந்தவர்களாகவும், உத்தமர்களாகவும் மதிக்கப்பட்டு, போற்றப்படுகின்றனர். காலத்தால் மறக்கக்கடிக்கப்படாத அத்தகைய உத்தமரின் வாழ்வில் நடந்த நிகழ்வு இது:ராமு என்ற சிறுவன் ஒருவன் இருந்தான். அவனுக்கு தாயாரிடம் மிகுந்த அன்பு உண்டு. தாயாருக்கும், ராமுவிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
ஆக.,16 ஆடிப்பூரம்இவ்வுலகில் எவ்வளவோ பேர் பிறக்கின்றனர்; இறக்கின்றனர். ஆனால், மனதில் நிற்பவர்கள் சொற்பமே! அத்தகையோரில் ஆண்டாளும் ஒருவள். அன்றும், இன்றும், என்றும் நம் மனதில் நிலைத்திருப்பவள்.அவளின், மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் என்ற பாடலை பாட ஆரம்பித்தால், காதுகளில் தேன் பாயும். மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத என பாடினால், எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நமக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
அன்புள்ள அம்மா —என் வயது, 34; கணிப்பொறி அறிவியலில் முதுகலை பட்டதாரி; எல்லாரிடமும், கலகலப்பாக பழகும் சுபாவம் கொண்டவள். கல்லூரியில் படித்த காலத்தில் நிறைய நண்பர்கள், நண்பிகள் உண்டு. என், 22 வயதில் திருமணம் ஆனது. பெற்றோர் பார்த்து நடத்தியது தான். என் கணவர் சாப்ட்வேர் இன்ஜினியர். திருமணத்தன்று இரவே, 'எனக்கு உன்னைப் பிடிக்கல; என் பெற்றோரின் வற்புறுத்தலால் தான், உன்னை திருமணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
தமிழகத்தின் மிகப் பெரிய தலைவர் அவர்; உரையாடலில், ஆங்கிலம் கலந்து தான் பேசுவார். மேடை என்றாலோ, பேட்டி என்றாலோ அவரது மொழி நடையே, அடியோடு மாறி, அபாரமாகி விடும். 'பொது'விற்கு வந்து விட்டார் அல்லவா!இந்த நுணுக்கம் பலருக்கு தெரிவதே இல்லை. ஏதோ வீட்டிற்குள் நடந்து கொள்வது போலவே, பொது இடத்திலும் நடந்து, அடிக்கின்றனர்; அசிங்கமாக பேசி, தங்கள் தரத்தை தாழ்த்திக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
உங்கள் வாழ்க்கையில்...உங்கள்கைகளில் ஒன்றுமில்லையா?தேய்த்துப் பாருங்கள்நம்பிக்கை தெரியும்!உங்கள்கால்களில் ஒன்றுமில்லையா?ஓடியாடிப் பாருங்கள்உழைப்பு தெரியும்!உங்கள்கண்களில் ஒன்றுமில்லையா?விழித்துப் பாருங்கள்வெளிச்சம் தெரியும்!உங்கள்விரல்களில் ஒன்றுமில்லையா?எண்ணிப் பாருங்கள்பலம் தெரியும்!உங்கள்நெஞ்சினில் ஒன்றுமில்லையா?போராடிப் பாருங்கள்உறுதி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
ஒரு ஆண்டுக்கு பின், நண்பன் பிரதாப்பை சந்திக்கிறேன்;கை குலுக்கி, கட்டிப் பிடித்து, நலம் விசாரித்துக் கொண்டோம்.மனைவி, குழந்தைகள், வீடு, வாகனம், பேங்க் பேலன்ஸ் என எல்லாவற்றிலும் இருவருமே நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டேன், அவனுடன் பேசிக் கொண்டிருந்த நேரத்தில்!ஆனால், என்னிடம் இருந்த மன நிறைவு, அவனிடம் இல்லை என்பது அவன் வார்த்தைகளின் மூலம் தெரியவந்தபோது கொஞ்சம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல, 'டிவி' நடிகை கிம் கர்தாஷியான். பெரிய அளவில் படங்களில் நடித்ததும் இல்லை; சொல்லிக் கொள்ளும்படியான திறமையும் இல்லை. ஆனால், ஹாலிவுட் நடிகைகளை விட, அதிகமான ரசிகர் பட்டாளம் இவருக்கு உண்டு. ஏடாகூடமாக, 'போஸ்' கொடுத்து, சர்ச்சையை கிளப்புவதில் இவருக்கு அலாதி பிரியம். தற்போது, இவருக்கு குழந்தை பிறந்து விட்டது. இதற்கு பின்பாவது, அடக்கம், ஒடுக்கமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
கேரளாவில் உள்ள எர்ணாகுளத்தில், கன்னியாஸ்திரி மடங்கள் மற்றும் சர்ச்சுகளில் இருந்து வெளியேறிய கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரியார்கள் இணைந்து, 'கேரளா கத்தோலிக்க சர்ச் ரிபார்மேஷன் மூவ்மென்ட்' என்ற சங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.இவர்கள், தாங்கள் பாதிரியாராகவும், கன்னியாஸ்திரிகளாக இருந்த போதும், பல்வேறு பாலியல் கொடுமைகளுக்கு ஆளானதாகவும், அதுகுறித்து மதத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
பிரிட்டனை சேர்ந்தவர் பிரபல நீச்சல் வீராங்கனை ரெபெக்கா. இவர், 2008ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் பெற்றவர். சமீபத்தில், இவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பிறந்த மூன்றரை வாரத்திலேயே, அந்த குழந்தையை நீச்சல் குளத்துக்கு அழைத்துச் சென்று, நீச்சல் அடிக்க கற்றுக் கொடுத்தார்.அத்துடன் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
பாண்டா கரடிகளின் ஆயுட்காலம், அதிகபட்சம், 27 ஆண்டுகள் தான். அதை தாண்டி வாழ்வது, மிகவும் அபூர்வம். ஆனால், ஹாங்காங்கில், 'ஓசன் பார்க்' என்ற பொழுது போக்கு பூங்காவில் உள்ள, ஜியா ஜியா என்ற பாண்டா, வெற்றிகரமாக, தன், 37வது பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளது.இதையொட்டி, பிரத்யேகமாக கேக் ஒன்றை தயாரித்த, பூங்கா நிர்வாகம், அதை, பாண்டாவுக்கு அருகில் வைத்து, விமரிசையாக கொண்டாடியது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2015 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X