Advertisement
 
 
 
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
ஆக 18 - ஆவணி பூராடம்பரிபாடல் போன்ற சங்க கால நூல்களில், வைகை நதி பெருக்கெடுத்து ஓடியது பற்றி, சொல்லப்பட்டுள்ளது. அதைப் படிக்கும் போது, தற்போதைய நிலை கண்டு மனம் வேதனைப் படுகிறது. அழகர் ஆற்றில் இறங்கும் காலத்தில் கூட, சொட்டுத் தண்ணீர் இல்லாமல், லாரி தண்ணீரை ஒரு குட்டையில் நிரப்பி, விழா கொண்டாட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது என்றால், இது யார் செய்த தவறு?நம் வீட்டில் திருமணம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
அந்த, "மாதிரி' புத்தகம் வேண்டாமே!பேச்சுலர் நண்பன் ஒருவனின் அறைக்குச் சென்றிருந்த போது, அங்கு சாமுத்திரிகா லட்சணம் மற்றும் அங்கத் தோற்றங்களை கொண்டு, பெண்களின் தன்மையை, அறிவதை விளக்கும் புத்தகம் ஒன்று இருந்தது. "இந்த புத்தகத்துல போட்டிருக்கிற இலக்கணத்தை வச்சு, "பிகர்'களை கணிச்சு, எப்படி மடக்கணுமோ, அப்படி மடக்கிடுவேன்...' என்று, காலரை தூக்கி விட்டுக் கொண்டான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
பீச்சில் வழக்கமான எங்கள் மீட்டிங் நடக்கும் இடத்தின் அருகே வந்து நின்றது ஒரு கார். உள்ளேஇருந்து சிரித்துக் கொண்டே இறங்கி வந்தார் டாக்டர் நண்பர்; லென்ஸ் மாமாவின் தோழர். பாங்காக்கில் ஒரு கம்பெனியில் அதிகாரியாக இருக்கிறார்."இப்போது நியூயார்க்கிற்கு என்னை மாற்றியிருக்கின்றனர். போவதற்கு முன் பழைய நண்பர்களையெல்லாம் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்...' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
** எ.தர்ஷினி, காளையார்கோவில்: மதுபானங்கள் அருந்தினால், கவலை ஒழியும் என்கின்றனரே... நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்களா?ஒப்புக் கொள்ளவே முடியாத, "ஸ்டேட்மென்ட்!' கொழுப்பெடுத்தவர்கள் அடிக்கும் கூத்து இது! உடம்புக்கும், காசுக்கும் பிடித்த கேடு மதுபானம்!****எஸ்.நடராஜன், மதுரை: பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கிறேன். வளமான வாழ்விற்கு எந்த மேற்படிப்பை அடுத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
""சம்பத்... சவுக்கியமா...'' என்றபடியே, நாகப்பட்டினம் சுப்பு மாமா உள்ளே நுழைந்தார். சம்பத்தும், மனைவி லலிதாவும் மகிழ்ந்து வரவேற்றனர். சம்பத்தின், நேரடி தாய் மாமா அவர். சென்னை வரும் போதெல்லாம் வருவார்; விசாரித்து, ஊர் கதை பேசி விட்டுத் தான் கிளம்புவார்.மிகவும் சந்தோஷப்பட்டார் சம்பத்.""அட... என்ன மாமா வீட்டு பக்கம் வந்து ரொம்ப நாளாச்சே... சென்னை பக்கம் வர்றதில்லைன்னு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
காஷ்மீர் முதல் குமரி வரை பல முறை யாத்திரை செய்து, ஞான நூல்கள் பலவற்றை இயற்றியுள்ளார் ஸ்ரீஆதிசங்கரர். தன் அவதாரம் பூர்த்தியாகும் காலத்தில், தன்னைப் பிரிய வேண்டியிருப்பது குறித்து வருந்திய சீடர்களுக்கு, சில உபதேசங்களைச் செய்து உள்ளார். அவை:நித்யம் வேதம் ஓது; அதன் விதிப்படி தர்மத்தை செய். கர்மானுஷ்டானத்தைக் கொண்டே ஈசனுக்குப் பூஜை செய்; காம்ய பலன்களில் புத்தியைச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
கடந்த 1944ம் ஆண்டு, சேலத்தில், ஜஸ்டிஸ் கட்சியின் மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுக் கொண்டிருந்தன. இம்மாநாடு கட்சியின் பழமைவாதிகளுக்கும், முற்போக்கை விரும்பி யோருக்கும் இடையே நடந்த, பலப் பரீட்சையாகவே விளங்கியது. இந்த மாநாட்டில் தான் ஜஸ்டிஸ் கட்சி, "திராவிடர் கழகம்' என்று, பெயர் மாற்றம் பெற்றது.அப்போது, மாநாட்டின் வரவேற்பு கமிட்டியில், செட்டிநாட்டு குமார ராஜாவை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
உண்மைக் கதைகளில் விஜயசேதுபதி!பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சூது கவ்வும் போன்ற படங்களில் நடித்து, "ஹிட்' கொடுத்தவர் விஜயசேதுபதி. தற்போது, அவரது கவனம், உண்மைச் சம்பவங்களை படமாக்குவதில் திரும்பியுள்ளது. அதனால், தமிழகத்தின் கிராமப்புறங்களில் நடைபெற்ற சில கதைகளை, சேகரித்துள்ள விஜயசேதுபதி, சங்கு தேவன் என்ற படத்திற்காக, திண்டுக்கல் பகுதியில் நடந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
அன்றைய அதிகாலை, சென்னை, வழக்கம் போலத்தான் விடிந்தது. பால் வாங்க கியூவில் நிற்கும் கூட்டம், நடை பயிற்சி மேற்கொள்ளும் மக்கள், டீக்கடையில் டீ குடித்து விட்டு, சிகரெட் பற்ற வைக்கும் கும்பல், பேப்பர் கடையில், அன்றைய தினசரிகளை கேட்டு வாங்குவோர், வீட்டு வாசலில் விதவிதமான கோலம் போடும் பெண்கள்... ஆனால், சிவராமன் வீட்டில் மட்டும், அந்த காலை, வழக்கத்திற்கு மாறாக இருந்தது.""ஏங்க... ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
அன்புள்ள அம்மா—எனக்கு 28 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. என் கணவரும், நானும் ஜாதி, மதம், மொழி, மாநிலம் இவற்றால் வேறுபட்டவர்கள். பதிவு திருமணம் செய்து கொண்டோம்.மதம் மாறுவதில், அதிலும் திருமணத்துக்காக மதம் மாறுவதில் சிறிதும் நம்பிக்கை இல்லை. அன்பையும், வாழ்க்கையையும் பகிர்ந்து கொண்டோம். மதத்தை ஒருவர் மீது மற்றவர் திணிப்பதை வெறுத்தோம். அதனால், எங்கள் பிள்ளைகளையும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
காத்திருக்கிறது காலம்!* தோள்கள் வலிக்கபூ மாலைகளைதூக்கிச் சுமக்கின்றனர்!* முகமெல்லாம் பூரிக்கரத்தினக் கம்பளம் விரித்துமுதன்மை படுத்தப்படுகின்றனர்!* பொன், பொருள், புகழ்அவர்களை மட்டும் தேடி...* நம்மைப் போன்றோர்தானே அவர்களும்...உலகம் ஏன்அவர்களை மட்டும்அடையாளம் கண்டுகொண்டுஆராதிக்கிறது இப்படி?* நமக்கு மட்டும் ஏன் இல்லை?புரியாமையால் பலர்,பொறாமையில் சிலர்!* ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
கால் சென்டர். அது ஒரு பன்னாட்டு நிறுவனம். நான், இங்கு வேலைக்கு சேர்ந்து சரியாய் ஒரு ஆண்டு ஆகிறது. இது, ஏதோ டில்லி, மும்பை, கோல்கட்டா, சென்னை போன்ற நகரங்களில் இருப்பது போன்ற வானுயர்ந்த கட்டடங்கள் போல அல்ல.மாதம், 20 ஆயிரம் ரூபாய் சம்பளம். பிடித்தம் எல்லாம் போக கைக்கு வரும், 17 ஆயிரம் ரூபாயில் வீட்டுக்கு அனுப்பியது போக, ரூம் வாடகை, மெஸ் பீஸ் போக, மிச்சம், வார இறுதி நாட்களில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
படத்திலுள்ள இளம் ஜோடியை கூர்ந்து பாருங்கள். எதுவும் புரியாவிட்டால் தொடர்ந்து படியுங்கள். முதலாமவர் பெயர் ஆண்ட்ரூ. இவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், எமரால்ட் என்ற பெயரில், பெண்ணாக பவனி வந்தவர். இரண்டாமவர், ஹில்லோ. இவர், லூகாஸ் என்ற பெயரில் ஆணாக உலவியவர்.பள்ளியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எமரால்டுக்கு, மார்பகங்கள் பெரிதாக வளர ஆரம்பித்த போது, அது, தனக்கு உரியது அல்ல ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
அமெரிக்காவின் ஹாவெர்ஹில் பகுதியைச் சேர்ந்த காதல் தம்பதி, டிராவென், 38, பெனிங்கோப், 20. இவர்களின் பொழுது போக்கு என்ன தெரியுமா? ஒருவர் ரத்தத்தை, மற்றொருவர் ஜூஸ் போல் சாப்பிடுவது தான். பிளேடால் கீறலை ஏற்படுத்தியோ அல்லது ஊசி மூலம் ரத்தத்தை எடுத்தோ, சுவைப்பதில், இவர்களுக்கு அலாதி ஆனந்தம்.இந்த விசித்திரமான பழக்கம் குறித்து, டிராவென் கூறுகையில்,"ஒருவர் ரத்தத்தை ஒருவர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா மீது, உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே, நல்ல மரியாதை உண்டு. அவரின் மனிதாபிமான குணம் தான், இதற்கு காரணம். ஆனால், டயானாவின் சொந்த வாழ்க்கை, திருப்பங்களும், சோகங்களும் நிறைந்தவை. அவர் இறந்து, 16 ஆண்டுகள் ஆன நிலையில், அவரைப் பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், இம்ரான்கான், பிரிட்டனை சேர்ந்த, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
இந்திய கிரிக்கெட் அணியின், "கூல்' கேப்டன், மகேந்திர சிங் தோனி, ஒரு பைக் பிரியர் என்பது, எல்லாருக்கும் தெரிந்த விஷயம் தான். அவரிடம், பல லட்ச ரூபாய் மதிப்புள்ள, உயர் ரக பைக்குகள் ஏராளமாக உள்ளன. தற்போதைய நிலவரப்படி, ராஞ்சியில் உள்ள அவரின் வீட்டில் மட்டும், 16 பைக்குகள் உள்ளன.இதுதவிர, சென்னை, மும்பை ஆகிய நகரங்களுக்கு வந்தால், அவர் ஜாலியாக பயணிப்பதற்காக, அந்த நகரங்களிலும், தலா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
படத்திலுள்ளவர் சுனால் லிகடே. பெங்களூரை சேர்ந்த இவர், "ஸ்ப்ரே பெயின்டிங்' மூலம், கண்ணைக் கவரும் ஓவியங்களை உருவாக்குவதில் வல்லவர். ஒரு நாள் போரடித்த போது, தன் நண்பர் அனுமதியுடன், அவர் வீட்டு பாத்ரூமில் தன் கை வண்ணத்தை காட்டியுள்ளார். ஓவியத்தை பார்த்து, அசந்து போன நண்பர், மற்றவர்களிடம் லிகடேவை அறிமுகப்படுத்த, அடுத்த இரண்டரை ஆண்டுகளில், 10 - 15 பாத்ரூம்களில் தன் கை வண்ணத்தை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
தைவான் நாட்டில், சாய் சுயான் என்ற பகுதியில், ஆவி திருவிழா ரொம்ப பிரபலம். இந்த ஆண்டு, ஆகஸ்டு 21ம் தேதி இவ்விழா நடைபெற உள்ளது. அன்று மாலை முதல், விடிய விடிய ஊர்வலங்களும், திருவிழாவும் நடக்கும். பேய், பிசாசு, ஆவி வேடங்களை அணிந்து, அட்டகாசமாய் ஆடிப்பாடி, பவனி வருவர் பலர். அவர்களை பார்க்க பெரும் கூட்டம் கூடும்.திருவிழா நடக்கும் ஆகஸ்டு, 21ம் தேதி, விண்ணுலகில் சொர்க்கமும், நரகமும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
முப்பதெட்டு வயதான ஏஞ்சலினா ஜோலி, கடந்த சில மாதங்களுக்கு முன் தான், புற்றுநோய் காரணமாக தன் மார்பகங்களை நீக்கினார். இருப்பினும், ஹாலிவுட் சினிமாவில் அவருக்கு இருந்த பழைய மவுசு, இன்னும் அப்படியே தான் உள்ளது. இப்போது, அவர் நடித்து வரும், மேல் பிசியண்ட் படத்தில் நடிக்க, 185 கோடி ரூபாய் பெற்றுள்ளார். அந்த வகையில், உலக அளவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில், முதலிடம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2013 IST
..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X